சிவகங்கை பள்ளியில் இடம் -தமிழில் அழகாக பேசி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நாகலாந்து மாணவி

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 місяці тому +61

    ஓட்டுக்காக தமிழை தப்பு தப்பாக பேசும் அரசியல்வாதிக்கு மத்தியில் தமிழ் நாட்டுக்காக தமிழ் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 3 місяці тому +16

    மகளின் தமிழ் அழகு வாழ்த்துக்கள் தமிழ் தமிழ்தான்

  • @habiba8566
    @habiba8566 3 місяці тому +8

    வாழ்த்துக்கள்டா குழந்தை.நன்றாகபடி.தமிழுக்கும்,தமிழ்நாட்டுக்கும் உன் பெருமையைச் சேர்.முதலமைச்சருக்கும் நன்றியுடன் பெருமையைச் சேர்.

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 2 місяці тому

    அழகிய தமிழ் மகள் இவள். முன்னேற எனது வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

  • @samuelraj9204
    @samuelraj9204 3 місяці тому +10

    நல்ல செய்தி நன்றி

  • @muthurathinam9428
    @muthurathinam9428 3 місяці тому +17

    வாழ்த்துக்கள் சகோதரி..திராவிடமே உன் சரணாகதி..
    தாழ்ந்தோரை தன்வயப்படுத்தி பகுத்தறிவுக் கல்வி தந்து..
    வாழவைக்கும் திராவிட சித்தாந்தத்தை படிக்க ..இந்தியார் யாவரும் வரவேண்டிய ஆலயம் ..திராவிட பூமி..
    இது தந்தை பெரியார் சமூகநீதி சமத்துவ புமி..
    தமிழர்கள் நலமாக வாழவைக்கும் திராவிட புமி..
    ..வாழ்க திமுக..வளர்க..திராவிடமாடல் அரசு..

    • @Hineofrhein
      @Hineofrhein 3 місяці тому

      😂ஆமாம் திராவிட-தெலுங்கு பூமி

    • @muthurathinam9428
      @muthurathinam9428 3 місяці тому

      @@Hineofrhein தமிழிலிருந்து உருவானது தொலுங்கு..மலையாளம் கன்னடம் துளு ..ஆகவே இவையும் திராவிடமே..

    • @ramachandran8630
      @ramachandran8630 3 місяці тому

      ஆம். திராவிடம் என்றும் சிறப்பு. நன்றி.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 3 місяці тому

      Dravidam ma 😅😅

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 місяці тому

      ​@hkfff-d5g. ஏண்டா தமிழ்நாடு நாள் என்று ஆளாளுக்கு கொண்டாட தொலைத்தீர்களேடா... திருட்டு திராவிடம் எங்கிருந்து வந்தது..? அதை ஓங்கோலுக்கு அனுப்பிவிட்டு தமிழ் தமிழர், தமிழ் நாடு என்று பேசியும் எழுதியும் வந்தால் நல்லது... அப்படி பேச வரவில்லை என்றால் வசம்பை பயன்படுத்தவும்...

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb 3 місяці тому

    சூப்பர் அருமை நல்ல படிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @adalantonyleo
    @adalantonyleo 3 місяці тому +5

    God bless you

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 3 місяці тому +1

    வாழ்க மக்களெ 🎉

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 місяці тому +6

    வாழ்க தங்கை

  • @aaminafathimaa
    @aaminafathimaa 3 місяці тому +1

    I'm very happy for you, kanna. Bless you.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 місяці тому

    அதுவும் நம் நாடுதான்

  • @MohanmeenalN
    @MohanmeenalN 2 місяці тому

    JAIHIND.

  • @chidambarams4227
    @chidambarams4227 3 місяці тому +3

    Very good

  • @Saminathan735
    @Saminathan735 3 місяці тому +25

    நம்ம சீமான் அண்ணன் மகன்களுக்கு தமிழ் படிக்க தமிழ் நாட்டில் பள்ளிக்கூடம் இல்லையாம் நடவடிக்கை எடுங்கள் தமிழக அரசே

    • @mahamahendran9306
      @mahamahendran9306 3 місяці тому +1

      கொல்டியெல்லாம் கதறுங்க

    • @moonsunday7373
      @moonsunday7373 3 місяці тому +5

      ​@@mahamahendran9306 கதறுனதே உங்க நொண்ணன் தான்டா தாயோலி‌

    • @Saminathan735
      @Saminathan735 3 місяці тому

      @@mahamahendran9306 அறிவுகெட்ட கூமுட்ட உங்க நொண்ணன் பசங்களுக்கு படிப்பு செலவு வருடத்திற்கு 60-80 லட்சம் ரூபாய்.
      அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்து விட்டு
      60-80 லட்சத்தை ஏதாவது ஒரு தொகுதியில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்திருந்தால் உங்க அண்ணனுக்கு ஓட்டு போட்டு எம்எல்ஏ ஆக்கியிருப்பார்கள் . சட்டமன்றத்தில் போய் திமுகவை கதறவிட்டு இருக்கலாம். டேய் தற்குறி நல்லா சிந்தித்து பாருடா.
      சமூக வலைதளத்தில் திமுக ஆதரவாளர்களை கதறவிட்டு என்னத்தடா புடுங்கப்போறீங்க 🤣🤣

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 3 місяці тому

      Dei enna da ippadi sandai pottugirinka ?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 місяці тому +2

      இந்த நாட்டையே அடைய துடிக்கிற எனக்கு படிக்க பள்ளிக்கூடம் இல்லாதது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம்?.

