КОМЕНТАРІ •

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma Рік тому

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому

    இனிய இரவு நேரம் வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹🙏🌹👌🌹

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 11 місяців тому

    குரு வாழ்க குருவே துணை ❤

  • @sakthisiva4984
    @sakthisiva4984 2 роки тому +2

    நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தர மாட்டேன், துன்பப்படுவோர்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்... வாழ்க வையகம்!வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்...

  • @l.shanmugam6391
    @l.shanmugam6391 3 роки тому +2

    அருமை யான விளக்கம் அம்மா. இரண்டொழுக்கப் பண்புகளை கடைப்பிடிக்கிறேன் அம்மா.வாழ்க வளமுடன்.

  • @vedhavallivalli5030
    @vedhavallivalli5030 2 роки тому

    அம்மா....... வாழ்க வளமுடன் அம்மா

  • @cmani1760
    @cmani1760 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @gopal8645
    @gopal8645 10 місяців тому

    கருணை உள்ள மனிதர்கள் எல்லாம் இறைவனின் குழந்தைகள்.
    இரண்டொழுக்க பண்பாடு நமது வாழ்வின் மூச்சி என்று இருக்க வேண்டும்.
    நமக்கு வேறு எந்த வேள்வியும் வேண்டாம்
    இதனை நம் மூச்சுக் காற்றாக என்றும் நினைவில் வைத்திரு வைத்திருக்க வேண்டும் என்று உணர்த்திய குருவே சரணம்

  • @தெய்வக்கைலாயம்

    சிவ சிவம் நாராயணம்
    மிகவும் அருமையான பதிவு அம்மா
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @revathi.s1648
    @revathi.s1648 4 роки тому +2

    S amma. All is true. Thank you. Vazhga valamudan......

  • @saideep3039
    @saideep3039 2 роки тому

    அம்மா வணக்கம் 🙏🌹உங்க அறிவுரை எங்களை பக்குவப்படுத்துகிறது.
    நிறைய நடைமுறை தவறுகளை களையெடுகிறது. நன்றி🙏💕
    அம்மா எனக்கு அறிவுரை வேண்டும்.
    என் மாமியாரை நான் ஒரு நல்ல மருமகளாக என் கடமையை செய்தேன். ஆனால் என்னை உதாசீனம் பண்ணி விட்டு அவங்க மகள் வீட்டுக்கு சென்று விட்டார்கள். எங்க வீட்டு அருகில் இருப்பவர்கள் உறவினர்கள் ஏன்❓மகள் வீட்டுக்கு சென்று விட்டார்கள் என்று கேள்வி கேட்கிறார் என்னால் பதில் சொல்ல முடியவில்லை ஏன் என்றால் நான் என் கணவர் என் குழந்தைகள் அவர்களிடம் மரியாதையுடன் தான் நடந்து கொள்வோம். என் மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனக்கு நல்ல அறிவுரை அளிக்க வேண்டுகிறேன்.
    தயவு பிரபாவதி அம்மா. 🙏

  • @DhamodharanVarathan
    @DhamodharanVarathan 11 місяців тому

    அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 2 роки тому

    Vazavalamudan AMMA

  • @divyascreativecorner7393
    @divyascreativecorner7393 2 роки тому

    Thank you amma valga valamudan. Very touching this speech.

  • @anandarengan4866
    @anandarengan4866 11 місяців тому

    29:10:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே tuna🌹🙏🌹👍🌹👌🌹

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 2 місяці тому

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 роки тому

    Vazhga valamudan Amma

  • @murughanapn2505
    @murughanapn2505 3 роки тому

    Arumai Arumai Amma Arut thanthai uggal moolamaka Arumaiyaka Nammai Vali Natathukirarkal Nanri Nanri Valka Valamudan

  • @thalapathyvijaytheeviraras296
    @thalapathyvijaytheeviraras296 3 роки тому

    Thanks madam. for.your.speech.onederful

  • @yogapathman6517
    @yogapathman6517 4 роки тому +1

    Thank you very much Amma. the best solutions to our society. Vazhga Valamudan

  • @mmurugan--
    @mmurugan-- 3 роки тому

    அருமையான பதிவு சிறப்பு வாழ்க வளமுடன்

  • @dhivyabharti7430
    @dhivyabharti7430 4 роки тому +1

    I like ur speech very. Much it motivates to live a life. And because of ur speech so many information we get it from you.

  • @KiranKumar-kr7hv
    @KiranKumar-kr7hv 4 роки тому +1

    Very inspiring speech

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 4 роки тому

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன். தாங்களும் தாங்களின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். தொடர்க மேலும் மேலும் அறிவுப்பணி வாழ்க ..!

