2024 Lok Sabha Elections: What are the challenges for Seeman’s NTK? | Naam Tamilar

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • #LokSabhaElections2024 | You choose who forms the government. You also choose who you trust to help you make an informed decision. Help us empower you.
    Pick a project you want and power @newslaundry and @thenewsminute's election coverage.
    www.newslaundry.com/2024-elec...
    The 2024 Lok Sabha Elections in Tamil Nadu have become a critical juncture, perceived as a do-or-die battle for the state's political parties. With high stakes involved for all contenders in the fray, this election has become the focal point of attention. In this Yen Endra Kelvi election special series Shabbir Ahmed engages in discussions with journalist Sivapriyan to analyse the positions of each political party and the significant outcomes at stake for them.
    Support our work. Become a TNM Member: www.thenewsminute.com/subscri...
    Shabbir Ahmed’s UA-cam show now has a WhatsApp Community!
    Join the community to get show links and special stories : bit.ly/TNMYEKWC
    #SeemanSpeech #seeman #seemanlatestinterview #seemanspeech #ntk #naamtamilar #naamtamilarkatchi #naamtamilarseeman #naamtamilar #tamilnews #tamilnewslive #tamilnewstoday #tamilnadu #tamilstatus #tamilmemes #BreakingNews #AIADMK #EPS #EPSStrategy #EPSmistake #2024Elections #Modi #NDAAlliance #TalksFail #AkaliDal #BJP #MPCandidates #TamilNews #Annamalai #Coimbatore #2024LokSabhaElections #IPSOfficer #TamilNaduElections #UdhayanidhiStalin #MKStalin #UdhaynidhiStalin #dmkcandidatelist #MKStalin #Udhaynidhi #dmknews #candidateslist #dmktodaynews #Tamilnewslive #Tamilnews #TamilNewstoday #todaysnews #latestnews #latestspeech #annamalailatestspeech #Tamilnadupoliticslatest #dmk #aiadmkreleasescandidateslist #EPS #OPS #TTV #Pannerselvam #OPannerselvam #ElectoralBonds #dmkadmkcandidates #pmkcandidateslist #candidatelist #dmkcandidate #aiadmkcandidateslist #tnbjp'scandidateslist #dmkmplist2024 #dmkcandidates #21dmkcandidatelist #politicalnews #politicalrelatednews #Dmk #Admk#politicsinindia #politicsintamilnadu #politicsintamilnadulatestintamil #politicsintamilnadu, #politicsnews #Politicsnewstoday #politicsnewstamil #latestpoliticsnewstamil #latestpoliticspoliticalnews #ShabbirAhmed #JournalistShabbirAhmed

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @TheNewsMinuteTamil
    @TheNewsMinuteTamil  2 місяці тому +7

    Do you like Shabbir’s videos on TNM Tamil? Then support the channel and our journalism. You can make a payment here- rzp.io/l/tnm-yek

    • @venkatraman3655
      @venkatraman3655 2 місяці тому +4

      I watched TheNewsMinute for first time and it is very immature and prejudice without any groundwork. The moderator's attitude was arrogant and mocking. The way they speak about auto drivers shows their disrespect like drivers are not having any sense and only these two gentlemen are intellectuals.

    • @samithurai6841
      @samithurai6841 2 місяці тому +2

      Be a neutral. Don’t create a narrative based on your school of thoughts. You are not trying to understand the people views. You both think you are intellectuals in the world. Is mocking other people and party leaders are come under journalism? Still you are immature.

    • @jrvino1121
      @jrvino1121 2 місяці тому +3

      Bro... Your channel don't like NTK... We can feel...

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 2 місяці тому +1

      Sabir's Tamil needs improvement . He should be talking in Tamil not in tanglish and he seems biased. Sorry to say ! Please take them as a constructive feedback

    • @yowiebb
      @yowiebb Місяць тому +1

      Immature. It's like 2 school kids talking during break time. Almost all the points and explanations are hung here & there. No constructive progression on any topic. It's more to a mocking show than a political talk. Be more professional.

  • @user-rf4oy7fg9u
    @user-rf4oy7fg9u 2 місяці тому +407

    நான் கடந்தமுறை நான்குபேரை நாம் தமிழருக்கு வாக்களிக்க வைத்தேன் இந்த முறை அந்த நான்குபேரும் இணைந்து எங்கள் குடும்பத்தாரையும் மனைவி குடும்பத்தாரையும் சேர்த்து 54 பேரை வாக்களிக்க வைக்க உள்ளோம்.

    • @muthukumaran6719
      @muthukumaran6719 2 місяці тому +22

      நாம் தமிழர்

    • @devasahayam9479
      @devasahayam9479 2 місяці тому +18

      புரட்சி வாழ்த்துக்கள்.

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 2 місяці тому +11

      நன்றி சகோதரா. உண்மையான மாற்றத்திற்கு நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரியது. உங்கள் அனைவருக்கும் நன்றி.

