"அதான் சார் தாய் மனசு.. என் சாமி.. காசு இல்லாத நேரத்துல ஏண்டா தங்கம்” நெகிழ்ந்து போன தாயார்..!

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • ”அதான் சார் தாய் மனசு.. என் சாமி.. காசு இல்லாத நேரத்துல ஏண்டா தங்கம்”.. செல்போன் விலை ரூ.8,800 தான், ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு விலை போட முடியாது!
    #ActorMadhavan | #Mother | #MotherLove | #ViralVideo
    ...............................................................
    G-TRAP MOSQUITO KILLER
    ONLINE ORDER-
    imojo.in/GTRAP...
    Live demo@
    G MARK APPLIANCES
    34,KUPPUSAMY BUILDING
    Raja bather street
    (Behind Naidu Hall)
    Pondy bazzar, T.Nagar
    Chennai -600017
    (NEAR-RATHNA FAN HOUSE)
    Enquiry: 9789343434/9790343434
    Website- okoffers.in/
    What's app
    wa.me/91979134...
    ...............................................................
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 787

  • @smiledoll8170
    @smiledoll8170 2 роки тому +614

    உண்மையாவே இந்த அன்பு விலைமதிப்பில்லாததுதான்...💝
    Mom is our Angel😍😘

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 роки тому +464

    எங்கள் அம்மாவும் தனக்காக எதையுமே செய்து கொண்டதில்லை. இந்த அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்.நல்ல காணொளியை பகிர்ந்த மாதவனுக்கு நன்றிகள்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +86

    காதல் காதல் என்று பிரச்சினையில் கிடக்கும் இளைஞர் மத்தியில் .இப்படி ஒரு இளைஞரா எல்லா புகழும் பெற்றோருக்கே .இளைஞருக்கு வாழ்த்துக்கள்.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 роки тому +344

    அந்த அம்மாவின் செல்லமான பேச்சும் முகத்தில் ஆனந்தமும் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மகனுக்கு பாராட்டுக்கள். அந்த குடும்பத்திற்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +152

    எத்தனை மகிழ்ச்சி அந்தத் தாயின் முகத்தில் 😁இப்படிப் பட்ட அன்பான மகனை பெற்று வளர்த்த தாய் பாக்கியம் செய்தவர் .

  • @creator7649
    @creator7649 2 роки тому +211

    மகனும் அம்மாவும் என்றுமே தனி உறவு தான்..!
    தாய்யை விட ஒருவர் தன் பிள்ளையை மிகப்பெரிய அளவிற்கு நேசிக்க முடியாது..!

    • @gowrishankar5583
      @gowrishankar5583 2 роки тому +1

      Adhaye advantage eduthukondu ammavai azha vaikkum some kids

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 роки тому +1

      @@gowrishankar5583 murporul seyyin pirpagal vilayum.. Ayyan thiruvalluvar vaaku

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +1029

    தாயின் அன்பான செல்ல கோபமான வார்த்தையும்😍 தாயை மகிழ்ச்சிப்படுத்த நினைத்த மகனைக்கும் வாழ்த்துக்கள்😍🙏

    • @subbukaveena6949
      @subbukaveena6949 2 роки тому +2

      Super Amma..

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 2 роки тому

      Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @petsperiyan131
      @petsperiyan131 2 роки тому +1

      👍

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 роки тому +84

    தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தன் குடும்பத்திற்கே அர்பணிப்பவர்களே தாய்மார்கள்.. தாய்மார்கள்.. 🙏... 😍😘😘..