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 3 роки тому

    Arumai...amma

  • @dr.ganeshbaskaran2301
    @dr.ganeshbaskaran2301 4 роки тому

    Amma you are great human

  • @KiranKumar-kr7hv
    @KiranKumar-kr7hv 4 роки тому

    I am your follower

  • @KiranKumar-kr7hv
    @KiranKumar-kr7hv 4 роки тому

    Thank god for introducing you to me

  • @m.senthilraja5759
    @m.senthilraja5759 4 роки тому +1

    Mam pls give me tips on parenting and ideas to raise mentally strong kids

  • @hindupriyakandasamy6641
    @hindupriyakandasamy6641 4 роки тому

    Superb amma ... Thank u so much .

  • @suseelanilaa7558
    @suseelanilaa7558 4 роки тому

    All is true, vazga valamudan Amma

  • @lovableguy8764
    @lovableguy8764 4 роки тому

    Nandri vazgha valamudan amma

  • @ammandiesmanikandan2361
    @ammandiesmanikandan2361 4 роки тому

    Thank you amma om arulperum Jothi nama

  • @mrjayalakshmi2291
    @mrjayalakshmi2291 4 роки тому

    Amma yr speech is very nice 🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому

    அருமை👌👌👌👌👌👌👌

  • @carolineravendran8271
    @carolineravendran8271 3 роки тому

    நன்றி அம்மா 🌹🌹🌹🙏🙏🙏
    வாழ்க வளமுடன்

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 4 роки тому

    guruvadi saranam... vaalgha valamudan... vaalghaviyagam...

  • @KiranKumar-dg8om
    @KiranKumar-dg8om 3 роки тому

    Vazhga Valamudan Amma🙏🙏🙏🙏🙏

  • @thavameena8659
    @thavameena8659 Рік тому

    நான் அப்பா அம்மாவுக்கு துரோகம் பன்னது தப்பு தான் நான் இல்லைனு சொல்ல ஆனா நான் கல்யாணம் பற்றி இரண்டு குழந்தைகள் பாப்பா தம்பி பாபாவுக்கு8 வயசு தம்பிக்கு 4 வயசு கடந்த 4 வருசமா நான் என் அப்பா அம்மாவுக்கு எப்படி நம்பிக்கை துரோகம் மன்னனோ அதைவிட பல மடங்கு நான் அணஉபவஇச்சன் அம்மா இப்போ அந்த உறவு என்கூட இல்லை ஆனா இப்போ 4 மாசமா நான் குழந்தைகள் அப்பா அம்மாவோட இருக்கோம் நான் பன்னது தான் இப்போ அணுபவிக்கிறன் அப்போ மற்றும் போது தெரியல இப்போ தான் புரியுது இப்போ இருக்க இந்த சூழ்நிலையில் கூட என் பெற்றோர் என்னை காயப்படுத்துகிறார் நான் ஜீவ கார்ணயம் 5 மாதங்களாக கடைபிடித்து உங்களுடைய சொற்பொழிவை கோட்டுக்கொண்டு என் வாழ்க்கையை பயணித்து கொண்டு இருக்கிறேன் அம்மா விட்டு போன உறவு மீண்டும். என்னிடம் சோர்ந்து வாழ நினைக்கிறது மீண்டும் அது நம்மிடம் உண்மை இருக்குமா இருக்காதா என்ற பயத்தில் காலம் கொண்டு இருக்கிறேன் இதற்கு சரியான முடிவை என்னால் எடுக்க முடியவில்லை அம்மா

  • @kumarlen
    @kumarlen 4 роки тому +2

    நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
    நிறைந்து நிறைந்து ஊற்றெழம் கண்ணீரதனால் உடம்பு
    நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
    நடத்தரசேஎன் னுரிமை நாயகனே...
    நான் இழந்த அம்மாவை உங்கள் மூலமா பார்க்கிறேன் அம்மா உற்றெழம் கண்ணீரை
    என்னால் அடக்க முடியவில்லை. வாழ்க வளமுடன்! உங்கள் தொண்டு சிறக்கட்டும். மகரிஷி பணி தொடருட்டும்..

  • @rithanyachristylifestyle1857
    @rithanyachristylifestyle1857 3 роки тому

    Nandri amma

  • @smartchoice2535
    @smartchoice2535 3 роки тому

    Thanks🙏🙏🙏🙏

  • @vanithasubramanian2260
    @vanithasubramanian2260 4 роки тому

    Vaazha valamudan amma👵

  • @thavameena8659
    @thavameena8659 Рік тому

    நான் அந்த வாழ்க்கையை வாழனுமனு நினைத்தால் பயமா இருக்கு மா என்னா பன்றதுனோ தெரியல அம்மா

