Seeman Vs TVK Troll 🤯 ❘ Seeman Vs Vijay Troll ❘ Seeman Latest Speech About Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 505

  • @Cinderella_mobiles
    @Cinderella_mobiles Місяць тому +406

    ❣️ Thala Rasigan ❣️
    🎉TVK🎉Thondan Da

    • @lakshmidevis2267
      @lakshmidevis2267 Місяць тому +8

      Super brother ❤❤❤❤

    • @Media123-u1
      @Media123-u1 Місяць тому +4

    • @ArOs_Ground
      @ArOs_Ground Місяць тому

      உம்பூ டா

    • @KungFuHustle-j6r
      @KungFuHustle-j6r Місяць тому +7

      ​@@lakshmidevis2267
      வந்தேறி ஜோசப் 🐿️😂

    • @sarmilasarmila2309
      @sarmilasarmila2309 Місяць тому +7

      Namba thala fans irruthala thalapathy ku support pannrom apo koda thalapathy fans la thala vachu otitu tha irrukaga

  • @JV-zq3dh
    @JV-zq3dh Місяць тому +235

    விஜய் , சீமானை ஒரு ஆளாகவே நினைக்கவில்லை , ஆனால் இந்த ஆளு , விஜய் மாநாட்டைப் பார்த்தப் பிறகு , மனுஷன் மிரண்டு போய் , நடுவுல வந்து பெரிய ஆளுன்னு காமித்துக் கொள்ள , நடுரோட்டில் நின்னு கதறுகிறான் 😂😂😂😂🤣🤣🤣🤣

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +4

      ஆமையன் "". புஹ்....புஹ்ஹ்ஹ்....புஹ்ஹ்...ன்னு சிரிச்சிக்கிட்டே நாசமா போயிட்டான்

    • @jpjegan12345
      @jpjegan12345 Місяць тому

      தம்பி எடிட்டிங் வெர்ஷன் நல்லா இருக்கு.இது ஒண்ணும் அஜித், ரஜினி ரசிக குஞ்சிகிட்ட போற சண்டை இல்லப்பா.
      nee poittu andha half dravida kuzhandhaya (vijay) vara sollu konjam polakkanum.

    • @RakeshJ-c5r
      @RakeshJ-c5r Місяць тому

      சூரியன் பாத்து------________

    • @palanivelpugazhenthi1452
      @palanivelpugazhenthi1452 Місяць тому +2

      விஜய் ரசிகர்கள் தான் அதிகம் கதருகிறார்கள்.

    • @mahendrann2690
      @mahendrann2690 Місяць тому +1

      😂அப்படியாடா? ஓரமா போடா 😂

  • @arunrsk2943
    @arunrsk2943 Місяць тому +107

    Now சீமான் தலைமறைவு 😅

  • @Thalapathyfans017
    @Thalapathyfans017 Місяць тому +309

    Katharal saththam athigama iruku 🤣🤣🤣

    • @JD..-xt3kv
      @JD..-xt3kv Місяць тому +4

      😅

    • @y2btamil745
      @y2btamil745 Місяць тому +2

      Yes well said

    • @tamiltechvk2773
      @tamiltechvk2773 15 днів тому

      Neenga than da.... Stage la irundhe kadharuninga 😂😂😂😂

  • @pethusamy7638
    @pethusamy7638 Місяць тому +124

    விஜய் சீமான நல்லா கத்த விட்டாரு Bro....

  • @kmrajianand2943
    @kmrajianand2943 Місяць тому +66

    நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒரு அடி நகராது ending சூப்பர்.👌👌

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 Місяць тому +84

    Saimaan கதறல் அதிகமாகவே இருக்கு

  • @Anishvoice36
    @Anishvoice36 Місяць тому +47

    சீமான் கதறல் ஓடிவிட்டது

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 Місяць тому +119

    அண்ணணின் கதறல் சத்தம் அதிகமாக உள்ளது ...

  • @ukprasanna
    @ukprasanna Місяць тому +64

    TVK ❤❤❤❤

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      fanboys have ruined tamizh nadu. 1st Mgr fanboys then jayalalitha, then sarathkumar, T R, vishal, vijaykanth, rajni, kamal, now vijay....
      You idiots will never learn.