    • @njr3320
      @njr3320 2 роки тому +2

      ❤touching

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      அந்தகாலதாய்மார்கள்.இந்தகாலத்தில்.இல்லை

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 роки тому +12

    என் மகன் இப்படி இருப்பானா எனக்கு தெரியல பெரியவன் ஆனதும் என் அன்பையும்.கண்டிபையும் கோபத்தையும் புரிந்து கொள்வான் என்று எதிர் பார்க்கிறேன்.படி என்று சொல்கிறதினால் தாய்.பேயாய் தெரிகிறாள் என் மகனுக்கு.அவன் படித்து எனக்கு சாப்பாடு போடவேண்டாம் என் தங்க மகன் நல்லா வாழ்ந்தாலே போதும் எனக்கு.என் அன்பை புரிந்து கொள்வான் பெரியவன் ஆனதும்.. இப்படிக்கு அம்மா.❤️❤️❣️

  • @வந்தியதேவன்
    @வந்தியதேவன் 2 роки тому +60

    இருக்கும் போது தொலைப்பதும்......
    இழந்த பின் தேடுவதும் அம்மாவின் அன்பு ஒன்றுதான் .........வாழ்த்துகள் நண்பா நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் ,,,

  • @veeradurai691
    @veeradurai691 2 роки тому +21

    இத பாத்ததுல இருந்து எங்க அம்மாவுக்கும் ஏதாவது வாங்கி தரனும் போல இருக்கு. கண்டிப்பா ஏதாவது வாங்கி கொடுப்பேன்.🥰😘

  • @sumathielumalai3184
    @sumathielumalai3184 2 роки тому +11

    அம்மாவின் அன்பை புரிந்து கொண்டவர்கள் தோல்வியை சந்தித்து மாட்டார்கள் எல்லா விதத்திலும் அவர்களுக்கு வெற்றி காத்திருக்கும்

  • @MariMuthu-bp9mt
    @MariMuthu-bp9mt 2 роки тому +7

    இந்த video பாத்தா அழுகாம யாராலையும் இருக்க முடியாது. அம்மா குடுத்து வச்சவங்க அவங்களுக்கு நல்ல மகன் கிடைச்சிருக்கு 💖

  • @justece795
    @justece795 2 роки тому +1

    தாய் தேற்றுவது போல். நான் உன்னை தேற்றுவேன் என்று இயேசு சொல்யிறுக்கிரார் தாய் அடையாலமாக

  • @couples_goal144
    @couples_goal144 2 роки тому +60

    என் அம்மாவிற்கு இப்படி வாங்கிக் கொடுப்பேன் மகிழ்ச்சியுடன் ஷாஜஹான்.😍😘😍😘😍😘

  • @krishnamoorthymoorthy9346
    @krishnamoorthymoorthy9346 2 роки тому +7

    அம்மா மகன் உறவு என்பது ஆகாயம் போதாத அளவுக்கு அன்பு, கண்கள் கசிந்தன ஆனந்தத்தில்....

  • @maharajabca1
    @maharajabca1 2 роки тому +47

    அந்த தாய்க்கு தன் மகனை பெற்ற போது கிடைத்த சந்தோஷத்தை அந்த சந்தோஷத்தை மகனும் அடைந்து விட்டான் 😍😊

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 роки тому +10

    என் தங்கமே உன்னை பெற்று எடுத்ததற்கு நீ கொடுத்த பரிசு இதுவென்றாலும் உன் தாயின் செல்ல கன்டிப்பு அதைவிட அருமை அந்த தாயின் முதல் ரசிகை நான்

  • @pandiyanb3108
    @pandiyanb3108 2 роки тому +8

    தாய் கடவுளுக்கு நிகரான ஒரு தெய்வம் கண்கண்ட தெய்வம் தாய் தகப்பன் முக்கியம் 🙏🏻 அவர்கள் தான் நம்முடைய சந்தோஷத்திற்கு என்றும் பச்சை கொடி காட்டுபவர்கள்🙏🏻

  • @shanthirh1767
    @shanthirh1767 2 роки тому +14

    அம்மா என்றால் அன்பு அன்பு அன்பு மட்டுமே. 🙏போற்றுதலுக்குரிய தெய்வம்.அம்மா🙏🙏. கண்களில் கண்ணீரோடு டைப் பண்றேன்.சமீபத்தில் தான் என் தாயை இழந்தேன். 😭😭😭

  • @sasikumar6306
    @sasikumar6306 2 роки тому +10

    இந்த அன்பு கோடி ரூபாய் குடுத்தாலும் கிடைக்காது.... அம்மா அது ஒரு மந்திரம்...