    • @eagle-eye-777
      @eagle-eye-777 2 місяці тому +7

      vaa thalaivaaa vaaa

    • @bharath.kbharath4462
      @bharath.kbharath4462 2 місяці тому +4

      Superb bro

  • @conveymashud
    @conveymashud 2 місяці тому +439

    சீமான் பேச்சில் மயக்கவில்லை,, உண்மையை உள்ளத்தில் இருந்து பேசும்போது மக்களின் இதயங்களை தொடும்,,சுடும், சிந்திக்க வைக்கும்,,கேரளாவில் இருக்கும் வளம்,அரசியல் புரிதல் இங்க ஏன் இல்லை என சாதாரண சிந்தனை போதும் எங்களின் ஓட்டு நாம் தமிழர்க்கு தான் ❤

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому +1

      அந்த ஒரு ஓட்டு வீணாகிறது.
      அந்த கட்சியை பற்றி பேசுவது நேர விரயத்தையே தரும். பணம் கொடுத்தா அதுவும் வீணாகும். உழைப்பும் வீணாகும்

    • @sudarsansadasivam6990
      @sudarsansadasivam6990 2 місяці тому

      மற்ற ஓட்டு பொருக்கிகளுக்கு வாக்கு செலுத்தி நாடு நாசமாவதை விட சீமானுக்கு செலுத்தி வீணாவது மேலானது.​@@vasanthkumar7687

    • @CA-Funny
      @CA-Funny 2 місяці тому +8

      Neenga sollunga vera entha katchi Vote podalaamnu

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 2 місяці тому

      ​@@CA-Funny YES THEY ONLY BAD MOUTH SEEMAN BUT DONT GIVE SOLUTION.
      SEEMAN IS THE FUTURE OF TAMIL TAMILS N TAMILNADU

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 2 місяці тому +1

      ​@@vasanthkumar7687 ITS MY VOTE , WHOM I VOTE IS MY BLOODY CHOICE , WHO ARE YOU TELL ME THAT MY VOTE IS WASTE .
      TELL ME A GOOD REASON.

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 2 місяці тому +92

    ஐயா நான் சொல்றேன் நான் ஒரு ஆதி பறையன் ஆதிகுடி நான் திருமாவளவன் அண்ணனை நான் விமர்சிக்கவில்லை ஆனாலும் சொல்கிறேன் அவர் அண்ணன் தனியா நின்னு பானை சின்னத்தில் வெற்றி பெற்றாரா 13 கட்சி கூட்டணி வைத்து தான் வெற்றி பெறுவார் எங்கள் அண்ணன் இயற்கை புரட்சியாளன் செந்தமிழன் சீமான் மத்த எந்த அரசியல் தலைவர்களையும் சேர்க்காதீர்கள் எங்க அண்ணா எங்க அண்ணன் தனியாக தகுதியானவன் உண்மைத்தன்மை உள்ளவன் இயற்கைக்கு மாறாக மாட்டார் இயற்கை சார்ந்த உலகப் போராலி

  • @gowthamdhanasekaran88
    @gowthamdhanasekaran88 2 місяці тому +61

    சிரிச்சிட்டே நாம் தமிழர் மீதும் சீமான் மீதும் வன்மம் கக்குராணுவ.
    எத்னையோ பேர் அண்ணன் எச்சில்ல பொழைக்குறானுக. வாழ்ந்துட்டு போங்கடா.

    • @ragu9752
      @ragu9752 2 місяці тому +2

      சரியாக சொன்னீங்க

  • @ravraj6348
    @ravraj6348 2 місяці тому +206

    நாங்கள் சீமான் பேச்சிற்கு மயங்கவில்லை...அவர் முன்வைக்கும் அரசியல் என் எதிர்கால தலைமுறைக்கு தேவைப்படுகிறது....அதனால் தான் அவரை ஆதரிக்கபடுகிறார்....நாளை சீமானே தடம்மாறினாலும் காணமல் போவார்...தமிழ் மண்ணின் மகிமையும், எதிர்கால தலைமுறையினரின் நலனிலும், இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை உணறும் எவரும் நாம் தமிழரை மட்டுமே ஆதரிப்பார்கள்....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      அந்த ஒரு ஓட்டு வீணாகிறது.
      அந்த கட்சியை பற்றி பேசுவது நேர விரயத்தையே தரும். பணம் கொடுத்தா அதுவும் வீணாகும். உழைப்பும் வீணாகும்

    • @tac-onelife
      @tac-onelife 2 місяці тому +3

      🔥🔥#say_no_to_abcd

    • @kanniappanm5690
      @kanniappanm5690 2 місяці тому

      அந்த பயம் இருக்கனும் வாடகை வாய் விபச்சாரிகள் ​@@vasanthkumar7687

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 2 місяці тому

      ​@@vasanthkumar7687Never...

  • @stormsuresh5347
    @stormsuresh5347 2 місяці тому +547

    நான் நான்காவது முறையாக அண்ணன் சீமானுக்கு வாக்களிக்க போகிறேன்

    • @kajananth
      @kajananth 2 місяці тому +10

      ❤😊🎉

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому +3

      அந்த ஒரு ஓட்டு வீணாகிறது.
      அந்த கட்சியை பற்றி பேசுவது நேர விரயத்தையே தரும். பணம் கொடுத்தா அதுவும் வீணாகும். உழைப்பும் வீணாகும்

    • @murugesaa
      @murugesaa 2 місяці тому +2

      ❤❤❤

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 2 місяці тому +8

      ​@@vasanthkumar7687 SO YOU ASKING US TO VOTE FO TIRUTU ULLAL SARAYEM BOTHAY PORUL KANIMEH VALANGAL TIRUDAN , ,DMK / ADMK.
      DEY MUTTAL 55 ANDU TAMILNADU NASAMAY PONATHU INNUM PURYEH VILLAYAH??