  • @arunr5327
    @arunr5327 Місяць тому +56

    ரத்த கொதிப்பு ஸ்டார்ட்.

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony Місяць тому +44

    Kiruken Seeman. Oru nallava vote kuda avanku kedaikodhadhu. Nee va na enga Vijay Anna❤❤❤❤❤

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      fanboys have ruined tamizh nadu. 1st Mgr fanboys then jayalalitha, then sarathkumar, T R, vishal, vijaykanth, rajni, kamal, now vijay....
      You idiots will never learn.

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz Місяць тому +31

    விஜயின் வருகை, அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பு ஏற்படும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      முக்கியாமா திரள் நிதி ஆட்டங்கண்டுச்சி.. வெளிநாட்டுலே இருந்து அனுப்பரதை நிப்பாட்டிடிடுவாங்கே..

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 Місяць тому +2

      பாதிப்பு லாம் ஏற்படாது. வாக்கு மட்டும்தான் இருக்கும் வங்கி இருக்க வாய்ப்பில்லை.

  • @SozhanPallikoodam
    @SozhanPallikoodam Місяць тому +21

    அய்யய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!?இந்த வருடத்தின் இனிய காமெடி வாழ்த்துக்கள் நன்றி

  • @RobertJijin
    @RobertJijin Місяць тому +21

    Lighta சரக்கு அடிச்சிட்டு பேசுறாரு போல.

    • @nivethanive6993
      @nivethanive6993 Місяць тому +1

      Unmai unmai. Bro. 😂😂😂😂😂

  • @mkedits9189
    @mkedits9189 Місяць тому +54

    விஜய் அண்ணா சொன்ன மாதிரியே கதறல் சத்தம் அதிகமா இருக்கு 1:21 😂😂

    • @KungFuHustle-j6r
      @KungFuHustle-j6r Місяць тому +1

      தமிழக தோல்வி கழகம்

    • @NSMOBILES-n6o
      @NSMOBILES-n6o Місяць тому

      🎉🎉🎉❤

    • @KungFuHustle-j6r
      @KungFuHustle-j6r Місяць тому +1

      @@mkedits9189
      வந்தேறி ஜோசப் 🐿️ ரசிகன் கதறல் 🤣

  • @barathimuru7511
    @barathimuru7511 Місяць тому +43

    கடைசில சொன்னியே அதான் சரியான காமெடி.. 2026 ல உன் ஆட்டத்த எவனும் சமாளிக்க முடியாதுனு.. நீ முதல்ல டெபாசிட் வாங்குறியா னு பாரு😂😂

  • @DiyaSisters
    @DiyaSisters Місяць тому +11

    ஏன் இவ்வளவு பயம் அவர் ஒன்னும் பண்ணலையே அவரைப் பார்த்தாலே பயம் வருதா😃😃😃😃😅

  • @madhumadhu-kh4lg
    @madhumadhu-kh4lg Місяць тому +55

    என்னைக்கு எங்க வாங்க போரனு தெரியல.... 😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +1

      அதிலென்னே சந்தேகம் ..? 2026.... தேர்தல் அன்னிக்கே பொட்டு தள்ளப்போறான்கே..!!

    • @deviuthaman1624
      @deviuthaman1624 Місяць тому

      Right😂

  • @GowthamRaghul
    @GowthamRaghul Місяць тому +6

    Thalapathy 🔥

  • @Dogoodthings-r1e
    @Dogoodthings-r1e Місяць тому +39

    After vijay full tamilnadu is on political focus, i love vijay speech

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt Місяць тому +18

    நீ இப்படியே கத்திகிட்டு கிட 🤣🤣

  • @SridharK-c7g
    @SridharK-c7g Місяць тому +17

    கதறல் அதிகமாகவே இருக்கு

  • @vishakhvichu3777
    @vishakhvichu3777 Місяць тому +23

    Semman comedy 😂😂

  • @Syed_Ibrahim2007
    @Syed_Ibrahim2007 Місяць тому +6

    En annan varuvar da
    2026 engalodathu ❤

  • @shsg_2830
    @shsg_2830 Місяць тому +18

    Tvk❤

  • @svvishwa2
    @svvishwa2 Місяць тому +3

    Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
    TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊🔥👏🏆

  • @dharsansivasiva8479
    @dharsansivasiva8479 Місяць тому +9

    ஏன் ஐயா இன்னும் தளபதி ஆட்சிக்கு வரல அதுகுல இப்படியா.....

