லேசாக மது அருந்துவது - மருந்துக்கு சமமா?

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 2 роки тому +94

    சிறந்த செய்தி யாருவது ஒருவர் திருந்தினாலும்....அடுத்த தலைமுறையினர் பார்த்து விழித்து கொண்டாலும் அது உங்களுக்கு கிடைத்த வெற்றிதான் பாராட்டுக்கள்...👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥

    • @gaya7375
      @gaya7375 2 роки тому +1

      Ok sir, nalla saithi. Nallai muthal nan kudi ka mattan inaki mattum ....

    • @RajaRaja-cw3ld
      @RajaRaja-cw3ld 2 роки тому

      enna vena sollungada..hmm 12 mani aachi vaanga sarakku adikka polam ..

    • @slsgamingtamil3521
      @slsgamingtamil3521 Рік тому

      @@gaya7375 a

    • @slsgamingtamil3521
      @slsgamingtamil3521 Рік тому

      @@gaya7375
      /

  • @gopale5244
    @gopale5244 Рік тому +5

    இது போன்ற நன்மைகள் சொல்லக்கூடிய ஒரே தொலைக்காட்சி. தந்தி நியூஸ் மட்டும் தான். மிகவும் நன்றி

  • @venkatp594
    @venkatp594 2 роки тому +108

    அண்ணா நீங்க தரும் தொகுப்பு
    அனைத்தும் பாமர மக்களுக்கு
    மட்டுமல்ல அனைவருக்கும்
    💯%புரிந்துவிடுகிறது....

  • @kavinbalaji8487
    @kavinbalaji8487 3 роки тому +71

    20 ஆண்டுகளாக குடிபது ஓன்றே வேலையாக இருக்கும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தினமும் கவனித்து வருகிறேன். ஒரு சிறு மாத்திரைகூட எதுக்கும் போட்டுகிறதுயில்ல. சரியாக சாப்பிடறது கிடையாது வோற. இது எப்படி?

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 роки тому +407

    எலே குடிகாரனைவிட இப்ப எல்லா மக்களையும் மொபைல் போதைதான்யா பெரிய ஆபத்து நாடே அழியபோவுது

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 3 роки тому +4

      Miga sariya sonnirr

    • @karthikjo2277
      @karthikjo2277 3 роки тому +2

      Correct ah sonninga

    • @bussidgameplay5090
      @bussidgameplay5090 3 роки тому

      @@karthikjo2277
      .

    • @bussidgameplay5090
      @bussidgameplay5090 3 роки тому

      @@karthikjo2277 hi

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 3 роки тому

      அதனால அண்ணா என்ன சொல்ல வறார்னா குடிக்கிறது தப்பு இல்ல மொபைல் பாக்கிறதுதான் தப்புன்னு புரிதா.

  • @vijaykarthik4630
    @vijaykarthik4630 2 роки тому

    ஐயா வணக்கம் இந்தப் பதிவினை பதிவினைப் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி ஆதி காலத்தில் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு மன்னர்களுக்கு அடிமையாக்கும் இருந்தன ஆனால் அந்த காலத்தில் மக்கள் கடுமையாக உழைத்துதன மக்களுடைய மக்களுடைய உணர்ச்சியை இந்த மதுபானத்தை கண்டுபிடித்தனர் அதை பின்தொடர்ந்தனர் இதனால் அடிமைப்பட்ட மக்கள் அனைவரும் மதுவை மதுவை அருந்திவிட்டு அவருடைய நிலைமை எதிர்காலத்தில் யோசித்துப் பார்க்க அந்த அளவிற்கு அவளுடைய தலையிலுள்ள மூலையில் நரம்புகள் நரம்புகள் அனைத்தும் செயலிழந்தன இதனால் மக்கள் அனைவரும் அவருடைய அடிமைத்தனத்திற்கு ஆக வேலை இதனால் மக்கள் அதனைத் தொடர்ந்து அனைவரும்.......தோடரும்...

  • @perumalvenkatesan1786
    @perumalvenkatesan1786 3 роки тому +468

    மதுவை விட மீடியா நிகழ்ச்சிகள் தான் கொடுமையானது.

    • @mathivanan9740
      @mathivanan9740 3 роки тому +11

      சரியாக சொன்னீர்கள் நண்பா

    • @rmoorthi6991
      @rmoorthi6991 3 роки тому +4

      karact nanba

    • @starwin2586
      @starwin2586 3 роки тому +3

      S

    • @kamalisrig2019
      @kamalisrig2019 3 роки тому +4

      Yes 😀😀 Super 👋👋

    • @prenganathanperumal1592
      @prenganathanperumal1592 3 роки тому +2

      மிகச் சரியாக கூறினீர்கள். ஊடகங்கள் ஆபத்தானதும் கூட. ஏன், ஒரு தேசத்தையே வளமாக்கி வாழ விடாது, மாறாக நம் தேசத்தையே அழித்து விடுவார்கள். இது தான் இப்போது உள்ள ஊடக கொள்கை. இது தான் யதார்த்தமான உண்மை சத்தியம், நன்றி. ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதாவுக்கு ஜே ஜெய் பாரத் ஜெய் ஜவான் ஜெய் கிசான்.

  • @whiterock96
    @whiterock96 3 роки тому +55

    என் சித்தப்பா 30 வருடமாக சரக்கு அடிக்கிறார்
    அவர் உடல்நிலை பற்றி கவலைப்பட்டதே இல்லை
    தற்போது உணவில் கலக்கப்பட்ட நஞ்சு நாம் இறப்பதற்கு காரணமாக இருக்கிறது....