  • @keerthanaprakash4006
    @keerthanaprakash4006 2 роки тому

    தாய் தான் எல்லாம்.... அம்மா தான் ‌‌.... உன்மையான அன்பு காட்டுவார்கள்

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +16

    என் தாயை நினைத்து அழுதுவிட்டேன். தாய்க்கு செலவு செய்ய கணக்கு போட மனம் வந்ததேயில்லை

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +12

    அந்த அம்மாவின் முகத்தில் கிடைத்த சந்தோஷம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @Zaza_studio
    @Zaza_studio 2 роки тому +33

    I lost my mom.. 6 yrs back
    Miss u Amma. Ur blessed bro. Take care amma till end ur life.

  • @sathyakrishnan4249
    @sathyakrishnan4249 2 роки тому

    நான் இந்த video வ பல முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன்... என் கண்களில் வடிந்த கண்ணீர் துளிகள் என் அம்மாவின் நினைவுகளை ஆட்கொண்டது..

  • @MuruganMurugan-nl2lh
    @MuruganMurugan-nl2lh 2 роки тому

    👌👌👌தாயின் அன்புக்கு குரைசெல்ல வர்த்தைய்யில்ளை 👌👌👌🙏🙏🙏

  • @dhayanithin3022
    @dhayanithin3022 2 роки тому +8

    அம்மா என்ற இந்த வார்த்தைக்கு இந்த உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிர்...

  • @PrinceSSJ638
    @PrinceSSJ638 2 роки тому

    இத பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்துடுச்சு என் அம்மா வா நெனச்சு

  • @harishprasanna1074
    @harishprasanna1074 2 роки тому +11

    என் அம்மாவும் இப்படி தான் சொல்லும்.. எவ்ளோ சந்தோஷம் அவங்க முகத்துல, கண்ணு கலங்கிருச்சு..

  • @sivapandi2332
    @sivapandi2332 2 роки тому +33

    செல்போன் விலை 8ஆயிரம் ரூபாய் தான் ஆனா இந்த பாசத்துக்கு விலையே இல்லை தாய் மகன் பாசம்👩‍👦😍📱

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 2 роки тому

    தல Song அம்மா என் முகவரி நீ அம்மா 😍😍😍
    Amma always great 😊😊😊😍

  • @skarvind79
    @skarvind79 2 роки тому

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்

  • @dhruvmagesh2499
    @dhruvmagesh2499 2 роки тому +6

    ❤அம்மா என்னும் மந்திரமே, அகிலம் யாவும் போற்றுவோமே ❤

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 роки тому +2

    வளைகுடா நாட்டில் தனியாக இருக்கும் எனக்கு இதை பார்த்ததும் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் நினைவு வந்து அழுகையை நிறுத்த வெகுநேரம் ஆனது......

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 2 роки тому +1

    *சாமி,ஏன்டி இப்படி பண்ற...?!*
    *அந்த தாயின் வார்த்தைகளில் வந்து விழும் ஆச்சரியமும்,அன்பும் கலந்த அந்த நிமிடம் விலை கொடுத்து பெற முடியாத தருணம்..!*

  • @rajieswari8759
    @rajieswari8759 2 роки тому +2

    Mother is always super 🙏🙏

  • @Dan-bc8sd
    @Dan-bc8sd 2 роки тому +39

    தாயின் அன்பு இந்த உலகத்தில் இருக்கிற எல்லா பொருளைவிட பெரியது நன்றி

  • @devikasabidevikasabi1695
    @devikasabidevikasabi1695 2 роки тому +1

    நடுதற குடும்ப வாழ்கை சிறப்பானது ! அளவில்ளாத மகாழ்ச்சி தருவது

  • @kamalhasan6913
    @kamalhasan6913 2 роки тому +6

    அம்மா அது வார்த்தை மட்டும் இல்லை அன்பு கோவம் சந்தோசம் மகிழ்ச்சி

  • @tamilachi9930
    @tamilachi9930 2 роки тому

    எப்போதுமே அம்மா தான் எல்லாம் அம்மா இல்லனா சும்மா நாம எல்லாம். அம்மா கு நிகர் யாரும் இல்ல.