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Місяць тому +11

    வரலாற்றை கற்பிக்க நீ யாரப்பா நீ கட்ருகொடிதுதான் வரலாற்றை நாண் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை

  • @sunithasunitha7659
    @sunithasunitha7659 Місяць тому +16

    சீமானுக்கு அப்பு😂😂😂😂

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      fanboys have ruined tamizh nadu. 1st Mgr fanboys then jayalalitha, then sarathkumar, T R, vishal, vijaykanth, rajni, kamal, now vijay....
      You idiots will never learn.

  • @oldsongsnewsongs01
    @oldsongsnewsongs01 Місяць тому +13

    Stalin maind voice 😂😂😂😂

  • @mr_wanderlust_7215
    @mr_wanderlust_7215 Місяць тому +9

    Seeman ❌ Vanman ✅🤣

  • @unmainmugam800
    @unmainmugam800 Місяць тому +16

    Bayam vandhudichi

  • @stellalucas4331
    @stellalucas4331 Місяць тому +18

    Katharal arambiduchupa😂😂😂

  • @Gopalakrishnan-jk1qo
    @Gopalakrishnan-jk1qo Місяць тому +7

    பாவம் 2026 வரைக்கும் கத்துவான் அப்புறம் மேட்டு பாவம் செத்துருவான்

  • @manitamizh5777
    @manitamizh5777 26 днів тому +1

    எங்க அண்ணன் விஜய் எல்லாம் கதற வேண்டிய ஆள் இல்லடா சீமான் நீதான்டா கதறி கிடக்கும் ரோடு ரோடா

  • @mithusings4750
    @mithusings4750 Місяць тому +2

    விஜய் அவர்கள் பேசுவது சினிமா வசனம் என்றால் அண்ணன் சீமான் அவர்கள் பேசுவது என்னவென்று சொல்வது??? அவரும் பல வருடங்களாக பேசிக்கொண்டு தான் இருக்கிறார். அதை செயலில் காட்டி இருந்தால் இந்நேரம் எதிர்கட்சியாக வளர்ச்சி பெற்று இருப்பார்.

  • @babykutti1653
    @babykutti1653 Місяць тому +2

    மாநாடு போட்டதுக்கு அப்பறம் பயந்து அதிகமா பேசுர ஒரே ஆளு இவன் தான்யா ஆனா எங்க அண்ணா இவன ஒரு ஆலாவே மதிக்கல தற்க்குறி 😂😂😂😂

  • @achuappu1092
    @achuappu1092 Місяць тому +2

    വിജയ് ഒരു മീറ്റിംഗ് നടത്തിയപ്പോൾ ഇതായി അവസ്ഥ ഇനി എന്തെല്ലാം കാണാൻ കിടക്കുന്നു😂😂😂😂 ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥വിജയ്🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @rr1685
    @rr1685 Місяць тому +5

    Vote bank close for ntk

  • @GunaSekaran-bu3wd
    @GunaSekaran-bu3wd Місяць тому +12

    சீமன் விஜய் மாநாட்டை பார்த்து பயந்து விட்டார்

  • @thangapandi2914
    @thangapandi2914 Місяць тому +9

    Vijay ❤❤❤ ellarayum kathara vittaru pro.....

    • @KungFuHustle-j6r
      @KungFuHustle-j6r Місяць тому +1

      தமிழக 🐿️ கழகம் 😂

  • @ThangamThangam-p1x
    @ThangamThangam-p1x 26 днів тому +1

    நண்பர்களே சீமான் அண்ணன கூர்மையா பாருங்க அவருடைய வயிறு எரிகிறது முகத்தில் நல்லா தெரியுது

  • @monieditz2189
    @monieditz2189 Місяць тому +1

    Semma edit nanba❤

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 Місяць тому +11

    Mr Vijay needs to have an open live debate against Mr Seeman and Mr Annamalai on important matters, then the people can decide whom to vote for....

