R.லட்டுதாய் பேத்தி மற்றும் R.L.கிங் மகள் திருமண சீர்வரிசை நிகழ்வு

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Composition :AARON STUDIOZ
    Contact : +91 9655668763
    Mail :aaronphotosmadurai@gmail.com
    Insta : / aaron_studioz
    All overs India
    Wedding & engagement, engagement photography , mehndi & sangeet , couple pre-wedding , parties, corporate events , maternity shoot, baby shoot
    Specializes In
    Traditional, candid, cinematographic, drone Shoots, photobooth, live Screening #AARON STUDIOZ Madurai $ Bangalore...

КОМЕНТАРІ • 324

  • @vijianu4647
    @vijianu4647 Рік тому +207

    உண்மையில் பார்க்க நல்லா இருக்கு திருவிழா போல் இருக்கு..தம்பதிகள் வாழ்க பல்லாண்டு..பலகோடி நூறாண்டு..💐🤝

  • @Rashmasalman6504
    @Rashmasalman6504 11 місяців тому +498

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அது போன்று அளவுக்கு மீறிய இந்த நகை பார்க்க சற்று முகம் சுளிக்க வைகிறது....

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 11 місяців тому +6

      True

    • @moniarivu2225
      @moniarivu2225 10 місяців тому +22

      Yen intha poramai😑

    • @thatchayinimuthu6468
      @thatchayinimuthu6468 9 місяців тому +10

      This is a traditional gift.i think that is not ur money,then y ur r irradiating.u don't like this means just simple skip it that's it.

    • @fazilamery331
      @fazilamery331 4 місяці тому +2

      Poraame ena😂

    • @RAJESWARIR-dz1pr
      @RAJESWARIR-dz1pr 4 місяці тому +1

      Yes there is limit for everythinh

  • @user-ஷா
    @user-ஷா 5 місяців тому +62

    பாத்திரகடை திறப்புவிழா மாதிரி இருந்தது சூப்பர் நல்ல அப்பா அம்மா கிடைத்திருக்கிறார்கள்❤

  • @BabyBaby-vf9dx
    @BabyBaby-vf9dx 5 місяців тому +21

    3 vela nalla sapadu, nimmathiyana thookkam, nammala mudintha help 4 peruku seiyanum, intha life kedache pothum, nimathiyana life nu nenaikuren .

  • @stellasagayaraj5485
    @stellasagayaraj5485 9 місяців тому +36

    இவ்வளவு பித்தளை பாத்திரம் எதற்கு.... இப்போதெல்லாம் இது வேஸ்ட் தான்.... எல்லோர் வீட்டிலும் பரண் மேல் தான் இருக்கு.

  • @madhu1942
    @madhu1942 Рік тому +104

    இந்த காலத்துல இதை எல்லாம் போட்டுட்டு வெளிய போகவா முடியும். இன்னைக்கு ஒரு நாள் போடுறது தான்

  • @mahesraja1547
    @mahesraja1547 Рік тому +383

    4ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவங்க வம்சமே வாழ்த்தும். 😊

    • @monishasekar4716
      @monishasekar4716 Рік тому +31

      Athulam onnum pannathu kasa vangittu eri mithikum

    • @priya-jk
      @priya-jk Рік тому +48

      அதுக்கு பதில் நீங்க சீர் நகை நட்டு வேணாம்னு ஒரு ஏழைப்பொண்ணா பாத்து கல்யாணம் பன்னிக்கலாமே

    • @speakeasily97
      @speakeasily97 Рік тому

      I think blouse kooda gold pola

    • @ragu5564
      @ragu5564 9 місяців тому

      ​@@monishasekar4716sema crt reply

    • @ragu5564
      @ragu5564 9 місяців тому +3

      ​@@priya-jkcrt reply

  • @PalaniSamy-ft9bd
    @PalaniSamy-ft9bd Рік тому +336

    Ivlo gold ah...😢😢... Na ivlo chain ah covering la kuda vanga mudiyadhu... Ivlo panagarangala vala thevai illa.. atleast kadan illatha nimmathiyana valkai irunthave podhu😭😭

    • @monishasekar4716
      @monishasekar4716 Рік тому +5

      Same same

    • @anushkaanushkaanushsweethe4949
      @anushkaanushkaanushsweethe4949 Рік тому +9

