மோடி 10 வருஷத்தில் செய்த புரட்சியை சொல்லட்டுமா?-அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடி 10 வருஷத்தில் செய்த புரட்சியை சொல்லட்டுமா?-அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #Modi #RahulGandhi #Seeman #2024ElectionResult #Dmk #Bjp #Ntk #Congress #AshwathamanLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 677

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U 4 місяці тому +125

    10 -12 கட்சிகள் சேர்ந்து 2004 முதல் 2014 வரை ஆட்சி செய்து நாட்டை சீரழித்ததை மக்கள் மறக்கவில்லை.

    • @mohanr3655
      @mohanr3655 4 місяці тому +3

      🎉🎉

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 4 місяці тому +1

      10வருடத்தில் இந்தியாவை நாசமாக்கி விட்டார் மோடி

    • @violinmanis8606
      @violinmanis8606 4 місяці тому +3

      அஸ்வத்தாமன் ஐயா, இந்த மாதிரி vadikatina இடியட்ஸ் கூட பேசாதீங்க

    • @hara23scorp
      @hara23scorp 4 місяці тому

      ரகுல் சோனியா ஊழல் வழக்கில் ஜாமீனில் தான் திரிந்து கொண்டு இருக்கின்றனர்கள் என்பதை மக்கள் மறந்துவிட்டர்கள். இதுவே மிக கேவலம். இவங்க எல்லாம் மாண்புமிகு பிரதமர் மோடியை பற்றி பேசவோ அவர் பெயரை கூட சொல்லவோ அருகதை அற்ற மிக கீழ்த்தனமான பன்றிகள். மன்னிக்கவும், பண்றிங்களை அசிங்கப் படுத்தியதற்கு.

  • @seenusri647
    @seenusri647 4 місяці тому +124

    மாதேஷ் உண்மையாகவே முட்டாளா இல்லை முட்டாள் மாதிரி பேசுறானா இல்லை அவனுடைய ஆசைய பேசுறானா 😂

    • @premk6851
      @premk6851 4 місяці тому

      See my comment

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 4 місяці тому +103

    முதல்ல கெஜ்ரிவால் எதுக்கு ஜெயிலுக்கு போனாரு ஊழல் பண்ணிட்டு போனான்னு ஓரு நடுநிலை ஊடகமாவது சொல்றீங்களா நீங்களெல்லாம் பத்திரிகையாளரா?

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 4 місяці тому

      கெஜ்ரிவால் ஊழல்வாதிகள்

    • @renganathanp4284
      @renganathanp4284 4 місяці тому +3

      தூ,நாதாரீகலா,
      வூடகங்களா,😢
      பாத்ரிகற்களா,!?????????????????
      முஞ்சியை பாரு ( மாதேசுவ)😢😮😮😅😂❤😮

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 місяці тому

      Ellaam 200₹ padutthum paadu bro😁😁

  • @anandruthreesh9207
    @anandruthreesh9207 4 місяці тому +293

    மாதேஷ் மாதிரி ஒரு மடையன என் வாழ்நாளில் பார்த்ததில்லை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 4 місяці тому +16

      மாதேஷ் காரிய கிறுக்கன் மடையன் அல்ல

    • @pilavanush6227
      @pilavanush6227 4 місяці тому +8

      ஜெய் ஹிந்த்.
      இப்ப பார்த்துட்டீங்க இல்ல.
      தேவேந்திரன், சங்கர் சர்மா இவர்களது பேட்டியும் பாருங்கள். Paandey நாக்கை புடுங்கி சாகலாம் போல் பதில் சொல்வார்😂😂

    • @renganathanp4284
      @renganathanp4284 4 місяці тому +3

      ❤😂❤❤❤😅
      Dears மாதேஷ்இன்
      Muunjiea ,
      பாருங்க 😮,
      அகத்தின்,
      😮 அழகு ,!?😢

