Europeயில் முதல் தமிழ் பெண் Truck Driver, தனியாக Europe Roadகளில் வலம் வருகிறார்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @tnalldriversassociation
    @tnalldriversassociation 7 місяців тому +14

    என் சகோதரி செல்லம்மாள் 🎉❤🎉❤❤❤❤

  • @kumaresan.4302
    @kumaresan.4302 7 місяців тому +5

    பெண்களுக்கு வேலை கொடுத்த அந்த லாரி கம்பெனிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏ஆங்கிலம் கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்

  • @sriram2015
    @sriram2015 2 місяці тому +1

    அருமை சகோதரி...
    வாழ்த்துகள்...👌🏻👏🏻💐❤️
    சூப்பர் சகோ...

  • @NoorMohamed-vr4iq
    @NoorMohamed-vr4iq 7 місяців тому +4

    பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துகள்..

  • @MoorthyMoorthy-e4f
    @MoorthyMoorthy-e4f 6 місяців тому +4

    நல் வாழ்த்துகள் சகோதாி இன்னும் நிறைய தமிழ் பெண்கள் கணவாின் ஓத்துளைப்போடு யுரோப் கண்ட்ரி வர வேண்டும் ஒருப்பெண் தணியாக Athar cuntry செல்வது மிக கடினம் முதலில் உங்களுடைய கணவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் ஒருப்பெண் என்றும் பாராமல் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து உங்களுக்கு வேலை தந்த கம்பெணிக்கு இரண்டாவது நன்றியை தெரிவிக்கிறேன் நானும் ஒரு டிரைவா்தான் நான் யுரோப் வருவதற்க்கு ரெடி பன்னி கொண்டு இருக்கிறேன் நான் கண்டிப்பாக உங்களை காண வேண்டும் சகோதரி வாழ்த்துகள்

  • @AnanthAnanth-f1c
    @AnanthAnanth-f1c 2 місяці тому +2

    நான் குமரன் ஃப்ரெண்ட் ஆனந்த்அண்ணி சமயபுரம் பலுர் வாழ்த்துக்கள்

  • @abdulkareem445
    @abdulkareem445 7 місяців тому +2

    தைரியமா சிங்க பெண்❤ இவர்களின் இன்டர்வியு 8 மாதங்கள் முன்பு நம்ம சகோ TN DRIVER 51 சேனலில் இருக்கு ...வாழ்த்துக்கள் சகோதரி 🎉

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  7 місяців тому +2

      Yes,brother அந்த interview இவர்கள் வந்த புதிதில் அப்போது இவர் வண்டி ஓட்ட ஆரம்பிக்கவில்லை.கடந்த 2மாதங்களாகத்தான் இவர் அதை நிரூபித்து தமிழ் நாட்டிற்க்கு பெருமை சேர்த்துள்ளார்.

    • @abdulkareem445
      @abdulkareem445 7 місяців тому +1

      @@SathishTN63Europe yes brother ..we proud for about this sister drive to Europe and tamilnadu people proud to her job..god bless her life 💐

  • @karuppusamy1613
    @karuppusamy1613 7 місяців тому +1

    செல்லம்மா சகோதரி பாப்பா நள்வாழ்த்துக்கள் கோவையில் இருந்து கருப்புசாமி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @aarupadayappansri
    @aarupadayappansri 7 місяців тому +1

    Proud of batton transport. Really huge thanks to batton for support our women truck driver, bro plz convey my thanks to batton

  • @vickyvingsh593
    @vickyvingsh593 24 дні тому

    ✨🎉வாழ்த்துகள் அக்கா TN31

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 місяців тому +1

    பாரதி கண்ட புதுமை பெண்ணை செல்லம்மாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ShivajiRao-g7t
    @ShivajiRao-g7t 6 днів тому

    Valthukkal sister

  • @lakshminarasimhan9928
    @lakshminarasimhan9928 6 місяців тому +1

    Vazhthukal

  • @GowriEdison
    @GowriEdison 5 місяців тому +1

    God bless you sister

  • @gunasekaran9575
    @gunasekaran9575 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 5 місяців тому +1

    Valthukkal

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 місяців тому +2

    ஈரோப் கண்ட்ரிக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும் ஒவ்வொரு இந்தியனும்

  • @pkgaming9822
    @pkgaming9822 7 місяців тому +1

    வணக்கம் சகோ, எங்க ஊரு பெண்மணியம்மா, நீங்கள்.வாழ்த்துக்கள்...

  • @mr.chandrasekarcj6443
    @mr.chandrasekarcj6443 7 місяців тому +1

    Congratulations 🎊🎊✨

  • @bharathidasan9087
    @bharathidasan9087 7 місяців тому +2

    ❤ Congratulations sister 🎉

  • @krishna_saadhu
    @krishna_saadhu 2 місяці тому +1

    Wow. Suerb bro. I am krishna from kuwait. Currently i am working in kuwait. Now i am apply for hungary from kuwait

  • @lokeshsundar8518
    @lokeshsundar8518 7 місяців тому +3

    Big salute for u husband❤❤

  • @Vijayakumar-ib2vr
    @Vijayakumar-ib2vr 3 місяці тому +1

    Super anna

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 7 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @gvenkat9032
    @gvenkat9032 7 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @balabalaji9050
    @balabalaji9050 Місяць тому +1

    Akka ❤❤ 😂😂😂 tamil சிங்க பெண்

  • @aruncabriel9415
    @aruncabriel9415 7 місяців тому +1

    Veraleval motivation video bro thanks a lot...

