Mannukkul Vairam | Full Movie | Sivaji Ganesan, Sujatha, Rajesh, Murali | Manojkumar | Devendran

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 92

  • @saranyaa634
    @saranyaa634 2 роки тому +22

    சுஜாதா அம்மா நடிப்பு எப்பவும் இயல்பா, எதார்த்தமா, அழகா, திரும்ப திரும்ப பாக்கணும் போல இருக்கு அவங்க நடிச்ச மூவிஸ் எல்லாமே .அவங்க மூவிஸ் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாமே அவங்களுக்காகவே பாத்துருக்கேன் மொழி புரியலன்னாலும் அவங்க நடிப்புலயே எனக்கு புரியும்.

  • @VijayaganapathiM
    @VijayaganapathiM 26 днів тому +1

    Sujatha lady super star

  • @travelwithsong797
    @travelwithsong797 2 роки тому +32

    miss you Sivaji sir, Murali sir, Sujatha amma & Pandian 💔

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 7 місяців тому +3

    Padam arumaiya irukku

  • @sakthisakthii8030
    @sakthisakthii8030 2 роки тому +10

    sujata mam acting super ennaku rempa pidikum

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 7 місяців тому +10

    கடைசியில் அந்த கருத்துக்கள் சரியே.. ஆனாலும் அந்த சின்னத்தாயி ஜோடியை வாழ வைத்து வேறு விதத்தில் படத்தை முடித்து இருக்கலாம் பூவோடும் பொட்டோடும்....

  • @mponnarasimponnarasi7510
    @mponnarasimponnarasi7510 2 роки тому +18

    Sivaji sir nadipu super

  • @rajendrangold3506
    @rajendrangold3506 2 роки тому +1

    நல்ல அருமையான திரைப்படம்

  • @jayashreebalu4301
    @jayashreebalu4301 2 роки тому +15

    Shivaji sir film is super

  • @victoriamary5036
    @victoriamary5036 2 роки тому +8

    என்ன பெத்த அம்மாவை நான் சொல்ல வருவது என்னவென்றால் ஈ🙏🙏🙏🙏🙏

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 18 днів тому

    ❤❤❤

  • @guruanjali1731
    @guruanjali1731 2 роки тому +14

    Wonderful movie really

  • @rhmedia5387
    @rhmedia5387 2 роки тому +4

    Super movie

  • @sendilkumarsamy5596
    @sendilkumarsamy5596 2 роки тому +40

    1986ல் வெளிவந்த திரைப்படம் பார்க்க நன்றாக உள்ளது அக்காலகட்டத்தில் நமது கிராமங்களில் இது போன்ற சாதிக் கொடுமைகள் மற்றும் சிறு வயதுத் திருமணம் நடைபெற்றனவா என்று தெரியவில்லை ஒரு வேளை அப்படி இருந்தால் மிகவும் வேதனையான விஷயமாக இருக்கிறது நிறைய பாடல்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் படத்தில் ஒரு பாடல் மட்டுமே வருகிறது மீதமுள்ள பாடல்கள் எங்கே என்று தெரியவில்லை செந்தில் கவுண்டமணி கதாபாத்திரம் இதில் நன்றாக உள்ளது ஆயுதங்களை புறக்கணிக்க சொல்லும் வழி கடைசியில் எதற்க்காக என்று சற்று குழப்பமாக உள்ளது பார்க்கலாம் இன்றும்

  • @YOGARAJA-zs8ce
    @YOGARAJA-zs8ce 7 місяців тому +2

    🙏🏻👌😊👍

  • @2karthik
    @2karthik Рік тому +2

    Super movie gives good thought that all are one, we need to be united. Sivaji ganeshan super acting evergreen heroes of all time.