    • @hareeshkumar6809
      @hareeshkumar6809 Місяць тому +4

      Debate pako pattimandram illa

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Місяць тому +2

      எழுதி கொடுத்தது பாத்து பேசலாமா 😂😂😂

    • @JD..-xt3kv
      @JD..-xt3kv Місяць тому

      ​@😅hareeshkumar6809

    • @srebalanandasivam9563
      @srebalanandasivam9563 Місяць тому +3

      @@stevesaravana9562 Stalin not allowed in that debate😂😂😂

    • @thiyagarajanjayapal4409
      @thiyagarajanjayapal4409 Місяць тому +2

      Debate வச்சி ஒரு ஆணியும் புடுங்க வேணாம்...

  • @jsr3784
    @jsr3784 Місяць тому +8

    புலிக்கொட்டை சீமான் பயத்தில் பின்னாடி பீ வந்துறிச்சி 😂😂😂😂😂 அதான் கத்திட்டு ஓடுறான் 😂😂😂

  • @haricr7261
    @haricr7261 Місяць тому +3

    திரள் நிதி திரட்டி சொத்து சம்பாதிக்கும் சீமான்

  • @veerappanr1106
    @veerappanr1106 Місяць тому +3

    சீமான் குட்டிகளோடு குஜாலான கதை எங்களுக்கு தெரியும்

  • @rojasports5892
    @rojasports5892 Місяць тому +7

    Vijayalakshmi yethire vantha solluga seeman

  • @naveenjebaraj
    @naveenjebaraj Місяць тому +3

    Vera level edit 😂😂😂😂

  • @HarishKannadasan-j2c
    @HarishKannadasan-j2c Місяць тому

    Semma anna nenga ipputi than pesitu irukanum 😅😅😅😅😅😅 onnum vara mudiyathu 😅😅😅😅😅😅

  • @daviddavid7058
    @daviddavid7058 Місяць тому +3

    Super edit...i'm new subscribe...bro.. thalaphathy vijay

  • @RakeshJ-c5r
    @RakeshJ-c5r Місяць тому +1

    செம்மையா எங்கயோ கல்லா கட்டிட்டாப்ல போல😂😂😂😂....

  • @chinnathambichinnathambi3797
    @chinnathambichinnathambi3797 23 дні тому

    சூப்பர் எடிட்டிங் நண்பா 🙏👍❤️

  • @tamilinbaavijayamala
    @tamilinbaavijayamala Місяць тому +1

    பொறாமை, பயம் கலந்த சீமான்😂😂😂😂😂

  • @Jaswanthkutty
    @Jaswanthkutty 29 днів тому +1

    உனக்கு ஓட்டு போட்டதெல்லாம் போதும் போ

  • @ApoiGuna
    @ApoiGuna Місяць тому +1

    TVK 💯💪💪..... Tamil nadu people's always vote for better life ❤❤❤❤❤ thinking 🙏🙏🙏 our kids before vote......... TVK 💯💪✅ always best

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu Місяць тому +1

    என்கிட்டயா ஒரு பக்கமா நின்னு நீங்க சாதிய தலைவன் சாதிய தலைவனு சொல்லுற நடுநிலையா நின்னா தாண்டா தமிழக மக்களுக்கு நல்லது அனைவருக்கும் சமமாக நினைப்பவன் தான் நடுநிலையாக

  • @muthusmuthus3836
    @muthusmuthus3836 Місяць тому +2

    Vijay ❤❤❤❤❤❤❤❤😈😈👿👿😈

  • @Suresh_sks-sk
    @Suresh_sks-sk Місяць тому +1

    Last one 💯😂😂

  • @hemalathas5255
    @hemalathas5255 Місяць тому +2

    😂😂😂😂 vera level

  • @ajithselvaraj
    @ajithselvaraj Місяць тому +2

    தமிழ் தேசியம் சீமான் ❤🎉

  • @kpmadhu-h7n
    @kpmadhu-h7n Місяць тому +1

    இப்போதான் பீல் பண்ணுரே சீமான் க்கு ஏன்டா ஒட்டு போட்டேனு சுத்தமா பேச தெரியல அண்ணா போதும் இல்லனா கிடைக்கும் ஓட்டும் கிடைக்காது 😂

  • @vickyvignesh2598
    @vickyvignesh2598 Місяць тому +4

    Super brother

  • @balasubramaniyan.k9429
    @balasubramaniyan.k9429 Місяць тому +1

    சீமான்: நல்லா பாத்துக்கோ நானும் ரவுடி நானும் ரவுடிதான். வரட்டா..

