Vijay Sethupathi யாரையும் சரியா பேச விடல - Fatman, Vanitha, Ranjith | Big Boss

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 19 годин тому +43

    கேள்வி கேக்க வில்லை என்று கமல் சாரை திட்ட வேண்டியது இப்போ கேள்வி கேட்கிறார் என்று vjs திட்ட வேண்டியது எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் முதல எதுக்கு இத்தனை சேனல் பிக் பாஸ் ரிவ்யூ பண்ணுறாங்க என் tv ல பாக்குற மக்களுக்கு புரியாத இவங்க சொல்லி தான் புரிய வைக்கணுமா ஒரு தப்பான கருத்தை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் இது தான் உண்மை என்று பதிய வைக்கிறது

  • @diviskitchen-qs5bw
    @diviskitchen-qs5bw 21 годину тому +36

    இவர் விஜய் சேதுபதி அண்ணா வந்து பண்றது வந்து கமல் சார் மாதிரி போர் அடிக்கல சில டைம் எனக்கு வந்து கமல் சார் பேசறதே புரியாது. இது வந்து ரொம்ப நல்லா இருக்கு டிரண்டியா இருக்கு ஜாலியா இருக்கு செம கலாய இருக்கு சூப்பரா இருக்கு

    • @gurus3694
      @gurus3694 18 годин тому +3

      Pls . Don’t compare . Both are extremely unique and good . I liked kamal sir the way he was indirectly “koluthivittu “ theirkka vidrathu. Vijay sir seems different but this way would make contestants not talk and no instereating stories coming inside home … kamal sir did let everyone speak and very mature handling … kamal sirs maturity will be very hard to understand … while Vijay sir is just yathartham

    • @venkatraman2681
      @venkatraman2681 15 годин тому

      why you don't know Tamil? it shows your foolishness

  • @sundalsudesi766
    @sundalsudesi766 15 годин тому +7

    I like VJS straight forward style🎉

  • @Ninja16166
    @Ninja16166 15 годин тому +7

    மிக சரியாக சொன்னீர்கள் கமல் சார் வயது வரம்பு இன்றி மரியாதை கொடுத்து மரியாதை பெறுபவர்

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 21 годину тому +22

    I think kamal sir hosting Kum vjs hosting Kum rempave diffrence eruku..and vjs yaraum full ah pesa vitamatraru...kamal sir mela oru respect erukum so elarum alert ah erupa but vjs ku contestants la konjam respect ilayonu namma anna nama appa nu vjs ah solitrukaka so vjs mela oru payam Ilama remoa casual ah erukaga..

  • @NaveenKumar-kb2cq
    @NaveenKumar-kb2cq 17 годин тому +13

    Kamal sir best anchoring very smart and intelligent. Vijay sethupathy boring and supporting Vijay tv stuff

  • @chitraellapan8412
    @chitraellapan8412 15 годин тому +9

    Always Kamal sir is one and only legend of the program

  • @sumanjaslin990
    @sumanjaslin990 2 години тому +1

    VJS super and brave host

  • @vignesanlekumanan4765
    @vignesanlekumanan4765 20 годин тому +11

    vjs superb 👌

  • @joybvictor
    @joybvictor 12 годин тому +2

    VJS did a great job.

  • @maruthiassociates3407
    @maruthiassociates3407 20 годин тому +7

    Yaar yaar naattamai seivathu endru vivasthai illaamal poivittathu

  • @aurputhamani4894
    @aurputhamani4894 21 годину тому +16

    எல்லாம் சரி இந்தம்மா என்ன பெரிய அறிவாளின்னு போய் இவங்ககிட்ட ஒப்பினியன் கேட்டுகிட்டு இருக்கீங்க? அவங்களும் அப்படியே வந்து ஆத்துகிறார்கள்..
    யாரு சாமி நீங்க?

    • @renugaganesh6362
      @renugaganesh6362 20 годин тому +1

      Neenga romba arivaliya aduthavangala soldrathuku

  • @DominicRajChauri-o3r
    @DominicRajChauri-o3r 19 годин тому +4

    VJS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super 👍🏼👍🏼👍🏼👍🏼 host good job 👍🏼👍🏼👍🏼

  • @josephinej3972
    @josephinej3972 21 годину тому +20

    Vijay sethu pathi hosting is not good as Kamal sir, over dominating all contestants and insulting them it's not looking good kamal sir will handle it better

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 13 годин тому

      I felt he was being too sarcastic to everyone. The way the face is falling for everyone! Kamal will be strict but after sometime he will be gentle also and tell them to be careful!

  • @paramiskitchen
    @paramiskitchen 17 годин тому +3

    கமல். பேசுவது. புரியாது. குழம்பு வார். கமல். அலட்டல். போயிங். விஜய்சேதுபதி. பேசுவது. சூப்பர். அதிரடி

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 15 годин тому +1

      Kamal - Class
      VJS - Local 😅😅😅😅

    • @venkatraman2681
      @venkatraman2681 15 годин тому

      ஏன் உனக்கு தமிழ் தெரியாதா

  • @DominicRajChauri-o3r
    @DominicRajChauri-o3r 19 годин тому +2

    Vanitha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤u cute and chubby actress

  • @Sivan001
    @Sivan001 21 годину тому +1

    Correct 💯

  • @minalminal369
    @minalminal369 21 годину тому +14

    Vanitha fake😅😂

  • @MrNada155
    @MrNada155 21 годину тому +1

    நீங்கள் சொல்லுவது சரி

  • @myedits257
    @myedits257 17 годин тому +1

    X twitter la iruku poi parunga Fatman theliva soldra video irukum

  • @BiggBoss88877
    @BiggBoss88877 20 годин тому +2

    Vs should control the contestants then only he can do better, no one is standing while speaking

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 15 годин тому

      Yes, no one is ready to respect the host

  • @mangaysivam2813
    @mangaysivam2813 19 годин тому +3

    நீ ஒரு ஆள் விஜய் பற்றி கதைக்க முதல் உடுப்பு சரியாக போட பழகு பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்

  • @maruthiassociates3407
    @maruthiassociates3407 20 годин тому

    Thakuthiyana nabargalidam karuthu kelungal. Tharam illaatha nabargalai ithil serkatheergal.

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 21 годину тому +2

    Pesa vita all person poo poi solluvanga waste

  • @DominicRajChauri-o3r
    @DominicRajChauri-o3r 19 годин тому

    Jaffery 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤ Jacklin 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saiz0206
    @saiz0206 16 годин тому +1

    Vjs raveendar peseke boring aa iruku endru sonnathu pile..😢

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 15 годин тому

    VJS host nt good 👎unake sola varle 😂VJS standard Ila, vazha vazha kozha kozha 😂waste host, worst season 👎 née poi kannada BB 11 paru, super task, super contestants all tough physical task superb show, but Tamil sub standard, no task chumma eating, talking waste of time to watch 😂