"இளையராஜாவை பத்தி எனக்கு தான் தெரியும்.."😡"யாரையும் காயப்படுத்தாதீங்க.." உண்மை யை உடைத்த..Vilashini

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • #ilayaraja #rjvilasini #u1 #ilayaraja #venkatprabhu #gangaiamaran #premgiamaren #premgi #rj #vijaytv #zeetamil #dubbingartist #singer #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #yuvan #yuvanshankarraja #yuvanism #yuvansongs #karthikrajaddictz #vilasini #actress #cinema #actor #secret #anirudh #ranjith #coolie #tamilcinema #birthday
    "இளையராஜாவை பத்தி எனக்கு தான் தெரியும்.."😡"யாரையும் காயப்படுத்தாதீங்க.." உண்மை யை உடைத்த..Vilashini
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 72

  • @Vab-cedric
    @Vab-cedric 24 дні тому +18

    அருமை அருமை தெளிவான பேச்சு. எனக்கு என்ன சொல்ல வேணும் என்று வருதோ அதை ராஜாவின் மருமகள் சொல்ல கேட்டதே ஆனந்தம்

  • @vijayragavan1491
    @vijayragavan1491 26 днів тому +14

    Great Ilaiyaraja always best

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 25 днів тому +11

    💐👏🏻👌🏻👍🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️இசை 4மூர்த்தி ❤️❤️❤️இசை ஞானி ❤️இசை இளையராஜா ❤️🤝🌹❤️👍🏻👌🏻👏🏻💐

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 24 дні тому +14

    இளையராஜா ஐயா மட்டும் வேற ஒரு நாட்டில் பிறந்திருந்தார்னா அவரை விட்டுக் கொடுத்து இருக்க மாட்டாங்க தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பாங்க நம்ம ஊர்ல மட்டும்தான் இந்த கேவலம் நடக்கும் அவருடைய பயோ பிக் வர போகுதுன்றாங்க இந்த அம்மா அப்படி பயப்படுறாங்க இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? அவர் கொண்டாட வேண்டாம் அவரு கடவுளோட சொந்த குழந்தை நம்ம எல்லாம் அவருடைய காலத்தில் வாழ்கிறது நம்ம செஞ்ச புண்ணியம்.. ஆனா இந்த விஷயத்தெல்லாம் அவர் தலைக்கு ஏத்திக்காம தான் வேலைய மட்டும் பார்த்து இந்த 80 வயசிலும் 35 நாளிலேயே ஒரு சிம்பொனியை தயாரித்து அவர் எங்கேயோ நிக்கிறாரு அவர் ஒரு உண்மையாலுமே ஒரு ஞானி தான்🙏🥹

  • @manavalanashokan343
    @manavalanashokan343 26 днів тому +14

    maestro ilaiyaraaja sir 🎉

  • @arockiadass1319
    @arockiadass1319 19 днів тому +1

    உறவினரிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ளை வேண்டும் என்பதை உங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும். அருமை. அருமை.

  • @gokulrajpandiyan8451
    @gokulrajpandiyan8451 25 днів тому +7

    Perfect, excellent

  • @Raaja.2007
    @Raaja.2007 21 день тому +3

    நான் வெறிபிடித்த இளையராஜா ரசிகன்..
    காலையில் மாலையில்.இளையராஜா.பாடல்கள்.பிஜிஎம்.கேட்டு கொண்டே இருப்பேன்...

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g 23 дні тому +4

    What a smart lady she is! I like the way she handled this interview and her responses were so amazing. By the way, I was born and brought up in Jaffna. I went to Sir Raja's musical shows in Sydney twice and I have taken a photo with him, further I am eargely waiting for his show again in Sydney. There is no comparable musical composer to Sir Raja in the world. I am thinking of making a movie and I hope I will see her at some point in the future in Tamil Nadu. I will certainly give her a chance to sing for my movie. Congratulations Vilashini

  • @kaali333
    @kaali333 18 днів тому +1

    Ilaiyaraja kudumbathulaa neethaamaa best girl VISALINi super maa ! Now I want Yuvan and Karthikraja to make use of VISLAINI for Singing. Super Visalini !

  • @kaali333
    @kaali333 18 днів тому +1

    VISALINI the BEST LADY Ilaiyaraja kudumbathula ippadipatta oru ponnu super maa !

  • @kalaraman4180
    @kalaraman4180 26 днів тому +6

    Yes என் மனதை தியான நிலைக்கும் கொண்டு செல்லும்.

