அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ என்னுடைய ஹலாலான உறவை என்னுடனே நிலைத்திருக்க செய்ய உண்மையான அன்பாலும் பாசத்தாலும் இணைக்கப்பட்டு இருக்க என்றும் இணை பிரியா உறவாக என்னுடனே வாழ செய்ய வேண்டி வாஜிபா சொல்லுங்க எனக்காக என் வாழ்க்கைக்காக துஆ செய்ங்க இன்ஷாஅல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
என்னுடைய ஹலாலான உறவை என்னுடனே நிலைத்திருக்க செய்ய உண்மையான அன்பாலும் பாசத்தாலும் இணைக்கப்பட்டு இருக்க
என்றும் இணை பிரியா உறவாக என்னுடனே வாழ செய்ய வேண்டி வாஜிபா சொல்லுங்க
எனக்காக என் வாழ்க்கைக்காக துஆ செய்ங்க
இன்ஷாஅல்லாஹ்
Assalamualaikum
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் வலிமார்கள் தொடர்பு எப்படி கொள்வது plsசொல்லுங்க
Assalamualaikum hazrath naanga loan yaduthu veedu kattinom loan maasam maasam kattikittethan irukom appadi innum 9varusam irukku mudiya athukulla prachanai panni veetai pootitaga yangal veetai meetka dua solluga hazrat
Aaila hello bolo