Vikravandi school girl | Private School | Sewage tank | Handed over to parents | Villupuram district

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 30

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 4 дні тому +35

    அது என்ன தனியார் பள்ளி. பள்ளி பெயர் செயிண்ட் மேரிஸ் என்று சொல்ல என்ன பயம்...பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய ிடமை யாருக்கு..இது திராவக மாடல் பள்ளி... நீதி கிடைக்க வாய்ப்பில்லை

  • @Mylifetnpsc69
    @Mylifetnpsc69 4 дні тому +6

    பாவம் அந்த குழந்தை

  • @charliesheela856
    @charliesheela856 4 дні тому +7

    Very sad and painful

  • @iyappanperumal4193
    @iyappanperumal4193 4 дні тому +11

    அந்த அப்பாவின் அலுகை😢😢😢

  • @uma1903
    @uma1903 4 дні тому +5

    Postmortem report is needed.....something fishy....

  • @User_00_77
    @User_00_77 4 дні тому +4

    போஸ்ட் மாடம் ரிப்போர்ட்ல் என்ன சொல்ல பட்டு இருக்கு என்று தெரியல.

  • @pb99865
    @pb99865 4 дні тому +4

    Postmortem pannangala illaya? Definitely something else happened. The stories told by school management is utterly rubbish

  • @anneedwin3971
    @anneedwin3971 4 дні тому +3

    If 3lakhs given will settle everything is it? Can u bring the child back to life? Can you bring happiness back to the family with 3lakhs? What rubbish?

  • @ragadevi645
    @ragadevi645 4 дні тому +1

    Nethu entha time ava ezhuthunathu viladunathu tane nabagam varum antha amma ku yethu irunthalum teachers pls l.k.g pillaiya pathukurathu yevlo kastam teriuma and athan velaium nanum l.k.g miss tan en pillaigala apdi pathupen

  • @vanithamohan4331
    @vanithamohan4331 4 дні тому +2

    நீங்கள் எல்லாம் இன்னும் சன் நியூஸில் இருக்கிறீர்களா மனசாட்சியே இல்லையா பணத்திற்காக வேறு வேலை இல்லையா பணத்திற்காக மட்டும் வாழாதீர்கள் அவர்கள் செய்யும் பாவம் உங்களுக்கும் வரும்

    • @Verynice1105
      @Verynice1105 3 дні тому

      Hello ithukkum sun tv ku enna thodarbu

  • @lemontree5717
    @lemontree5717 2 дні тому

    விடியல் ஆட்சி தா காரணமா 😢😢😢

  • @IndraChandirasekaran
    @IndraChandirasekaran 3 дні тому

    😢😢

  • @AttitudeQueen-m5x
    @AttitudeQueen-m5x 4 дні тому +2

    Edho nadanthuruku postmortem report enga??... Thappu illana proper response pannunga...proper ah explain pannunga.... Newsla ellam different, different ah soldranga...nerla ketta... different different ah soldranga?? Unmaiya solunga?? Christian school thana ungaluku lam manasachi illaiya??? Evalo fees vanguringa...idhelam jesus ah vandhu aala poraru....management kuduba kudumba ma va irruka podhu... particular periods aprom..(3-5) H.m mathuvingala??.. oru 20 to 30 laksh kodutha than enna...appo irrundha school ippo illa....past years was very worst.... starting la irrundha sister lam irrundha inneram ipdilam aagi irrukadhu...aaga vitruka maatanga...they are passed away 😢.... nowadays so Many school are very...very worst 💯

  • @VadivelVadivel-bq8rp
    @VadivelVadivel-bq8rp День тому

    அந்தக் குழந்தை அடிச்சிருக்காங்க

  • @kajamubeen
    @kajamubeen 2 дні тому

    Justice for srimathi 🤬
    Justice for liya

  • @calebcollins4736
    @calebcollins4736 4 дні тому

    Investigate

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 дні тому

    Pavam

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 дні тому +4

    தனியார் பள்ளியின் அலட்சியம். தயவு செய்து நிவாரணத் தொகை தர வேண்டாம். இதுக்கெதுக்கு பணம். அந்த பள்ளி தான இதை தரனும்.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 4 дні тому

      அது தனியார் பள்ளி சரி. அந்த பள்ளியில் பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய புடுங்கிகள் யார்... கொத்தடிமை என்பதற்காக இப்படி மரண முட்டு கொடுக்க கூடாது... நாளை உன் வீட்டில் இது நடந்தால் தான் உனக்கு புரியும்

  • @SamuthraPappa
    @SamuthraPappa 4 дні тому

    😭😭😭

  • @vijithilak523
    @vijithilak523 4 дні тому

    பாவம்

  • @KarthigaKarthiga-s4w
    @KarthigaKarthiga-s4w 2 дні тому

    😢