Website Link :avimeeherbal.com GT10 THIS IS THE COUPON CODE FOR GETTING 10% off Product Link : avimeeherbal.com/products/avimee-herbal-soorya-kawach-sunscreen-spf-50pa-50-ml?_pos=1&_psq=sun&_ss=e&_v=1.0
என் மகனுக்கும் 12வயது ஆகிறது.அதன்😊 பிறகு இப்போது தான் இத்தனை வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.என் சில சொந்தகளும் கேலி செஞ்சாங்க ஆனா அவள் என் குழந்தை.என்னை விட என் மகன் மகிழ்ச்சியாக உள்ளான்.பாப்பாவிற்கு இன்னொரு தகப்பன் போல் பார்த்து கொள்கிறான்.ஊர் எது கூறினாலும் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.உங்கள் குடும்பத்தை பார்க்கையில் என் குடும்பத்தை பார்ப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் காயத்ரி 🎉❤
😂 அட ஏங்க என் முதல் குழந்தைக்கு 19 நடக்கிறது இரண்டாவது 10 மாசம் நடக்குது,ஊர் பேசறதெல்லாம் கண்டுக்கறது இல்லைங்க,என் பெரிய மகள் காலேஜ் முதல் வருடம் சின்னவளை தாங்கு தாங்குனு தாங்கறா
உங்கள் வீடியோ பார்க்க வே அழகாக உள்ளது தோழி நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் நடந்ததுள்ளது என் பையன் க்கும் பொண்ணு க்கும் பதினொன்று வயது வித்தியாசம் என் பையன் பாப்பா வே நல்ல பார்த்துக் கொள்வேன் ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
காயத்ரி அக்கா எனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்தது இப்ப பாபாக்கு 4மாதம் ஆகுது.இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தை. உங்க வீடியோ பாத்து தான் பாபாக்கு மாசாஜ்.குளிக்க வைப்போன்.
Akka neega romba good ka , character yellame normal la irukiga neega pesum podhu sweet a iruku na vlogs ye paka mata bt neega pesum podhu pakura naraya skip panna ma ❤
En ponnukum 8 years aguthu sis en first ponnu thaa second baby ya pathukuvanga. School thaana va kelambiduvanga. Second baby poranthu 5 months aguthu girl baby❤
எனக்கும் 10 வயசு மகன் இருக்கார். இப்ப மகள் பிறந்திருக்கா. நானும் மகன் தனியா இருப்பதை பார்த்தே முடிவு செய்தோம். என் மகனும் அப்பா இடத்துல இருக்குற உணர்வு வந்தது. என் மகள் கொடுத்தது தவள் இப்படி அண்ணா இடத்துல அப்பா கிடைக்க ❤❤
I felt the same way gayathri... Nanum romba early ah ve marriage panikiten then payan udane porantan so avana take care panitu nan financial ah stable agurathuke romba time achu ipo life settled ah iruku.. apo dan feel panen inoru baby irunda rendu perum orutharku oruthar irunthupangalenu... Neraiya per sonanga age difference neraiya iruku oru pasam eh irukadhu nu nanum apd yosichen but believe me enakum girl baby dan en paiyan super ah pathukran nenga sonna madiri dan annan thangachi ilama oru matured ah pathukran... Happy motherhood gayathri❤
Amma ungaluku sonna Hair oil preparing video poodunga ella atleast ingredient mattumachi solluga please please please akka ❤I am your big fan of your family akka 😊
Sister ennaku oru sister irundhal but she died in her 2 year so aprum ennaku no sibling for me after my chitee piyan full ah naan than partuten at my 8yrs so this feeling was so nice after some years😊
Website Link :avimeeherbal.com
GT10 THIS IS THE COUPON CODE FOR GETTING 10% off
