மாதம் 20 டன் மண்புழு உரம் உற்பத்தி | Amazon-ல் நேரடி விற்பனை | SACS Vanya Organic Vermicompost

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 46

  • @Maalaimathi
    @Maalaimathi Рік тому +15

    மதுரையில் சிறந்த மண்புழு தயாரிப்பு நிறுவனம். மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்...💥❤️

    • @sacsvanya
      @sacsvanya Рік тому +1

      Thank you sir

    • @kesevean2126
      @kesevean2126 9 місяців тому +1

      Stiil cheap, in Malaysia 1 ton RS 45000@@sacsvanya

    • @vigneshraja1332
      @vigneshraja1332 Місяць тому

      Farm visit varalama

  • @VELS436
    @VELS436 Рік тому +2

    I bought vermi composed from this company ....Good quality

  • @premavasanthakumar8161
    @premavasanthakumar8161 Рік тому

    வணக்கம் சார் உங்களுடைய மண்புழு உரம் தயாரித்து அதனை விற்பனை செய்து வரும் விபரம் அனைத்தையும் சொல்லி இருக்கீங்க ரொம்ப அழகாகவும் ,தெளிவாகவும் சொன்னீர்கள். மிக அருமையான பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது வாழ்த்துக்கள் கடவுள் உங்களின் மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் வரை நீடித்து வளர வாழ வைப்பார் எங்களின் அனுதின prayer la தினமும் உங்கள் தொழில் வளர பிரார்த்தனை செய்து கொள்கிறோம்

  • @krisachar
    @krisachar 4 місяці тому

    Very useful video and i will contact SACS VANYA firm for my garden requirements. All these years i was buying online from Amazon India website.

  • @gunasekaransambandam6510
    @gunasekaransambandam6510 Місяць тому +1

    விலை விபரம் தெரியப்படுத்தவில்லையே?

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Рік тому +2

    நன்றி ஐயா 🙏
    மகிழ்ச்சி ஐயா 🙏

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Рік тому +3

    ஐயா நீங்கள் கிலோ 6 ரூபாய் தாரீங்க, ஆனா கோயம்புத்தூரில் வெள்ளளூரில் அரசாங்கம் கிலோ 4 ரூபாய்க்கு தருகிறார்கள் . நானும் மதுரை தான் ஐயா.
    விலை குறைக்க வாய்ப்பு உள்ளதா

  • @Naanthaaaan
    @Naanthaaaan Рік тому +1

    The original rate of that area vermicompost manufacturers (vadipatti, Madurai) is only 6rs per kg. For bulk orders like above 1ton may reduce to 5.50rs per kg...

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd Рік тому

      கோயம்புத்தூரில் வெள்ளளூரில் அரசாங்கம் கிலோ 4 ரூபாய்க்கு தருகிறார்கள் ஐயா

  • @ROwatersiva7609
    @ROwatersiva7609 Рік тому +2

    Super pro 👏👏👏

  • @sharavanar4202
    @sharavanar4202 Рік тому +1

    How much price for 50kg bag

  • @nandan183
    @nandan183 Рік тому +1

    சார் இதை நானும் செய்ய ஆசை என்னால் செய்ய முடியுமா எப்படி செய்யணும்..
    எனக்கு இதை கற்று கொடுக்க முடியுமா சார்...

  • @sunilchandran6978
    @sunilchandran6978 Рік тому

    A great quality oriented approach to this business- seen in everything Pari does. I’am sure that this Brand will go places!

  • @bala7446
    @bala7446 Рік тому +6

    1kg 120rs over rate! Coconut farm ku vaanguna... farmaye avanga perla eludhi vachuravendiyadhu dhaan...! 😂
    Madurai to Dindigul road la 2-3 vermicompost factory iruku... 1kg 10rs kulla dhaan tharanga...!

    • @sacsvanya
      @sacsvanya Рік тому +1

      Amazon rate is not our actual vermicompost rate sir. Amazon ordering can be used for 1kg and 5kg requirements. Amazon rate includes Amazon channel charges.
      Farms buy directly from us. For bulk requirement, just call us and enquire directly

    • @amohamedhanifa3426
      @amohamedhanifa3426 Рік тому

      @@sacsvanya whole sale rate eevalo kudukinga sir

    • @bala4Lifestyle
      @bala4Lifestyle Рік тому +2

      S bro cityla irukom nanga Tambaram Inga nursery layae per kg 12 rs tha I also shocked bro rate

    • @Mithus_Gardening92
      @Mithus_Gardening92 Рік тому

      Madurai l enga kidaikkuthu address kudunga na vanganum neraya

    • @bala7446
      @bala7446 Рік тому

      @@Mithus_Gardening92 "vermicompost in madurai" nu indiamart la search panunga... 6rs/kg laam tharanga... madurai to Dindigul road la 2to3 manufacturers irukanga... two wheeler la ponengana paakalam...

  • @lakshmananlakshmanan2080
    @lakshmananlakshmanan2080 Рік тому

    பட்டு பூச்சு frame potuinga anna

  • @village_9140
    @village_9140 Рік тому

    சோலார் விடியே போடுங்க அண்ணா

  • @divinefrankston3655
    @divinefrankston3655 Рік тому

    Anna ivolo vermicompost tanks, packing area, elam totala evolo cents (place) la iruku?

  • @dheepanraj9580
    @dheepanraj9580 Рік тому

    Last question super...

  • @sheelanandakumar594
    @sheelanandakumar594 Рік тому +1

    Is this vermicompost available in nungambakkam sir

  • @muniyandik1998
    @muniyandik1998 Рік тому +1

    Rate sollave illa

  • @ravipandi2435
    @ravipandi2435 Рік тому

    Anna nan MSC biotechnology mudijuruken evagata job available erukuma

  • @spearrow5684
    @spearrow5684 5 місяців тому

    நான் ஒரு புது மண்புழு உற்பத்தியாளர் Amazon ல மண்புழு உரம் சந்தைபடுத்த மண்புழு உரம் packing bags எங்க வாங்குறது

  • @ramarajsaravana
    @ramarajsaravana Рік тому

    Price?

  • @aakash9333
    @aakash9333 Рік тому +1

    🙂👍🏻

  • @mk.s350
    @mk.s350 10 місяців тому

    Kafaichi la manpulivayum ipdi maathidaga 😢😢😢

  • @gnanavanitha1193
    @gnanavanitha1193 6 днів тому

    Very costly

  • @rangarajrangaraj3287
    @rangarajrangaraj3287 9 місяців тому

    10 kg thavai

  • @shariyathbanu
    @shariyathbanu Рік тому +1

    Way too expensive here

  • @MFvideo123
    @MFvideo123 Рік тому

    Pannai update

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Рік тому

    அருமை

  • @zakseventz2407
    @zakseventz2407 8 місяців тому

    Waste of time... Tell rate man

  • @tenuanand6249
    @tenuanand6249 Рік тому

    About Last irruka Contact number reach avala @farming business