Ayya Nan Meena rasi mesham lakkanam, neenga sollarathu 100% unmai ellamea en life la nadanthurukku, before marriage and after marriage , romba nanri ayya neenga sonnathu keatkum manasu leasa iruku, because Nan romba kovathula irundhan indha video pathathuku apparam en kovam kammi aairuchu, thank you so much ayya 🙏🙏😊😊😊😊
வணக்கம் ஐயா தங்களின் வீடியோ பதிவை பார்த்தேன் மனம் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது சத்தியம் தாங்கள் சொல் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக மகிழ்ச்சியாக உள்ளது தாங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருகின்றேன் பலன் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கின்றது ஓம் சரவணபவ ஓம் நமச்சிவாய நன்றி ஐயா நன்றி மேஷ ராசி சுரேஷ் கண்ணன்
Thank you so much aiyaa ningge rombe correct ah sonningee… i i truly experiencing it murugan arul within 1 month so much difference for mesham rasi and lagna … rombe nandri and very positive to listen to ur advice
பிறர்க்கு தீங்கு செய்யாமை, மன்னிக்கும் குணம், தயாள குணம், முயற்சியே வெற்றி தரும் என்று உழைக்கும் நான் எல்லோர் முன்னிலையில் பணம் இழப்பு, அவமானம் தான் மிச்சம்.. மேஷம் =மோசம் போன வாழ்க்கை.
ஐயா, மேஷம் ராசி, கிருத்திகை முதல் பாதம். இப்போது, வயது 63. பிறந்த தேதி 21.11.1961 நேரம் காலை நேரம் சரியான நேரம் தெரிய வில்லை. இதுவரை எந்த வலை ஒளியிலும் இவ்வளவு வெளிப் படையாக நான் தெரிவித்தது இல்லை . தங்கள் பேச்சில் எதோ ஈர்ப்பு உள்ளது போல உணர்ந்த காரணத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த ஜென்மமே வீணாகப் போனது போல் உணர்கிறேன். பதினெட்டு வயதிலிருந்தே அவமானங்கள், அசிங்கங்கள், கேவலங்கள், ஒரு நிலைத் தன்மை இல்லாமல் எந்த நேரமும் அலை பாயும் மனம்., தினம், தினம் ஒரு அவமானம் திருமணத்திற்குப் பின் இந்த அசிங்கமான நிலை படுமோச மாகி மனைவியுடன் நிமிடத்திற்கு நிமிடம் பிரச்சனை, பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாமல் அவர்கள் வாழ்வில் பிரச்சனை. இவ்வளவுக்கும் நல்ல அரசு வேலையில் இருந்தேன். செய்த வேளையில் பிரச்சனை,இரண்டு முறை வேலையை இழந்து மீண்டும் பெற்றேன் அதனால் மிகப் பெரிய பொருளாதார பற்றாக் குறை பிரச்சனை. பச்சை எடுக்கும் நிலை என்று அனுபவிக்காத துன்பங்களே இல்லை. செய்த பணியிலிருந்து ஒய்வு பெற்றும் கூட வர வேண்டிய தொகை மூன்று வருடங்கள் கழித்து கிடைத்தது. அதிலும் 30% பணம் இன்னும் கிடைக்கவில்லை. ஏராளமான தங்கு, தடைகள், எதிர்ப்பு, நீண்ட நெடிய தாமதங்கள் என்று எல்லா பிரச்சனைகளும் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு வருடம் முன்பு இருதய பிரச்சனை காரணமாக மேஜர், அறுவை சிகிச்சை தாங்கள் சொல்வது போல் செத்துப் பிழைத்து இருக்கிறேன். மேலும், பயம் என்றால் என்ன வென்றே தெரியாது, குருட்டு , முரட்டு தைரியம் ஒன்று மட்டுமே இன்று வரை என்னைக் காப்பாற்றி வாழ வைத்துக் கொண்டிருக்கிறது பதினெட்டு வயதிலிருந்து எனக்கு நடந்தது, அல்லது நான் செய்தது எல்லாமே எனது விருப்பதப்படி நடந்ததா? என் மனசாட்சி படி நடந்ததா? எதுவுமே புரியவில்லை. வாழ்க்கையில் 90% சதவிகிதம் கெட்டவைகள் தான் நடந்தது. ஒரு சில நேரம் இதை செய்யக் கூடாது தீய செயல்கள் என்று தெரிந்தே தான் கடந்த காலத்தில் நடந்தவை அனைத் தையும் நான்தான் செய்திருக் கிறேன் என்பதை என் மனசாட்சி ஒப்புக் கொள்கிறது. ஆனால் கை பேசியில் யு ட்யூப் வலை ஒளியைத் திறந்தால் போதும், 1. திடீர் பணக்காரர் ஆகும் ராசிகள் ன்னு சொல்லி சுட்டிக் காட்டப் பட்டுள்ள ராசிகளில் முதல் ராசியாக மேஷம் ராசி என்று எழுதப்பட்டு ள்ளது. 2. மேலும் இந்த தேதிகளில் 100 கோடி பணம் மேஷ ராசிக்கு கிடைத்தே தீரும் என்று எழுதப்பட்டு அது ஒரு விளம்பரமாக வருகிறது. என்னங்க ஐயா இது? தயவு இந்த எனது கருத்துப் பதிவை படித்துப் பார்த்து நல்ல, ஒரு உண்மையான முடிவு, அல்லது ஒரு பதில் கருத்தை எனது இந்த கை பேசி வளரிக்கு கூட அனுப்பி வையுங்கள். உங்களுக்கு உண்டான தொகையை ஃபீஸ் ஐ கொடுத்து விடுகிறேன் நன்றி.
