பிசாசு எப்படியெல்லாம் வஞ்சிப்பான்|Tamil Christian Message| JasJemi

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @keerthanakeerthana2819
    @keerthanakeerthana2819 3 місяці тому +1

    நானும் இப்போது தான் சபைக்கு செல்கிறேன்....ரட்சிக்க பட்ட புதிதில் உங்க யூடியூப் சேனல் msg அதிகமாய் பார்ப்பேன்....சபைக்கு போக வேண்டும் என்று நீண்ட நாட்களாய் ஜெபித்தேன்.....தேவன் என் ஜெபத்தை கேட்டு சபைக்கு செல்லும் பாக்கியத்தை தந்தார்.....தேவனுடைய நாமம் மகிமை படுவதாக....உங்க videos ellam என் மனசுல உள்ள கேள்விகளுக்கு பதில் தருது thanks to this.....pastor and sisters...

  • @nimmijeni332
    @nimmijeni332 3 місяці тому

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் நன்றி ஐயா மற்றும் சிஸ்டர் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 3 місяці тому

    Usefully message 🙏 nandri aviyanavarey ummaku makemai undavathaga 🙏 God blessing thanks poster

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 3 місяці тому

    Amen 🙏

  • @gomathipalpandiyan4749
    @gomathipalpandiyan4749 3 місяці тому

    Amen

  • @VimalVimalvikram
    @VimalVimalvikram 3 місяці тому

    Tank you sister great message

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq 2 місяці тому

    Romba miss bannuren sabaikku pokanum asaiya erukku

  • @VashneeAbiya-bm2si
    @VashneeAbiya-bm2si 3 місяці тому

    Pastor நீங்கள் சொல்ற மாதிரி தான் என் வாழ்க்கை ஒரு நிர்விசாரமாக மாறிவிட்டது. பிசாசின் வஞ்சனையிலிருந்து வெளிவர எனக்காக ஜெபியுங்கள்.

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 3 місяці тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.நான் இவ்வளவு நாளாக போராடி கொண்டிருந்த நண்பர்கள் மூலமாக என்னை வஞ்சித்த வஞ்சகத்தின் ஆவியை நான் இன்று விரட்டி அடித்துவிட்டேன்.அதை நான் மேற்கொண்டு விட்டேன்.இனி எவனும் என்னை வஞ்சிக்க முடியாது.
    பாஸ்டர் அய்யா, என்னை யாரும் வஞ்சிக்காதபடியும், என்னை வஞ்சகத்தின் ஆவி தாக்காதபடியும் எனக்காக ஜெபியுங்கள்.
    நன்றி!

  • @amarjothiambrose2747
    @amarjothiambrose2747 3 місяці тому

    Yes.true

  • @LalithaSri-l9h
    @LalithaSri-l9h 2 місяці тому

    Amen😢

  • @bamilabalu1633
    @bamilabalu1633 3 місяці тому

    Praise the Lord ❤

  • @Maggie-se9wk
    @Maggie-se9wk 3 місяці тому

    Please pray for my family nadan maheswary🇱🇰

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq 2 місяці тому

    My name sahaya sobiya plz pray pastor

  • @suryakumari5853
    @suryakumari5853 3 місяці тому +9

    அக்கா எனக்கு பிள்ளைகளை கடவுளுக்கு ள்ள வளர்க்க முடியல. எப்படி வசனம் , ஜெபம் சொல்லி குடுக்கனும்னு தெரியல. பழக வைக்கலாம் னு பார்த்த எனக்கு வேலை இருந்துட்டே இருக்கு. எனக்கு பிள்ளைகளை ஆண்டவர்குள்ள வளர்க்க முடியாதோ ன்னு பயமா இருக்கு. எனக்கு ஆலோசனைக் கொடுக்க யாரும் இல்லை. நீங்க எனக்கு ஆலோசனை கொடுங்க.கடவுளுக்குள்ள எப்படி குழந்தைகளை வளர்க்கனும். அதுக்காக என்ன பண்ணனும்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

    • @JasJemi
      @JasJemi  3 місяці тому +2

      PASTOR.SUNDAR SINGH:
      Whatsapp Number:7904775901 (ஜெப விண்ணப்பங்களுக்கு மட்டும்)

    • @jesusprosper
      @jesusprosper 3 місяці тому

      Yovan 8.32 enna sollutho atha kelunga

    • @sangithasri7701
      @sangithasri7701 3 місяці тому

      𝐀𝐦𝐚 𝐬𝐢𝐬 𝐧𝐚𝐧𝐮𝐦 𝐲𝐞𝐧 𝐩𝐚𝐬𝐚𝐠𝐚𝐥𝐚 𝐲𝐞𝐬𝐚𝐩𝐩𝐚 𝐤𝐮 𝐧𝐚𝐝𝐚𝐭𝐡𝐚 𝐯𝐢𝐫𝐮𝐦𝐩𝐮𝐫𝐚𝐧 𝐚𝐭𝐡𝐮 𝐨𝐫𝐮 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐨𝐝𝐮𝐠𝐚

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq 2 місяці тому

    Naan sabaikku poga kirubai saithaar but eppo husband eppo pokavedalla sabaikku pokanum pokanum

  • @Maggie-se9wk
    @Maggie-se9wk 3 місяці тому

    Praise the Lord🙏

  • @Sidharthchandran1982
    @Sidharthchandran1982 3 місяці тому

    amen

  • @suganya463
    @suganya463 3 місяці тому

    Praise the lord 🙏❤️