    • @umarnath199
      @umarnath199 3 роки тому +4

      நாயே நாயே ,,உன் குழந்தைகளுக்கு வாங்கிகொடு,,

    • @kathiravantenthf.6008
      @kathiravantenthf.6008 3 роки тому

      @@umarnath199 nethi Adi✍️👍

    • @whiterock96
      @whiterock96 3 роки тому +2

      @@kathiravantenthf.6008 நண்பா நீ குழந்தை இருக்கும் பொழுது உட்வாட்டர் குடித்திறிப்பியே அதுவும் ஆல்ஹகால் நண்பரே
      நண்பா நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை

    • @kathiravantenthf.6008
      @kathiravantenthf.6008 3 роки тому +1

      @@whiterock96 ஓ சூப்பர் ப்ரோ ஓகே தேங்க்ஸ்

    • @Nandha0000
      @Nandha0000 2 роки тому

      Bro neega solrathu crt kudikirathum thapputha athavida ipayellam saputra sapadu poison than bro ellathulaiyum ethachum viyathi varuthu

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 2 роки тому +6

    மருத்துவரும் '
    செய்தி தொகுப்பாளரும்'
    மது அருந்துதல் மற்றும் மூலை
    தேய்மானம் அடையும்.
    என்பதை தெளிவாக விளக்கமாகக் கூறியதற்கு நன்றி மகிழ்ச்சி.🙏🤝🙏

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 роки тому +4

    Super good awareness intha mari ellarukum puriya vaikanum iyyaa🙏🙏🤝

  • @thirumagalinterior177
    @thirumagalinterior177 3 роки тому +273

    சார் வணக்கம் நீங்கள் விஜய் டிவி கோபிநாத் மாதிரி நீங்கள் வரவேண்டும் வாழ்த்துகள் சார் நீங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kalikalithas4354
    @kalikalithas4354 3 роки тому +35

    மக்களைப் பாதுகாக்கத் தான் அரசாங்கம் ஆனால் மது விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது இதுக்கு என்ன அர்த்தம் மக்கள் ரத்தத்தை கொள்கிறார்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому +2

      6arevi avaruku vali yan adichi mannerkall1kuda valley varudu kavara vem

  • @villageviyapari5741
    @villageviyapari5741 3 роки тому +306

    நீங்கள் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுங்கள் குடிக்கிற வங்களும் மாறப்போகிறது இல்லை அரசும் நிறுத்தாது நன்றி நன்றி நன்றி

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому +5

      Oxfordசொல்லிச்சில்ல
      மது ஆலை முடிடு
      Band tasmac

    • @RXAVIERMRAYAR
      @RXAVIERMRAYAR 2 роки тому +2

      @@gdrgdr4177 KP

    • @ddthalagaming7054
      @ddthalagaming7054 2 роки тому +2

      விஞ்ஞானி சொல்லிட்டான் டோய் கேட்டுக்கங்க கேட்டுக்கங்க கேட்டுக்கங்க

    • @sathish.k4370
      @sathish.k4370 2 роки тому

      Mental

    • @villageviyapari5741
      @villageviyapari5741 2 роки тому +1

      @@sathish.k4370 ok நண்பா

  • @bakthavatsalamks6721
    @bakthavatsalamks6721 3 роки тому +61

    ஆல்கஹால் சாப்பிடுவதால் மனிதனின் ஆனந்தம் குறையும் அனைவரிடமும் மரியாதை கெட்டுவிடும் மகிழ்ச்சியுடன் வாழ முடியாது தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி

    • @RAMBA420
      @RAMBA420 2 роки тому +2

      THEY ARE THE SELLERS THEY WOULD NOT BAN

    • @kumarlotusacservicecenter1867
      @kumarlotusacservicecenter1867 2 роки тому +3

      பாதி மது ஆலைகள் அவருக்கு சொந்தமானது🤣

    • @jagatheshrajaa9567
      @jagatheshrajaa9567 2 роки тому

      Income 60,000 crore bro . . Enga irunthu kidaikum

  • @ntk4757
    @ntk4757 3 роки тому +179

    மது பழக்கங்கள் இல்லாதவர்க்கு நீங்கள் சொன்ன அணைத்து பிரச்சினை இருக்கு இதற்கு என்ன காரணம்

    • @sandy0129
      @sandy0129 3 роки тому +8

      செம.. இத தான் கேக்க வந்தேன்

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 роки тому +5

      மது அருந்துபவர்களுக்கு அதிகமாக இருக்கும், ஆனால் மது அருந்தாதவர்களுக்கு வயோகத்தில் ஏற்படும்.

    • @RKStamil
      @RKStamil 3 роки тому +13

      மதுவில் மட்டும் அல்ல.....பிரச்சனைகள் கலப்பட உணவு பொருட்கள்... குடிதண்ணீர்... இதிலேயும் அதிகம் உள்ளது

    • @ntk4757
      @ntk4757 3 роки тому +2

      @@RKStamil 🙏👍

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 3 роки тому +9

      மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
      தொடாமல் இருப்பது நன்று. !
      மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕

  • @prabakaran4001
    @prabakaran4001 3 роки тому +54

    அளவாேடு இருப்பின் அனைத்தும் நன்மை தான்.... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.........

    • @ambalphotos5817
      @ambalphotos5817 Рік тому

      உங்கள் அளவை சொல்லி மனதை தேற்றி கொள்கின்றிர்கல்

  • @ww.rojasulaimangmail.comrojasu
    @ww.rojasulaimangmail.comrojasu 2 роки тому +63

    தந்தி tv சலீம் அவர்களின் அருமையான தொகுப்பு.
    இதை போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி ஒளிபரப்பினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @prabakarann3238
    @prabakarann3238 2 роки тому +33

    மது ,மாது,சூது மாய்யையின் தோற்றங்கள் ஆகும்.அறிவு , தைரியம் கொண்டு மதுவை நமக்கு அடிமையாக்கா வேண்டும்.மதுவுக்கு நாம் அடிமை ஆககூடாது.