  • @vengaiah8416
    @vengaiah8416 23 дні тому +3

    Happy birthday Raaja sir ❤❤❤❤❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 26 днів тому +6

    Yes , isai mahaan Ilaiyaraja

  • @kanapathipillaiselvanathan6458
    @kanapathipillaiselvanathan6458 14 днів тому

    மிகத் தெளிவான பேச்சு.
    மிகவும் அருமையாக இருந்தது.
    ❤❤❤❤❤

  • @kumarvelan8688
    @kumarvelan8688 23 дні тому +2

    Raja sir always God of music

  • @baliahs8614
    @baliahs8614 День тому

    மிகச் சிறிய வயதில் மிகவும் முதிர்ச்சியான
    அறிவுப் பூர்வமான பேச்சு.
    ஆனால் அவரைப் பற்றி
    அவருடைய அடிப்படை
    எண்ணங்கள்..அவருடைய
    இயற்கையான குணம்..
    எதுவுமே தெரியாமல் ஒரு
    மனிதனை காயம் படுத்தும்
    விதமாக கருத்து சொல்வது எந்த விதத்தில்
    நியாயம் ... இது நாகரிகமான காரியமாக
    இருக்கவே முடியாது...
    நீங்கள் மென் மேலும்
    உயரவாழ்த்துக்களம்மா!

  • @abdulgani2461
    @abdulgani2461 22 дні тому +2

    Patten write,copyrite,registered,trademark, royalty ,இதுபற்றி தெரிந்தவர்கள் ராஜாவை பற்றி பேசட்டும்

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 25 днів тому +3

    Vilaasini, naan kooda munnaadi oru video le comment pottu unggale thittitten. Maybe antha video ve naan fulla h parkama thittirukalam. I'm very sorry Vilaasini. Yena Raja Sir yaaravadhu tappa pesuna naan pathukittu summa irukkamatten.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 12 днів тому

    மணைவி,மகள் என்று ஒவ்வொருவராக இழந்தபின்பும் சோராமல் இந்தவயதிலும் இசைஇசை என்று நமக்காகவே இவ்வளவு திறமையாக உழைக்கிறவரை போற்றிபாதுகாக்கவேண்டும். #தமிழ்நாடுபெற்றஇசைதவபுதல்வன்_உலகமாஇசைஞானி_நம்_இளையராஜா!

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 16 днів тому

    yes !!! Raja Sir ...I sincerely even believe he can bring me back alive even if Im dead..He's God. That's all

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 19 днів тому

    Acceptance of isaibrahma qualities by people .. Awsome

  • @djdarbar5671
    @djdarbar5671 22 дні тому

    thelivu, vilakam ,,,Raja sir isayai pola ungal pechu ,,,vaazhthukal Vilashini Ma

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 19 днів тому

    Point blank interview. Very nice to hear...

  • @PalaniSamy-g9v
    @PalaniSamy-g9v День тому

    இளையராஜா உற வுகளுக்கு உதவி செய்யா தவர் அல்ல... உறவுகளுக்கே செய்கிறார். என்று சொல்லி விட கூடாது. என்பதற்ககா....

  • @karthicsathya5467
    @karthicsathya5467 23 дні тому

    Recently witnessed aadavan band show, she handled the event and sung so well ..the same discipline as Raja sir and nice to see her attitude to all of the singers and so humble she was 😊. Family blood la apade than irukum

  • @nehruarun5122
    @nehruarun5122 22 дні тому +1

    AR Rahman has copyrights for each of his songs. Even a minute of his music used for commercials have to be paid, all other musicians are clear - Raja Sir having issues because he has more than 8000 songs that needs copyright.

  • @raajuparvathi3160
    @raajuparvathi3160 6 днів тому

    Micheal jacson 134 songs music pannunar..avarikku innum kodi kanakkila royalty varuthu avar familikku...

  • @joshijoel-rq7id
    @joshijoel-rq7id 22 дні тому +1

    Excellent ma

  • @kalaraman4180
    @kalaraman4180 26 днів тому +3

    Suuuperb good maturity

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 22 дні тому +1

    ❤❤❤

  • @user-ze9xv9gx6v
    @user-ze9xv9gx6v 18 днів тому

    இராசா எப்பவுமே இராசா தான்,,,,,,,,இராக. தேவன்,,,,,இசை தேவன்,,,, ஆன்மாவின் அடி ஆழம் வரை சென்று இதயத்தின் இரத்த நாளங்கள் இன்புற்று,,,,,,,,,இறைவா இராசா சார் ,,,,,,,,,,,,நீடூழி வாழ அருள்புரியும்,,,,,,,,தெய்வமே,,,,,, தாங்கள் யார் என்ன என்ன விமர்சித்தாலும் என்ன இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு என்றும் இராசா சார் ,,,,,,,இராசா சார்,,,,,,,தான்,,,,,,,

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 16 днів тому

    சூப்பர் ம்மா சரியான விளக்கம் ராஜா ராஜா தான்

  • @jijysunil1830
    @jijysunil1830 18 днів тому

    aamaam thimir pudicha raja avane pathi elloarukkum theriyum a.r is gentleman.

