மிகவும் அருமை அம்மா கும்மி பாடல் மற்றும் அனைத்து மகளிர் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க உங்கள் நாட்டுப்புறக் நாடக கும்மி நன்றியுடன் செந்தில் தெருக்கூத்து கலைஞர் தானிப்பாடி இதை மிகவும் இசையுடன் கற்றுக் கொடுத்த திருமதி. லதா அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி அம்மா
எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி? பாடகிகள் இருவரும் அருமையான குரல் வளம்! நல்ல ஒரு பதிவு.... நன்றி லதா அவர்களே. கும்மியடிக்கும் பெண்கள் அனைவரும் சிறப்பாக செய்துள்ளார்கள்.
அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே உன்னை அடி பணிந்தே நானே அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் - சற்று கண் திறந்து பாரும் - அந்த கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும் தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா - வள்ளி தெய்வயானை யின் லோலா - இந்த சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா - அன்பு கருணை உள்ளம் கொண்ட நேசா மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே கல்விக்கு ஆன அதிபதியே எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே மலையத்துவசன் மகளாய் வந்த மதுரை மீனாட்சி தாயே - சற்று மணம் இறங்கி நீயே - உன் மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே மாரி அவள் பிறந்த இடம் மலையாள தேசம் - ஒளி மங்காத பிரகாசம் - வாடை மணக்குதவ கொண்டையிலே மகிழம் பூவாசம் காளி அவள் பிறந்த இடம் கலிங்கநாடு தேசம் அழகு கருணை பிரகாசம் வாடை கமழுது அவள் கொண்டையிலே காட்டு மல்லி வாசம் ஆதிசக்தி அமர்ந்திருக்கும் ஆதி கைலாசம் மிக அழகு பிரகாசம் வாடை அடிக்குது அவள் கொண்டையிலே அடுக்கு மல்லி வாசம் தேவி சக்தி வீற்றிருக்கும் தெய்வ கைலாசம் - ஜெக ஜோதி பிரகாசம் - வாடை தெரியுது அவள் கொண்டையிலே செண்பகப்பூ வாசம் நந்தவனம் கண்திறந்து நல்ல மலர் எடுத்து - வாழை நாருணாலே தொடுத்து - அதை நம்முடைய மாரிக்குத்தான் நன்றாகவே படைத்து பூங்காவனம் கண்திறந்து பூத்த மலர் எடுத்து - மிக புதுமையாகத் தொடுத்து - நம்ம பொன்னு முத்து மாரிக்குத் தான் பூஜைகளும் படைத்து செடிக்குச் செடி பூவுகளும் சீராகவே எடுத்து - அதை சிங்காரமாய் தொடுத்து - நம்ம செல்ல முத்து மாரிக்குத் தான் சிறப்புடனே படைத்து கொடிக்குக் கொடி பூவுகளும் கோளராக எடுத்து - அதை கோர்த்து நல்லா தொடுத்து - நம்ம கோவில் கொண்ட மாரிக்குத் தான் கும்பிடுவோம் படைத்து ஊரணியாம் தாமரையாம் உயர்ந்த கொடி மேலே மலர் உதிரும் அங்கே கீழே - எங்கள் உத்தமிக்குக் தொடுத்திடுவோம் ஊசி முனையாலே கங்கையாம் தாமரையாம் காட்டுக் கொடிமேலே மலர் கனிந்து உதிரும் கீழே மாரி கரகத்திற்கு தொடுத்திடுவோம் கையின் விரலாலே பொய்கையாம் தாமரையாம் போகும் கொடி மேலே - மலர் பூத்திருக்கும் கீழே மிகப் பொருத்தமுடனே தொடுத்திடுவோம் மாரிக்கு பூமாலை
இவ்விதஞானம்மிதை பண்பு மிக்க பாலர்க்கு பழக்கிவிடல் மேலும் உமக்கு மாண்பு அன்னையே சரணம்மிட்டோம்
உங்கள் ஆசியில் அகம் மகிழ்கிறோம். மனம் நிறைந்த நன்றி
Will
அருமையோ அருமை.... சூப்பரோ சூப்பர்... சொல்ல வார்த்தைகள் இல்லை....செம...👌🙏
மிக்க நன்றி ங்க 🙏
Tc
😅
Sollatha kelampu
😊😊😊😢😮😢❤❤ீ@@MurugesanMV
2 😊@@லதாஅண்ணாதுரை
,பறவை முனியம்மா அம்மாவின் குரல் மிகவும் சிறப்பு
நன்றிங்க ❤️❤️❤️🙏🙏
@@லதாஅண்ணாதுரை is 3
பரவை ஊர் மதுரை மாவட்டம்...
