அண்புத்தந்தையே, தங்கள் மூலமாக தேவஅன்னை நம்மோடு இருந்து இறை வழியில் நடத்துகிறார்கள் என்பதை நன்றியோடு உளமார விசுவசிக்கிறேன். நம் அன்னை கன்னி மரியாள் என்றென்றும் போற்றப்படுவாராக. தங்கள் பணி மென்மேலும் விசுவாசத்தை வளர்க்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.❤
தேவதாயின் அரவணைப்பில் வாழ்கிறேன் சோதனை துன்பம் வந்துள்ளது திருப்பலி ஜெபமாலை மூலம் என்னை காத்துக்கொள்கிறேன். கத்தோலிக்கராகிய நமக்கும் துன்பம் உண்டு மாதா இயேசுவை சிலுவையில் அறையும் போது எப்படிமனம் நொந்து போயிருப்பார்கள். நம்பிக்கைக்குறிய புதுமை எதுவோ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
ஜே.எஸ் பவுலின் மேரி அன்பு தந்தையே எங்கள் அன்பு தாய்குவாதாலூப்பேமாதாவின் அருளைப்பற்றி நீங்கள் இவ்வளவு விளக்கமாக எங்களுக்கு கூறியதற்கு என்றும் உங்களை தாய் நிவ றைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி இறைவா நன்றி புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே
, தந்தை ஜோசப் கென்னடி சுவாமி அவர்களுக்கு நன்றி. தந்தை அவர்கள் தொடர்ந்து அநேக அநேக தேவ மாதா, புனிதர்கள் ஜெபமாலை பக்தி மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச சத்தியங்களை விசுவாசிகளுக்கு போதிக்கும் வரப்பிரசாத பெற வேண்டிக் கொள்கிறோம்.
மரியாளின் மாசற்ற இதயமே❤ எங்கள் இரட்சண்யமாயிரும். அன்னையே! எமக்காக என்றும் பரிந்து பேசும் இறைஇரக்க அரசியலே!எம் குடும்பத்தில் இறை அமைதி தவழ நாங்கள் சாட்சிய வாழ்வுவாழ இறைவனிடம் மன்றாடும் ஆமென் ❤
❤❤❤❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU AMMA MARY ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU SOMACH FATHER ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 U.A.E( DUBAI)
அண்புத்தந்தையே, தங்கள் மூலமாக தேவஅன்னை நம்மோடு இருந்து இறை வழியில் நடத்துகிறார்கள் என்பதை நன்றியோடு உளமார விசுவசிக்கிறேன்.
நம் அன்னை கன்னி மரியாள் என்றென்றும் போற்றப்படுவாராக.
தங்கள் பணி மென்மேலும் விசுவாசத்தை வளர்க்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.❤
அம்மா உன் புகழை அனைவரும்
பாடி போற்றிட வேண்டும் ❤
தேவதாயின் அரவணைப்பில் வாழ்கிறேன் சோதனை துன்பம் வந்துள்ளது திருப்பலி ஜெபமாலை மூலம் என்னை காத்துக்கொள்கிறேன். கத்தோலிக்கராகிய நமக்கும் துன்பம் உண்டு மாதா இயேசுவை சிலுவையில் அறையும் போது எப்படிமனம் நொந்து போயிருப்பார்கள். நம்பிக்கைக்குறிய புதுமை எதுவோ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
ஜே.எஸ் பவுலின் மேரி அன்பு தந்தையே எங்கள் அன்பு தாய்குவாதாலூப்பேமாதாவின் அருளைப்பற்றி நீங்கள் இவ்வளவு விளக்கமாக எங்களுக்கு கூறியதற்கு என்றும் உங்களை தாய் நிவ
றைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி இறைவா நன்றி புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே
குவாதலுப் மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.. அனாதைகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் நீயே துணை அம்மா.... மரியே வாழ்க ❤மரியே வாழ்க❤ அல்லேலூயா!!!! அல்லேலூயா!!!!👑
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
அருள் நிறைந்த மரியே வாழ்க
ஆண்டவர் உம்மோடு
நன்றி இயேசுவே.
குவாதலூப் அன்னையே வாழ்க ! பூமியிலுள்ள மக்களை ஆசீர்வதித்திடும் !
Dear fr. Thanks for ur Beautiful Sharing. May God bless ur ministry.
, தந்தை ஜோசப் கென்னடி சுவாமி அவர்களுக்கு நன்றி.
தந்தை அவர்கள் தொடர்ந்து அநேக அநேக தேவ மாதா, புனிதர்கள் ஜெபமாலை பக்தி மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச சத்தியங்களை விசுவாசிகளுக்கு போதிக்கும் வரப்பிரசாத பெற வேண்டிக் கொள்கிறோம்.
Guardian angel protect us from all harm and danger
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
Bless this beautiful day and month l surrender each and every thing into your hands
மரியே வாழ்க❤😢
மரியே வாழ்க...!
Hail Mary full of grace !
St Guadalupe to Jesus pray for us bless my daughter and son
Amma Thai always be with us
Amen.Ave Maria
Esukey pugal mariye valga
Ave MARIA 🙇♀️
Our lady of guidance pray for all
She will❤
Thank you so much dear Rev. Father❤❤❤
Amen
Ave Maria 🙏
AVE MARIA
Thankyou Father
AVE Maria
Do me miracle in my life Guadalupe madha
Maria valka
🙏AVE 🙏MARIA 🙏
மரியாளின் மாசற்ற இதயமே❤ எங்கள் இரட்சண்யமாயிரும்.
அன்னையே! எமக்காக என்றும் பரிந்து பேசும்
இறைஇரக்க அரசியலே!எம் குடும்பத்தில் இறை அமைதி தவழ நாங்கள் சாட்சிய வாழ்வுவாழ இறைவனிடம் மன்றாடும் ஆமென் ❤
Ave maria
❤❤❤❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU AMMA MARY ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU SOMACH FATHER ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 U.A.E( DUBAI)
அவர்களது காதில் அதிரகிற மாதிரி சொல்லுங்கோ !
Amen
Ave maria
Ave Maria
Ave Maria