  • @jumuselvam4558
    @jumuselvam4558 2 роки тому

    என்னோட அம்மாக்கு என்னோட தம்பி வாங்கி கொடுக்கும் போதும் இப்படிதான் சொன்னாங்க 💜💜

  • @sathishkumar2002
    @sathishkumar2002 2 роки тому +4

    அந்த அம்மாவின் சந்தோசம் என்னை கண்கலங்க வைத்தது...

  • @balajimanohar6920
    @balajimanohar6920 2 роки тому +6

    Madhavan always heart touching person

  • @ManikandanMani-kc1nr
    @ManikandanMani-kc1nr 2 роки тому

    பெண்களோ ஆண்களோ அழகாய் இருக்க அலைகின்றனர் . இதுதான் என்னை பொறுத்த வரை பேரழகு

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +8

    தாய்க்கு மகன் வாங்கி கொடுத்தது சந்தோசம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @selvams9850
    @selvams9850 2 роки тому

    எங்க அம்மா இப்படிதான் சொல்லுவாங்க.இதையே என் மகனிடம் கூறினேன்.

  • @parthiit8547
    @parthiit8547 2 роки тому +1

    அம்மா என் உயிர் மூச்சு 😘😘😘😘

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +1

    அம்மாவின் அன்பு விலைமதிப்பு இல்லாதது அம்மா வுக்கு நிகர் அம்மாதான்

  • @kausikp4404
    @kausikp4404 2 роки тому +2

    அம்மாவிற்கு ஈடு இணையே இல்லை உலகத்தில் ❤❤❤❤🔥🔥💋💋💋

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +8

    இந்த அன்பு பார்க்க அவ்வளவு சந்தோஷம் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Kabilan80
    @Kabilan80 2 роки тому

    இருந்தாலும் அந்த தாய் கடைசியில் ஒரு குழந்தையாய் ஆகிறார் அந்த செல்போனை கட்டி அனைத்துக்கொள்கிறார். அழகு...❤️❤️

  • @shalini_vignesh293
    @shalini_vignesh293 2 роки тому +2

    Sandhoshama iruku pakkave ❤️❤️❤️

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 2 роки тому +1

    அன்பு ஒன்று தான் அனாதை

  • @sathishsathish275
    @sathishsathish275 2 роки тому +6

    அம்மாவின் அன்பு காட்டியாது என் கண்கள் கண்ணிர் வந்து விட்டது

  • @Bharath1985feb
    @Bharath1985feb 2 роки тому

    தாய் தான் best.
    இதுவே மனைவி காதலியோ இன்னும் அதிகமா குடுத்து வாங்கிட்டு வானு சொல்லும்

  • @ramcoffea2264
    @ramcoffea2264 2 роки тому +1

    ..சூப்பர்..👌👌👌.வாழ்த்துக்கள்

  • @veera461
    @veera461 2 роки тому +7

    அம்மா இல்லை என்றால் நம்மால் ஒன்னுமே பன்ன முடியாது 🙏🙏🙏🙏🙏

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 роки тому +2

    நான் நினைச்சேன் மாதவன் அந்த அம்மாவுக்கு ஏதோ பெரிய உதவி செய்ன்சுட்டாருன்னு...🤔

  • @rajinirajini878
    @rajinirajini878 2 роки тому +1

    அம்மாவின் அன்பிற்கு முன்னாடி எல்லாம், மிகவும் குறைவானது, இதை பார்க்கும் போது என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வடிக்கிறது,இந்த உலகில் அம்மா தான் முதல் தெய்வம்......