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 4 місяці тому +3

      😅😅😅😅

    • @s4dik786
      @s4dik786 4 місяці тому +2

      😂😂😂

  • @marimuthu.k.6909
    @marimuthu.k.6909 4 місяці тому +105

    சல்யூட் அஸ்வத்தாமன் சார்👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @raguragupathi8397
    @raguragupathi8397 4 місяці тому +97

    எங்கள்.மோடி.எப்போதும்எங்களுக்கு.கடவுள்தான்.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @selvarajsubramanian9734
      @selvarajsubramanian9734 4 місяці тому +3

      🙏🙏🙏🙏Om Namah Shivaya 🙏

    • @k.thamilselvan5607
      @k.thamilselvan5607 4 місяці тому +1

      பிஜேபிக்கு உன் po👍👍👍👍👍👍குடு

    • @ssr5448
      @ssr5448 4 місяці тому

      😂😂😂😂😂😂

    • @sundarun
      @sundarun 4 місяці тому

      Thirundhave maattengala da

    • @deepamathi3963
      @deepamathi3963 3 місяці тому

      தி.மு.கவுக்கு.உன்po..‌‌..குடு.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 місяці тому +150

    தமிழ்நாடு பாஜக வில் சில நல்ல மனிதர்களில் வழக்கறிஞர் அசுவத்தமான ஒருவர்

    • @sundarun
      @sundarun 4 місяці тому

      What a comedy!

  • @sathiyamoorthi
    @sathiyamoorthi 4 місяці тому +39

    ஏன்டா இதே கேள்விய எத்தனை பேர்கிட்ட கேப்ப

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 4 місяці тому +54

    Aswathaman sir always 🔥🔥and truth

  • @seeniinn1
    @seeniinn1 4 місяці тому +59

    இவரை மாதிரி ஊடகவியலாளர்களை வைத்து தமிழகத்தை எடை போட்டால் என்னவாகும

    • @renganathanp4284
      @renganathanp4284 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤
      ( கூனா) ரங்கு
      மாதிரி 😢😮😢
      ஆக்கிவிட்டார்கள் ஏ மற்றும்,
      சாக்டையக 😢😮 ,ஆக்கிவிட்டார்கள்,😮😢😅

    • @renganathanp4284
      @renganathanp4284 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤
      போதை , கஞ்சா , கருப்பு, மற்றும், கருங்காலிகள்,
      அடி தடி கொலை ,
      கொள்ளை ,
      Exettra ,😂😂😂

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 4 місяці тому +54

    கடவுளின் பிரதிநிதி தான் மனித உருவில் இருக்கும் மோடி அவர்கள் செயலால் நாட்டின் உலகின் உதவும் பாங்கு பார்த்தாலே உண்மை நமக்கு உணர முடியும்! கலியுக பீஷ்மர் ராஜரிஷி மோடி நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்போம்

    • @renganathanp4284
      @renganathanp4284 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤ பாரட்மாதாகி,ஜி,

    • @krishnapriya.o9441
      @krishnapriya.o9441 4 місяці тому

      🎉🎉🎉🎉🎉

    • @cholaraja3217
      @cholaraja3217 4 місяці тому

      Poor Lutyens madness, left-wing liberal bastards will continue to Masturbate for the next five years, and then next 5 more years and then maybe grow weary and concede they are powerless to win.

  • @hariharan8726
    @hariharan8726 4 місяці тому +78

    குப் புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று மாதேஷ் கூறுகிறார் 2026 ல் தமிழ்நாட்டில் BJP ஆட்சி

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 4 місяці тому +13

    மரியாதைக்குரிய திரு. அஸ்வத்தாமன் பதிவுகள் நிதர்சனமான உண்மை❤

  • @chanemougam325
    @chanemougam325 4 місяці тому +27

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤அஸ்வத்தாமன்.. லெஜண்ட்

  • @k.sathyamurthikandasami6678
    @k.sathyamurthikandasami6678 4 місяці тому +48