POWERFUL JOYTHIDAM GURUJI AYYA VANAKKAM ELAM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM ENNATHAN NADAKKUM GURUJI AYYA OM SWAMYA SARANAM SARAVANABAVA BANGALORE JAI HIND
Tqwm Sir,🙏for sharing this Prediction on Mesham Rasi..My son is tis Rasi .. Single. He is an Angry Bird..All is True n Right.. Hopefully He shall be WELL, Healthier Happier n Patience Calming. Always..in his Life. God too must Give Him the Very Right Bride as hisLife partner and Happy Marriage..
ஐயா நீங்க சொல்றது எல்லாமே எங்க சிவாக்கு உண்டு எந்த பொண்ணும் அவங்கள திரும்பி பாக்காம போனதே கிடையாது குடும்பத்தை மேல ரொம்ப பாசமா இருப்பாங்க தெய்வ பக்தி உண்டு எப்பவுமே அவங்க நெத்தியில சந்தனம் இருக்கும் .......
மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் சனி (6') ரிஷப ராசி சுக்கிரன் ஆட்சி உச்ச சந்திரன்....குரு புதன் மீனத்தில், செவ்வாய் (வ) துலாம் ராசியில், கடக ராகு மகர கேது... லக்கன கேந்திரம் அடைபட்டு இருக்கு.... செவ்வாயில் முருகனையும் வெள்ளியில் பெருமாளையும் தாயாரையும் கும்பிடுவேன்... கந்த சஷ்டி விரதம், சஷ்டி விரதம், கார்த்திகை விரதம் ( இன்று) இருக்கிறேன்..... ஓம் சரவணபவ என்றால் கிடைக்கும் பலன் யார் அறியார்..... இரத்த தானம் செய்கிறேன்... ஐம்பொன் வேல்காப்பும் வெள்ளி மோதிரம் எப்போதும் எனக்கு துணை....
ஐயா🙏. இந்த வருடத்தில் ஒரு வீடு கிடைக்கும் என்று சொன்னீர்கள். எனக்கு Government சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் எனக்கும் ஒரு வீடு கிடைத்துள்ளது ஐயா. மிகவும்🙏
நீங்க சொல்லறது மிகவும் சரியாக உள்ளது சாமி
மிக. மிக. .நம்பிக்கையும்... ஆறுதலும் ...கிடைக்குது ..நன்றி.
ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் மிக மிக மிக சரியாக உள்ளது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுபார்ஐயா
ஐயா உங்க பேசு நன்றாக இருக்கிறது. மிகுந்த நம்பிக்கை தருகிறது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya Nan Meena rasi mesham lakkanam, neenga sollarathu 100% unmai ellamea en life la nadanthurukku, before marriage and after marriage , romba nanri ayya neenga sonnathu keatkum manasu leasa iruku, because Nan romba kovathula irundhan indha video pathathuku apparam en kovam kammi aairuchu, thank you so much ayya 🙏🙏😊😊😊😊
ஐய்யா உங்களின் வாக்குகள் என்னை அதிகம ஊக்குவிக்கிறது நான் மேசம் பரணி நட்சத்திரம்💯
enakum same 😊
@@livelovelaugh9249 nallathea nadakkum 💯
@@veeratamilank8821 thanks 😊
Enakum athethan
ராசி மேஷம்
நட்சத்திரம் அசுவினி
லக்னம் மேஷம்
இது எப்படி இருக்கும்??