  • @jeyaranyarunchandran971
    @jeyaranyarunchandran971 4 роки тому

    Super speech amma

  • @ulagaviswanathan851
    @ulagaviswanathan851 4 роки тому

    Vazhga valamudan

  • @praveen7043
    @praveen7043 4 роки тому

    வாழ்க வளமுடன் அம்மா

  • @basansai4528
    @basansai4528 2 роки тому

    Om Sai Ram 🙏 nandringa Sai Ram 🙏 marundhariyen maniyariyen amma🙏

  • @padmapalani2685
    @padmapalani2685 4 роки тому

    Yes Amma 100%true what you tell all... Guruve saranam

  • @anandarengan4866
    @anandarengan4866 4 місяці тому

    30:05:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻

  • @muthumariammal4070
    @muthumariammal4070 4 роки тому

    அம்மா வாழ்க வளமுடன் குருதிருவடி சரணம் சரணம்மா குருவே துணை குரு வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 2 роки тому

    Amma Smiling face a a irruntha innum nalla irrukkum

  • @MrSrimagesh
    @MrSrimagesh 4 роки тому

    Vazhga Valamudan Amma

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 роки тому

    Mannu sollum née enagu sontham, azhamana unmai vaazhga vaiyagam vaazhga valamudan

  • @appasami9861
    @appasami9861 4 роки тому

    அம்மா நான் உங்கள் சீடன்
    நீங்கள் தான் எனக்கு காயகல்பம் எடுத்திங்க சென்னை குயைப்பேட்டை அன்புடன் கீர்த்தி

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 4 роки тому +1

    Amma valga valamudan, நான் எவ்வளவு மாற வேண்டும் என விளங்குகிறது

  • @addepallibalasubramaniyam7814
    @addepallibalasubramaniyam7814 4 роки тому

    PRANAMS amma

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 роки тому +2

    Naanum en maamiyar Mathiri iruga koodadu endru en muruganidam adikadi solluvayin adanal en murugan enaku irandu Penn kuzhandaikal koduthirugirar i am si happy.

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 2 роки тому

    🙏🙏🙏

  • @hariragav3583
    @hariragav3583 3 роки тому

    அம்மா என்னுடைய கருத்தும் இதுதான் நீங்கள் சாமி கூட கும்பிட வேண்டாம் ஆனால் யாரையும் புண்படுத்தாமல் கெடுதல் செய்யாமல் பிற உயிர்களையும் தன்னைப்போல் கருதி துன்பப்படும்ோது உதவி செய்தாலே போதும்

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 роки тому

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை குருவருள் இன்றி திருவருள் இல்லை

  • @sundarsingh_11
    @sundarsingh_11 4 роки тому

    அருமை

    • @aathavamaathavam6165
      @aathavamaathavam6165 3 роки тому

      👍👍👍👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ராமன்சீத்தா

    அம்மா உங்கள் இறைத்தொண்டே கொள்ளாமயுடன்கூடிய இறைத்தொண்டே அன்பாகவும் நீதியாகவும் மேலோங்கிநற்கிறது

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 4 роки тому

    ❤❤❤❤Amma

  • @padmapalani2685
    @padmapalani2685 4 роки тому +1

    Amma I'm always thinking why this kind manitargal, eapadi ipadi irukirargel... Valerintha soolala?.... Petorgel katrutharum suyenalam than.

  • @gayathripatel8700
    @gayathripatel8700 3 роки тому

    Manavalakalaiyai karpadhu enge

  • @dhurgarajakrishnan702
    @dhurgarajakrishnan702 3 роки тому

    Manamadhu semmaiyanal Matthias een

  • @manushimenon2615
    @manushimenon2615 4 роки тому

    👌👌👌

  • @cookwithdevasena
    @cookwithdevasena 3 роки тому

    Throgam ethuku yethavathu speech kodunga ama ennala etha poruthu poga mudila

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 роки тому

    👍👍👍🙏🙏🙏🙏

  • @kathiresankathir3215
    @kathiresankathir3215 4 роки тому

    அம்மா நான் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷியின்

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 3 роки тому

    மனைவி இருக்கும் வரை அவள் அருமையும் அன்பும் புரியாது

  • @saravananthenmozhi5792
    @saravananthenmozhi5792 4 роки тому +1

    மனைவி
    புரியாத பிரியம்
    பிரியும் போது புரியும்

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 3 роки тому

    😭😭😭😭😭✌👌👍👏💘💘💘🙏🙏🙏

  • @saraswathis6637
    @saraswathis6637 Місяць тому

    Ii

  • @vanajasabari6879
    @vanajasabari6879 3 роки тому

    guruve saranam amma

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 4 роки тому

    Vazgha valamudan Amma

  • @nagarajanflower3571
    @nagarajanflower3571 4 роки тому

    Amma valga valamudan

  • @balaguruxerox_1972
    @balaguruxerox_1972 2 роки тому

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @bhuvanasabhuvana2364
    @bhuvanasabhuvana2364 4 роки тому

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @kramesh5079
    @kramesh5079 3 роки тому

    🙏

  • @selvis5652
    @selvis5652 4 роки тому

    Nantri Amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