    மக்கு மாதேஷ் தன்னை மக்கு என நிருபிக்கவே அஸ்வதமன் பேட்டி 😂

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 4 місяці тому +74

    இந்த மாதேஷ் ககு அறிவு வளரவே வளராது.போல இருக்கு

  • @chithiravarman2763
    @chithiravarman2763 4 місяці тому +20

    மாதேஷ் சிறந்த உபிஸ் 200

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 4 місяці тому +10

    ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளராத ஒரு ஊடக தற்குறி தான் இந்த கொத்தடிமை மாதேஷ் அவர்கள்

  • @maharajan967
    @maharajan967 4 місяці тому +16

    ஐயோ பாவமாக இருக்கு பாவம்மாதேஷ்😂😂😂😂

  • @deepabiju3849
    @deepabiju3849 4 місяці тому +7

    Ashwathaman sirs continuously slapping Madhesh 😂

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 4 місяці тому +5

    Aswathaman explanation is super

  • @srponds
    @srponds 4 місяці тому +28

    Super comb 🎉but our Ashvathaman great ❤❤🎉

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 4 місяці тому +5

    Aswathaman sir, your interviews are always in detail & explosive. Well done sir.

  • @anandhi75a
    @anandhi75a 4 місяці тому +21

    For me Modi Ji is a boon from God. He has dedicated his life for the people of India. I pray God for his wellbeing so he can continue his life's mission - that is to serve our country. Jai Hind.

  • @nithyanandhamb1660
    @nithyanandhamb1660 4 місяці тому +5

    அருமை யான விளக்கம்

  • @bharanikumar4635
    @bharanikumar4635 4 місяці тому +4

    Super Ashwthaman ji

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 4 місяці тому +36

    மாதேஷ் பாவம் விட்டு விடுங்கள் அஷ்வத்தாமன்😂😂😂😂😂 அவருக்கு 200 கு மேல் படி இல்லை 😂😂😂😂

    • @madhavansr4632
      @madhavansr4632 4 місяці тому

      Bateshwar 😂😂😂

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 4 місяці тому

      😂😂😂😂

    • @cholaraja3217
      @cholaraja3217 4 місяці тому

      Tin Bear Madesh is the melancholic. In order to preserve his two-year-old son, he turned into a PIMP and sold his mother and wife for 200 RS.

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 4 місяці тому +25

    Namaskaram sir excellent interview today Madesh will get
    Rs 200/ from Anna arivalayam guarantee

  • @news5838
    @news5838 4 місяці тому +6

    MODI 😍😍😍

  • @mariappanswamynathan7078
    @mariappanswamynathan7078 4 місяці тому +5

    மாதேஷ் vs அஸ்வத்தாமன் always superb
    We got more information

  • @RameshElango-ou9zo
    @RameshElango-ou9zo 4 місяці тому +11

    மாதேஷ் நீ எல்லாம் ஒரு ஆளு உன்ன வேலைக்கு வச்சு இருக்கான் பாரு டா

  • @lingamlingam298
    @lingamlingam298 4 місяці тому +12

    ❤❤❤❤❤🙏🇮🇳🙏❤❤❤

  • @svrsingam
    @svrsingam 4 місяці тому +5

    அசுவத்தாமன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @svrsingam
      @svrsingam 4 місяці тому

      வாழ்த்துக்கள்🙏🏼🙏🏼🙏🏼

  • @sundarimohandas5050
    @sundarimohandas5050 4 місяці тому +6

    Sir your patience with this one track anchor is enormous. Hats off to you for not getting angry with this buffoon 😅

    • @VijayKumar-bp3ut
      @VijayKumar-bp3ut 4 місяці тому +1

      True i felt the same, just to tolerate his presence seems annoying, angry and intolerable, such a fool to talk to, just tries to force his agenda nothing to do good as an interviewer for people.