(முதல் ராசி முதல் நட்சத்திரம் முதல் லக்னம்)
ஐயா வணக்கம் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை நன்றிகள் சிறப்பு மகிழ்ச்சி
ஐயா தங்களின் கணிப்பு மிகச் சரி மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
வணக்கம் ஐயா தங்களின் வீடியோ பதிவை பார்த்தேன் மனம் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது சத்தியம் தாங்கள் சொல் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக மகிழ்ச்சியாக உள்ளது தாங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருகின்றேன் பலன் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கின்றது ஓம் சரவணபவ ஓம் நமச்சிவாய நன்றி ஐயா நன்றி மேஷ ராசி சுரேஷ் கண்ணன்
Namaskaram Sir! You were 100% right . Thank you .
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏
Ayyaaa...arumai...ayya.....thelivaanaa ...villakam
Unga voice ketale positive ah irukku
Sema sir I'm mesha rasi
Ayya vanakkam.. Neengal soldra anaithum unmaiya.. Neenga innoru video la sonniga .. Nagai edupinga.. Idam vanguvinganu sonniga ayya.. Enaku thirumanam ana 6 varudathil last week nan 2 gram eduthen..next week 21 kuzhi idam en peyaril ezhutha poranga ayya.. Naan mesha rasi, barani natchathiram.. Ungal vaarthai anaivarukkum nadakka vendum.. ,🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much aiyaa ningge rombe correct ah sonningee… i i truly experiencing it murugan arul within 1 month so much difference for mesham rasi and lagna … rombe nandri and very positive to listen to ur advice
பிறர்க்கு தீங்கு செய்யாமை, மன்னிக்கும் குணம், தயாள குணம், முயற்சியே வெற்றி தரும் என்று உழைக்கும் நான் எல்லோர் முன்னிலையில் பணம் இழப்பு, அவமானம் தான் மிச்சம்.. மேஷம் =மோசம் போன வாழ்க்கை.
Yesss
சோதனை காலத்திற்கு பிறகு தான் சாதனை
😰
ஐயா தங்களின் வார்த்தைகள் அத்தனையையும் மிக பெரிய நம்பிக்கையை தருகின்றது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...
அய்யா இந்த லக்னம் மனைவிஐ தவிற வேறு பெண்ணுடன் உறவு வைதால் லக்னம் மாறுமா
ஓம் முருகா நீயே துணை குருவே சரணம் 🙏🦚😍
Rompa kastathula erunthalum ungal varthai santhosa paduthuthu aiyya,nantri
ஐயா 100 வீதம் நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.🙏🙏
100% உண்மை ஐயா நான் மீனம் ராசி மேஷம் லக்னம். எனக்கு எல்லாம் உண்மை. எனவே இரண்டாவது ஒரு குடும்பம் அது (முருகன்)அவருக்கு ok எனக்கு எப்டி ஐயா. 🙏
Thank you sir!!!!
Valga valamuden 💐💐💐🥰
Kumba rasi mesha lagnam
Same
Romba nandringa swami. Guruvey saranam
அருமை மகிழ்ச்சி.
Mesarasi thulam lakanm ithuku solunga
ஐயா,
மேஷம் ராசி, கிருத்திகை முதல் பாதம். இப்போது, வயது 63. பிறந்த தேதி 21.11.1961 நேரம் காலை நேரம் சரியான நேரம் தெரிய வில்லை. இதுவரை எந்த வலை ஒளியிலும் இவ்வளவு வெளிப் படையாக நான் தெரிவித்தது இல்லை . தங்கள் பேச்சில் எதோ ஈர்ப்பு உள்ளது போல உணர்ந்த காரணத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இந்த ஜென்மமே வீணாகப் போனது போல் உணர்கிறேன்.
பதினெட்டு வயதிலிருந்தே அவமானங்கள், அசிங்கங்கள், கேவலங்கள், ஒரு நிலைத் தன்மை இல்லாமல் எந்த நேரமும் அலை பாயும் மனம்., தினம், தினம் ஒரு அவமானம்
திருமணத்திற்குப் பின் இந்த அசிங்கமான நிலை படுமோச மாகி மனைவியுடன் நிமிடத்திற்கு நிமிடம் பிரச்சனை, பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாமல் அவர்கள் வாழ்வில் பிரச்சனை. இவ்வளவுக்கும் நல்ல அரசு வேலையில் இருந்தேன். செய்த வேளையில் பிரச்சனை,இரண்டு முறை வேலையை இழந்து மீண்டும் பெற்றேன் அதனால் மிகப் பெரிய பொருளாதார பற்றாக் குறை பிரச்சனை. பச்சை எடுக்கும் நிலை என்று அனுபவிக்காத துன்பங்களே
இல்லை.