    • @BibinRaj-qy3hn
      @BibinRaj-qy3hn 2 місяці тому +2

      ​@@vasanthkumar7687எனது வாக்கு வீணாகாமல் இருக்க நான் எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம்?

  • @sarvaananth9549
    @sarvaananth9549 2 місяці тому +57

    முதலில் சீமான்போல் மற்றவர்களை தேர்தலை நேர்மையாக சந்திக்க சொல்ல முடியுமா.

  • @sensum2008
    @sensum2008 2 місяці тому +34

    சீமான் பேச்சுக்காக இங்கே யாரும் மயங்கவில்லை,அவர் பேசுவது தான் உண்மையான அரசியல்
    அரசியல் என்பது என்னன்னு மற்ற தலைவர்களை கேளுங்கள்.அப்போது தான் சீமானின் அரசியல் என்ன என்பது தெரியும்

  • @devasahayam9479
    @devasahayam9479 2 місяці тому +170

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @maruthupandian3623
    @maruthupandian3623 2 місяці тому +146

    அரசியல் அறிவே ஊட்டும் ஆசான் எங்கள் சீமான்

  • @tajhakkul1424
    @tajhakkul1424 2 місяці тому +31

    நாம் தமிழருக்கு வாக்களிப்பது
    நமது பெருமையை நாமே உயர்த்துவதாகும்.

  • @akhilakaspar52
    @akhilakaspar52 2 місяці тому +33

    அரை வேக்காடுகள் இருவரும்..... தலையை கொண்டு போய் தரையில் முட்டுங்கடா......
    NTK.....will surely win 🎉🎉🎉

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 2 місяці тому +303

    என் வயது 62 தம்பி.2016 முதல் ஓட்டு போடுகின்றேன் அவர்கள் நடத்தும் கூட்டத்தை சென்று பாருங்கள்.அவர்கள் ஒழுக்கத்தை பாருங்கள்.வேற எந்த கட்சுயிலும் பார்க்க முடியாது

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 2 місяці тому +16

      நன்றி ஐயா

    • @Sheela19754
      @Sheela19754 2 місяці тому +6

      Antony, Attoor, k, k, district

    • @christobermichael3550
      @christobermichael3550 2 місяці тому +14

      நல்லது சகோதரனே...
      நாம் தமிழர்....கருங்கல், குமரி மாவட்டம்

    • @SRJRAJA92
      @SRJRAJA92 2 місяці тому +10

      நன்றி அய்யா 🙏 நாம் தமிழர் 🔥

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 місяці тому +11

      அவர்கள் பிராபகரனின்
      பிள்ளைகள்
      இலங்கை இராணுவமே போரின் இறுதிமுடிவில்
      நாம் பலநூறு இடங்களில் தேடினோம்
      ஒழுக்ககேடான விடயங்கள் ஏதாவது இருக்குமா என்றுபார்த்தால்
      ஒருதுளியளவும்
      காணக்கிடைக்கல
      அவ்வளவு ஒழுக்கத்ததை
      கடைப்பிடித்தார்கள்
      என்று
      வெளிப்படையாக
      இராணுவமேகூறியத
      பத்திரிகையில் பார்த்தேன்

  • @vigesh307
    @vigesh307 2 місяці тому +107

    சீமான் அண்ணன் பேசும் கருத்துக்கள் சரியானது. ஏற்புடையது

  • @user-jh6nd6yy5i
    @user-jh6nd6yy5i 2 місяці тому +31

    பாராட்டுகிற மாதிரி கிண்டல் பண்றான் ... இதுவும் ஒரு விதமான வன்மம்.. இப்னோ டைஸ் பண்ண உடனே மயங்க.. மக்கள் முட்டாள் இல்லை... ஒரு வாய்ப்பு கொடுக்காமல் அவர் சொல்வது செய்ய சாத்தியம் இல்லை என்று சொல்ல யாருக்கும் தகுதியில்லை...

  • @balalaxmi8246
    @balalaxmi8246 2 місяці тому +21

    My family vote for NAAM tamilar 🎉🎉🎉🎉🎉

  • @harichandran7567
    @harichandran7567 2 місяці тому +163

    உங்க வீட்டிலுள்ள வர்களை விட உங்களுக்கு அறிவு கம்மி

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 2 місяці тому +124

    இடைத்தேர்தலில் திமுக அதிமுக எவ்வளவு கேவலமாக எதிர்கொள்கிறார்கள். மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஒரே வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே.

