மிதுனம் இன்று நள்ளிரவு முதல் ஆட்டம் ஆரம்பம் | mithunam | Mithunarasi | Rasipalan | Jothidam Sani |

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • MANTHRA TV is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Here we speak mostly about spirituality, Horoscope, Devotional news, pariharangal and temple history Poojas, Stotra Parayanas and many other Special devotional programs relating to major Hindu festivals
    Kindly Like, Share and Comments
    / @manthratv
    Don't forget to subscribe!
    CHECK OUT OUR OTHER VIDEOS
    குரு பெயர்ச்சி பலன்கள்-2024 | மேஷம் முதல் மீனம் வரை... | MANTHRA TV | Gurupeyarchi | rasipalan |
    • குரு பெயர்ச்சி பலன்கள்...
    ஜாதகப்படி இணையக் கூடாத ஜாதகம் | 6 ,8 ,12 ஒளிந்திருக்கும் ரகசியம்
    • ஜாதகப்படி இணையக் கூடாத...
    400 நாட்கள் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி | எந்த ராசிக்கு யோகத்தை தருவார் சனிபகவான்
    • 400 நாட்கள் நடக்கும் ச...
    வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் தடைகள் தீரஇந்த கோவில் வழிபாடுகளை செய்யுங்கள்
    • வீடு, நிலம் வாங்குவதில...
    ஏழரை சனியில் என்ன செய்ய கூடாது சனியின் தாக்கம் குறையும் வழிபாடு |
    • ஏழரை சனியில் என்ன செய்...
    ராகு திசை இவர்களை மட்டும் தான் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும்
    • ராகு திசை இவர்களை மட்ட...
    8-ல் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? | கூரையில் இருந்து கோபுரம் ஏறும் யோகம்
    • 8-ல் ஒளிந்திருக்கும் ம...
    நிச்சயம் திருப்பம் | கோடீஸ்வரர்களை உருவாக்கும் நேத்ர தரிசனம்
    • நிச்சயம் திருப்பம் | க...
    இன்று முதல் நீங்கள் குபேரன் | 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்| Guru Peyarchi palan
    • இன்று முதல் நீங்கள் கு...
    துலாம் | கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் | குரு பெயர்ச்சி பலன்கள் - 2024
    • துலாம் | கெட்டவன் கெட்...
    ஏழரை சனியில் என்ன செய்ய கூடாது | இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Rasipalan | Jothidam | Magaram |
    • ஏழரை சனியில் என்ன செய்...
    கோடீஸ்வரயோகம் பெறும் ராசிகள் | அதிசய குரு பெயர்ச்சி ராசிபலன் | Guru Peyarchi | Jothidam | Rasipalan
    • கோடீஸ்வரயோகம் பெறும் ர...
    Whatsapp Group:- chat.whatsapp.com/H6iJubpCpQQ...
    FIND US AT
    / @manthratv
    GET IN TOUCH
    Manikandan Prabhakaran
    Contact us at manthratelevision@gmail.com
    Contact - 9944747292
    FOLLOW US ON SOCIAL
    Get updates or reach out to Get updates on our Social Media Profiles!
    Twitter: / motionposter
    Facebook: profile.php?...}
    Instagram: manthra_tv?...
    #mithunam #manthratv #rasipalan

КОМЕНТАРІ • 99

  • @anandhinayagi1572
    @anandhinayagi1572 4 дні тому +38

    ஐயா எப்ப சாவு வரும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் அந்தஅளவுக்கு மோசம்.