      Same paa,,,en kitta oru poun gold kooda illa,,,niraya kadan thaa irruku varavuku Mela selavu thaa,,,kadavula nambii vazhka oduthu ,,,nallathey nadakumnu namuren,,,,

    • @priyaa232
      @priyaa232 Рік тому +6

      Same nga......ipdi irundha nimmadhiye poirum...kadan la adachutu nimmathiya irundha podhum.....adhula dha happiness iruku

    • @keerthusenthilr
      @keerthusenthilr Рік тому +2

      Same

    • @suchitradevi2570
      @suchitradevi2570 11 місяців тому

      s crct

  • @karusexperience1502
    @karusexperience1502 11 місяців тому +116

    தங்கம் அழவுக்கு மிஞ்சி போட்டா அசிங்கமா இருக்கும் னு இப்போ தான் தெரியுது

  • @myfavoriteinbaatracks...6226
    @myfavoriteinbaatracks...6226 Рік тому +29

    Ipadi ella iruka patavanga kuduthu kuduthu pazhaka paduthitha pazha kasta padura kudumbam magazhuku seer kuduka mudiyama avamana patu tharkozhai pannikuranga varathachana kodumsiyala pazha pengal pachizham kuzhanthaiyooda tharkozhai panikuranga😢😢😢😢😢😢😢

  • @speakeasily97
    @speakeasily97 Рік тому +29

    Lastla antha kannadinponnu thaali chain eh மாட்டு மூக்கானா கயிறு மாதிரி அவளோ பெருசா பொட்டு இருக்கு 50 ,100 பவும் தாலி chain ey irukum pola ,mapla ponnu 2 per home sema rich thapola avalo ngai kalauthula 1000 பவுன் அந்த பொண்ணு kaluthula,

    • @mariappan6905
      @mariappan6905 2 місяці тому +1

      மாங்கல்யத்தை எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் மஞ்சள் கயிற்றில் தான் அணிய வேண்டும். இது நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழி.

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 Рік тому +251

    பொண்ண கல்யாணம் பண்ணீங்களா இல்ல பொன்ன கல்லயாணம் பண்ணீங்களா? இந்த நகையை வச்சு இந்தியா 4 தடவை நிலாக்கு போகலாம் போலிருக்கே!!

  • @ramyav313
    @ramyav313 Рік тому +40

    Ena ya idhu ivalo jewels potruku ponnu😮 ipdi kuduthu kuduthu nan naadu naasama pochu

  • @bharathikannan3619
    @bharathikannan3619 10 місяців тому +17

    In the day, no one used utensils, so if you bought a house for that much money, they might be renting and growing
    Congratulations 🎉

  • @vinithavinitha2410
    @vinithavinitha2410 Рік тому +43

    Enga irundhuda varudhu imputtu 😍

  • @viji4235
    @viji4235 Рік тому +39

    Ethalam original gold da na oru pavan chain vaga 1 yr achu en nelama apdi irugu 😢

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 11 місяців тому +10

    அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉

  • @kvnm574
    @kvnm574 Рік тому +84

    எல்லாரும் எவ்ளோ நகை அப்டி சொல்றாங்க. ஆனா எனக்கு அந்த பொண்ணு எப்படி இவள்ளோ நகை தூக்கி இருக்குனு இருக்கு😢

  • @ananthsmart4458
    @ananthsmart4458 6 місяців тому +5

    இவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும்..

  • @peerfathimabeevi9802
    @peerfathimabeevi9802 Рік тому +20

    Itha pakkum pothu oru question tha Yennakku varruthu. Ponnukku Appa Yenna business pannurarru

  • @tamilillamsuresh6810
    @tamilillamsuresh6810 Рік тому +11

    nalla iruku..ada nalla dhan iruku..gold ok..enamo panitu ponga.. eathuku avolo kudam? eathum paathira kadai vaika poringala? 🤔

  • @karpagavalli3455
    @karpagavalli3455 Рік тому +65

    இதெல்லாம் சரி மாப்ள வீட்ல கேட்டாங்களா இல்ல பொண்ணு வீட்ல கெத்து காட்ட செய்றீங்களான்னு தெரியல. புகுந்த வீட்ல அடக்கமா பெரியவங்கள மதிச்சு புருசன நல்லா பாத்துகிட்டு சந்தோசமா வாழ வாழ்த்துகள்