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 2 місяці тому +27

    அறுபது வருடங்கள் ஆனாலும் சீமான் வெல்ல மாட்டார் என்கிறார். இப்போது அவர் வளர்ந்த வளர்ச்சியை உங்களால் முன்பே கணிக்க முடிந்ததா. தயவுசெய்து பத்திரிகையாளர் மாதிரி பேசவும். முக்காலத்தையும் உணர்ந்த முனிவர் மாதிரி பேசாதிங்க

  • @MohammedRafeeque-sd5zk
    @MohammedRafeeque-sd5zk 2 місяці тому +20

    அண்ணன் சீமான் பேசுவது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர் களுக்கான அரசியல் அவரிடம் ஆட்சியைக் கொடுத்து பாருங்கள் செயல்பாடு புரியும் நாம் தமிழர் கூடங்குளம்

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan3771 2 місяці тому +92

    This time NTK will surely cross 7%. My opinion is that NTK will cross 15% this time.

    • @user-pk3qk5mm4l
      @user-pk3qk5mm4l 2 місяці тому +5

      Yes that’s the ground reality.. these guys are supporting ruling parties to decrease the percentage by saying that ntk can’t get 2digit percentage..sure ntk will cross

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 2 місяці тому +122

    சீமான் என்று போட்டாதான் உங்களுடைய பொலப்பு ஓடும்

    • @user-pk3qk5mm4l
      @user-pk3qk5mm4l 2 місяці тому

      Ivan unga polappu nadatha seemanku favoura caption podranunga intha polapukku poi Pitchai yedukkalam this dogs are sombu for ruling parties..they don’t have any other choice..

    • @manojhrexcy1874
      @manojhrexcy1874 Місяць тому +1

      ❤❤❤

    • @skionsgerald1369
      @skionsgerald1369 Місяць тому

      உண்மை ❤

    • @sweetaparththeepan1295
      @sweetaparththeepan1295 Місяць тому

      ❤❤❤ உண்மை

  • @mahades2007
    @mahades2007 2 місяці тому +17

    தவற விட்டது என்பது உண்மையல்ல. பறிக்கப் பட்டது என்பதே உண்மை.

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g 2 місяці тому +17

    20% + ntk

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +80

    சீமான் சமாளிக்க முடியாவிட்டாலும் இழப்பு நாதக விற்கு சத்தியமாக இல்லை... இழப்பு அனைத்தும் தமிழ் இனத்திற்குத்தான்.... அதனால் உங்கள் தலைப்பை மாற்றுங்கள்

  • @AARURAAN
    @AARURAAN 2 місяці тому +96

    உங்கள் புரிதல் மிக தவறு..நான் 4 வது முறையாக வாக்களிக்க போகிறேன்..
    நீட் ஐ நீக்குவேன் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்து மறுபடியும் அதையே சொல்பவர்களை நம்புவீங்க, ஆனால், ஒரு முறை கூட ஆட்சிக்கு வராத NTK வை நீங்கள் சிறுமையாக நினைக்கிறீர்கள்.. பொறுத்து பாருங்கள்...

    • @loidapipo333
      @loidapipo333 2 місяці тому +1

      super bro

    • @Ymeguy
      @Ymeguy 2 місяці тому

      He thinks journalists are highly knowledgeable. Both of them trying to create a narrative that people who voted once never going to vote NTK.

    • @skionsgerald1369
      @skionsgerald1369 Місяць тому

      அருமையான பதிவு 🔥🔥🔥

  • @nagrec
    @nagrec 2 місяці тому +24

    I don't accept the word
    " hypnotized ". What Seeman talks is all about future. Politically people are not having awareness. People been bought by DMK and ADMK. NTK is going to grow with huge vote share.

    • @jarredmuthu3448
      @jarredmuthu3448 2 місяці тому +1

      I strongly agreed.

    • @revelx4689
      @revelx4689 Місяць тому

      👍.. These guys are sterotyping ntk votebase.. 🎙️🎙️🎙️

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 2 місяці тому +15

    நாம் தமிழர் வெல்வார்

  • @vigesh307
    @vigesh307 2 місяці тому +73

    இப்படியே நக்கல் அடிச்சுட்டு திருங்கா ஒருநாள் நாங்க வந்து வெளுத்து வுடுறோம் உங்களை

  • @SenthilKumar-tt3pm
    @SenthilKumar-tt3pm 2 місяці тому +100

    எங்கள் வீட்டில் இந்த தேர்தலில் முதன்முறையாக 2 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்

    • @muthukumaran6719
      @muthukumaran6719 2 місяці тому +5

      நாம் தமிழர்

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 2 місяці тому +4

      நன்றி

    • @user-dr9js5ii8y
      @user-dr9js5ii8y 2 місяці тому +2

      வாழ்த்துக்கள்

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 2 місяці тому

      தங்கள் அரசியல் புரிந்துணர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் 👍🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 2 місяці тому +21