செய்த பணியிலிருந்து ஒய்வு பெற்றும் கூட வர வேண்டிய தொகை மூன்று வருடங்கள் கழித்து கிடைத்தது. அதிலும் 30% பணம் இன்னும் கிடைக்கவில்லை. ஏராளமான தங்கு, தடைகள், எதிர்ப்பு, நீண்ட நெடிய தாமதங்கள் என்று எல்லா பிரச்சனைகளும் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு வருடம் முன்பு இருதய பிரச்சனை காரணமாக மேஜர், அறுவை சிகிச்சை தாங்கள் சொல்வது போல் செத்துப் பிழைத்து இருக்கிறேன். மேலும், பயம் என்றால் என்ன வென்றே தெரியாது, குருட்டு , முரட்டு தைரியம் ஒன்று மட்டுமே இன்று வரை என்னைக் காப்பாற்றி வாழ வைத்துக் கொண்டிருக்கிறது
பதினெட்டு வயதிலிருந்து எனக்கு நடந்தது, அல்லது நான் செய்தது எல்லாமே எனது விருப்பதப்படி நடந்ததா? என்
மனசாட்சி படி நடந்ததா? எதுவுமே புரியவில்லை.
வாழ்க்கையில் 90% சதவிகிதம்
கெட்டவைகள் தான் நடந்தது.
ஒரு சில நேரம் இதை செய்யக் கூடாது தீய செயல்கள் என்று தெரிந்தே தான் கடந்த காலத்தில் நடந்தவை அனைத் தையும் நான்தான் செய்திருக் கிறேன் என்பதை என் மனசாட்சி ஒப்புக் கொள்கிறது.
ஆனால் கை பேசியில் யு ட்யூப்
வலை ஒளியைத் திறந்தால் போதும், 1. திடீர் பணக்காரர் ஆகும் ராசிகள் ன்னு சொல்லி
சுட்டிக் காட்டப் பட்டுள்ள ராசிகளில் முதல் ராசியாக மேஷம் ராசி என்று எழுதப்பட்டு ள்ளது.
2. மேலும் இந்த தேதிகளில்
100 கோடி பணம் மேஷ ராசிக்கு கிடைத்தே தீரும் என்று எழுதப்பட்டு அது ஒரு விளம்பரமாக வருகிறது.
என்னங்க ஐயா இது? தயவு இந்த எனது கருத்துப் பதிவை படித்துப் பார்த்து நல்ல, ஒரு உண்மையான முடிவு, அல்லது ஒரு பதில் கருத்தை எனது இந்த கை பேசி வளரிக்கு கூட அனுப்பி வையுங்கள். உங்களுக்கு உண்டான தொகையை ஃபீஸ் ஐ கொடுத்து விடுகிறேன்
நன்றி.
Meesha lagnam
Ayya nengal solluvathu rasiya or lagnama...
அருமையான தகவல் நன்றி அண்ணா
100 percentage correct 🎉🎉🎉
Vanakkam guruji 🙏🙏🙏💐 unmai anaiththum guruji nantri 🙏🙏🙏💐
அருமை.உண்மை.sir
சிவ சிவ நமசிவாய சிவா நன்றி உண்மையான விசயம் நீங்கள் சொல்வது
Iyya meesha rasi raghu lagnam entha andu yeppadi irukkum sollunga
மேஷம்🔥
Ayya mesham rasi la asupadhi nachatiram irukka enakku asupadhi nachatiram nu irukku konjam sollunga ayya
neenga needuzhi vazha vendum iyya🙏🙏🙏
Meena laknum guruji 🙏🙏🙏💐
Good morning sir
Please tell me about
Kumba lagam
Sir please
🙏🙏🙏🙏thanks you sir 🙏 🙌 ☺️ 😊
Ayya ,nan Ashwini , mesam rasi, kanni laknam, please tell me
நன்றி🙏💕 அய்யா வணக்கம்
அருமை குருவே சரணம்
Nice speech..
Thake you sir. viediolike 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Mesa laknamthukku sollingala rasikku sollrigala ayyaaa😢😢😢
Neenga solum anaithu palan correct
POWERFUL JOYTHIDAM
GURUJI AYYA VANAKKAM
ELAM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM ENNATHAN NADAKKUM GURUJI AYYA
OM SWAMYA SARANAM
SARAVANABAVA
BANGALORE JAI HIND
Nandri iyya 🙏
Enna,prayozanam,thunpum,therravilllai
ஓம் முருகா
Mesham kumba lagnam?
100% correct sami
ஐயா மேஷம் ராசி,சிம்ம லக்னம், பரணி நட்சத்திரம். பிறந்த தேதி 30:12:1987 எனக்கு எப்படி ஐயா இருக்கு?🙏🙏🙏
ஐயா... நான் விருச்சிகம் விசாகம். கணவர் துலாம் சுவாதி குழந்தை பாக்கியம் கிடைக்க எந்த கோவில் செல்லலாம்... தயவு செய்து சொல்லுகள் ஐயா..🙏
Tqwm Sir,🙏for sharing this Prediction on Mesham Rasi..My son is tis Rasi .. