பெருமாள்ராஜ் நாரதர் வெள்ளைச்சாமி பபூன் தர்க்கம்/ P.பெருமாள்ராஜ் அமைப்பில் வள்ளிதிருமண நாடகம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 12

  • @paramasivamparamasivam2640
    @paramasivamparamasivam2640 3 місяці тому

    வெள்ளைசாமி நடிப்பே சிறப்புத்தான்

  • @jeyabalansrm9341
    @jeyabalansrm9341 5 років тому +5

    அற்புதம் அற்புதம் அற்புதமான வாதம் மனமகிழ்து நன்றி பல

  • @navaneethammurugavel2234
    @navaneethammurugavel2234 3 роки тому +1

    ஹலோ வெள்ளைச்சாமி அவர்களே நீங்கள் நாடகம் என்ற முறையில் ஏதோ சில அசிங்கமான வார்த்தைகளைப் பேசி சிலர் மனதை புண்படுத்துகிறது

  • @jaiganeshanr4196
    @jaiganeshanr4196 5 років тому

    எத்தனை பபூன்வந்தலும் முத்தப்பவையும் பெருமாள்ராஜ்சசையும் அசக்கமுடியது

  • @ganesanpalanisamy6762
    @ganesanpalanisamy6762 5 років тому +3

    Super.

  • @kumarm8251
    @kumarm8251 5 років тому

    Vellaisamy.Super
    Ppr super Kumar Dindigal siluvathur.road Rajakkapatty

  • @prabakarannamachivayam5456
    @prabakarannamachivayam5456 5 років тому +1

    அருமை 👌 அருமை 👌 அருமை 👌

  • @தேவாஇசைப்பிரியன்-ள1வ

    மிகப்பெரிய கலைஞன் திரு. வெள்ளைச்சாமி.....
    ஆனால் திரு. பெருமாள்ராஜ் மிகப்பெரிய ஜாம்பவான்...

  • @RaviVRavi-yy1rq
    @RaviVRavi-yy1rq 5 років тому

    இருவரும் வாழ்த்துக்கள்

  • @selvendransomasundaram8823
    @selvendransomasundaram8823 14 днів тому

    வாழ்க வளமுடன் பபூன் என்ற கோமாளி என்பது இறைவனுடைய அவதாரம்மாக இருந்தாலும் இந்த நாடகத்தினுடைய கதாபாத்திரம் என்ன கதையின் சாரம் நாரதரரோடு இணைந்து மக்களை சந்தோஷப் படுத்தலாம் ஆனால் நாரதரோடு புராண இதிகாச விவாதங்கள் செய்ய கோமாளி கூடாது இன்றைய இளைஞர்கள் கோமாளி என்பவர் நாரதரோடு விவாவதம் செய்வதை ரசிக்கின்றார்கள் அது தவறு அவரவர்களது கதாபாத்திரங்களுக்கு உள்ள மரியாதையை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த கால ஜாப்பவன்களுடைய நாடகங்களில் கோமாளி என்கிற கதாபாத்திரம் சரியாக இருக்கும் நாரதர் என்பவர் தெய்வலோக இறை தூதுவர் (கதையின்படி) அவர்களை பபூன் போ வா என்று பேசுவது அழகு அல்ல பபூன் மரியாதைக்குரிய வெள்ளைச்சாமி அண்ணா அவர்கள் ராஜநடிகராகவோ அல்லது நாரதராக நடிக்கலாம் அது தான் இவர் விரும்பும் புராண இதிகாசங்களை இவரது பாணியிலேயே நாடக ரசிகர் பெருமக்களுக்கு எடுத்து செல்லலாம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