தமிழர்களை துரத்தியடித்து உலக வல்லாதிக்க வியாபார மாபியாக்களுக்கு ஏதோ பாரிய திட்டத்திக்காக திருடுகின்றனர் தமிழ் மக்கள் நிலம் நீர் மலை வேளாண்மை கல்வி மருத்துவம் இவைகளை பாதுகாத்து இலங்கை மக்களுக்காக எவன் நிப்பானோ அவனுக்கே வாக்களிக்க வேண்டும் நாட்டு வளங்களை உலக வல்லாதிக்க மாபியாக்களுக்கு விலை பேசுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்
👍 இங்கு ஒரே கிளித்தட்டு விளையாட்டு போலவே இருக்கு. வருவது தடுப்பதாக
தமிழர்களை துரத்தியடித்து உலக வல்லாதிக்க வியாபார மாபியாக்களுக்கு ஏதோ பாரிய திட்டத்திக்காக திருடுகின்றனர்
தமிழ் மக்கள் நிலம் நீர் மலை வேளாண்மை கல்வி மருத்துவம்
இவைகளை பாதுகாத்து இலங்கை மக்களுக்காக எவன் நிப்பானோ
அவனுக்கே வாக்களிக்க வேண்டும்
நாட்டு வளங்களை உலக வல்லாதிக்க மாபியாக்களுக்கு
விலை பேசுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்
😢