Product Link : avimeeherbal.com/products/avimee-herbal-soorya-kawach-sunscreen-spf-50pa-50-ml?_pos=1&_psq=sun&_ss=e&_v=1.0
Akka nan உங்களோட subscriber tan nan youtube channel start paniruken support pannunga akka
Maternity wear link plz
Akka you know I think my baby born on 9 nov same month you know valthukal
😊
Ena fragrance use panringa name slunga sis
என் மகனுக்கும் 12வயது ஆகிறது.அதன்😊 பிறகு இப்போது தான் இத்தனை வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.என் சில சொந்தகளும் கேலி செஞ்சாங்க ஆனா அவள் என் குழந்தை.என்னை விட என் மகன் மகிழ்ச்சியாக உள்ளான்.பாப்பாவிற்கு இன்னொரு தகப்பன் போல் பார்த்து கொள்கிறான்.ஊர் எது கூறினாலும் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.உங்கள் குடும்பத்தை பார்க்கையில் என் குடும்பத்தை பார்ப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் காயத்ரி 🎉❤
Super sister
Sister iam brother
Thank you brother
😂 அட ஏங்க என் முதல் குழந்தைக்கு 19 நடக்கிறது இரண்டாவது 10 மாசம் நடக்குது,ஊர் பேசறதெல்லாம் கண்டுக்கறது இல்லைங்க,என் பெரிய மகள் காலேஜ் முதல் வருடம் சின்னவளை தாங்கு தாங்குனு தாங்கறா
உண்மை.
உங்கள் வீடியோ பார்க்க வே அழகாக உள்ளது தோழி நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் நடந்ததுள்ளது என் பையன் க்கும் பொண்ணு க்கும் பதினொன்று வயது வித்தியாசம் என் பையன் பாப்பா வே நல்ல பார்த்துக் கொள்வேன் ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
காயத்ரி அக்கா எனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்தது இப்ப பாபாக்கு 4மாதம் ஆகுது.இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தை. உங்க வீடியோ பாத்து தான் பாபாக்கு மாசாஜ்.குளிக்க வைப்போன்.
Yaaru ungaluku help panra enga irukunga mamiyar veetuku poidatheega ipo
Epdi pa maintain pandrega super
Super blessed your family
@@lulukitten2268 இரண்டு மாதம் கர்பம் தரித்த போது அம்மா விட்டுக்கு வந்தேன் இப்ப 8 மாதம் என் குழந்தைக்கும் இன்னும் மாமியார் என்னை கூப்பிடைலை...
@@kushiKushi-jl1wq அம்மா தம்பி அப்பா தான் பாக்குறாங்க.
கயத்திரி உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் அழகான குடும்பம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤
Gayathri college enga pa padichinga ungala partha marhiri irruku
Yuvaraj + Gayathri = yuga nice name..... Pappa nalla udal arogiyathodavum, gayathri yuvaraj and your elder son neenga nalla irukanum
Akka neega romba good ka , character yellame normal la irukiga neega pesum podhu sweet a iruku na vlogs ye paka mata bt neega pesum podhu pakura naraya skip panna ma ❤
உங்கள அழகான குடும்பம் மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக காயத்ரி மேடம் அழகு செம ❤
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது இருந்தது இதை போல் இன்னும் பல நிறைய வீடியோ போடுங்கள்
En ponnukum 8 years aguthu sis en first ponnu thaa second baby ya pathukuvanga. School thaana va kelambiduvanga. Second baby poranthu 5 months aguthu girl baby❤
Lovely couple. May God bless with only happiness. I really love this couple. A classic example of a husband and wife
Small baby ku laam verum coconut oil podhum for head bath. Amla hibiscus laam oil la poda koodadhu.