  • @joerocks4826
    @joerocks4826 Місяць тому +5

    Yen pa kothikira

  • @arunamani8671
    @arunamani8671 Місяць тому +6

    Seeman looks drunk!

  • @johnvictor86g
    @johnvictor86g Місяць тому +1

    Katharal 😂😂😂

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz Місяць тому +2

    Thalapathy mass ❤❤❤🎉🎉🎉

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 16 днів тому

    Seeman is the best politician he will say tamil history, he will not say cinema dialogue. After arrival of seeman to political leader than only tamil people reise their present situation. Except young blood, all seniors likes seeman political in tamil nadu for the tamil people. 🎉🎉🎉

  • @karthikeyanddgroup6294
    @karthikeyanddgroup6294 Місяць тому +1

    ஐயா எடப்பாடி யார் சட்டை கிளிகவச்சாரு விஜய் கத்தி கதற விடுறாரு ஆக யார் புதுசா வந்தாலும் யாரோ ஒருத்தர் கத்த விட்டு கதற விடுறாங்க

  • @nanandan8400
    @nanandan8400 Місяць тому +3

    😂😂😂vera level broooooo...

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      ​@@Memes_Circle fanboys have ruined tamizh nadu. 1st Mgr fanboys then jayalalitha, then sarathkumar, T R, vishal, vijaykanth, rajni, kamal, now vijay....
      You idiots will never learn.

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      ​@@Memes_Circle fanboys have ruined tamizh nadu. 1st Mgr fanboys then jayalalitha, then sarathkumar, T R, vishal, vijaykanth, rajni, kamal, now vijay....
      You idiots will never learn.

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      ​@@Memes_Circle An open live debate between vijay and seeman will prove my point.

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      ​@@Memes_Circletarkuri fanboys

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 Місяць тому

      ​@@Memes_Circlecomment delete panriya😂

  • @samraj9970
    @samraj9970 Місяць тому +1

    Ever lasting 🎉 vijay bro no end......

  • @sujithrasunil-s1p
    @sujithrasunil-s1p Місяць тому +1

    Thalapathy mass ...

  • @Raj-ip3kc
    @Raj-ip3kc Місяць тому +2

    Comali seeman

  • @petchii2863
    @petchii2863 Місяць тому

    சீமா😡நீ அசிங்க மா போய் ரத 😡😡எங்க விஜய் வாழ் க அவர் எங்க தளபதி 💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Місяць тому +1

    அன்னே.அன்னே.. ஆமையன் அன்னே.. நம்ம நாடு தமிழ் நாடு..இப்போ ரொம்ப..கேட்டு போச்சின்னே...ஆளுக்காலு புதுசா..புதுசா..கட்சியே ஆரம்பிக்காரன்கண்ணே..

  • @muthuramya8451
    @muthuramya8451 Місяць тому +5

    விஜயலட்சுமி அக்கா போய் கேளு குட்டி கதை சோல்லுவங்க 😂😂😂😂

  • @KaruppiahPpiah-i1o
    @KaruppiahPpiah-i1o 29 днів тому

    Vijay Anna mass 👍 Tvk mass ❤❤❤🎉🎉🎉🎉

  • @atchubala5945
    @atchubala5945 Місяць тому +2

    அண்ணே....அண்ணே.............கடைசி வரை........ கடைசி வரை...... நீங்க தனியாகவே......தனியாகவே.....நில்லுங்க!