  • @wisdominphysics
    @wisdominphysics 3 роки тому +3

    சூறாவளி காற்று வீசுகிறது
    சுழன்று காற்று வீசுகிறது
    சுத்தி சுத்தி காற்று வீசுகிறது
    இப்படி சுத்தி வளச்சுபேசுறதுதானே உங்க பொழப்பு.சில செய்தியாளர்களின் உளறலை தாங்கமுடியவில்லை😭

  • @muthutravels13
    @muthutravels13 3 роки тому +34

    மதுவால் நல்லதோ கெட்டதோ ஆனால் மது மனிதனின் வாழ்க்கைக்கும் நற்சிந்தனைக்கும் குடும்பத்திற்கும் கேடு. இப்படியே மது நல்லது என சென்றால் வரும் காலங்களில் குடிப்பழக்கத்திற்கு அதிக பெண்களும் அடிமையாக வாய்ப்புள்ளது, தயவுசெய்து நம் சந்ததியினர் வாழ்க்கையை நினைத்து மதுவை தவிருங்கள் சகோதரர்களே🙏🙏🙏💐💐💐.
    தமிழக அரசே மதுவை விற்காதே வருமானத்திற்காக உன் குழந்தைகளை கொல்லாதே 🙏🙏🙏

    • @periasamyathiappan4564
      @periasamyathiappan4564 3 роки тому

      அரசாங்கம் விற்காவிட்டால் தனியார் விற்பான் அலலது பாதிபேர் கண்ட கருமாந்திரத்தையும் குடித்து செத்திடுவான் அப்போதும் நாமெல்லாம் அரசைத்தான் குற்றவாளியாக்குவோம் அதனால் அரசு குடியை படிப் படியாக குறைக்க திட்டமிட வேண்டும்

    • @rameshramesh-fl6nr
      @rameshramesh-fl6nr 3 роки тому

      @@periasamyathiappan4564 இப்பமட்டும் என்னடா செய்றான் 1

  • @rajalingamrajalingam4596
    @rajalingamrajalingam4596 2 роки тому +21

    தனியாரிடம்இருந்தமது
    கடையைஅரசாங்கமே
    நடத்தவைத்தஅந்தஅம்மா
    புகழ்வாழ்க

    • @mariasoosai4033
      @mariasoosai4033 2 роки тому +1

      Thaniyaridam irunthal pothu quality nalla irunthathu.arasidam Sandra pothu duplicate liquid than kidaikkuthu.

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 роки тому +1

    வணக்கம். நீங்கள் பேசும் முறை நன்றாக தெளிவாக இருக்கிறது. பாமர மக்களுக்கும் புரியும்படி உள்ளது. வாழ்த்துக்கள். உங்கள் சேவை மேன் மேலும்
    தமிழ் மக்களுக்கு பல தகவல்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பேசும் போது எந்த தலைப்பில் பேசுகிறீர்களோ அதை மட்டும் பேசாமல் அதைச் சார்ந்த செய்திகளையும் பேசுகிறீர்கள். இது மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மது அருந்துவது பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். பல செய்திகளில் ஆயுள் அதிகமாகும்.உடலில் கிருமிகள்
    அழிக்கக்கூடிய சக்தி மதுவுக்கு உண்டு என்றெல்லாம் செய்தி வருகிறதே. தட்ப வெப்ப நிலை உணவு முறை வாழும் இடம் தனிப்பட்ட உடலின் தன்மை இவைகளின் நிலைகளை பொறுத்து மது ஒரு மனிதனின் மது அருந்துவது நல்லது வாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதுவாகவும் இருக்கலாம் அல்லவா. ஆக்ஸ்ஃபோர்டில் சோதனை செய்தால் அங்குள்ள
    மக்களின் உடல்நிலை மாறுபடும். ஜீனிலிருந்தே மாறுபடுமல்லவா? மூளை என்பது எல்லோருக்கும்
    சதை ரத்தம் நரம்புகளில் ஆனததுதான். சைபீரியாவில் இருப்பவருக்கும் காங்கோ காடுகளில் வாழ்பவருக்கும்
    மூளை ஒரே தன்மையாக இருக்காது. எப்படியாகயிருந்தாலும் மருத்துவம் தன் வேலைகளைச் செய்யும். மனித உடல் இயற்கை க்கேற்றமாதிரி அதனுடைய வேலையைச் செய்யும். 100வயது காரர்கள் மது அருந்திவிட்டு சுறுசுறுப்பாக இருக்கிறார்களே. அல்லது எண்ணங்களே வாழ்வா? தங்களின் முடிவு மட்டுமல்ல அனைவரின் முடிவும் யாரும் மது அருந்தகூடாது என்பதுதான். நன்றி. வணக்கம்.

    • @murugesank.k8903
      @murugesank.k8903 3 роки тому

      மது அருந்துவதால் டாக்டர் சொன்னபடி நரம்பு மண்டலம் பாதிப்பு ஞாபக மறதி

    • @murugesank.k8903
      @murugesank.k8903 3 роки тому

      வரும் இது எனக்கு ஏற்பட்டுள்ளது

  • @anbuapanbuap5963
    @anbuapanbuap5963 3 роки тому +158

    இன்னும் கொஞ்ச நாட்களில் உலகமே சுடுகாடாக ஆகிடும் போல 😭😭😭

    • @simbaesports3288
      @simbaesports3288 3 роки тому

      G in

    • @kamaraj8120
      @kamaraj8120 2 роки тому +1

      கண்டிப்பாக ஆகிவிடும் உக்ரைனில் அது தான் நடக்கிறது.