Gayatri akka politness and simplicity.. Very casual.. Superb ka🎉❤
Yuga papa is so so cute akka ❤️ ❤️ papa ungala madhiri ya iruka ka love alot🥰🥰
......💖Ungalloda Frist letter ve papa ku name ah vachu irukinga......super...❤️
Xlover name starting
எனக்கும் 10 வயசு மகன் இருக்கார். இப்ப மகள் பிறந்திருக்கா. நானும் மகன் தனியா இருப்பதை பார்த்தே முடிவு செய்தோம். என் மகனும் அப்பா இடத்துல இருக்குற உணர்வு வந்தது. என் மகள் கொடுத்தது தவள் இப்படி அண்ணா இடத்துல அப்பா கிடைக்க ❤❤
உங்க பேமிலிய எனக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பா அழகா இருக்கா யுகா பேர் சூப்பர் ❤❤❤
Soo cute family 👪 ❤......❤❤❤
I felt the same way gayathri... Nanum romba early ah ve marriage panikiten then payan udane porantan so avana take care panitu nan financial ah stable agurathuke romba time achu ipo life settled ah iruku.. apo dan feel panen inoru baby irunda rendu perum orutharku oruthar irunthupangalenu... Neraiya per sonanga age difference neraiya iruku oru pasam eh irukadhu nu nanum apd yosichen but believe me enakum girl baby dan en paiyan super ah pathukran nenga sonna madiri dan annan thangachi ilama oru matured ah pathukran... Happy motherhood gayathri❤
யுகா பாப்பா அழகா இருக்கா❤
Gayu unga family enakku romba pidikum ungala pakkanum nu enakku romba aasaiya iruku
We need tharun and Yuga❤ combo video please
Do a Day in life with how tharun take care of Yuga✨🥰
Yuga pappa sema cute 🥰🥰🥰🥰🥰 lvu soo much Chella kutty 🤩🔥🔥🔥🥳🥳🥳
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க பாப்பா அழகு❤உங்களுக்கு Normal delivery ya
8:36 sec la channel logo paathu payandutean
Nega correcta ana time la baby pethurukinga super bcz unga payanum serthu papava pathukuranga very nice😊
Cute ah iruka yuga papa❤❤❤ suthi poduka kaaa
Unga baby romba lucky ❤❤❤
Yuga pappa so cute and Gayu akka so lovely❤❤❤
Yes mother milk is a best milk😍😍😍😍luv u gayathri..
My loveable amma❤️❤️❤️❤️❤️
Cute yoga may god bless your family lots of happiness
Neenga podura dress ellama supera iruku maternity dress.enga purchase pannunga u sollungala
On 1st Tranding vdo yuga papa..❤🔥🥰
Amma ungaluku sonna Hair oil preparing video poodunga ella atleast ingredient mattumachi solluga please please please akka ❤I am your big fan of your family akka 😊
Lovable family 🥰
Tharun and yuga clms cute❤😍
காயத்ரி ஸ்வீட் கம்மியா சேர்த்துக்கோன்க பாப்பாவுக்கு சளி பிடிக்கும்.
Resembling her anna a lot
Hii akka nega trichy ku vanthigathana nanu trichy tha ongala pakkama miss pannitta ongala romba pudikkum akka ❤yuga beby cute 🥰
Super காயத்திரி sis so cute and ao sweet ❤❤❤❤
So cute papa sutthi pooduga akka kan pada poogudhu♥️
Hi akka, neenga antha aromatic diffuser power la use panreengala or candles burn panni heat aagudha??
One Kind request pesumbodhu background music podathinga konjam disturb agudhu
யுவா பாப்பா செம க்யூட் 👰 😍 காயு நீங்க யூஸ் பண்ற ஆயில் பாப்பாக்கு யூஸ் பண்ணா ரொம்ப கூல் ஆகாதா 🤔 அதாவது அம்லா , கரிசலாங்கண்ணி எல்லாம் செம கூல் .
Always be happy gayu😊yuga baby so cute 🥰🥰..God bless you 😍 2babies um nalla pathukonga..
Sister ennaku oru sister irundhal but she died in her 2 year so aprum ennaku no sibling for me after my chitee piyan full ah naan than partuten at my 8yrs so this feeling was so nice after some years😊
Yuga cutieee ❤ , Love u
👌 Nice, Yuga kutti so cute ❤❤...
இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு காயத்ரி
Naanum feeding mother than ka papa ku 77 days akuthu indha video pakum pothu ennoda day in life pakarathu pola iruku😂😅
அருமையான குடும்பம்.வாழ்க வளமுடன் காயூ ❤❤❤
Super 👍 we love you 😍 😘😘😘😘😘
Wow kuddy baby🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Gayathri Akka your Amma hair oil preparation vedeio pooduga gayathri Akka
Super l love the bond between brother and sister. He is the one going to take care.baby name can be yugata meaning she is my treasure
பாப்பா அம்மா மாதிரி அழகு.
Papa cute ah eruka❤
ungal video enakku pidichirukku Gayathri. enakkum first son 10years Gap after twin boy babies. ennoda first son kuttiesa romba care pannikkuvan
Mam fan big ♥️♥️❤️ Baby girl 😍
Try fragrance oil from Toners Touch it is our company
எங்க வீட்டுல இப்படிதான் மூ த்த என் பையன் 10tu படிக்குறான் இப்போ என் சின்ன பையன் 1, வயது ஆகுது சூப்பர் நீங்க 💞💯🍫
Yevlo age difference sis papaku
Second pregnency try panitu iruken tips solunga sis
@@dinas1644 i love jesus 🙏
Azhagi 🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Hi gayu love u both family ma one of the my fav person for u ma
Pappa voda routine care podunga sis.....
Naama apply panra intha oil baby ku romba cooling ah irukum pa..pathu use pannunga😊
Akka papaku use panna oil recipe and review sollunha plz
Hi gayathri, kindly provide aroma diffuser link
Pappa so cute akka anna💐💐💐🥰
செம அழகு❤❤❤❤
Lovely couples ❤❤❤god bless you
Which oil did you used for body massage
Yuga papa is damn cute nga ❤🤗
Soooooooo cuteeee😘😘😘😘
Sis same ungala maadhiri dhaan naanum ennoda payyanukku 10 years irukkum bodhu enakku 2nd baby girl porandhaanga it's nice feeling
Yuga papa is so cute Yuga papa is looking like you gayu akka so cute family gayu akka really lovely family gayu akka
First comment for yuva vaava❤
Hair oil preparation video podunga
Neenga vachi erukka aroma diffuser brand name or model sollunga really it works good. Ah
Super Akka.... Papa very Cute Akka........❤❤❤....... Hi...Solli yen Name Sollunga Akka
Sollamattingala Akka
Cutieeee yuga❤😊
Super super ❤❤❤ video super ❤❤❤
Hiii ❤.....nice u hear baby name.....My name is also yuga❤
Super akka unnga Papa ❤❤❤❤
Papa ku karrupu konda kalai 1kg and pacha pasi parrupu 1/2 ku pottu mauu kulli Pattiunga inum clr ah varum
Hello en baby ku 3 years aakithu use panna colour aavangala detail la solluga plzzzz
Hi dear baby doll chellam❤❤❤❤❤
Nice vlog. Sister my daughter was pregnant. Baby ku yenna baby product ,baby oil use pandriga.
Where do u get this electric smelling burner link please
Akka na 4 month pregnant ena food la nenga follow paninga oru video podunga akka❤
Sure ma
Dharun and Yuga papa ooda caretaking and combination video podunga
So cute papa and cute day nice❤🎉
Super mom nenka gayathiri cute yuga unka delivery story potunka pls
Super papa❤❤❤❤
Gayu Sis papa videos naraya upload pannunga ❤ love from cuddalore
❤🎉🎉 cutebaby😊
Happy wedding anniversary to both Anna and akka
My baby girl name UKA❤❤❤❤❤LOVE U PAPPU❤❤
Trending #1 la iruku video
Very cute papa ❤and nice vlog
Hi Can you please let us know what is the name of that Fragrance kit and from where v can purchase that..
❤ Cute Baby