  • @ChandraSekhar-yc3pz
    @ChandraSekhar-yc3pz 7 місяців тому

    Hi anne vanakkmu namaste good morning I'm chandrasekhar from madanapal annamyya district

  • @thimaathimaa4881
    @thimaathimaa4881 7 місяців тому

    திருச்சி மாவட்டத்தின் சிங்கமே எங்களுடைய தங்கமே வாழ்க வளமுடன்

  • @kalam2068
    @kalam2068 4 місяці тому +1

    Congrats Madam

  • @rajastudiopgm9664
    @rajastudiopgm9664 7 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @panjalingamkandasamy5516
    @panjalingamkandasamy5516 7 місяців тому +1

    Supper ❤

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 11 днів тому

    Wow

  • @1ststepper
    @1ststepper Місяць тому

    🥰🎉💚🙏

  • @sekarmaha5267
    @sekarmaha5267 7 місяців тому

    Congrats sister

  • @sathishtamil8156
    @sathishtamil8156 24 дні тому

    Hello Anna I'm following you my name is Sathish my profession is driving and searching for jobs in europe pls tell me about how to connect to the Afton transport company

  • @selvarajumani555
    @selvarajumani555 7 місяців тому

    Hi sathish congratulations bro

  • @tvmalaipaiyantvmalaipaiyan3005
    @tvmalaipaiyantvmalaipaiyan3005 7 місяців тому

    Sathish anna really proud of her success

  • @sankadines
    @sankadines Місяць тому +1

    Singapen

  • @Gangster00786
    @Gangster00786 7 місяців тому

    Baton company la 2009 licence driver only selection panuvangala ????
    Ladys driver appudi selection pandringa ???? Selama girl 2009 license holder ahhhhh ???? Sathis bro rply panuga bro plszz

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  7 місяців тому

      என்னோட license 2013, அதே மாதிரி 2022ல license எடுத்தவங்களும் batonல வேலை பார்க்கின்றனர், brother okay va, are you clear

  • @samydigital7417
    @samydigital7417 7 місяців тому

    ANNA YOU TUBE POSTER Editing thumbnails
    pannitharava

  • @GowriEdison
    @GowriEdison 5 місяців тому +1

    Hai bro! Already iam truck driver, but English language in not speak ,so! enna pannalam.?

  • @kumarang686
    @kumarang686 7 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @lokeshsundar8518
    @lokeshsundar8518 7 місяців тому

    ❤❤🎉

  • @nallasivaim
    @nallasivaim 7 місяців тому

    Ok sister valtukal TN 65 My Qatar driver

  • @lokesanlk
    @lokesanlk 7 місяців тому

    👌💪💪💪🙏🇮🇳

  • @mlvkmohan1987
    @mlvkmohan1987 7 місяців тому

    Hai Sathish super 🎉

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  7 місяців тому +1

      Thank you brother

    • @mlvkmohan1987
      @mlvkmohan1987 7 місяців тому

      Sathish I am waiting for vfs l well come and meet you,,♥️

    • @sanud9334
      @sanud9334 7 місяців тому

      ❤​@@mlvkmohan1987

  • @TruckersCLubIndia
    @TruckersCLubIndia 7 місяців тому

  • @achu5000
    @achu5000 7 місяців тому

    nice bro

  • @ajaybharath9027
    @ajaybharath9027 7 місяців тому

    Nanum vara na pls Anna epdi soulluga

  • @prabhusjourney
    @prabhusjourney 7 місяців тому

    Congratulations sellammal

  • @kannansk7065
    @kannansk7065 7 місяців тому

    சதீஸ் அண்ணே ஒரு சின்ன சந்தேகம்.. இந்தியாவில் இருந்து லித்துவேனியா சென்ற பல ஓட்டுநர்கள் டிரைவிங் டெஸ்டில் reject செய்யப்பட்டு மீண்டும் நாடு திரும்பிவிட்டனர்,இப்போது ஐரோப்பாவில் மாற்று வேலை செய்ய முடியாத புது சட்டமும் வந்துவிட்டதாக சொல்கின்றனர்.. இது எந்தளவு உண்மை?

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  7 місяців тому +1

      அந்த விசயம் எனக்கும் தெரியும் brother, சில company அனைத்து தகுதிகளும் சரியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு மறு வாய்ப்பு தருவதில்லை இதில் தகுதி உடையவர்களும் நிராகரிக்கப்படுகின்றனர். இதற்க்கு முழு காரணம் company கிடையாது. Agency Agency Agency பணம் 💰 பணம் 💰

    • @kannansk7065
      @kannansk7065 7 місяців тому +1

      @@SathishTN63Europe தகுதி இருந்தும் நிராகரிக்கப்படுவது..😌😌😌 உங்க பதிலுக்கு நன்றி அண்ணே

  • @ajaybharath9027
    @ajaybharath9027 7 місяців тому

    Anna enakum pls help panuga

  • @harisuthan9788
    @harisuthan9788 7 місяців тому

    Bro epdi apply panna num bro

  • @tvmalaipaiyantvmalaipaiyan3005
    @tvmalaipaiyantvmalaipaiyan3005 7 місяців тому

    Sathish anna give me a good agency number already you gave me rajeswari mam number from career zone but no use bro

  • @ajaybharath9027
    @ajaybharath9027 7 місяців тому

    Agent contact number pls kuduga bro

  • @packiyaraj8558
    @packiyaraj8558 7 місяців тому +1

    Mechanicjop. irkuma.pro.iam.working.singspore.
    Contact.numper.pro.🙏🏻🙏🏻

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🙏