    • @hsaoysjucjkduahpgdkio9766
      @hsaoysjucjkduahpgdkio9766 2 роки тому

      அப்படியாவது ஆகட்டும்

    • @priyas3661
      @priyas3661 2 роки тому

      Mi

  • @jollystp4853
    @jollystp4853 2 роки тому +1

    வயதாகும் போது ஞாபக சக்தி குறைவது இயற்கை. இல்லை யென்றால் கிழவன் கிழவிகளும் லவ் பன்ன தொடங்கி விடுவார்கள். வயதாகும் போது மறதி கட்டாயம் தேவை. இல்லை என்றால் கடந்து வந்த பிரச்சனைகளை நினைத்தே உயிர் போய் விடும். சின்ன சொட் ஒன்று போட்டால் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க முடியும். ஜப்பானில் 100 வருடம் உயிர் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் குடிக்காதவர்கள் அல்ல. பாதிப்பு உண்டு. ஆனால் மகிழ்ச்சி அதை விட முக்கியமானது. அளவு மீறி போனால் ஆபத்து. இது என்னுடைய கருத்து. நன்றி.

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 3 роки тому +170

    பிறகு ஏன் ராணுவ வீரர்களுக்கு அரசே மது கொடுக்கிறது?

    • @mangalrajan5146
      @mangalrajan5146 3 роки тому +26

      High altitude ( pani malai) pagudhiyil duty parkumbodhu kulirukkaga kudikirargal but adhu kettadhu dhan...nan oru army man.

    • @jay-ik7cs
      @jay-ik7cs 3 роки тому +8

      @@mangalrajan5146 daily ஒரு மூடி குடிச்சாலும் தப்பா idhu நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்னு சொன்னாங்க அது fake newsa

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 3 роки тому +7

      சூப்பர் கேள்வி.

    • @jeyamjeyam382
      @jeyamjeyam382 3 роки тому

      @@mangalrajan5146 skfkruag

    • @justthink4073
      @justthink4073 3 роки тому +1

      Samash sariyana question

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 3 роки тому +618

    இவ்வளவு பிரச்சனை இருக்கின்றது என்று தெரிந்தும் அரசு ஏன் மது விற்பனை செய்கிறது

    • @spartenzfire223
      @spartenzfire223 3 роки тому +10

      Makkal adhigam.. thalaivare...so ellariayum kollanum.marruhuva..viyaparam pannanum la

    • @mathstiger6053
      @mathstiger6053 3 роки тому +12

      அரசுக்கும் தெரியும் இதுவும் ஒரு மருத்துவம் என்று ‌ஆனால் வெளியே சொல்ல முடியாது அல்லவா!?

    • @demonictuber2302
      @demonictuber2302 3 роки тому +7

      அப்புறம் எப்படி இலவசம் கொடுப்பது.... 🧐

    • @mcrangaswamy6909
      @mcrangaswamy6909 3 роки тому +1

      @@mathstiger6053 வெளியே சொன்னால் மதுவுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்

    • @samudhayapriyan6633
      @samudhayapriyan6633 3 роки тому +3

      Government selling insecticides too, why don't you consume that?

  • @suthakarjcb9501
    @suthakarjcb9501 2 роки тому +166

    தமிழ்நாட்டில் மது விற்கக்கூடாது என்று சட்டம் வரணும்

    • @kishore6781
      @kishore6781 2 роки тому +5

      Thavaru bruh

    • @vijayaragavangangan483
      @vijayaragavangangan483 2 роки тому +3

      Dai nayeee

    • @sivachandran7708
      @sivachandran7708 2 роки тому +2

      Illa govt kaila than irukku
      Covai la ten years before close pannuna TASMAc ellma ippo open pannitnaka

    • @sugumaran2320
      @sugumaran2320 2 роки тому +3

      Poda punda

    • @BSMani-cc7fq
      @BSMani-cc7fq 2 роки тому +5

      ஏன் மக்கள் குடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கே flow பண்ணலாமே😬😬

  • @user-yt3jz8ly5f
    @user-yt3jz8ly5f 2 роки тому +1

    Irumal taanicla alcohol Kalanthu iruku.ithu yaarukavadhu theriyma

  • @corentfunvideo3433
    @corentfunvideo3433 3 роки тому +15

    நல் கருத்துக்கள் பதிவிடுவதற்க்கு நன்றி அண்ணா

  • @anusuyanarayanasamy2648
    @anusuyanarayanasamy2648 2 роки тому

    எனக்கு தெரிந்து மது குடித்து ஒருவர் 83 வயது வரை வாழ்ந்து வருகிறார் இன்றும் இந்த வயதிலும் மது குடிக்கிறார்

  • @OptionKing.4664
    @OptionKing.4664 3 роки тому +131

    சுத்தப்பொய் என் அப்பாவுக்கு வயது 85 இன்னும் ராவா அடிப்பாரு ஞாபகம் ஆரோக்கியம் அதிகமாக உள்ளது

  • @manishjs166
    @manishjs166 3 роки тому

    இவ்வளவு விளக்கி மக்களுக்கு புரிய வைக்கும் உங்களுக்கு அரசாங்கத்திடம் சொல்லு மதுக் கடையை இழுத்து மூட வேண்டியதுதானே இது மக்களை முட்டாளாக்கும் ஒரு செயலாக நான் சொல்கின்றேன் இவ்வளவு பிரச்சனையா இந்த மதுவை ஒலிக்குமாறு அரசாங்கத்திடம் நீங்கள் பகிருங்கள் தந்தி டிவி 🙏

  • @M.S.Sanjeev
    @M.S.Sanjeev 3 роки тому +55

    நீங்கள் சொல்வது போல் மது அருந்தாமல் இருந்தால் எத்தனை வருடங்கள் உயிர் வாழலாம். என்று சொன்னால் குடிமக்கள் வாழ ஆசை படுவார்கள். நன்றி.