    • @sindhuja.m.8332
      @sindhuja.m.8332 2 місяці тому +1

      Idhelam madurai side oru valakkam avunga avungaluki aethamari seer seivanga avunga gourame idhula dhan iruku

  • @KavithaL-op8xr
    @KavithaL-op8xr Рік тому +30

    விலை உயர்ந்த வைரம் போட்டு இருக்கலாம். பார்க்க நல்லா இருக்கும். காசு இல்லாம வைத்தியம் பண்ண முடியாம எவ்வளவு பேரு கஷ்ட படறாங்க அவங்களுக்கு உதவலாம்

    • @MAHESHUJNAM
      @MAHESHUJNAM 10 місяців тому

      UNGALUKU KEELA IRUKURAVANGALUKU NEENGA FST PANUNGA

  • @bharathikathir3029
    @bharathikathir3029 Рік тому +18

    Enaku orae doubt evalo vessels yethuku daily oru vessel ha thanni pudichu vechupangala...😅

    • @GScooking115
      @GScooking115 3 місяці тому

      Ellathayum kondu poi oru room la pooti than vaika poranga😅

  • @VijayasaiSai
    @VijayasaiSai Рік тому +16

    Kaluthula pottu irukkara jewel yellam gold mathiri theriyala. Yedho venkalam mathiri irukku

  • @Sandiyar_official
    @Sandiyar_official Рік тому +24

    Ponnuku ennatha nagai poddalum alavukku meeriyathu avalavu amsamaga illai😢

  • @yogapriya189
    @yogapriya189 11 місяців тому +32

    எல்லாம் நல்லா இருக்கு அவ்ளோ நகைகள் எதற்கு.. உங்களால் அதை போட்டு நடக்கவும் முடியல... அதை எங்களால பார்க்கவும் முடியல... 😅😅

  • @bhavanip5210
    @bhavanip5210 4 місяці тому +4

    30:56 mappilaikku back said oru ponnu pavam evlo kasta padudhu

  • @Innasiloyola
    @Innasiloyola 3 місяці тому +2

    திருமணம் நடக்கும்போது எப்போதுமே அசதியா இருக்கும் ஆனால் இவ்வளவு நகைய போட்டுகிட்டு 1நாள் முழுவதும் எப்படி இருந்திங்க சகோதரி உங்களுக்கு எடை அதிகமாக தெரியலையா நீங்கள் பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க நகைய அளவாக அணிந்திருந்தால் ரொம்ப அழகா இருப்பிங்கள் பொறாமை இல்லை நீங்கள் அணிந்த அணிகலன்கள் பெரும் பகுதி சீர் வரிசை தட்டில் வைத்திருக்கலாம் நீங்கள் simble ahh இருந்தா சூப்பர் அளவுக்கு மிஞசியதால் உங்கள் அழகை கெடுத்துவிட்டது நல்ல ஜோடி வாழ்த்துக்கள்

  • @Allinfo_Tamil
    @Allinfo_Tamil Рік тому +6

    Nama Tamilnadu ponnu super. Paravalla namaa ponnu kuda ithu mathiri poda mudiyuthu. Naama kuda oru naal ipadi valaruvom. Nermaiya sambathithu

  • @sathikbatcha8560
    @sathikbatcha8560 Рік тому +26

    Ivvalavu nagaila oru naga matum missing.Nedhi judi yen podala 😅🤭

  • @iam-me9gh
    @iam-me9gh 11 місяців тому +13

    கடைல தள்ளுபடி எதுவும் போட்டானுகள 😅😅

  • @ananthikarunakar4566
    @ananthikarunakar4566 Рік тому +24

    Ponnu ku evalo selavu panni jewel potu irukinga.. But make up romba worst uh iruku... Why?