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 4 місяці тому +1

      Well said

  • @karthickp402
    @karthickp402 4 місяці тому +4

    Start from 45:20 super sir. I salute u. U explained all the projects in detail start up by Bjp government from last 10 yrs. I salute Modiji. Modi ji jindabad. From Tamil Nadu Chennai.

  • @mummallavamsi669
    @mummallavamsi669 4 місяці тому +5

    Jai Bharat Jai modi ji very very strong message Asuvathaman sir

  • @vksrinivasan230
    @vksrinivasan230 4 місяці тому +47

    மாதேஷ் அரிப்புக்கு அளவில்லை மாதேஷ் வாயில் மண் விழும் ஜூன் மாதம் மாதேஷ் பலருக்கு பதில் சொல்வார்

  • @Mr.BuildingDoc
    @Mr.BuildingDoc 4 місяці тому +15

    மிக அருமையான பேட்டி ,மிக அருமையான பதில்கள்.மதேஷுக்கும்,Asuwaththaamanjikkum என்னுடைய பாராட்டுக்கள். பாரத் மாதா ki ஜே. வந்தே மாதரம், ஜெய் ஹிந்த். வேண்டும் ஊழல் அற்ற வளமான தமிழகம், வேண்டும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 4 місяці тому +4

    நண்பர் அஸ்வத்தாமன் அவர்களுக்கு Vazthukal jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 4 місяці тому +6

    Excellent

  • @kumarram6902
    @kumarram6902 4 місяці тому +4

    எனது கடவுள்எனது சாமிஐயா மோடி சாமி

  • @basavaisha9521
    @basavaisha9521 4 місяці тому +8

    அண்ணாமலை, பண்டே, அஸ்வத்தாமன் 🔥🔥🔥
    இவங்க 3 பேரும் திமுக/காங்கிரஸ் க்கு சங்கூதாமல் ஓயமாட்டார்கள்.

  • @sivakumar-kj4wc
    @sivakumar-kj4wc 4 місяці тому +24

    யோய் மக்கு மாதேஷ் நான் வேண்டும் என்றால் பணம் தருகிறேன் நீ முதலில் இருந்து பால்வாடி இருந்து படித்து வர வேண்டும் 😂

  • @subbarayalujayapal195
    @subbarayalujayapal195 4 місяці тому +38

    சபாஷ் அஸ்வத்தாமன்

  • @gajaPathy-g4b
    @gajaPathy-g4b 4 місяці тому +10

    மாதேஸ் இப்படி கேள்வி கேட்டா மண்டையில் கடித்து வைத்துவிடுவேன்

  • @rethnamr.sethilkumar7417
    @rethnamr.sethilkumar7417 4 місяці тому +12

    எவ்வளவு அடித்தாலும் மாதேஷ் திருந்தவே மாட்டான்.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 4 місяці тому +4

    உண்மையில் மாதேஷ் போன்ற ஊடகவியலாளர் அசுவத்தாமன் போன்ற பாஜக ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்கள் தகவல் நன்கு தெரிந்த நபரை கேள்வி கேட்டு மடக்க முடியாது.

  • @govindarajan5629
    @govindarajan5629 4 місяці тому +8

    ஜூன் 4க்கு பிறகு பேச தயாரா மடேஸ்.

  • @balamurugan-ff7ik
    @balamurugan-ff7ik 4 місяці тому +13

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி 2049 வரை நடைபெறும்

  • @sivakumarl737
    @sivakumarl737 4 місяці тому +15

    Super.ASVATH.