  • @prabhur9659
    @prabhur9659 5 днів тому +60

    நவம்பர் வரை உயிரோடு இருந்தால் கண்டிப்பாக டிசம்பரில் ராசிபலன் பார்ப்பேன்

    • @priyadarsini6937
      @priyadarsini6937 5 днів тому +5

      Don't worry Bro..God bless you 🙌

    • @drsubanesh7385
      @drsubanesh7385 5 днів тому +4

      நம்பிக்கை இழந்து விடாதீர் ,கடினமாக உழையுங்கள்

    • @prabhur9659
      @prabhur9659 5 днів тому +2

      நன்றி நண்பரே

    • @kanagarajgurusamy3188
      @kanagarajgurusamy3188 5 днів тому +1

      சரியா சொன்னிங்க

    • @suryaprakash7632
      @suryaprakash7632 5 днів тому +2

      Same to you sago😂😂😂

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE 5 днів тому +58

    எல்லாம் முடிந்து கடன் மட்டும் உள்ளது 😢😢😢

  • @appashs1798
    @appashs1798 4 дні тому +13

    எல்லாம் இழந்துடு தான் இருக்கோம் எப்போ தான் நல்லா இருக்க போறேன் னு தெரியல

  • @vino1170
    @vino1170 5 днів тому +13

    கடன் பிரச்சினை..தீருமா

  • @user-xe3jq1je8h
    @user-xe3jq1je8h 5 днів тому +12

    4 ஜோசியர் 4விதமான டாப்பிக்ஸ் 4விதமான டைட்டில் அட்ராக்ஸனான தம்னைல் தலைப்பு ஒன்னு உள்ள பேசும் விசயம் ஒன்னு வாரம் 10 வீடியோ மந்த்ரா டிவி வாழ்க

  • @s.rameshbabu8938
    @s.rameshbabu8938 4 дні тому +5

    கடன் பிரச்சினை திருமா

  • @MurugeswariM-sq7vc
    @MurugeswariM-sq7vc 5 днів тому +36

    கடன் கொடுக்க கூட ஆள் இல்ல 😂😂😂😂😂

    • @vinothkumar12338
      @vinothkumar12338 5 днів тому

      Same pinch

    • @SURYA828
      @SURYA828 5 днів тому +4

      நம்ம தான் போன் நெம்பர் ல இருக்கும் எல்லா கிட்டயும் தேடி தேடி வாங்கிட்டோமே😢

    • @user-qr5wn8dh6l
      @user-qr5wn8dh6l 3 дні тому

      Hii

    • @srigod7460
      @srigod7460 День тому

      S

  • @swaminathang9329
    @swaminathang9329 2 дні тому +1

    ஜயா நம்ம முயற்சி தான் பலன் கொடுக்கும்

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 4 дні тому +11

    இப்புடியே கேட்டு கேட்டு சலிச்சு போச்சு ஒன்னும் காணோம்

  • @user-te9kv6we2e
    @user-te9kv6we2e 5 днів тому

    Nanri sir 🙏

  • @LathaRupan
    @LathaRupan 5 днів тому +1

    Thank. You. Sir

  • @priyadarsini6937
    @priyadarsini6937 5 днів тому

    Thank you sir...🙏

  • @nandhinipandi1189
    @nandhinipandi1189 5 днів тому

    Tq sri

  • @senthilvadivu834
    @senthilvadivu834 5 днів тому

    Vazhga pallandu....
    Vazhthu noorandu...

  • @saianbarblogspot
    @saianbarblogspot 4 дні тому

    மகிழ்ச்சி

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 4 дні тому +1

    👍

  • @muthus3826
    @muthus3826 5 днів тому +1

    Thalivaa.... Job ellama erukom thalivaa

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 2 дні тому

    Thank you very much sir for my health can be ok I hope your words come true in my health

  • @rathieskvelu5230
    @rathieskvelu5230 День тому

    I love you

  • @jstellajayakumar-mn3kp
    @jstellajayakumar-mn3kp День тому +1

    Enakku varavandiya panam varuma

  • @user-pp9sr1cz9g
    @user-pp9sr1cz9g 5 днів тому +3

    Velai kidaikuma

  • @SaikalaSasi
    @SaikalaSasi 5 днів тому +2

    Nallathu nadanthal nallam....

  • @sasisathiya6262
    @sasisathiya6262 4 дні тому +1

    Govt jop kidaikuma sir

  • @mathsworld2911
    @mathsworld2911 4 дні тому +1

    What about studies sir

  • @sktamilanchann
    @sktamilanchann 2 дні тому

    😢உண்மை💯💯💯😭😭😭😭

  • @RamyaSubash-ul8xo
    @RamyaSubash-ul8xo 3 дні тому +1

    குழந்தை பாக்கியம் அமையுமா?😥

  • @iloveoman5702
    @iloveoman5702 5 днів тому +2

    eanaku life strat agula inum

  • @rgsamTheWinner
    @rgsamTheWinner 4 дні тому +1

    Wish ,he doesn't change to double villain,, single villainaa mudiyale

  • @treanding_navin
    @treanding_navin 5 днів тому

    Enamo sollurigha papom🙌🏻

  • @HemaVedha-kg2to
    @HemaVedha-kg2to День тому

    Life full ah kastam mattum than ga sir

  • @saravananmylife5306
    @saravananmylife5306 5 днів тому +1

    Kadan eppo than end card varum ellam pochu Mudiyala.