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 2 роки тому

    மிகச் சிறப்பு சார் பல நாட்களாகவே எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி இது போன்ற வீடியோக்களை பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @நியருடாகோமாளி

    ஆட பொங்காய அவரு சொல்லிட்டு நேர எங்க போவாரு
    அங்க தான் போவாரு

  • @sivachandran6178
    @sivachandran6178 3 роки тому +11

    லேசாக மது அருந்துவது கேடு என்றால்,
    அதிகமான மருந்து எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லதா?
    நல்ல பாம்பு விஷம் ஏன் மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

    • @Pavikavi2023
      @Pavikavi2023 2 роки тому

      That is antidote yaar!!! Lotz of difference is there...

  • @antoamswilson1795
    @antoamswilson1795 3 роки тому +37

    உங்கள் way of delivery Vera level 👍👍🔥

    • @sureshp3
      @sureshp3 2 роки тому

      Way of presentation

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 2 роки тому

    மக்களே மனம் போல் வாழ்க. அதிக பயம் ...பக்தியை தூண்டும். அடுத்தவர்கள் சொல்லும் அறிவுரை நிம்மதியை கெடுக்கும். நன்றாக உழை. நல்ல எண்ணத்தோடு வாழ். வருவது வரட்டும் போவது போகட்டும். எப்படி பார்த்தாலும் சாவு உறுதி.

  • @okayworld1208
    @okayworld1208 3 роки тому +14

    The anchor is doing excellent. The questions raised are very much valid and reflects the voices of laymen

  • @bhagavathmukesh9742
    @bhagavathmukesh9742 3 роки тому +17

    இந்த செய்திய தமிழ் நாட்டு
    முதலமைச்சர்க்கு யாராவது கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruna5562
    @aruna5562 2 роки тому +10

    Salim Sir.. Excellent voice, informative and gesture

  • @venkatesankesavan8742
    @venkatesankesavan8742 2 роки тому +1

    டைட்டில்ல பார்த்து மது நல்ல மருத்து சொல்லிடிவிங்கனு தப்பா நினைச்சிட்டேனன் சார், சாரி யாரெல்லாம் இதுபோல் நினைச்சிங்க .

  • @rajendran9425
    @rajendran9425 3 роки тому +83

    நம்ம ஊரு இயற்கை பானம் பனைமர கள்ளு வை ஆராய்ச்சி செய்யுங்கள்

  • @natpu-subhaa7268
    @natpu-subhaa7268 2 роки тому +6

    கேடு விளைவிக்கும் இந்த மதுவை ஏன் அரசு துறை ஏற்று நடத்த வேண்டும்

  • @saravananchenjay350
    @saravananchenjay350 2 роки тому +3

    மது ஒழிப்பு பற்றியும் மதுக்கடைகளை மூடவும் பல வருடங்களாக போராடும் ஒரே கட்சி பாமக.ராமதாஸ் ஐயா மட்டுமே.

  • @mrcool3945
    @mrcool3945 3 роки тому +20

    இங்க யாரு லேசா மது அருந்துறாங்க...? எல்லாரும் செம்ம டயிட்...ஆகாதான் அடிக்கிறாங்க 😆

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 3 роки тому +10

    Useful message for all human beings but unfortunately it affects the economy of the country.

  • @pothirajaraja9509
    @pothirajaraja9509 2 роки тому

    VANAKKAM, ARUMAIYANA THOGUPPU, THANK YOU...

  • @agricultureismypassion1688
    @agricultureismypassion1688 3 роки тому +9

    thanthi sir nenga pesarathu super and unga explanation vera level. tq sir

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy 2 роки тому +2

    உங்கள் விளக்கம் மிக நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @vijayanveeraragavan7692
    @vijayanveeraragavan7692 3 роки тому +9

    RUM regular use medicine nu சொல்லுவாங்க ராணுவ அதிகாரிகள் காக இது வழங்கப்படுகிறது ரத்தத்தை சுத்தம் செய்யும் என்று சொல்கிறார்கள் அது ஒரு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது இந்த தகவலை ஒப்பிட்டு பார்த்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது

  • @prasanth3162
    @prasanth3162 2 роки тому +1

    Tasmac close pannitu natural panangkal,thennangkal kondu varalam

  • @எண்ணங்கள்-ங8ர
    @எண்ணங்கள்-ங8ர 3 роки тому +12

    அப்போ...TASMAC ஐ மூடுனமாதிரியே விட்டுடலாமே !!
    ஆனா மூடமாட்டாங்க. தமிழ்நாட்டு மக்களின் மறதி வியாதியை நிரந்தமாக்குவது என்பது இன்றைய அரசின் தேவை.

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 2 роки тому +1

    Thank you Dr. Praveen chander

  • @alijohnshakeel8829
    @alijohnshakeel8829 2 роки тому +4

    Ur Tamil language speaking delivery is very nice also ur voice

  • @viky9839
    @viky9839 2 роки тому

    உங்களுடைய பேச்சு மிகவும் தெளிவாக இருக்குதய்யா

  • @ibrahimchanbasha5904
    @ibrahimchanbasha5904 3 роки тому +4

    The alcoholic content involved in syrups for cough, cold ,also be affectable???