  • @hariharan8726
    @hariharan8726 4 місяці тому +20

    V . K. பாண்டியன் தமிழர் என்றால் சோனியா, ராகுல இத்தாலி தானே

  • @thirumalaithiru571
    @thirumalaithiru571 4 місяці тому +13

    அவர் மூத்திரத்த வாங்க கூடி மாதேஸ்

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 4 місяці тому

      மூத்திரத்தை குடி பால் கீழே ஊத்து நெய் நெருப்பில் கொட்டும் அரசியல் தான் இது மணிப்பூர் கர்ப்பழிப்பு போல் கோயில் கருவறையில் குழந்தை கர்ப்பழிப்பு வெளிநாட்டு சுற்றுலா தம்பதிகள் கர்ப்பழிப்பு இது ஏதேனும் உண்டா

  • @MG.Raja-vedhanth
    @MG.Raja-vedhanth 4 місяці тому +7

    Makku mathesh

  • @jaisankar2165
    @jaisankar2165 4 місяці тому +4

    Modi ji 🙏

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 4 місяці тому +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @narayananraja8274
    @narayananraja8274 4 місяці тому +9

    திமுக அல்லக்கை மாதேஷ் உனக்கு ஏன்டா ரொம்ப வலிக்கு இனி தமிழகத்தில் பிஜேபி தான் நீங்கள் என்ன பொலம்புனாலும் 😮😅

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 4 місяці тому +7

    Madesh will leave the press after 4th june.

  • @BaluM-x8c
    @BaluM-x8c 4 місяці тому +11

    சூப்பர் அஸ்வத் சார் 🔥🔥🔥

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 4 місяці тому +3

    Very nice speach ji ,

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 4 місяці тому +1

    Well said

  • @purushothamanramaswamy2608
    @purushothamanramaswamy2608 4 місяці тому +4

    ஒரு கூட்டணியை ஒழுங்காக உச்சரிக்க தெரியாத நெரியாளரை முதலில் நெறிப்படுத்த வேண்டும் முதலில்.

  • @hemanpalani9529
    @hemanpalani9529 4 місяці тому +8

    மாதேஷ் போன்ற முட்டாள்தனமான நபரை எல்லாம் ஆதன் செய்தி ஊடகத்தில் வைத்திருப்பது உங்கள் செய்தி ஊடகத்திற்கு கேடு...!

    • @mithrahari5632
      @mithrahari5632 3 місяці тому

      வெளியே அனுப்பி, மறுபடியும் உங்கள் தேவை எங்களுக்கு தேவை என்று சேர்த்துக் கொண்டார்கள்😂

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 4 місяці тому +4

    உலகின் வல்லரசாக வேண்டும் இந்தியா

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 місяці тому +27

    Next Tamil Nadu CM Annamalai

    • @sundarun
      @sundarun 4 місяці тому

      Vaaippe illa raja

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 4 місяці тому +13

    அஸ்வத்தாமன் பேச்சை தொடர்ந்துகேட்பவன்,நான் சு சொந்தில்குமார் பிஜேபி

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 4 місяці тому +4

    ஏன் மாதேஷ் தமிழ் நாட்டை கேரளா ஆட்சி செயாலாமா என்று கேட்டது கருணாநிதி.