  • @santanakumari5809
    @santanakumari5809 9 місяців тому +4

    Wow super. பார்க்க ரொம்பஅற்புதமா இருக்கு.. congratulation you both

  • @AaaaaassssssssA516
    @AaaaaassssssssA516 4 місяці тому +6

    Ithu oru Chian kedacha ennaoda kadan ellame kattitalam

  • @MurugeswariPavithra
    @MurugeswariPavithra 11 місяців тому +24

    That's why education is important😢😂phythiyams

  • @VijayasaiSai
    @VijayasaiSai Рік тому +6

    indha pathram yellam yedukku use panranga

  • @knowledgeable5243
    @knowledgeable5243 Рік тому +63

    இருகிறவிங்க செய்ரிங்க இல்லாதவங்க கதி என்ன பன்றது நீங்க தான் வழத்து விடரிங்க

    • @kalyanibalu3464
      @kalyanibalu3464 2 місяці тому

      Pon vàikura idàthil poo VA vachu nimmthiya oru plastic chairla ukkarthutte intha video ku comment pannuvom😊😊😊😊

  • @Meenukutty2403
    @Meenukutty2403 Рік тому +30

    Ivanga ivlo seer kuduthu ena proyojanam ithula oru things kuda antha ponnu use panathu ....ivlo vasathiyana ponnu na enatha samaikka pothu swiggy la food order Pani sapturathukku evlo alaparai ethukku.....mapla veetu store room la poi adachu vaipangaa .....

  • @sumathi871
    @sumathi871 3 місяці тому +3

    Ivlo pithalai velli pathram vilakku ellathayum kaluvi thodachu antha ponu use pana pogutha... oru nyayam venamada... nagai potruke athu azhaga theriutha.. vetti peruma.. thevaiku minjunathu.. 100 per ku ilavasa kalyanam pana punniyam serum

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому +18

    வாவ் சூப்பரா இருக்கு
    வாழ்க வளமுடன் 🙏🙏🌷🎁🎁

  • @lokethas2271
    @lokethas2271 Рік тому +6

    Alavodu eruthaal than ethuvum azhaga erukku alavukku merinaal nalla erukkathu

  • @kameshishu8180
    @kameshishu8180 Рік тому +18

    Kallayana ponnu mariye ella edho pathram eduthutu poramari eruku...

  • @KrishAru
    @KrishAru Рік тому +42

    Yar yar vaithula adichu sambathichathooooo😢😮😮😂😂

  • @coimbatore..
    @coimbatore.. 5 місяців тому +3

    income tax officer kannula padura bare share pannunga pa..if not black money. Appreciate your efforts..if black money means pay tax

  • @family4435
    @family4435 Рік тому +25

    Evalo things kudukurathu podurathu main ila.. Last vara happya couples irukanum atha main... But things very tooooooo much... Ponnu normal simple chain potikanum... Alagavea ila....

    • @gobiuma1911
      @gobiuma1911 Рік тому

      Ondrum puriavillai ,ponnu munnadi dance aduvathim ueir irrukkum pengalthane poor ah irrulkam 5 pengalukki marriage.or education.kodungal puniam kidailkum

  • @NaughtyBoyRowdyMummy
    @NaughtyBoyRowdyMummy 11 місяців тому +7

    Ivlo pannavanga beautition mattum select panrathula fail ayitu pola

  • @VijayTamil666
    @VijayTamil666 Рік тому +51

    எதுவும் குறைவாக இருந்தால் நல்லா இருக்கும் இது நல்லாவே இல்ல நகை புடிக்கல

  • @janakim2682
    @janakim2682 Рік тому +9

    எத்தனையோஏழைங்கயிருக்காங்க.....

  • @subbulakshmi3075
    @subbulakshmi3075 Рік тому +6

    Evlo pathiram kudukrathuku silver vilaku kudam paththathu

  • @HK.D
    @HK.D Рік тому +29

    Ivlo jewels ivlo seer pathiram kuduthu selavu panirukinga ponnuku makeup ku oru nalla professional makeup artist book pana mudiyalaya ungaluku indha makeup a ipo normal a clg pora ponnugale potu podhunga indha jewels epd potu iruka mudiyum jewels a patha gold feel um varala

  • @nilapappa
    @nilapappa Рік тому +34

    4gram kammal edukka nagachittu pottu kattitu iruken😢

    • @tamilillamsuresh6810
      @tamilillamsuresh6810 Рік тому +7

      vaalthukkal thozhi 🙂 ippdi naamala konjam konjam ma save panni vangarathula iruka happy..aduthavanga kg kanakunala potalum varadu

    • @kabijanu4472
      @kabijanu4472 11 місяців тому +1

      🙌🙌🙌🙌🙌

  • @p.darsan4b45
    @p.darsan4b45 9 місяців тому +2

    Anyways good business for utensils shop.. happy married life

  • @ennamindru7836
    @ennamindru7836 Рік тому +8

    Which place is this?