  • @arunaaruna2593
    @arunaaruna2593 3 роки тому

    சரியான டாக்டர்
    நன்றி
    இதெல்லாம் ஒரு patient கிட்ட சொல்லி திருத்த முடியாது
    டாக்டரை martrrividuvargal
    யாரும் மாறுவது இல்லை
    இப்படி awareness செய்யும்போது அடுத்த தலைமுரயவது இதில் iedupadadu வாழ்க
    I

  • @muruganrasu9576
    @muruganrasu9576 3 роки тому +8

    அப்போ மதுவை தடை செய்ய வேண்டியது தானே எல்லா மாநில அரசுகளும்....இதை செய்யமாட்டார்கள் ஏனென்றால் அரசுக்கு தேவை வருமானமே....😁🤭

  • @moorthi6845
    @moorthi6845 3 роки тому

    ரொம்ப ஆழகாகச் சொன்னீர்கள் சகோதரா ஆனால் அரசாங்கம் கனடகனள திறந்து வைத்திருக்கிறது அதை திறக்க கூடாது என்று உங்கள் சேனலில் ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா

  • @annamalaim3670
    @annamalaim3670 3 роки тому +19

    போங்கபா இப்போ எல்லாம் சரக்கு இல்லாத வீட்டு விசேஷம் எதுவும் இல்லை,எல்லாத்துக்கும் சரக்கு பார்ட்டி தான்🎉🎉🎉🎉

    • @selvakumaranc1203
      @selvakumaranc1203 2 роки тому

      Wrong.enthakettapalagmum ellathavan seekaramsakuran.mega kutikarsn 80,90vwarai nimathiiyakaerukiran

  • @JazzwithAzad
    @JazzwithAzad 2 роки тому

    Sir athey mari continue medicine & tablets saptalum ena agum nu kandu pudiche sonna nalla irukum

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 3 роки тому +104

    🤔😳பனை மரங்களில் இருக்கும் கல்லு குடிப்பதனால் என்னென்ன விலைவுகள் வரும் என்று ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்கா😂

    • @gangadharan6603
      @gangadharan6603 2 роки тому +7

      Pathil varathu thampi

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 роки тому +26

      விளைவுகள்:
      திராவிடர்களின் மது ஆலைகள் மூடப்படும்.
      தமிழர்களின் உடல்நலம் மற்றும் ஆயுள் நீடிக்கும்

    • @achandran7590
      @achandran7590 2 роки тому

      @@gangadharan6603 TTTTTtTTTTUYYYYyyY

    • @parthasarathysarukkai4692
      @parthasarathysarukkai4692 2 роки тому

      People 99acres l

    • @ragavan322
      @ragavan322 2 роки тому

      Waiting.......... 😂

  • @dineshs4486
    @dineshs4486 2 роки тому

    என்னதான் நீங்கள் அறிவுரை சொன்னாலும் குடிக்கிற மக்கள் குடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அரசாங்கமும் அதை நடத்திக் கொண்டே தான் இருக்கும்..... இந்த அறிவுரையை கேட்டு மக்களும் திருந்த போவதில்லை, அரசாங்கமும் மது விற்கிறதை நிறுத்தப் போவதில்லை

  • @thipusulthan4878
    @thipusulthan4878 2 роки тому +4

    கை எல்லாம் ஒதர்ற மாதிரி இருக்குதே 🤣🤣 salim always ultimate 🤣👍👍

  • @lokeshking5240
    @lokeshking5240 2 роки тому +1

    மது வேணும்ண லைக் போடுங்க, வேண்டாம்ண No னு கமன்ட் பண்ணுங்க பாக்கலாம்.

  • @ranjetha6447
    @ranjetha6447 3 роки тому +130

    ராணுவத்தில் மது கொடுக்கிறார்களே !!! அது என்ன ???

    • @prabavlog5783
      @prabavlog5783 3 роки тому +5

      Yes. Athukku pathil solla matanga

    • @udayashankar6418
      @udayashankar6418 3 роки тому +5

      Nerathukku yetha maari pesuvainga.. Vijaykant kasa thinnuttu avarayae kudigaaran nu solli, nallavara oram kattitu.. Mollamari payalungalukku vote poduvanga.. Marupadi avanga kolla adikkum bodhu miss u captain nu solvanga.. Arivu kettavanunga!!

    • @vijaykumar-gq2fh
      @vijaykumar-gq2fh 3 роки тому +29

      குளிர் பிரதேசங்களில் பணியாற்ற உடல் உஷ்ணம் அடைய மட்டுமே வழங்குவார்கள் நண்பரே

    • @prammoorthi7777
      @prammoorthi7777 3 роки тому +8

      Good question

    • @yen1128
      @yen1128 3 роки тому +2

      harsh climate work pandranga avanga

  • @SureshKumar-pe7xe
    @SureshKumar-pe7xe 2 роки тому

    Aattisam narambu thalarchikku niranthara theervu sollunga plz.... En kulanthaikku mattumillai enna mathiri intha ulagathil niraya per irukkanga plz

  • @GMArun13
    @GMArun13 3 роки тому +10

    Rejecting Oxford university result. Why Rum given in defence? Pls answer!