    நாம்தமிழர் வாக்கு விலை போகதா நேர்மையான வாக்கு

  • @SRJRAJA92
    @SRJRAJA92 2 місяці тому +21

    நாம் தமிழரை தவிர்த்து இந்த மண்ணில் அரசியல் இல்லை
    சபீர் ப்ரோ எனக்கு வயது 32 ஆகுது 3முறை நாம்தமிழருக்கு வாக்களித்திருக்கிறேன், நான் Networking என்ஜினீயர் ah work பண்றேன், சும்மா படிக்காத பசங்க இல்லை, நாங்க, நாங்கள் சிந்திப்பதால் மட்டும் தாம் நாம் தமிழருக்கு வாக்களித்து வருகிறோம்
    நீங்க சொல்றீங்க 1 முறை வாக்களிப்போம் அடுத்த முறை வாக்களிக்க மாட்டோம் னு சொல்றீங்க, நான் வாக்களிக்க போவது 4வது முறை, இன்று என் தாய், சகோதரி, அப்பா, மனைவி, மனைவி குடும்பத்தார் இப்படி அனைவரையும் நாம் தமிழர் க்கு வாக்களிக்க வைத்திருக்கிறேன் இப்போது நான் சொல்லா விட்டாலும் அவர்களே வாக்களிப்பார்கள், அந்த அளவு நாம் தமிழர் கொள்கைகளால் ஈர்க்க பட்டுள்ளார்கள்
    நான் 2017 மே மாதம் முதல் உறுப்பினர் ஆக இருந்து வருகிறேன் இன்று வரை ஒரு சிறு தயக்கம் கூட வரவில்லை, வெறுப்பும் வரவில்லை, இன்னும் அதிகமா தாம் பிடித்து வருகிறது என் அண்ணன் சீமான் அவர்களை இன்னொரு தகவலை சொல்லுகிறேன் நான் இஸ்லாமியன், சொல்லுவாங்க இஸ்லாமியர் வாக்கு எல்லாம் திமுக னு எங்க ஊரில் பலர் இன்று நாம்தமிழர் பக்கம் மாறி வருகிறார்கள்
    சும்மா பாஜக வந்துரும் பாஜக வந்துரும் பயம் காட்டி இந்த சமுதாய ஓட்டை வாங்கிட்டு இருக்கீங்க, தேர்தலில் நிற்க இந்த சமுதாயத்துக்கு ஒத்த சீட் கூட கொடுக்காமல் ஏமாற்றிட்டு வாறீங்க ஒரு நாள் முழு சமுதாயம் விழித்து கொள்ளும் இன்ஷாஅல்லாஹ்
    அப்புறம் சபீர் ப்ரோ நீங்கள் திமுக க்கு காலம் காலமாக முட்டு கொடுத்துட்டு வாறீங்க உங்களை போல் அடிமைகள் இல்லை நாங்கள்

    • @kajananth
      @kajananth 2 місяці тому +4

      Super ❤😊

    • @mohamedafil8549
      @mohamedafil8549 2 місяці тому +5

      உங்கள் பதிவைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ. இந்த முறை அல்லாஹ் நமக்கு வெற்றியை தரட்டும்.

    • @tamilselvam135
      @tamilselvam135 2 місяці тому +1

      ​@@kajananth❤

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 2 місяці тому

      அருமை தோழர் மிக்க மகிழ்ச்சி

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 2 місяці тому +78

    நீங்க இருவரும் நடுநிலையாளர்கள் ?நாங்க நம்பீற்றம்.

  • @vijayanviji1470
    @vijayanviji1470 2 місяці тому +91

    சீமானைப் பற்றி தவறான புரிதல்.குறைவான மதிப்பீடு.

    • @kurinchifotoart9706
      @kurinchifotoart9706 2 місяці тому +1

      Unmai

    • @manikandan-td3dt
      @manikandan-td3dt 2 місяці тому

      இது ஒரு trick உளவியலாக ... வாக்காளர்களை சிதைப்பது... அது நாம் தமிழர் கட்சியில் நிகழ்த்த எப்போதும் முடியாது

    • @MultiRoof1971
      @MultiRoof1971 2 місяці тому +2

      உண்மை நண்பா

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 місяці тому +11

    இருவருக்கும் நேரம் போக வில்லை
    சாத்தியமா
    என்று கதைப்பவர்கள்
    இவர்கள்
    தேவையின் அடிப்டையிலேயே
    எதுவும் சாத்தியம் என்று சொல்பவர்தான்
    சீமான்
    இந்தபுரிதல்கூட
    இவர்களுக்கில்லை
    என்பது எனக்கு தெரிகிறது

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 2 місяці тому +23

    சீமான் சத்தியத்தை பேசுகிறர்

  • @k.kmahendran2256
    @k.kmahendran2256 2 місяці тому +59

    நடுநிலையான நிறுவனம்,. நீயாடப்பா....

  • @thirusamy5161
    @thirusamy5161 2 місяці тому +59

    Ntk ntk mass 2024

  • @SureshM-qj7ed
    @SureshM-qj7ed 2 місяці тому +7

    இதுரை மட்டும் அல்ல இனியும் நாம் தமிழர்தான்..

  • @sarvaananth9549
    @sarvaananth9549 2 місяці тому +25

    உங்க ரெண்டு பேருக்கும் மூளை வெளீயே பொங்கி வழிகிறது.