பறவை அல்ல...
அருமை பறவை முனியம்மா அம்மா அவர்கள் இப்போது
நம்முடன் இல்லாமல் இல்லை நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
உண்மை
கலைக்காக தன்னை
முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டவர்🙏
Wow super nice super luck🙏👍👌
Nantri
@@லதாஅண்ணாதுரை *
1
வணக்கம் இது போன்ற பல நாட்டுப்புற கலைகள் மீண்டும் செழிக்க நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்கிறோம் சார்.உள்ளன்போடு வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி சார் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
.
super.anivarumvalgavaludan
மிகவும் அருமை அம்மா கும்மி பாடல் மற்றும் அனைத்து மகளிர் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க உங்கள் நாட்டுப்புறக் நாடக கும்மி நன்றியுடன் செந்தில் தெருக்கூத்து கலைஞர் தானிப்பாடி இதை மிகவும் இசையுடன் கற்றுக் கொடுத்த திருமதி. லதா அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி அம்மா
Jloo
7
நிகர
மாரி யம்மன் பாடல் அறுமை வாழ் துகள் நன்றி
@@vivoy81vivoa
மிகவும் அருமை!!!
Love the Videos...
Thank you so much for your valuable feedback 🙏
2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கேட்டுக் கொண்டு இருக்கிறோம்..மிக்க மகிழ்ச்சி,,🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான நிகழ்ச்சி பாடிய ஆடிய சகோதரிகளுக்கு வாழ்ததுகள்
மிகுந்த நன்றிங்க 🙏🙏🙏
@@லதாஅண்ணாதுரை ஸஜ
மிகவும் அருமை . குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து இந்த கலையை வளர்த்தால் நன்றாக இருக்கும்.
இரண்டு கிராமங்களுக்கு
கற்றுக்கொடுத்திருக்கிறேன்...❤️
தொடர்ந்து கற்றுக்கொடுக்கவும்
ஆவலே...🙏
பின்னூட்டத்திற்கு நன்றி 🙏
@@லதாஅண்ணாதுரை n
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
பெருமகிழ்வும் நன்றிகளும் 🙏
Yu
💘😁
குனிந்து குனிந்து ஆடிய தங்கைகள் உளம் கவர்ந்தனர்
பாடல் பாடிய தங்கைக்கும் பாராட்டு
தன்னன்ன தன்னன்ன எனப்பாடலுக்குச்சுவை
கூட்டியவர்களுக்கும் பாராட்டு
அனைவருக்கும்பாராட்டு
🙏🙏🙏🙏🙏
ùiz
.
w?(/
_*
0uh the
.
பாடல் பாடியது தங்கை அல்ல
பாட்டி பரவை முனியம்மா
@@jeyakumar73web
அருமைகுரல் தாய்யேவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🌹🌹🌹🌹🌹🙏
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் மேம் ❤️
பேரன்பும் நன்றியும் ❤️❤️❤️
அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும்
பெருமகிழ்வும் நன்றியும் 🙏🏼🙏🏼🙏
மிகவும் அருமையான பதிவு தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இசை வாழ்க வளமுடன்
மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@@லதாஅண்ணாதுரை r
அனுபவமுள்ள பெண்கள் இருப்பதால் அருமையான கும்மியாட்டம்
கும்மிபாட்டூகோட்டூர்பாட்
அம்மனை ஈர்க்கும் அருமையான குரல். இது போன்ற நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்துவோம்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சார் 💐
Yyyyyyyyyyyyyyy
.