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 7 місяців тому

    24/2/24 antru parthen padam semmaya iruku

  • @revathisekar5282
    @revathisekar5282 6 місяців тому

    Super movie 2024

  • @thalavaimadaswamymadaswamy9666
    @thalavaimadaswamymadaswamy9666 2 роки тому +4

    Rahesh sir action is real live character of dhobi

  • @Cobrasquadz
    @Cobrasquadz 2 роки тому +2

    Super movie 👍

  • @AlagunathanAlagunathan
    @AlagunathanAlagunathan 6 місяців тому

    என்னசெய்வதுநன்பா😊❤

  • @c.anjalic.anjali6596
    @c.anjalic.anjali6596 Рік тому

    Super super movie

  • @nanthinin9666
    @nanthinin9666 2 роки тому +7

    Sema movie

  • @Damo19691
    @Damo19691 2 роки тому +11

    Excellent movie, super அருமை.I like this movie. ஆனால் ஒரு குறை பாட்டை cut செய்தது.

  • @AnandAnand-gc9de
    @AnandAnand-gc9de 2 роки тому +3

    👌👍

  • @prarthanaj3430
    @prarthanaj3430 2 роки тому +4

    Very sad and true story

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +2

    Nallapadam samuhathil ithaipondara padam mihavum avasiyam super valthugal Manoj pandiyan sir

  • @thamaraiselvan.s9317
    @thamaraiselvan.s9317 Рік тому +1

    Molapari song super 🥰

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому

    Gavundamani comedy veralevel

  • @vennilasathya2905
    @vennilasathya2905 2 роки тому +1

    Super

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 2 роки тому +1

    100/ok

  • @yaaronaan7248
    @yaaronaan7248 7 місяців тому

    1:35:54 Vani Vishwanath

  • @jjm629
    @jjm629 2 роки тому

    Good movie

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +1

    Sivaji sir &murali,pandiyan acting vera level and music directors devedran wow songs super love songs

  • @ramyathurai4487
    @ramyathurai4487 2 роки тому

    Nice

  • @gangavichu8549
    @gangavichu8549 Рік тому

    Super movie Sivaji sir ultimate super movie

  • @johnsangeetha6459
    @johnsangeetha6459 Рік тому

    1:47 1:48

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +1

    Claimax scene mass

  • @sankarksankar9413
    @sankarksankar9413 2 роки тому +1

    Hi

  • @manimuthaiah6393
    @manimuthaiah6393 2 роки тому +2

    0

  • @lookingforsomethingelse5431

    Chinna thayi vanivishunadh actress??

  • @ReenaRia-p1w
    @ReenaRia-p1w 8 місяців тому

    2024

  • @PRAKASHC-is1ee
    @PRAKASHC-is1ee 2 роки тому +13

    மனித இனம் இருக்கும் வரை சாதி மதம் இருக்கும்

  • @TamilArasan-wh8yz
    @TamilArasan-wh8yz 7 місяців тому

    இந்த படத்த பாத்துட்டு சாதில இவ்வளவு கொடுமைய இருக்கும்முனு😢 பாக்கல...

  • @selvarajkarruppusamy9633
    @selvarajkarruppusamy9633 2 роки тому +10

    பாட்டெல்லாம் ஏன்டா கட் பண்றீங்க

  • @lalitharadhakrishnan-zn8xw
    @lalitharadhakrishnan-zn8xw 6 місяців тому

    Nalla kathai lalitha radha krishnan

  • @kathiramalaykobiga3447
    @kathiramalaykobiga3447 2 роки тому

    D

  • @selvamchinnaponu6270
    @selvamchinnaponu6270 2 роки тому

    Parthiban

  • @nallathambinallathambi1824
    @nallathambinallathambi1824 Рік тому

    Am

  • @madhuvarshine
    @madhuvarshine Рік тому

    M

  • @ramuLakshumi-gv6kz
    @ramuLakshumi-gv6kz Рік тому

    .

  • @ushadeepak9300
    @ushadeepak9300 2 роки тому

    Tykdm

  • @Funnypets80196
    @Funnypets80196 9 місяців тому

    😂

  • @manikandanmanikandan405
    @manikandanmanikandan405 2 роки тому +5

    Super movie

  • @selvamchinnaponu6270
    @selvamchinnaponu6270 2 роки тому

    M

  • @karthisathiyan8karthisathi179
    @karthisathiyan8karthisathi179 2 роки тому +4

    Super movie