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 2 роки тому +7

    அருமை ‌ தங்கம் ‌ வாழ்க வளமுடன் ‌

  • @rajasekaran811
    @rajasekaran811 2 роки тому +8

    ரொம்ப நாள் ஆகுது நான் அழுது இந்த வீடியோ என்னை அழுக வைத்து விட்டது 😢😢😢

  • @arunpriyan7177
    @arunpriyan7177 2 роки тому +4

    அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணை இல்லை....😍

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +1

    அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா யாரும் இல்லடா தெய்வம் தந்த பூமி பூமி என்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி..
    பெத்தவள மறந்தா அவன் செத்தவனேதாண்டா அந்த உத்தமியநெனச்சா அவன் உத்தமனே தாண்டா... அம்மான்னா சும்மா இல்லடா

  • @nancyjael1396
    @nancyjael1396 2 роки тому +1

    அருமையான பதிவு.தாயை மறந்தவர்கள் நிச்சயமாக மனந்திருந்துவார்கள்.

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 2 роки тому +1

    எங்க அம்மாவும் அப்படித்தான்

  • @christopardinesh4761
    @christopardinesh4761 2 роки тому

    இந்தகாலத்திலும்இப்படிபட்டபிள்ளைகள்நிறைய இருக்கிறார்கள்வாழ்த்துக்கள்தம்பி.உங்கபெற்றோரின்ஆசீர்வாதம்என்றைக்கும்உங்களுக்குஉண்டு.

  • @gurueditzz7347
    @gurueditzz7347 2 роки тому

    Ammaku apradhanda ellamey,,,,Luv u mom.....Amma=Amma ❤️❤️

  • @vrriders4629
    @vrriders4629 2 роки тому +1

    Amma ammathan❤😊

  • @ArulArul-ow1sz
    @ArulArul-ow1sz 2 роки тому +2

    Maathavan 🙏🙏🙏

  • @Benjisagaya1975
    @Benjisagaya1975 2 роки тому +36

    This made me shed happy TEARS Mother is mother their happiness should be priority to all the children in this world

  • @Mohankrishnapolice
    @Mohankrishnapolice 2 роки тому

    இவ்வுலகில் பெற்றோர்களை மகில்விப்பதை விட பெரிய சந்தோசம் எதுவும் இல்லை
    இந்த video வ பார்த்ததும் என் கண்கள் இரண்டும் கடலில் மூழ்கியது . நான் இதுவரைக்கும் என் அம்மாவுக்கு எந்தவித மான சந்தோசத்தையும் கொடுக்கவில்லை கொடுக்க முடியவில்லை, ஏனென்றால் நான் ஒரு அன்னகவடி வேலையும் இல்லை சம்பாதிப்பது இல்லை , நான் தற்போது police வேலைக்கு prepare ஐட்டு இருக்கேன் in hyderabad .

  • @meivarshinivarshan3776
    @meivarshinivarshan3776 2 роки тому +1

    அன்புக்கு விலையில்லை தாய்க்கு நிகர் இங்கே வேறு எவரும் இல்லை

  • @killerbgms4908
    @killerbgms4908 2 роки тому +2

    😢 நானும் இது போல் எதாவது எனது அம்மா க்கு வாங்கி தரனும் இருந்த... இப்பொழுது எனது அம்மா என்கூட இல்லை... 😢 இப்பொழுது தான் கல்லூரி முடித்தேன்... என்னை இது வரை படிக்க வைத்தது எனது அம்மா... என்னால எதுவும் செய்ய முடியவில்லை.... Sry Amma 😢😢😢😢

  • @senthilagilan
    @senthilagilan 2 роки тому +18

    என் அம்மாவுக்கு இதே மாதிரிநான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே வாங்கி கொடுத்தேன்..... அம்மாவும் இப்படிதான் ஏன் சாமினு சொன்னாங்க😭😭😭😭 3500 Samsung mobile இப்போ அமஅம்மா இல்ல