  • @kumarchitra8608
    @kumarchitra8608 2 місяці тому +61

    🎉நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 🎉🎉

    • @asfdud1462
      @asfdud1462 2 місяці тому +1

      Karumam da thoo 😢😮

    • @rajeshmani1704
      @rajeshmani1704 2 місяці тому +1

      ​@@asfdud1462 ஏன் நண்பா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +32

    ஏழைகளுக்குத்தான் அவரின் வலிகள் புரியும் உங்களைப்போன்ற பணக்காரர்களுக்கு அவரின் பேச்சு புரியாது புரிந்தாலும் நடிப்பீர்கள்...

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 2 місяці тому +10

    சீமான் அவர்களின் பேச்சு யாரையும் மயக்க வைக்கும் பேச்சு அல்ல! உண்மைகளை உள்ளத்தில் இருந்து பேசுகிறார். உணர்வுள்ளவர்கள் தெளிவடைகிறார்கள். அவ்வளவு தான்!

  • @anbu.s
    @anbu.s 2 місяці тому +16

    நான் 2014 முதல் என் வாக்கு நா த க விற்கு தான். மன்,காடு, காக்கை, குருவி என்று அனைத்து உயிர்களுக்குமானத் தேவை மற்றும் அரசியல் பேசும் கட்சி இருந்தால் சொல் நான் ஆதரிக்கிரேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனாகச் சொல்கிறேன்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 місяці тому +54

    எங்கள் அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி மஸ்கட். அய்யா உங்களை விட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் விவரம் தெரிந்த நபர்கள். ஹிட்லர் கூறிய நல்லவற்றை தான் சீமான் கூறுவார்.

    • @hackimss
      @hackimss 2 місяці тому +2

      Postal vote போட்ருங்க அண்ணா....

  • @user-rf4oy7fg9u
    @user-rf4oy7fg9u 2 місяці тому +80

    அவருடைய பளைய சின்னத்தை பாரதிய பிரஜா கட்சிக்கு கொடுத்தாங்க அதுவரை ஒத்து கொள்ளலாம். அவர்கள் 14 தொகுதிகளில் போட்டி போடுகிறார்கள் அவர்கள் அவர்களுக்கு நாதக வின் பளைய சின்னம் அதுவும் சரி. ஆனால் மற்ற 16 தொகுதிகளில் பல தொகுதிகளில் பல சுயேட்சை வேட்பாளர்களுக்கும் அவரது பளைய சின்னத்தையே சின்னத்தையே கொடுக்க காரணம்? இதை ஏன் விவாதிக்கவில்லை!

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 2 місяці тому +8

      இருவரும் யாருக்கோ சூத்தடிக்கிறார்கள்.

    • @luckykeeran
      @luckykeeran 2 місяці тому +1

      பணம் வாயை அடைத்துள்ளது 😡

  • @metturarun
    @metturarun 2 місяці тому +4

    Since 2016, myself , my family and most of my relatives vote to Annan Seeman. We will keep him vote till he hold his words. And by the way NTK votes will not saturate. It will keep grow until he reaches to CM

  • @dharmarajp7207
    @dharmarajp7207 2 місяці тому +13

    ஊடகங்கள் நாம் தமிழர் கட்சி யை புறக்கணிக்க முயல்கின்றனர்! அல்லது வதந்தி பரப்புகின்றனர்!

  • @radhalakshmanan.n.g4988
    @radhalakshmanan.n.g4988 2 місяці тому +38

    தேர்தல் பற்றி பேசும் ஷபீர் போதை மாபியா பற்றி😂😂😂😂😂

  • @adiyamand
    @adiyamand 2 місяці тому +43

    நீங்கள் நடுநிலை ஊடகமா? பேச்சின் ஊடே உங்கள் விஷ விதையை தூவும் நீங்கள் நடுநிலை என்று சொல்லாதே

    • @harankarthick5589
      @harankarthick5589 2 місяці тому +1

      Athellam namma kandupudika matomam😂 ivanunga poora endha kalathula vazhranunganey therila… idhellam vida mosam TV debates😂

    • @manikandan-td3dt
      @manikandan-td3dt 2 місяці тому

      உண்மை

  • @thamizhanbanJ
    @thamizhanbanJ 2 місяці тому +7

    நாம் உறுதியாக வெல்வோம்..
    நாம் தமிழர்...
    மக்களின் முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள்....

  • @justnathan69
    @justnathan69 2 місяці тому +11

    Ntk ❤

  • @balakirishna6763
    @balakirishna6763 2 місяці тому +21

    Nee pesum pothu thaan vote podanum nu thoonuthu

  • @suthanColachel
    @suthanColachel 2 місяці тому +9

    2016 முதல் நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்.! எனது வயது 27. கொள்கை மாறாத வரை இறுதி வரை என் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு தான்.

  • @sureshs9988
    @sureshs9988 2 місяці тому +7

    Seeing thier talk as a corporate media not as a independent media.. simply promoting as independent 😊

  • @snoopguy
    @snoopguy 2 місяці тому +19

    Seemqn is not asking people to raise cow. He educating that TN as a government, instead of Selling liquor, they shud invest more in cattles and live stock to increase our Organic agriculture farming.

    • @arel7748
      @arel7748 2 місяці тому +1

      True bro

  • @bibinrr
    @bibinrr 2 місяці тому +13

    Naam tamilar last three time i put vote to ntk.