  • @Nirmala-n5x
    @Nirmala-n5x Місяць тому

    2:29 😂😂😂

  • @vinothiruthayaraj4287
    @vinothiruthayaraj4287 Місяць тому +4

    தம்பி சீமான் ரத்த கொதிப்பு தம்பி சீமான் கதறல் 😅😅😅😅

  • @VetriVel-w2f
    @VetriVel-w2f 18 днів тому

    Ivarukku ennachi paavam thalapathi tvk 🔥🔥🔥 Attam Aarambam

  • @Harfa-y2l
    @Harfa-y2l Місяць тому +5

    Anna vera level......😂😂😂😂

  • @vijayalingam5819
    @vijayalingam5819 21 день тому

    Trisha Vijay Kuthattam ❤ (TVK) 😂😂😂😂😂❤

  • @vijay-z7w
    @vijay-z7w 19 днів тому

    Vijay ❤love ❤️you❤

  • @tn29raidergowtham
    @tn29raidergowtham Місяць тому

    இவர் கடைசி வரைக்கும் கத்திகிட்டு தான் இருக்கனும் மக்களே😊

  • @paramaswarikesavan6259
    @paramaswarikesavan6259 Місяць тому +1

    Very funny speech

  • @Satish-x8u
    @Satish-x8u 23 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 Місяць тому +1

    Vijay kaka 😂 fans be like :if seeman supports seeman porali
    If seeman oppose : seemaan comali 🤡
    Thats why some one who is powerfull
    promoted anil position to crow 🐦‍⬛ 😂

  • @shanjana426
    @shanjana426 24 дні тому

    Very interesting seeman.... Vijay❤

  • @ShadikBashaFakirMohammad
    @ShadikBashaFakirMohammad Місяць тому +1

    Super mames 😂

  • @RajivPraba2808
    @RajivPraba2808 Місяць тому

    NAM TAMIZHAR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GunaNara
    @GunaNara Місяць тому

    India army Don't need Dravidian...... because.....we are born in india❤❤❤❤❤❤

  • @DilipKumar-fl4to
    @DilipKumar-fl4to Місяць тому +1

    Ntk

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 29 днів тому

    Seeman Comedian speech

  • @Zakir-yw6cs
    @Zakir-yw6cs Місяць тому

    Romba kastam bro romba romba kastam bro😂😂

  • @anmkg
    @anmkg Місяць тому +2

    Don't worry bro unga Padam theaterle hoddadu

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Місяць тому +1

    இது என்ன கூட்டம் ரசிகர்களின் கூட்டம் விஜயகாந்து விடவா பெரிய கூட்டம் கூடி இருக்கு அவரே காணாமல் போய் விட்டார் ரசிகர்களை பார்க்க கூட்டம் கூடும் ஆனால் அனைவரும் ஓட்டு போட மாட்டாங்க நடிகருக்கா வருகிற கூட்டம் ஒன்று இருக்கு விஜய் நேரில் பார்க்க வேண்டும் என்று இன்னொரு கூட்டம் உணவுக்காக வருகிற ஏழைகளின் கூட்டம் இன்னொரு கூட்டம் ஓட்டு போடவே உரிமை இல்லாத ரசிகர் குஞ்சுகளின் கூட்டம் தமிழ்நாட்டில் வளரும் கட்சி ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே மற்றவை எல்லாம் காணாமல் போகும் காரணம் ரசிகர்களின் ஓட்டு என்பது அனைவரும் போட மாட்டாங்க எம் ஜீ ஆர் காலத்தை விட தற்போது சிந்திக்கும் கூட்டம் அதிகம் ஆகிவிட்டம் ரசிகர்கள் பைத்தியங்கள் தான் ஓட்டு போடும் கமல் அவர் ரசிகர் பைத்தியங்கள் எவ்வளவுனு காமித்தார் தான்டினாரா அங்கயே தான் நிற்க்கும் அடுத்து அண்ணாமலை புதிய கூட்டணி பணம் பெட்டி பற்றவில்லை என்றால் கூட்டணி காணாமல் தொடர் தோல்விகளை சந்தித்தால் கூட்டணி காணாமல் போகும் தனித்து நின்று களத்தில் இறங்கும் நாம் தமிழர் கட்சியே கெத்து

  • @ravinsr69
    @ravinsr69 Місяць тому +4

    😂😂