  • @SELVAKUMAR-wj1xk
    @SELVAKUMAR-wj1xk Рік тому +17

    Thi is toooooo much

  • @Dhakshusivani
    @Dhakshusivani Рік тому +10

    Evlo nagai eruku but onnu kuda nalala

  • @NaughtyBoyRowdyMummy
    @NaughtyBoyRowdyMummy 11 місяців тому +8

    Ponnu gold alavuku innorulady um gold pottirukathe naa mattum than pathena🤔🤔

  • @salimabanu2010
    @salimabanu2010 Рік тому +9

    Ivlo kuduthu kaatunga..apuram varathachana kodumai panranganu sollunga..pongaya neengalum unga seerum

  • @abeeda6388
    @abeeda6388 3 місяці тому +1

    Nee nejamavey soppana sundari thama

  • @vaniviji6385
    @vaniviji6385 Рік тому +12

    Happy married life brother.... ✨

  • @ramadevic4739
    @ramadevic4739 Рік тому +17

    Enoda sister marriage munadi naal ithellam ketu vangnanga . Anike marriage nipatama ipa torture Pani divorce ayiduchu

  • @coimbatore..
    @coimbatore.. 5 місяців тому +5

    Ivangala tax kata matanga..20 k vanguna tax kattanum

  • @speakeasily97
    @speakeasily97 Рік тому +11

    Ivalo சீர்வரிசை வைக்க v2la இடம் பத்துமா😅 இந்த பித்தளை லா waste unga பணக்கார பொண்ணு ithala use பண்ணது இவளோ ethuku எதும் shop open panna porangalo 🤔

  • @balasaravananr5722
    @balasaravananr5722 Рік тому +4

    Neenga ennna work panreeenga da

  • @Beaula-u5w
    @Beaula-u5w 27 днів тому +1

    பாவம் மாப்பிளை ஒன்றுமே இல்லாதவன் போல. இத்தனையும் வாங்கிதான் குடும்பம் நடத்த முடியும் போல😝

  • @gowrimanogari6547
    @gowrimanogari6547 Рік тому +7

    Ithuke oru veedu venum😢

  • @ezhilsweet6905
    @ezhilsweet6905 Рік тому +4

    Antha mapla potruka nagaiya vatchi 10 kalyanam pannalam pola 😂

  • @deepikaraj2634
    @deepikaraj2634 Рік тому +6

    Ama ivlo "ANDAA KUNDAA" irukke. Kalyana ponnu thanni piduchi oothirumaa??? 😂 oru kodamaachum thookkirumaa. Edhuku ivlo scene.

  • @LS-bn1fi
    @LS-bn1fi 4 місяці тому +3

    Pattikaaaadu Gumbal 😂😂😂😂

  • @tamilhshsbh
    @tamilhshsbh Рік тому +3

    Ippadila neega potutha illatha engakittayum ethirpakkuranga irukkuna vachikkonga but ippdi pannathinga😮😮😮😢😢😢😢😢😢

  • @SportFunHappy
    @SportFunHappy Рік тому +7

    ஒரு பெண்ணுக்கு இவ்வளவு நகை தேவை இல்லை

  • @kdheartbeatz143
    @kdheartbeatz143 Рік тому +2

    Ena vela seiringa solunga unga parents

  • @ammumahi6492
    @ammumahi6492 3 місяці тому +1

    சீர்வரிசை பாத்திரங்களை சுமக்கிறதுக்கு சம்பளம் கொடுத்து ஆள் கூப்பிட்டு இருப்பாங்க போல

  • @punithadhanasekar7455
    @punithadhanasekar7455 5 місяців тому +1

    Vella vettipatha theriuyuthu nagai eppadi vandhurukkumnu

  • @gurudeepa4351
    @gurudeepa4351 Рік тому +4

    Avvalavum pottu alagava iruuku.

  • @krishnapriyaarul6507
    @krishnapriyaarul6507 8 днів тому

    Limited jewels la ponnu inum azhaga irunthrupanga

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. 5 місяців тому +2

    என்னங்க. பாத்திர கடை போல் உள்ளது.

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. Рік тому +4

    Etharu evalvu psthiram? Kataya vika poranga? Puriyala . Epadi use agum?!!!!!