  • @rampremrn4704
    @rampremrn4704 4 місяці тому +7

    மாதவ் என்ன கேள்வி கேட்டு வேண்டுமென்பதை சரியாக யோசித்து கேளுங்கள்

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 4 місяці тому +14

    திரு அஸ்வத்தாமன் ஜி அவர்களே இடை இடையே காமெடி பண்ணுவது இடையே இல்லாத கேள்விகளை உள்ளே புகுத்துவது நாம் ஒன்று பதில் சொல்லுவோம் அவர் ஒன்று கேட்டுக் கொண்டே இருப்பார் ராகுல் காந்தியும் மோடிஜி அவர்களும் ஒரே ரேகா என்பது மகாதேவிக்கு புரியாது புரிந்தாலும் புரியாத மாதிரி நடிப்பார் மேம்பாலம் பற்றி சொன்னார்கள் சிஏஜி அறிக்கை முதலில் போட்டது ஆறு வழி சாலை அதை ஆர்டர் செய்து எட்டு வழி சாலையாக மாற்றி இருக்கிறார்கள் சிஏஜி சொன்னது ஆறு வழி சாலையின் உடைய எஸ்டிமேட் சொல்லியிருக்கிறார்கள் ஆறு வழிச்சாலை உடைய எஸ்டிமேட் குறைவானது எட்டு வழி சாலை என்னுடைய எஸ்டிமேட் அதிகமானது சிஐஜி ஆறு வழி சாலையை மட்டும் சொல்லி காங்கிரஸ் காரனுக்கு சப்போர்ட் பண்ணுவது போல் ஊழல் செய்தது போல் சீன் காட்டினார்கள் அது ஒருபோதும் நடக்கவில்லை நீங்களும் த தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் மாதேஷ் கேள்வி கேட்கவே பிறந்து இருக்கிறார் கேள்வி கேட்கும் போது அதனுடைய பதிலை தெரியாமல் கேள்வி கேட்டு நம்மை குழப்பு குழப்பி குழப்பி கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் எல்லோரும் எல்லோரும்

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 4 місяці тому +19

    மாதேஷுக்கு ஒரு புள்ளிவிவரம் கூட தெரியாது.CAG report he never read

    • @cholaraja3217
      @cholaraja3217 4 місяці тому

      Tin Bear Madesh is the melancholic. In order to preserve his two-year-old son, he turned into a PIMP and sold his mother and wife for 200 RS.

  • @kannan0519
    @kannan0519 4 місяці тому +1

    👍

  • @balanviews3783
    @balanviews3783 4 місяці тому +3

    Why Mathesh can't talk with Pandey.. Yesterday interview with Pandey, I can't stop my laugh.

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 4 місяці тому +2

    Look at the body language of Madhesh. We can see the difference in his attitude while interviewing Mr Pandey & Mr Aswathaman.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 місяці тому +14

    மாதேஷ் சார் சைனா இந்திய எல்லை தாண்டி உள்ளுக்கு வந்து விடுவாங்க அநியாயத்திற்கு தூது போகாதீங்க.😢😢

  • @srinathmadhavarao1479
    @srinathmadhavarao1479 4 місяці тому +2

    Patient answers with facts ... superb.....

  • @JegatheesanJagatheesan
    @JegatheesanJagatheesan 4 місяці тому +2

    மாதேஷ் க்கு விவாதத்தில் சரிநிகர் அடாவடி பதில் தர அஷ்வத்தாமன்தான் Super combination...

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 4 місяці тому +13

    அஸ்வத்தாமன்ஜிக்கு கோடிநன்றி சு,செந்தில்குமார்

  • @govindarajan5629
    @govindarajan5629 4 місяці тому +4

    மக்கள் தேர்ந்தெடுத்தபிறகு எந்த நாயா இருந்தால் என்ன எவன் கேட்கமுடியும்

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 4 місяці тому +4

    மோடி எங்கள் கடவுள் தான் ❤❤ இந்திய தேசியத்திண் கடவுள் ❤❤

  • @dharmajayama2763
    @dharmajayama2763 4 місяці тому +3

    திமுககாட்டில் வளர்த்தகாட்டெருமை மாதேஸ்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 4 місяці тому +4

    திரு அஸ்வத்தாமன் சகோதரரே மாதேஷுக்கு எவ்வளவு தான் பாடம் எடுத்தாலும் புத்தி வராது என்ன செய்ய உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @kannansathana88
    @kannansathana88 4 місяці тому +3

    முரசொலி மாதேஷ் ஒரு பத்திரிக்கையாளராக இருந்தால் அவர் எந்த கட்சியின் சார்ந்து பேசக்கூடாது மக்களுக்கு உண்மையான தகவலை கொண்டு சேர்க்க வேண்டும்

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 4 місяці тому +11

    மாதேஷ் முடியல சிரிப்பை அடக்கி சிரிக்கிறார்.