  • @k.rakeshkumar6714
    @k.rakeshkumar6714 3 роки тому

    மது அருந்துவது விஷம் என்று தெரிந்த உங்களுக்கு அதை தயாரிக்க கூடாது என்று ஏன் சொல்ல தெரியல... முடிந்தால் மது உற்பத்தியை தடை செய்வதற்கான முயற்சி எடுங்கள் இல்லையேல் மது கேடு என கூறுவதை நிறுத்துங்கள் ஏனெனில் மது கேடு என அனைவரும் அறிந்த ஒன்றுதான்

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 3 роки тому +6

    அருமையான தமிழ் பேச்சாளர் நீங்கள்

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 2 роки тому

    வணக்கம் சார் மிகவும் நல்ல செய்தி.
    ஆனால் அரசாங்கங்களின் வருமானம் இது தானே ஆதலால் அரசாங்கங்கள் தமது நலனைக்கருதுகின்றது ,
    ஆகவே ஒவ்வொரு மனிதனும் தான் தங்களது நலனைக்கருத்தில் கொண்டு மதுவை மறக்க வேண்டும்.
    நன்றி

  • @Anupriya0007
    @Anupriya0007 3 роки тому +46

    எப்படியோ மதுவை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி விட்டீர்கள் இனிமேல் அவர்களை எப்படி திருத்த போறீங்க 🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @treetree-yj4uo
      @treetree-yj4uo 3 роки тому

      👍👍

    • @chandrasekarv5082
      @chandrasekarv5082 3 роки тому

      Wel said

    • @rithnatural5771
      @rithnatural5771 3 роки тому +6

      Hi sis
      மதுவை அரசு விற்காவிட்டால் (விஷ)கள்ளச்சாராயம் காய்ச்சி அதிகமான உயிர்கள் பலியாகும் நிலை தானே வரும் 🤔

    • @Good.1
      @Good.1 3 роки тому +5

      ஒன்னு நல்ல புரிஞ்சுக்கணும் மதுமட்டும் இல்ல எந்த உணவா இருந்தாலும் அளவுக்கு மீறினால் கெடுதல் தான். ஏன் காபி குடித்தால் கூடத்தான் கெடுதல்.
      அதை ஏன் பெருசா யாரும் சொல்றதில்ல தப்பு மது மேல இல்ல மனிதர்கள் மேல இருக்கு.

    • @Anupriya0007
      @Anupriya0007 3 роки тому +2

      @@Good.1 coffee ah yaarum athigama kidaikathu illa but alcohol appadi illa 🙄🙄🙄

  • @buzzlightyear8886
    @buzzlightyear8886 2 роки тому

    Will it get regenerated once we stop consuming alcohol?

  • @viyashsathiyaviyashsathiya6381
    @viyashsathiyaviyashsathiya6381 3 роки тому +40

    தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா ❤️👍 குடிகாரர்கள் திருந்தினால் பரவாயில்லை

  • @RKRK-hc4lz
    @RKRK-hc4lz 3 роки тому

    ஐயா strongaana siteast eduthu dha saapdraanga adhanala I mean chicken , badham and fruits sapttutu irukkange so idhu. Nalldha doctor

  • @gunaguna2500
    @gunaguna2500 3 роки тому +4

    எல்லா மீடியாக்கள் இந்த வீடீயோவை அரசுக்கு தயவுசெய்து அனுப்பவும்.

  • @gaberala.s8875
    @gaberala.s8875 2 роки тому

    தமிழ் கொடியின் காலை வணக்கம் சார் இந்த மது
    அருந்துதல் ‌குறித்த சிறு
    தகவல் மிக அருமை இருந்தாலும் இந்திய ராணுவம்
    ராணுவத்தில் பணி புரியும்
    ராணுவ வீரர்களுக்கு மது அருந்த பயிற்சி கொடுக்கிறார்கள் இது மணி
    நறுக்கு நன்மை பயக்குமா
    கேடு விளைவிக்யகுமா

  • @priscastella7092
    @priscastella7092 3 роки тому +17

    மனிதனுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு இருக்கும் போது அதை அரசே(திராவிட சங்கிகள்) விற்பனை செய்யும் அவலநிலை தமிழகத்தில்....
    திருந்துமா தமிழக அரசு??????...

  • @stephenking6044
    @stephenking6044 2 роки тому

    எனக்கு stroke வந்து 3வருடம் ஆகிறது. அந்த மதுவினால் தான். எல்லாமே. இப்போ அந்த மதுவை நான் விட்டு விட்டேன். 👍

  • @thimiltv983
    @thimiltv983 3 роки тому +15

    அது தவறு. கள்ளு மற்றும் பதனி குடிக்க மக்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் 💥💥💥🌿

  • @soosaimuthunaveen9138
    @soosaimuthunaveen9138 3 роки тому +1

    Non Alcohol wine Use panalama

  • @gopalmaniraj
    @gopalmaniraj 3 роки тому +37

    0:25 எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு🤣🤣🤣🤣

    • @eternaltech-bits6891
      @eternaltech-bits6891 3 роки тому

      tech news podran views illa 😞 konjam help pannunga🙏🏻🙏🏻🙏🏻

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 роки тому +1

      @@eternaltech-bits6891 continue ha 3 month video podunga... 1 week la laam views varadhu.

    • @eternaltech-bits6891
      @eternaltech-bits6891 3 роки тому

      @@gopalmaniraj therium bro ellarum potanga seri summa poduvomnu than 😅

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 роки тому

      @@eternaltech-bits6891 ipadi spam panna unga channel growth irukkathu... bro... UA-cam algorithm much better then human...