  • @pgayathri5469
    @pgayathri5469 3 місяці тому +1

    Ivlo kasuku oru nalla bridal artist book panirkalam

  • @ramalakshmi1985
    @ramalakshmi1985 5 місяців тому +1

    Azhgavum illa eduppavum illa ithulalam enna santhosham kittuthu epdium kudukra pathuratha use panna porathu illa ethuku intha bandha nu therla paaka nallavum amsamavum illa kandravi irukku

  • @suganyasudharsan2525
    @suganyasudharsan2525 11 місяців тому +3

    1 gram yedukka 1 varusam aaguthu namaku... Yenatha solla

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 11 місяців тому +2

    Antha 28.50 la varavaga neck band pota thirumbi kuda pakka mudiyama kasta paduraga 🤣🤣🤣🤣 anga iruka kutty pasagaku potu irukalam

  • @Welldone7821
    @Welldone7821 11 місяців тому +2

    Enga da Ponnavaey Kaanam... Verum naga mattumdhaam nadanndhu vara maadhiri iruku...

  • @agilaganesan6108
    @agilaganesan6108 9 місяців тому +3

    பொட்டு புடவை தங்கத்தில் இல்லையா

  • @daniprisca8938
    @daniprisca8938 3 місяці тому

    The guy would have got settled very well…

  • @deesho.jdeesho.j1873
    @deesho.jdeesho.j1873 11 місяців тому +11

    Jewels disigns nalla illa
    Alavoda jewels pottatha alagu
    Ennavo congratulations 🎉

  • @NivethaJ-xf2vu
    @NivethaJ-xf2vu Рік тому +14

    Sir ningey arenu theriyile, intha theruvu koothu dance ethukunu puriyiliye, sapadu vazhiyilkamey evalo Peru kastapedarangey. Ezhey makkalku ethavathu mudinja help panrathu.

  • @bhargaviv6169
    @bhargaviv6169 3 місяці тому

    Chain snatching pandravanunga lam please intha ooruku ponga atha vittutu vaya katti vayitha katti serthu 1 saravaran 2 savaran nu vangravanga kitta kollai adikathinga

  • @JPSathya-dv9ik
    @JPSathya-dv9ik Рік тому +2

    Sir mam engalalukku oru 2 savaran mattum anuppunga sis entha oru help pls

    • @dr.maadhuri9737
      @dr.maadhuri9737 3 місяці тому

      Go and work hard instead of asking them...

  • @good12330
    @good12330 Рік тому +1

    Which place

  • @sherwin.r1030
    @sherwin.r1030 11 місяців тому +3

    Total family mental pola ellarum neraya jewels pottuirukkanga

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo Рік тому +1

    inda periya thiruvilakku eppadi etruvathu

  • @barakathgani2081
    @barakathgani2081 Рік тому +6

    Ivlo idhu senju.... Kadaisiya briyani illaiye😂

  • @a.shanmugavalli602
    @a.shanmugavalli602 10 місяців тому +6

    நல்லாவே இல்லை அலங்காரம் அழகான பொண்ணுங்க. நகை தான் தெரியுது

  • @UshsRani-uk5ze
    @UshsRani-uk5ze Рік тому +4

    Alavukku meeri edhu pottaalum asingamaadhaan irukkum

  • @ramalakshmi2898
    @ramalakshmi2898 Рік тому +31

    Evalavu thingsah epati vetla vaika mutiyum🙄

    • @sankerpremapandi-pt2pe
      @sankerpremapandi-pt2pe Рік тому +6

      Crt

    • @PREMKUMAR-kg4ye
      @PREMKUMAR-kg4ye Рік тому +13

      Avvalavu thingsum vakira mathiri than, mapla veedu irukkum.

    • @Meenukutty2403
      @Meenukutty2403 Рік тому +7

      Ivalavu things kudukkuranga na ivlo things ku melaum vaikura mathiri tha mapla veedu pathurupanga

  • @vetrivel3208
    @vetrivel3208 5 місяців тому

    சூப்பர் சூப்பர்

  • @priyam3833
    @priyam3833 Рік тому +2

    Place

  • @hepsibha6171
    @hepsibha6171 Рік тому +29

    Irukiravanga ipdi vangii vangii iilathavankal kitteum intha marri keka arambichitanga😢😡😡

  • @eeramartskkd2686
    @eeramartskkd2686 7 місяців тому +2

    28:43😮😮😮