    • @mani2476
      @mani2476 2 роки тому +2

      Don't worry bro

  • @GM-fb6qv
    @GM-fb6qv 2 роки тому +2

    அது தாங்க அம்மா 😍😍😍😍😍😍😍😍😍

  • @karuvachidhiya5946
    @karuvachidhiya5946 2 роки тому +1

    அம்மா always great❤️❤️❤️

  • @techthink1508
    @techthink1508 2 роки тому

    Thaiku nigarana pasam indha ulagil yaarum illai.... 😇😇😇

  • @Mrwrong03
    @Mrwrong03 2 роки тому

    அம்மாவின் அன்பிற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை❤️❤️❤️

  • @ananthavel7137
    @ananthavel7137 2 роки тому

    அம்மா அம்மா தான் ❤❤❤

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 роки тому +1

    என்றுமே அன்பு என்றால் அம்மா தான்❤️😊💐🙏

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 2 роки тому

    Enakum Amma irunthu Irunthal En Life innum Nalla irunthu Irukum..

  • @Lets2vibe
    @Lets2vibe 2 роки тому

    அம்மாவின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை இவ்வுலகில்.

  • @herorishi1247
    @herorishi1247 2 роки тому +3

    Irukarathu oru life tha.. irukura varikum happy ya irukunga guys

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 роки тому +11

    தாயிக்கு நெகிழ்ச்சி... ஒரு வேலை மருமகள் இருந்திருந்தால் அவர்களின் மனநிலை இதை பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 роки тому +2

      In room ; எனக்கு ஒரு பேட்டரி கூட வாங்கி தர மாட்டேங்குற.உங்க அம்மாவுக்கு செல்போனா?

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 2 роки тому +3

    மகனையும் காண்பித்திருக்கலாம்

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 2 роки тому +1

    Payan vera level panita ❤️❤️❤️ super bro 👍🏻

  • @parthasarathy663
    @parthasarathy663 2 роки тому

    கேடபதற்க்கு ம் பார்ப்பதற்கும் நெகிழ்சியை எற்படுத்துகிறதே

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 2 роки тому +3

    நல்ல மகன்.

  • @thanigachalamg5778
    @thanigachalamg5778 2 роки тому +4

    இந்த வீடியோ பார்க்கும் போது உன்னை அறியாமல் உன் கண்ணில் நீர் வழிகிறதா?
    அப்படியென்றால், நீ சராசரி குடும்பத்தை சேர்ந்த சராசரி மனிதன்.
    என் கண்ணில் கண்ணீர் வழிந்தது..என்னை அறியாமல்..

  • @jhonkarthik3502
    @jhonkarthik3502 2 роки тому +1

    தட்ரோ 👏👏👏👏

  • @ramaselvamselvam4009
    @ramaselvamselvam4009 2 роки тому +1

    என் கண்கள் கலங்கிவிடது...........🥺

  • @sharma0320
    @sharma0320 2 роки тому +5

    A Word from his mother is priceless❤️💯

  • @sivasuresh1121
    @sivasuresh1121 2 роки тому

    Antha manasu tha sir kadavul 💯♥️

  • @Zhi512
    @Zhi512 2 роки тому

    ammavirku naam matumae sorgam ❤️❤️❤️❤️

  • @rajigandhi7738
    @rajigandhi7738 2 роки тому

    Ennna petha thaaaiii,yendi ipdi panraa❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @asikbasheer5511
    @asikbasheer5511 2 роки тому

    Mom most powerful word

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 роки тому +2

    Really to make amma happy we can do anything for her becoz she is always very special

  • @sm9214
    @sm9214 2 роки тому

    நான் ஏதோ போன இடத்தில் மகன், தாய்க்கு குறைந்த விலையில் வாங்குவதால், அவர்களின் எளிமையைப் பார்த்து நெகிழ்ந்து மாதவன் தானே வாங்கித் தந்து விட்டரோ என நினைத்து விட்டேன்.

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 роки тому +1

    நன்றி