  • @user-cs9od8rh9y
    @user-cs9od8rh9y 19 днів тому

    Mudhalla avana maddhavangalukku mariyathai kodukka sollu vayasukku thaguntha pakkuvathoda nandri unarvoda vazha sollu ellam sariyagum

  • @gscmusiccover6707
    @gscmusiccover6707 11 днів тому

    பேட்டி எடுப்பவர் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் இளயராஜா அர்களை மட்டம் தட்டும் நோக்கத்திலேயே உள்ளது!

  • @gtha630
    @gtha630 23 дні тому +1

    Thai mama illai arhai husband

  • @vijilatherirajan1319
    @vijilatherirajan1319 18 днів тому

    சபாஷ்

  • @padmasri7113
    @padmasri7113 21 день тому +1

    Family p
    Athi unakku enna

  • @SribalaRamakrishnan
    @SribalaRamakrishnan 26 днів тому

    Ayyo, tamil la saria pesu..

  • @bestvalue2710
    @bestvalue2710 26 днів тому +1

    Till 1988, no one can enter Tamil film industry without support of Ilayaraja. Ilayaraja a very talented but tight lock Monopoly in film industry. He won't respect anyone, and all had to bend before him. That was not acceptable for some people. A new Team in Tamil film industry comprising SPB, Vairamuthu, Manirathnam, AR Rahman, Kunjumon...etc formed. After that from 1988 - 95 lots of Hit movies given by new Team without Ilayaraja. Now anyone can enter Tamil film industry. No need of anyone's approval. Tamil Audiences Changed after 1995. Before 1988, 90 % of Tamil Males only wear Lungi even during Travel. After 1995, 90 % of Tamil Males only wear Pant shirts and never Lungi. Tamil film industry Changed Dressing patterns of Tamil society

    • @MrUdayright
      @MrUdayright 26 днів тому +8

      Enga veetla thanni varala athukkum Ilayaraja sir thaan Karanamnu sollu veengapola...Ilayaraja knows only to create music,people with agenda wasting time to bring him down...u all know very well dogs bark onto mountains but no use...look at ur life and do well...all the very best.

    • @MrUdayright
      @MrUdayright 26 днів тому

      Most deluded comment of the year,not even one thing is true.Complete agenda...poi pullakuttiya padikka veiyungga...waste of time

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 22 дні тому +2

      Till the period u mentioned. No one can able to comptete with raja ,that's the fact , even few composers came composed , their albums also got hit , but rajas techniq and using of ragga, he ruled entire southindia.
      When globalisation entered india , technologies occupied ar rahman utilised, and he dominated that's it .

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 22 дні тому +1

      Illaiyaraja continuously composed a great songs , without a break , his composing frequency is the one , where no one couldn't able to withstand, that's the fact ,
      Please don't give ur assumption and hatred here

    • @sridharvivek7240
      @sridharvivek7240 21 день тому

      I agree u r point,but every composer have exit time,kvm 1960,MSv 1976,IR 1995,AR 2004,YSR 20.., all other music directors(not composers) come under this 5 people. Mattram ondrey marathathu!
      I am a fan of all these 5 people. Just wondered when ARR introduced digital as like IR did in PRIYA. So be wide to hear creativity only. Not personal preference.

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 26 днів тому +1

    நீ 🍼

  • @Swamy202
    @Swamy202 24 дні тому +2

    வீடு கட்டியவர்களுக்கு வீடு சொந்தம் என்றால் வீட்டின் உரிமையாளர் என்ன செய்ய வேண்டும்

    • @rajeswaridhivya7594
      @rajeswaridhivya7594 24 дні тому +2

      Thambi if you go for huge architects avanga create panra design ah pattern panni vaipanga adha vera endha designer um use panna mudiyathu 🤣😅 kekura kelviya paaru 🤣