@@ramuRamu-zt6cb .n
@@ramuRamu-zt6cb koopoipolp
ஆபாச மற்ற அருமையான 1974க்கு நினைவை கொண்டு செலும் கலை அழகு. பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மகிழ்வுடன் நன்றி
8
@@லதாஅண்ணாதுரை q
தாய் தகப்பன் சகோதரி போன்ற அனைத்தும் மென்மேலும் போன்ற சக்தி வேறு எதுவும் இல்லை
🙏🙏🙏🙏🙏
0π😆😅😉🤯🤪🤪🤯🤪🤯😷😵😆😣😥😢😤😒😨 😮😅😮😅😮😅😮😮😮😅😅😅😮😮😮😅@@லதாஅண்ணாதுரை
@@லதாஅண்ணாதுரை😮
அருமைஅற்புதம்
தமிழ்க்கலை
திக்கெட்டும்பரவட்டும்
மிக்க மகிழ்ச்சி சார் 🙏🙏🙏
6
@@லதாஅண்ணாதுரை pop
@@muniammalgajendran2912 n0
புனிதமான தெய்வீக ராகங்கள் அருமையான வரிகள் நன்றி
5 in in
@@RajaRaja-cd1ck p
அருமையான மெட்டுக்கள் மற்றும் குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்
Dr
மிகவும் அருமை. 😍 சகோதரிகள் படைப்பு 👌👌
நன்றிகள் ங்க @Kanagaraj Raj
பாடல் அருமை கும்மி அடிப்பதும் அருமை குரூப் சேரி கலர் அருமை 👌
மிக்க நன்றி.உங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது...❤️
ஜம்
சொல்ல வார்த்தையில்லை அருமை தமிழ்சொற்களும் ராகமும் பாடும் குரலும் கேட்டுகொண்டேஇருக்கலாம் போல உள்ளது
🙏🙏🙏🙏🙏🙏
Qap
அருமையான பயிற்சி, பெண்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும்.
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
களங்காணி மாரியம்மன் கோவில் திருவிழா நேரில் பார்த்த மாதிரி களங்கை பார்க்கவ உறவுகள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
நன்றிகள் @Baskar Basker
Na chinna ponna irundha podhu mariyamman kovilukku theerthakudam eduthu samiyadi appapa idha parthadhum enakkum thiruvilavil jalandhar pol feel beautiful day
Vhvv 3g
Thank you so much for your valuable feedback @Kanchana Rajendran
நாளையும் நமது கலச்சாரம் இதுதாங்க அருமை-
பெருமகிழ்வும் நன்றியும் ❤️
நிச்சயமாக
@@லதாஅண்ணாதுரை l
Super. Super. ❤❤❤🎉🎉🎉
Thank you so much for your valuable feedback 🙏
மிகவும் அருமை சகோதரிகளே. கண்டிப்பாக கடவுள் இறங்கி வருவார்💐💐🙏🙏
நன்றிங்க 🙏
மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் கும்மி ஆட்டம் அழகு அழகு அழகு அதைவிட முக்கியம் உங்கள் குரல் வளம் அருமை அருமை வாழ்த்துக்கள்
பூஞ்சிட்டுக்கள்ஆட்டம்அருமைஅருமை
பார்த்து கொண்டேயிருக்கலாம்
போலதோணுது
கும்மி பாட்டு குரல் வளம் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் இதைவர்னிக்க
வார் த்தைகள்இல்லை
நமது மண்ணில்தான் எத்தனை எத்தனை அழகு நாட்டுப்புற கலைகள் இவற்றை நாம் காப்பாற்றி வரும் சந்ததிகளிடம் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழருடைய கடமை.
🙏🙏🙏🙏🙏
@a😊/😊
Intha mathiri ooru kummi solli tharungal thank you enga veetu pakkathula intha pattuku intha kummi thaan
🙏🙏🙏
அருமை.வாழ்த்துகள் டீச்சர் ❤️
பெருமகிழ்வும் நன்றிகளும் டீச்சர்❤️❤️❤️❤️❤️❤️
@@லதாஅண்ணாதுரை you 💗 t he said thatthe
கிராமத்தில் உள்ள அனைத்து வகையான விழா மிகவும் பிடிக்கும்
மகிழ்வும் நன்றியும் ❤️
வாழ்த்துக்கள். தங்களின் கும்மி ஆட்டம் நம் கலாச்சாரத்தின் சிறப்பு. நன்றி சகோதரி.