  • @rajarajan4450
    @rajarajan4450 2 місяці тому +6

    2026 will show you SEEMAN power

    • @mohamedafil8549
      @mohamedafil8549 2 місяці тому

      இன்ஷாஅல்லாஹ் 2024லயே தெரியும் சகோ

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js 2 місяці тому +8

    Seeman giving truth to politics so don't make a joke...my family has 22 votes for nam tamilar ❤❤❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +28

    இளைஞர்கள் தவிர இன்றைய கூட்டங்களில் வயதானவர்கள் தான் அதிகமாக இணைந்து வருகின்றனர் ஏன் எனில் காமராசர் கால அரசியலை இந்த தம்பி மூலம் காண நம்பி காத்திருக்கிறார்கள்.

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 2 місяці тому +10

    நாம் தமிழர்❤

  • @dinesharumugapandiyan6412
    @dinesharumugapandiyan6412 2 місяці тому +13

    We are not mad .... You fools are mad go and check the political knowledge of DMK admk and bjp voters ......we never came out ntk 🔥 ... Seeman is not politician he is a politicizer ❤

  • @Tamil_Alpha
    @Tamil_Alpha 2 місяці тому +11

    NTK forever ❤❤

  • @sallypillay601
    @sallypillay601 2 місяці тому +10

    If true journalism is practiced, state of thamils in thamil Nadu would not be the way it is today, many thamils in poverty. No development in thamil language. Seeman brings the truth out , he is inspirational and scientific, he is the future for leaders.

  • @kannanAKK1989
    @kannanAKK1989 2 місяці тому +10

    Iam 34. From 2016 iam voting NTK. Will vote them in future and u people says we will move on.
    Absolutely rubbish. People moving are have misunderstanding with seeman Or party members and not with NTK's agenda or policy. Come on guys open ur eys

  • @tiru1692
    @tiru1692 2 місяці тому +8

    🐯நாம் தமிழர்🐅💪🙏🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🙏💚👍

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t 2 місяці тому +21

    உங்களுக்கு அண்ணனின் கருத்துகளை சொல்லும்போது ஒரு சிரிப்பு 😡😡😡😡😡😡 நீங்களெல்லாம் பார்க்கத்தான் போறீங்கள். நல்லாகவே சிரியுங்கள் அடிமைகளே.நாம் தமிழர் வெல்லும் அப்போது எல்லோருக்கும் புரியும்

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 2 місяці тому +12

    My family vote for ntk ♥️♥️♥️♥️♥️♥️

  • @rajeshisack230
    @rajeshisack230 2 місяці тому +8

    சின்னம் பறிக்கப்பட்டது டா.... அதான் டா உண்மை.

  • @chelnjon4911
    @chelnjon4911 2 місяці тому +7

    Do you know what is hipnotise??? If you don't know go and learn. You are using wrong word. It's not hipnotise. What he says it's not necessary that you do it Mr news reporter, he knows how to carry forward. Without giving money he get votes. May be you want money to vote so go and get money and vote. The maturity that others have you don't have it!!!!! Shame on you!! Let me tell you all politician are aurators. You need politician who violates TAMIL NADU!!! All those who supports NTK give a like

  • @user-pn9rj6rl8s
    @user-pn9rj6rl8s 2 місяці тому +16

    வெற்று அறிக்கையும்,,உழலையும் செய்யும் அரசியல் வாதிகள் எந்த வகையில் சீமானை விட சிறந்தவர்..என்று விளக்குங்க ..நேர்மையாக

  • @MrThiyagu
    @MrThiyagu 2 місяці тому +13

    Old age funny journalists 😂

  • @Thamizhan100
    @Thamizhan100 2 місяці тому +5

    I wasted 16 minutes by seeing this video, they both not understand clearly about current politics.
    They know the growth of seeman but they are not able to accept it😂
    This election prove the growth of NTK 🎙️
    ❤Naam thamizhar ❤

  • @Sathyacbe
    @Sathyacbe 2 місяці тому +4

    Journalists may be experienced, but it’s your duty to present seeman infront of public unbiased. Trust people are intelligent enough to choose their leaders. Also never ridicule new voters or the youth. This is my humble opinion. I’m 43 years old and wise enough what to take and what not to take from seeman speech. I believe in his intent. 🎉

  • @snoopguy
    @snoopguy 2 місяці тому +16

    Shabbir, i sense your intention to ridicule Seeman and NTK. Yr DMK visvasam teriyuthu..😂😂😂 Seemwn is whacking the soul out of DMK and BJP.. ADMK is a dead meat..😂😂

  • @snoopguy
    @snoopguy 2 місяці тому +11

    Im following Seeman since 2008. My youtube channel is from 2007. To claim people leaving NTK after few years is pure cock and bull story 😂😂😂

  • @samaran153
    @samaran153 2 місяці тому +6

    நாங்கள் பேச நினைப்பதை சீமான் பேசுகிறார். அதனால் மக்கள் அவரை நோக்கி திரும்புகின்றனர்.