    • @abdulgani2461
      @abdulgani2461 22 дні тому

      கார் எஞ்சினை சரி செய்பவரும் மனித எஞ்சினை சரி செய்பவரும் வேறு வேறு

    • @ravanansedhu1213
      @ravanansedhu1213 22 дні тому +1

      உங்களிடத்தில் பணம் மட்டும் இருந்தால் பணத்தை மட்டும் கட்ட வேண்டியதுதான் அது ஒரு கலை தொழில் தொழில் செய்பவன் நேரத்திற்கு உங்களால் ஊதியம் கொடுக்க முடியும் ஆனால் உங்கள் மனதில் இப்படித்தான் அமைய வேண்டும் என்று அதற்கு வேலை செய்பவர்களுக்கு எத்தனை ஊதியம் கொடுத்தாலும் ஈடாகாது

    • @Shakshi6102
      @Shakshi6102 21 день тому +1

      வீடு கட்டுபவருடைய Design Mapஐ கேட்காம கொள்ளாம ஆட்டையபோடுபவரை என்ன செய்ய வேண்டும்

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 26 днів тому

    Ok none of us will not talk but you know what he did our great spb he evened enough of money then why he is causing problems there are so many music directors are they causing problems he lost his respect

    • @mannan1544
      @mannan1544 26 днів тому

      மெண்டல், SPB இளையராஜா பாட்டை தனி கச்சேரி பாடி கோடிக்கணக்கா சாம்பாதிச்சான். இதில் இளையராஜாவுக்கு பங்கு கூட கொடுக்கல, ஏன் அவன் சாம்பாதிச்சத ஏழை மக்களுக்கு கூட கொடுக்கல. அப்புறம் ஏன் இளையராஜா கேஸ் போடமாட்டாரு? உங்களுக்கு ஒரு மயிரும் தெரியலைனாலும் நல்லா பழம் மாதிரி பேசுறவேனெல்லாம் நல்லவன்? 😡

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 25 днів тому +2

      What do you know? What causes he made? I understood you said about copy right issue. Before commenting did you read about copyright law at least? Go and read about copyright law. Ilayaraja is on right path. Nothing read nothing know but commenting here illiterate 😡😡

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 22 дні тому

      ​@@lawrencemathieson5422same spb paid copyright to ar ,
      Illaiyaraja gave notice to spb because, raja fight for copyright in court,
      If spb is allowed, then what is the use of court case

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 22 дні тому

      @@lawrencemathieson5422 I know the the issue , raja dint permit spb to use his songs , as he is fighting for copyright in court, that's the fact

    • @sridharvivek7240
      @sridharvivek7240 21 день тому +1

      U didn’t understand what had happened. Concert organisers tried to use friendship ,to use IR songs,to make money in crores. IR sent notice to organisers only not to SPB sir. If money is important to IR ,he would have not agreed to use his songs freely for Laxman Sruthi group. SPB himself knew mistake was with organsiers,orelse never turned towards IR. Later they performed a stage shows.If IR didn’t sent notice,then everyone will do it as take it granted. IR contributed all royalties money to musicians welfare associations,who lost their lives due to technological advances. Every coin as two sides. See both and conclude.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 26 днів тому +1

    ராஜா தாத்தா பேராசைக்காரர்😂😂😂. இங்கே இருக்கும் அனைத்து tourist மகன்களும் ராஜா தாத்தாக்கு மசாஜ் செய்ங்க 🤣🤣🤣🤣

    • @victoriawilliam7066
      @victoriawilliam7066 25 днів тому +2

      Yen ya unggalukku tamizh puriyadha?

    • @wildearth281
      @wildearth281 24 дні тому +6

      i believe you donate all your salary to everyone around u..thats why u put this comment😂

    • @moneyraja3967
      @moneyraja3967 23 дні тому +1

      சுப்ரமணியம்சுன்னியப்பன் வாழ்க. என்றும் இளமை மாறாமல். அன்புடன் உங்கள் நண்பர்.

    • @sridharvivek7240
      @sridharvivek7240 21 день тому +1

      @@wildearth281but the fact is IR contributed totality amount to musician welfare associations.

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 21 день тому

      போட புந்தை மகானே

  • @Nandagopal-hl2pc
    @Nandagopal-hl2pc День тому

    யார் வேண்டுமானாலும் ராஜா வேடம் போடலாம்,யாரும் இசை ராக்சஷனாக முடியாது, இசை ராக்சஷன் டா என் இசை ஞானி.

  • @cleandirt9368
    @cleandirt9368 16 днів тому

    அவர முதல்ல வாய வச்சிட்டு ஒழுங்கா இருக்க சொல்லுங்க..