  • @Chan-dz9lw
    @Chan-dz9lw 3 дні тому +1

    நானும் மிதுனம் திருவாத்திரை நட்சத்திரம்... மரணம் என்னும் விடுதலை வேண்டி இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🥹🥹😭😭😭😭... அத் த னை துன்பம் எல்லாவற்றையும் கண்டு மனம் கல்லாகிவிட்டது.. மரணம் ஒன்றே எனக்கு விடுதலை தரும்... அந்த திருமாளிடம் போகவேண்டும்... போதும் இந்த மனித பிறவி 😭😭😭🙏🙏🤣

  • @gowthamvijay14
    @gowthamvijay14 5 днів тому +1

    Edho solringa nalladhu nadandha sari ..rombha adi pattuto !😢

  • @anbukarthik2343
    @anbukarthik2343 4 дні тому +4

    நன்றி.. இப்போது வரை எனக்கு இருக்கும் கடன் ரு 4.5 கோடி. உன்மையை சொல்றேன்.. இதற்கு தீர்வு வந்தால் மிகவும் நல்லது.. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்..

    • @singersiva9771
      @singersiva9771 2 дні тому

      Enakum 2 lakh kadan iruku.. enakum epo mudium nu iruku

    • @srigod7460
      @srigod7460 День тому

      Proberty iruka bro

    • @anbukarthik2343
      @anbukarthik2343 День тому

      @@srigod7460 எதுவும் இல்லை.. இருந்ததை விற்று கடன் கொடுத்தும் மீதி தொகை கொடுக்க வேண்டி உள்ளது.. வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது

  • @kuttichuttichannel9658
    @kuttichuttichannel9658 3 дні тому

    Sir mithuna rasi ku kadhal thirumanam nadakuma 😢

  • @priyakanish421
    @priyakanish421 2 дні тому

    Nan innum uyirodu iruken periya visaya

  • @HemaVedha-kg2to
    @HemaVedha-kg2to День тому

    Sir mudiyala 29 age agiduchuga

  • @swaminathang9329
    @swaminathang9329 2 дні тому

    ஜயா முழுமையாக ஜொதிடத்தை யாரும் நம்பாதிங்க .நாம் உழைத்தால் தான் வெற்றி

  • @amaradarshan6806
    @amaradarshan6806 3 дні тому

    I feel the content is repeating or the sane video is getting reposted again and again

  • @2.0varun54
    @2.0varun54 3 дні тому

    35 வயது போகாத கோவில் இல்லை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

  • @KarunanithiKarur
    @KarunanithiKarur 4 дні тому

    தொழில் என்று ஆனதால்
    சாதக உலகின் புனிதம்
    எழில் கெடல் ஆயினும்
    விடாது வருமே பதிவுகள்!

  • @saisabari4807
    @saisabari4807 3 дні тому

    Ellam mayai

  • @PMBAKavinAS
    @PMBAKavinAS 5 днів тому

    😭😭😢

  • @healthierlives2432
    @healthierlives2432 5 днів тому +1

    4:07 sema 😂😂😂 intru than eanaku accident aakituchi

  • @vasudevank25
    @vasudevank25 5 днів тому

    Kekka nalla than iruku ahna onnum nadakala

  • @gk-ws9fv
    @gk-ws9fv 2 дні тому

    அவரு சொல்றது பொதுப்பலன்..உங்க சுய ஜாதகப்படியும், கர்மாவின் படியும் தான் பலன் கிடைக்கும்

  • @user-qj3jd3je9z
    @user-qj3jd3je9z 5 днів тому +2

    Lovers seruvangala bro pl

  • @dineshm4582
    @dineshm4582 5 днів тому

    Intha mari virunthaliku poranthavan mari thumnail podama irunga

  • @sandhiyar5887
    @sandhiyar5887 4 дні тому +3

    Romba mosamana nilai😢

  • @user-sk5qr8mf4p
    @user-sk5qr8mf4p 4 дні тому

    Oru nalatha kuda sollamatrengela,?

  • @harishk2684
    @harishk2684 2 дні тому

    எல்லாம் விடேலோயும் ஏழுதி வச்சுக்க சொல்லுறீங்க.... பேப்பர் தான் தீருது ஒன்னும் நடந்த படு இல்லை

  • @user-sk5qr8mf4p
    @user-sk5qr8mf4p 4 дні тому +1

    Ungaluku ellam vere vellai illaiyaa?