பெருமகிழ்வும் நன்றியும் 🙏🙏🙏
ஆம் மதப் மாறாதீர்கள்
@@லதாஅண்ணாதுரை 1e6t
அருமையான பால். அழகான ஆட்டம்.👏👏
உங்கள் வாழ்த்தில்
உள்ளம் மகிழ்கிறேன்...🙏
பெருமகிழ்வேம் நன்றியும்..🙏🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் மிக்க நன்றிகள்
உங்கள் பாராட்டில்
அகம் மகிழ்கிறேன்...
மிக்க நன்றி 🙏🙏🙏
சூப்பர். நமது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
மகிழ்வும் நன்றியும் சார்...
அப்துல்கலாம் புகைப்படம் உங்கள் id யில் உள்ளது. மகிழ்ச்சி சார்...
நன்றி மேடம். திருவிழா நடந்தது எந்த ஊர்
நாமக்கல் மாவட்டத்தில் களங்காணி கிராமம் சார்
ua-cam.com/video/_sQN0lyDKiY/v-deo.html
எங்கள் கிராமத்தின் பெயர்க் காரணம் பற்றிய காணொலி
மதம்மாறாது
இப்போது இதுபோன்ற விசேஷங்கள் பற்க முடிவதில்லை மா அருமை இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
பேரன்பும் மகிழ்வும் நன்றியும் சகோ....🙏🙏🙏
@@லதாஅண்ணாதுரை nnnnnn
J
@@ramumoorthy945 h
காரைக்குடியில் வருடாவருடம் நடைபெறுகிறது
கும்மிபாட்டு நடனம் ஆடியா
சகோதரி & சிஸ்டர்களுக்கு
எனது பாராட்டுக்கள்
வீடியோ பதிவு செய்த
தோழருக்கு எனது பாராட்டுக்கள்
உங்கள் பாராட்டு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
மகிழ்வும் நன்றியும் 🙏🙏🙏
கோவில் கோடை விழா ஞாபகம் வருது சூப்பர் வாழ்த்துக்கள்
மகழ்வும் நன்றியும்..🙏
எங்கள் ஊர்
கோடைத் திருவிழா(மாரியம்மன்)வில்
நடைபெற்றதே...🙏
@@லதாஅண்ணாதுரைok ok
நல்ல முறையில் கலையை வெளிபடுத்தும் சகோதரிகள் ஒற்றுமை மற்றும் உடற்பயிற்சி யும் அருமை. நன்றி🙏💕
😊
N ll❤
🐖
❤ol ye😊
வாழ்த்துக்கள். தங்களின் கும்மி ஆட்டம் நம் கலாச்சாரத்தின் சிறப்பு. நன்றி சகோதரி.Super 🙏🙏
மகிழ்வும் நன்றியும் தோழரே...🙏
@@லதாஅண்ணாதுரை p % b
.
@@visushobi2665 p
@@visushobi2665 chha devi g fs 3e3dc bbsr2
மிகவும் அழகான பாடல் வாழ்த்துக்கள்
உங்களின் பின்னூட்டத்தினால் அகம் மகிழ்கிறேன்...🙏🙏🙏 நன்றிங்க 🙏
@@லதாஅண்ணாதுரை IDHU PONRA KALAI VALARKUM SAMUDHAYAM VONGI VALARGGA🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் ஊரிலும் இது போல் திருவிழாக்கள் இருந்தது இப்போது நாகரிகம் பெருத்து விட்டதால் இதெல்லாம் இல்லை.
🦋🦋🦋🦋🙏🏼🙏🏼🙏🏼
Naagareegam kettu poyiduchunga.. "
Naagareegam perutthu irunthaal ithu pondra kalaigalai valarthu panbaattai kaappaatri irukkalaam nga
More than 50 times I saw this video.
.really very super
Thank you,
Thank you,
Thank you,
so much....🙏🙏🙏❤️
Yes
அருமை யான பாடல் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் ஆட்டம்.உங்கள்பாடல்வாழ்த்துக்கள்
தமிழச்சிகள் அருமை.. புல்லரித்தது தமிழ் கலாச்சாரம் வாழ்க
மனம் பூரிப்பால் மகிழ்கிறது.