    • @eternaltech-bits6891
      @eternaltech-bits6891 3 роки тому

      @@gopalmaniraj bro youtube algorithm work agum but athu romba rare ah than agum so konjam avasarapatuten 😅

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 2 роки тому

    தயவுசெய்து இந்த விசயத்தை தொடர்ந்து ஒளிபரப்புங்கள் மக்கள் விழிப்புணர்வு அடையட்டும்,ஐயோ இந்த விஷத்தை அரசாங்கமே விக்கிதே மீடியாக்கள் தான் மக்களை காப்பாற்றவேன்டும்

  • @grgeneralvillage6412
    @grgeneralvillage6412 3 роки тому +12

    பாட்டல் ஸ்டிக்கர் மது நோ மது வைக்காதீங்க விஷம் எழுதி வைங்க அதைப் பார்த்ததும் பயந்துட்டு குடிக்கிறதுக்கு மறப்பார்கள் என் இந்திய மக்கள் வாழ்க

    • @metamorphosis5407
      @metamorphosis5407 3 роки тому

      Dei cigarette kuda than irukku kudikkamala irukkanga. Yenna pesringa neengala. Entha thayoli yum thiruntha mattanga

    • @grgeneralvillage6412
      @grgeneralvillage6412 3 роки тому

      @@metamorphosis5407 vai muti po da ...

  • @valarmathi8774
    @valarmathi8774 2 роки тому

    Yellam yenvalkkail
    Mudindhu
    Vittadhu
    Indhaanadhaikku
    Puriyamapochu
    Idhukka itthana varsha
    Katthuirundhen
    Yendha contactum
    Irukkakoodadhu
    Yenmaranam vitthiyasamairukkum
    Nandri

  • @vadivel8594
    @vadivel8594 3 роки тому +25

    அரசு ஏன் மதுவை விற்பனை செய்கிறது

    • @kalpanas1445
      @kalpanas1445 3 роки тому

      Yes

    • @issacdon5656
      @issacdon5656 3 роки тому

      அதுல தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியும்

    • @aravindhan6078
      @aravindhan6078 3 роки тому

      Arasu phenol kooda than virkirathu ?

  • @jeisonjeoson9846
    @jeisonjeoson9846 2 роки тому +1

    பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டும் அரசாங்கம்.

  • @ubaitullah
    @ubaitullah 3 роки тому +37

    சரி நீங்க சொல்றது வாஸ்துவும் அப்போ யாருக்குத்தான் தயார் பண்றீங்க மது

    • @ww.rojasulaimangmail.comrojasu
      @ww.rojasulaimangmail.comrojasu 2 роки тому

      ஏதோ இவர் தான் தயார் செய்வது போல் உள்ளது உங்கள் கேள்வி.

  • @santhanalakshmi4475
    @santhanalakshmi4475 3 роки тому +1

    சார், அது மூளை மூலை அல்ல . உடகத்தில் செய்தி வாசிக்க நீங்கள் தயவு செய்து ழ, ல, சரியாக உச்சரிக்க வேண்டும்.

  • @mr.logu0089
    @mr.logu0089 3 роки тому +20

    தலைவரே நீங்களே டேலி பேசங்க அருமையா இருக்கு🙏

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 роки тому +2

    இவ்வளவு பிரச்சனை மதுவில் இருந்தால் அரசாங்கம் எதற்காக மதுக்கடைகளை ஏன் அரசாங்கம் நடத்துகிறது எல்லாம் நிறுத்த வேண்டியதானேஹலோ வருஷமா மதுக்கடையை அரசாங்க தான் நடத்திக் கொண்டிருக்கிறது

    • @esaiarasan8758
      @esaiarasan8758 3 роки тому

      அதில் தானே அரசே இயங்குகிறது!

  • @deeevignesh9037
    @deeevignesh9037 3 роки тому +19

    போங்கையா... உங்க பொங்கச்சோறு வேண்டாம் புளியோதரையும் வேண்டாம் 😂😂😂🤣🤣🤣

  • @asubramani9709
    @asubramani9709 2 роки тому

    சூப்பர் சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் என்பது தமிழ்நாட்டில் இருக்கா அங்க போய் பார்த்தீங்கன்னா உங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்த பல்கலைக்கழகம் அவ ஊர்ல எத்தனை பேர் குடிக்கிறான் நம்ம ஊர்ல எத்தனை பேர் குடிக்கிறான் அப்படிங்கற லிஸ்ட் பஸ்ட் வெளியிடுங்கள் இன்னுமாடா இந்த ஊருல நான் வீட்டுல இருக்கேன் குடிப்பது தவறுதான் அரசாங்கம் நடத்துது அவளுக்கு ஐடியா கொடுங்க

  • @rgladson9544
    @rgladson9544 3 роки тому +4

    நல்ல செய்தி. தரமான விளக்கம்.

    • @noormohamed649
      @noormohamed649 2 роки тому

      திராவிட நாட்டு சாராயம்
      கூடிய விரைவில் பெண்கள் குடிப்பதற்கும் பெண்களும் வாங்குவதற்கான மதுக்கடைகளை திறக்க வேண்டும்

  • @balaguru3111
    @balaguru3111 2 роки тому +1

    What about natural drinking. Because history told also that kind of this is allowed it.

  • @Nandaevolution
    @Nandaevolution 3 роки тому +11

    Cutting potu pesran avane...naaanga pathukrom...cheers

  • @natarajans7323
    @natarajans7323 2 роки тому

    Hi sir i watched full video thanks for making me aware of this and I have doubt in my case I will drink monthly once that also 150ml approximately how this will affect the health? 😇

  • @mohan19894
    @mohan19894 3 роки тому +10

    விளக்கம் நல்ல இருந்தது சரக்கு அடுச்சா என்ன பதிப்புகள் வரும் சொல்றிங்க கொரனா என் மருந்து கண்டுபிடிக்க மாட்டிங்கா🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫

  • @av.._..
    @av.._.. 2 роки тому

    அப்படியே மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் குறித்து சொல்லுங்கள்....