  • @mohamedagaffar2404
    @mohamedagaffar2404 3 місяці тому +1

    நல்லது வாழ்த்துக்கள்

  • @saswinTheju
    @saswinTheju 3 місяці тому +2

    Super ma

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 3 місяці тому +2

  • @aravindadhithya274
    @aravindadhithya274 3 місяці тому +1

    Good .... 👍

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm 3 місяці тому +1

    Super sister ❤️

  • @kumaravel396
    @kumaravel396 3 місяці тому +1

    இது தான் தமிழ் மொழி

  • @Smbseyed
    @Smbseyed 3 місяці тому +1

    ஆக மொத்தம் தமிழ் நாட்டில் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிக்க வேண்டும்,அதானே

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 місяці тому +1

    👌 👌

  • @sp.ragu.1
    @sp.ragu.1 3 місяці тому

    Sweet 🧁

  • @RcSeenivasan
    @RcSeenivasan 3 місяці тому +5

    கல்வித் துறையிலும் மருத்துவத் துறை யிலும் சாதனை படைப்பார் எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி

    • @rrajan5476
      @rrajan5476 3 місяці тому

      apdeenna?

    • @kailashl82
      @kailashl82 3 місяці тому

      Poda loose ,edha olaritu irukaadha sudalai Stalin ku kollai adika dhan theriyum ,poitu paari govt hospital evlo kevalama iruku nu and ye unga sudalai stalin or any minister govt hospital la treatment ku varadhu illa? Avlo saadhanai ah?

  • @malaravan
    @malaravan 2 місяці тому

    இவர்கள் தெலுங்கர்கள்
    இவர்கள் நடத்தும் பாடசாலையில் மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டனை

  • @raprabaa
    @raprabaa 3 місяці тому +2

    Seeman put his son in convent

  • @jallikatumalukattu6055
    @jallikatumalukattu6055 3 місяці тому

    Title la singampunari nu poda vendiyathana singampunari ku tha perumai 💯

  • @Eswar-t4g
    @Eswar-t4g 3 місяці тому

    மொழிபெயர்ப்பு சான்று கொடுத்தும் சேர்க்காமல் போனதால் தான் யூடியூப் இல் வெளிவந்தது நீங்கள் வேண்டுமானால் பழைய யூடியூப் இல் சென்று பாருங்கள் அதில் அந்தப் பெண் குடியுரிமை அதாவது மைக்ரோசாப்ட் மொழிபெயர்ப்பு சான்றிதழ் கொடுத்தும் சேர்க்கவில்லை

  • @karthikarvindcs
    @karthikarvindcs 3 місяці тому

    Inga oruthan erukan, thundu SEAT illama 2 sentence pesa teriyathu

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan 3 місяці тому

    Migrants coming to TN and speaking in Tamil is way better than them speaking in Hindi. They should be encouraged to learn Tamil. Speak Tamil, Grow Tamil language and Grow Tamil culture.

  • @rrajan5476
    @rrajan5476 3 місяці тому +1

    ivingyallam Thamille padicha appo namma aaluga rendu vayppu dhe. Velinadu poyiranuum illenna Swiggy dhe

  • @vickferb
    @vickferb 3 місяці тому

    Chinna vishyathuku action edukanumna kuda oru video pottu viral aaga vediruku.. yellathum ellarum video podanuma da seiyara velaiya olunga seya matendranga.. govt employees.. veruppa iruku da

  • @aarnaskumar
    @aarnaskumar 3 місяці тому +1

    Tamil moliyai tamilargal mattumai karkka vendum , yetharkaga veli manila pennuku nam tamilai karttu koduka vendum

  • @thewingstamizh
    @thewingstamizh 3 місяці тому

    but Peeman doesn't find school tamil medium school

  • @speed2x964
    @speed2x964 3 місяці тому

    அந்தாழுக்கு தமிழே தெரியாது

  • @naga52raja10
    @naga52raja10 3 місяці тому +1

    God plus you sellam

  • @Mr_Black0099
    @Mr_Black0099 3 місяці тому

    இது தமிழர்களுக்கான அரசு இல்லை..
    இங்குள்ள தமிழன் போதையில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் அரசு வேலைகளில் அரசியலில்..