பேரன்பு நன்றிகள் @VIJAYALAKSHMI❤️❤️❤️❤️❤️🦋🦋🦋🦋
Super Song Super Tone Congrats...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much
எத்தனை தடவைகேட்டாலும்போதூது
ொ
😢467b bingo lv
@@kavithakavitha4196Q
எத்தனை முறை பார்த்தாலும்
சலிப்பே இல்லாமல் இருக்கிறது.
மொத்தக் குழுவிற்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️
நன்றி 🙏🏾 நன்றி 🙏🏾 நன்றி 🙏🏾
L
Very very nice
Yokith
Lol
பறவைமுனியம்மாபாடலுக்குகும்மிஅடிக்கும்பெண்கள்அனைவரும்எங்கள்குளம்கொங்குதமிழச்சிகள்அவர்கள்அனைவருக்கும்என்அன்புநன்றிஎனக்ரகுபெருமையாக உள்ளதுபாடலும்அருமைவாழ்கவளமுடன்
பேரன்பின் நன்றிகளை உரித்தாக்குகிறேன்...🙏🙏🙏
6
Romba nalla irukku amma
Thank you
so much ma🙏🙏🙏
@@லதாஅண்ணாதுரை உஉஉுுுஉஉுஉுுஉுஉுஉுஉஉஉுஉுஉஉஉுுஉுஉஉுஉஉுுஉுஉஉஉஉுுஉஉஉஉஉஉுுஉுஉஉுஉுஉுுஏஉஉஉஉஉஉஉஉஉஉஉஉுுுஉுுுுுுுுுுஉுுஉஉுுுுேுுுுுு🍅ுுஉுஉுுேுுுு🍅ுுு🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
அருமை அருமை சகோதரிகள் வாழ்க தமிழ் வளர்க நம் பாரதம்
மகழ்வும் நன்றியும்
மகிழ்வும் நன்றியும்...🙏
@@லதாஅண்ணாதுரை TV
சூப்பர் அக்கா. இந்தப் பாட்டு கேட்கும் போது மாரியம்மன் திருவிழா வந்தது போலவே இருக்கிறது. Very nice ka
Thank u
@@லதாஅண்ணாதுரை can you give lyrics please
Super
They k
@@லதாஅண்ணாதுரைssssèd www eeserzds andnd
இப்படித்தான் குனிந்து நிமிர்ந்து கும்மி அடிக்க வேண்டும் வாழ்க வளமுடன்
0n
@@kanishkababu4183hi😢❤😊
😅😊😊😅😮😮😊😊😮😅 . . 😊
.
(
😊 hhh
Ni p
Mm
Y PC is
Ni😊😊 VR hu ki hu
❤❤
@@kanishkababu4183😊plpppp
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
Supper thanks 😂😂😂❤❤❤
Thank you so much for your valuable wishes 💖🙏🙏🙏
Super padal arumaiyana kummi nadanam super nice 👍
Thank you so much for your valuable comments 🙏🙏🙏
Rt😢Rykit gf@@லதாஅண்ணாதுரை
Thisty suthi podungal arumai sakotharikaley valga kummi.
Enakku piditha paadal
பெருமகிழ்ச்சி ங்க 🙏
🙏🙏🙏❤️Super song ❤️🙏🙏🙏
Arumai nangalum mulapari poduvom but ithu semma effort
இன்னும் இதுபோல நிறைய போடவும். மிக்க நன்றிமா.
தங்கள் பின்னூட்டம்
பெருமகிழ்வைத் தருகிறது..❤️
உள்ளம் நிறைந்த நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏❤️❤️
@@லதாஅண்ணாதுரை,
Super super super nga parkka arumaiyana vila patu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டும் சூப்பர் கும்மி அடி தூள்
மகிழ்வும் நன்றியும் ❤️
All Super 🥰🥰🥰
Thank you so much for your wishes
Kummiyadi migavum sirappaga irunthathu..ithu pondru melum pala videos upload pannunga... kannuku virunthaga amainthirukkindrathu...thank u so much @latha annathurai
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்கிறோம்...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி! நன்றி! நன்றி!💞
Very nice akka Thank you so much 🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌺🌹💐🌷
மிக்க மகிழ்ச்சி 🙏
பண்பாட்டு கலாச்சாரத்தை பறைசாற்றிய தமிழா அருமையான பதிவு நன்றி 🙏
மகழ்வுடன் நன்றி
சகோதரி...🙏
@@லதாஅண்ணாதுரை அருமைஅட்டம்அருமைமாரிபடால்
@@visuvasamvisu9859
Thank you so
much for your
Valuable comments 🙏🙏🙏
Wow super thiruvizha yabagam valthukal sagothari
Thank you so much for your valuable comments brother 🙏🙏🙏🙏🙏🙏
இது தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பெருமை.