  • @thisisrakesh99
    @thisisrakesh99 4 місяці тому +3

    Modi ji great

  • @mvsankaran2888
    @mvsankaran2888 4 місяці тому +3

    மாதேஷ் புத்திசாலி. அஸ்வத்தாமன் நக்கல் சூப்பர்

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan 4 місяці тому +1

    மாதேஷ் அவர்களுக்கு தரமான பதிலடி வாழ்த்துக்கள் அஸ்தமன சார் 👌✨

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 4 місяці тому +2

    அஸ்வத் is awesome 🇮🇳 Madesh பவ்வாம் 😂

  • @Ilangomuthalagu
    @Ilangomuthalagu 4 місяці тому +1

    திரு.மாதேஷ் & திரு. அஸ்வதாமன் உங்கள் இருவரின் வாதங்கள் பார்க்க பார்க்க சலிக்காது....ஆனால் மாதேஷ் நீங்கள் இன்னும் இன்னும் என்ன முயற்சி செய்தாலும் அஸ்வத்தாமனை வெல்ல முடியாது..

  • @sureshb7828
    @sureshb7828 4 місяці тому +7

    Madhesh you don’t have knowledge on local politics and negative knowledge on geo politics so please don’t post stupid questions like 20 members will collaborate and form the central government that will be disaster for India

    • @selvansubramanyam3306
      @selvansubramanyam3306 3 місяці тому

      Not member, all 20 are dacoits... Everyone has history of corruption on their shoulders... Assume how the country would be to see one PM for every 6 Months...
      Just imagine our sudalai will loot atleast 50 lakhs crore in 6 months

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 4 місяці тому +2

    Waiting for your interview always with him😂😂🎉🎉🎉 Ashwathamanji with Madhesh…. With every point he will smash Madhesh 😂😂😂😂

  • @rajaveera5614
    @rajaveera5614 4 місяці тому

    Ji 🙏🙏🙏🙏🙏

  • @sravi955
    @sravi955 4 місяці тому +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @nandinisankar3948
    @nandinisankar3948 4 місяці тому

    Excellent Aswathaman ji

  • @udayakumar9612
    @udayakumar9612 4 місяці тому +3

    Makku Madhesh in kelvi ketkum kalam 4th june 2024 piragu irrukkadhu

  • @qmax4288
    @qmax4288 4 місяці тому +2

    மாதேஷ் அரவேக்காடு அஷ்வத் சொல்ல வர புள்ளி விபரங்களை சொல்ல விட்டால் பொதுமக்களுக்கு போய்.
    சும்மா இண்டி கூட்டணிக்கு சார்பா பேசுவதா நினைச்சு 😂😂😂😂😂😂

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 4 місяці тому +2

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 4 місяці тому

    Muttu madesh,ashvathaman Sir parthu kelunka would vishvaguru modiji Pandian jaihind Mass speach

  • @nadihealthlifestyle4505
    @nadihealthlifestyle4505 3 місяці тому

    அஸ்வத்தாமன், மந்திரியாக திருவண்ணாமலை சிவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🇮🇳

  • @BalakrishnanK-s4u
    @BalakrishnanK-s4u 4 місяці тому +2

    மாதேஷை உடனே athan tv வியில் இருந்து தூக்கி வெளியே போடுங்க அப்பதான் உங்க tv உறுப்புடும்

  • @narayananr5681
    @narayananr5681 4 місяці тому +1

    ஜூன் நாலாம் தேதி பிறகு மாதேஷ் பத்திரிகை தொழிலை விட்டு சினிமாவில் நடிக்க போகலாம் இல்லையென்றால் திமுகவை சேர்ந்து விடலாம்

  • @sridharr4251
    @sridharr4251 4 місяці тому +2

    மாதேஷ் போன நேர்முக காணலில் விழுந்த கருத்தியல் அடியும், சிவ்ப்பும் இன்னும் மறையவில்லை. அதுக்குள்ள மீண்டுமா?