1000 இந்தியர்களைக் கொன்ற General Dyer இறந்தது எப்படி? Udham Singh யாரைக் கொன்றார்? Michael O'Dwyer
Вставка
- Опубліковано 6 лют 2025
- #GeneralDyer #UdhamSingh #JallianwalaBagh #DefenceWithNandhini
~PR.54~HT.74~ED.70~
ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். இதன் பின்னணியில் பல ஆயிரம் பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அப்படி ஒரேநாளில் வெறும் 10 நிமிடங்களில் 1,000 பேரை நாம் பலி கொடுத்தது துயரமான சம்பவம் தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை. 104 ஆண்டுகளுக்கு முன்பு 1919 ஏப்ரல் 13ல் நடந்த இந்த படுகொலையை ஆங்கிலேயரின் ஜெனரல் டயர் நிகழ்த்தினார். இவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா? இல்லை இந்தியரான உத்தம்சிங் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றாரா? என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
We are breathing the air of freedom today after being freed from the British. Thousands of people have sacrificed their lives in the background. Jallianwala Bagh Massacre is a tragic incident in which we sacrificed 1,000 people in just 10 minutes in one day. 104 years ago on April 13, 1919, this massacre was carried out by British General Dyer. How did he die? Did he die of natural causes? No, did Udham Singh, an Indian, shoot him dead? Many people doubt that. The solution is in this message.
Follow on Twitter: / thatstamil
Follow on Facebook: / oneindiatamilvideos
Follow on Instagram: / oneindiatamilofficial
Sister👍 super explanation keep it up best of luck 🌿🍃🌿🍃nature bless you my brave patriotic salute to uttam singh jai hind
Superb Explanation👌👌👌👌
Bharat Mata ki JAI, Great News.
இந்தியாவுக்காகப் போராடிய அனைவருக்கும் நான் இப்படித்தான் நன்றி சொல்ல முடியும் நன்றி
Vanga Nandhuu
Nice job oneindia. My salute to Udham Singh.
We are Saluting our Patriot Shaeir Singh alias Udham Singh, Jai Hindh
Neena sollarathu super thealiva eruku madem
Super 👍
Nice explanation ❤
Wow nice saree 🎉🎉
Jai hind
🙏💪❤️
𝗝𝗔𝗜 𝗛𝗜𝗡𝗗⍟❤️🔥
Hai dear nandhini