Thank you so
much for your
valuable comments...🙏🙏🙏
எல்லா மாநிலத்திலும் இது போன்று உள்ளது!!
@@லதாஅண்ணாதுரைp
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
பெருமகிழ்வும் நன்றியும் 🙏🏾
To
மிக ௮ருமை. வாழ்க வளமுடன்.
மகிழ்வுடன் நன்றி
Erode Gomathi banbb
Erode Gomathi
Enga veetuku pakkathula intha kummi thaan romba nandri
Superb 🙏🙏🙏🙏vazhga valamudan
மகிழ்வும், நன்றியும் 🙏🙏🙏
Super soft and smooth and the kummi🙏🙏🙏👍👌👍💐💐💐
எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி?
பாடகிகள் இருவரும் அருமையான குரல் வளம்!
நல்ல ஒரு பதிவு....
நன்றி லதா அவர்களே.
கும்மியடிக்கும் பெண்கள் அனைவரும் சிறப்பாக செய்துள்ளார்கள்.
@அழகு/அழகு பெருமகிழ்வும் நன்றியும்
வல்வில் ஓரி போர்க்களமாகப் பயன்படுத்திய ஊர் எங்கள் ஊர் @களங்காணி நாமக்கல் மாவட்டம் நன்றிகள் 🙏🏼
Super Very cute. I very like that
Thank you
so much for your
valuable comments.... ❤️❤️❤️
மிக அழகா இருந்தது சூப்பர்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் 🙏🏾
@@லதாஅண்ணாதுரை 0p0
Micset super vera leval bass
நன்றிகள் 🙏
❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘super
Thank you so much
அருமையான பாடல் பாட்ட கேக்கைல மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...
மகிழ்ச்சியும் நன்றியும் 🙏
Ki
@@chithrakavin8370 tfggg
etti
@@லதாஅண்ணாதுரை ea
அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்
மகிழ்வும் பேரன்பும் நண்பரே...🙏 தங்கள் வாழ்த்தில் மகிழ்கிறோம் நன்றி சார் 🙏
தமிழ் சொற்களின் ஓசை உச்சரிப்பில் சீர்மிகையுடன், வழுவுசொற்கள் புழகங்காமல் பொருள் நன்கு உணரும்படியாக பாடுகீறிர் தமிழ்னியதெய்வதமே வணங்கிறேன்
பேரன்பிற்கு மிக்க மகிழ்ச்சி சார்
-45 @@லதாஅண்ணாதுரை xxD
V
Uuuik
@
Poor
Super sister
Thank you
So much
brother... 🙏🏾🙏🏾🙏🏾
அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே
உன்னை அடி பணிந்தே நானே
அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே.
கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் - சற்று
கண் திறந்து பாரும் - அந்த
கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும்
தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா - வள்ளி
தெய்வயானை யின் லோலா - இந்த
சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா
காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா - அன்பு
கருணை உள்ளம் கொண்ட நேசா
மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா
அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே
கல்விக்கு ஆன அதிபதியே
எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே
மலையத்துவசன் மகளாய் வந்த
மதுரை மீனாட்சி தாயே - சற்று மணம் இறங்கி நீயே - உன்
மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே
மாரி அவள் பிறந்த இடம் மலையாள தேசம் - ஒளி
மங்காத பிரகாசம் - வாடை மணக்குதவ
கொண்டையிலே மகிழம் பூவாசம்
காளி அவள் பிறந்த இடம் கலிங்கநாடு தேசம்
அழகு கருணை பிரகாசம் வாடை கமழுது
அவள் கொண்டையிலே காட்டு மல்லி வாசம்
ஆதிசக்தி அமர்ந்திருக்கும் ஆதி கைலாசம்
மிக அழகு பிரகாசம் வாடை அடிக்குது
அவள் கொண்டையிலே அடுக்கு மல்லி வாசம்
தேவி சக்தி வீற்றிருக்கும் தெய்வ கைலாசம் - ஜெக
ஜோதி பிரகாசம் - வாடை தெரியுது அவள்
கொண்டையிலே செண்பகப்பூ வாசம்
நந்தவனம் கண்திறந்து நல்ல மலர் எடுத்து - வாழை
நாருணாலே தொடுத்து - அதை
நம்முடைய மாரிக்குத்தான் நன்றாகவே படைத்து
பூங்காவனம் கண்திறந்து பூத்த மலர் எடுத்து - மிக
புதுமையாகத் தொடுத்து - நம்ம
பொன்னு முத்து மாரிக்குத் தான் பூஜைகளும் படைத்து
செடிக்குச் செடி பூவுகளும் சீராகவே எடுத்து - அதை
சிங்காரமாய் தொடுத்து - நம்ம செல்ல முத்து
மாரிக்குத் தான் சிறப்புடனே படைத்து
கொடிக்குக் கொடி பூவுகளும் கோளராக எடுத்து - அதை
கோர்த்து நல்லா தொடுத்து - நம்ம கோவில் கொண்ட
மாரிக்குத் தான் கும்பிடுவோம் படைத்து
ஊரணியாம் தாமரையாம் உயர்ந்த கொடி மேலே
மலர் உதிரும் அங்கே கீழே - எங்கள்
உத்தமிக்குக் தொடுத்திடுவோம் ஊசி முனையாலே
கங்கையாம் தாமரையாம் காட்டுக் கொடிமேலே
மலர் கனிந்து உதிரும் கீழே
மாரி கரகத்திற்கு தொடுத்திடுவோம் கையின் விரலாலே
பொய்கையாம் தாமரையாம் போகும்
கொடி மேலே - மலர் பூத்திருக்கும் கீழே
மிகப் பொருத்தமுடனே தொடுத்திடுவோம் மாரிக்கு பூமாலை
மிக அருமை
பேரன்பு நன்றிகள் ❤️
@@லதாஅண்ணாதுரை தங்களின் பதிவிற்கான சிறு பங்கு ... முழு பாடல் வரிகளும் பதிவிட முடிய வில்லை மிகவும் நீண்ட நெடிய பாடல்
முழு பாடலும் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@@லதாஅண்ணாதுரை கண்டீப்பாக ☺️✨ இதோ ...
கும்மிப்பாடல் அருமை
மிகுந்த நன்றிங்க ❤️
Super😱😱😱😱
Super dance
Thank you so much for your appreciation 🎈
மிக மிக அருமை🎉❤
பேரன்பு நன்றிகள் 🙏
இன்னும் நம் கலாச்சாரம் உயிர் உள்ளது. வாள்கவளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
This songs importance for us so we are thimilan
Super very nice ❤❤❤
Thank you so much
Super 🙏🙏🙏💐💐🍌🍌🥥🥥🍋🍋🙏🙏🙏
Good community guidelines song
Thank you so much for your valuable feedback 🙏
Super 🙏🙏🙏
Thank you
so much for your
valuable comments.... 🙏🏾
@@லதாஅண்ணாதுரை ⁵
Ŕryk
ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் கும்மி பாடல் போடுங்க என் தாய் சமயபுரம் மாரியம்மன் புகழ் வாழ்க
நன்றிகள் ங்க
சமயபுரம் மாரியம்மன் பாடல் போடுகிறோம்...🙏
Super 👃👃
மிக அருமை தோழரே
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
Romba nalla iruku, very nice👍
பெருமகிழ்வுடன் நன்றிகள் 🙏
அருமை அருமை அடுத்த தலைமுறை க்கு கற்றுக் கொடுங்கள்
@K.Aadhi நிச்சயமாக
தொடர்ந்து அந்தப் பணியைச் செய்து கொண்டு இருக்கிறேன்.நன்றி🙏