  • @sugumarankaruppasamy1248
    @sugumarankaruppasamy1248 2 місяці тому +10

    நடுநிலை நக்கி என்ற பெயரில் 200 ஊம்பிஸ்

  • @nimalanr5932
    @nimalanr5932 2 місяці тому +15

    Ntk win dont underestimate man wrong both are dmk spoke persion am working man I vote lost 4 election ntk

  • @PraveenKumar-yo8wj
    @PraveenKumar-yo8wj 2 місяці тому +4

    Still these news agencies don't understand Seemans ideology. They jus think seeman is jus talking... why don't they discuss about his election manifesto? Why don't they discuss about Seeman stand on each political issue ...

  • @user-hr8wy9zb8r
    @user-hr8wy9zb8r 2 місяці тому +4

    Naam Tamilar frm Malaysia

  • @naviprabhu871
    @naviprabhu871 2 місяці тому +7

    இதுதான் உங்களுடைய நடுநிலையா இதற்கு வெளிப்படையாக சொல்லிவிட்டு போகலாமே நாங்கள் திமுகவின் கொத்தடிமைகள் என்று 7:37

  • @allaneyaku7884
    @allaneyaku7884 2 місяці тому +8

    Hypnotized illai madaiyaney! Athu unnmai da

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +13

    நீங்கள் பல இடங்களில் உண்மையை பேசவில்லை கள நிலவரங்களை ஆதாரத்தோடு பார்க்கவில்லை...
    ஒரு எளிய மகனை என்ன பாடுபடுத்துகிறார்கள் அதை ஏன் பேசுவதில்லை... அதையும் பேசுங்கள்

  • @user-dk5wm3xq6m
    @user-dk5wm3xq6m 2 місяці тому +5

    மாடுவளர்ப்பு சாத்தியமில்லை என்றால் மக்கள் பால் பொருட்கள் உன்பதை தவிர்க்க வேண்டும் நடக்குமா

  • @hackimss
    @hackimss 2 місяці тому +9

    இவனுக நெனச்சுட்டு இருக்கானுக நாடுனா தொழிற்சாலை இருக்கனும் வேலை இருக்கனும் டெக்னாலஜி வளரனும், sustainable development அது நாம் தமிழர் கட்சில மட்டும் தாண்பேசறாங்க....

  • @WhiteDevil-in7ic
    @WhiteDevil-in7ic 2 місяці тому +7

    Ntk 🎉

  • @ganeshnagarajan2462
    @ganeshnagarajan2462 2 місяці тому +4

    நீங்கள் தான் புத்திசாலிகள்...மற்றவர் எல்லாரும் அறிவிலிகள்...

  • @prabakarans8309
    @prabakarans8309 2 місяці тому +5

    நாம் தமிழர் வெற்றி நாம் அனைவரும் ஓட்டு போடுவோம் 🎙️🎙️🎙️🎙️🎙️ சின்னத்திற்கு

  • @nimaladas
    @nimaladas 2 місяці тому +12

    வெற்று பயலுகளே சீமான் நேர்மையான தலைவர். சும்மா கம்மண்டு இருங்க.

  • @ArunKumar-pg5jm
    @ArunKumar-pg5jm 2 місяці тому +6

    Both of you are great intellectuals Both of you talk like Indian government middleman

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +13

    ஹலோ உங்களின் கமெண்டுகளைப்பாருங்கள் அப்போவாவது உங்களின் கிண்டல் குறையுமா என பார்ப்போம்....
    உண்மை உள்ளது அதை நீங்கள் கடைசிவரை சொல்லவில்லை அந்த பக்கமே போகவில்லை... பிறகு நீங்கள் என்னத்தை ஆராய்ச்சி பண்ணுகிறீர்கள்..
    தயவுசெய்து வலிகள் நிரம்பி வெளியே வந்து மேடைகளில் பேசிவருகையில் தயவுசெய்து சிரிக்காதீர்கள்....

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 місяці тому +10

    டேய் அவர் பேசுறது சரிதான்டா வெண்ண

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 2 місяці тому +3

    விமர்சிப்பதற்கு வரலாற்றில் இடம் இல்லை வெற்றியே தோல்வியும் தனித்து நிற்கும் வரை என் அண்ணன் சீமானுக்கு தான் என் வாக்கு

  • @mathavanveerasamy5925
    @mathavanveerasamy5925 2 місяці тому +13

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @baskarbaskarbaskar6855
    @baskarbaskarbaskar6855 2 місяці тому +6

    Ntk

  • @ThamizhNaadu27
    @ThamizhNaadu27 2 місяці тому +10

    for a second, thought of supporting independent journalism. but fortunately after viewing this,... all Ican say, you guys too RS 200 up
    நடுநிலையான நிறுவனம்,. நம்பிட்டிடம் ..
    இப்படியே நக்கல் அடிச்சுட்டு திருங்கா ஒருநாள் நாங்க வந்து வெளுத்து வுடுறோம் உங்களை

  • @satkunarajahehamparam
    @satkunarajahehamparam 2 місяці тому +3

    25%30 நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 💪🇨🇦💪

  • @mathankumar-ts7mo
    @mathankumar-ts7mo 2 місяці тому +9

    அப்போ எதுதான் சாத்தியனு சொல்லுங்க அறிவாளிகளே?
    எவ்வளவு நேக்கா விசத்தை பரப்புரீங்க😂😂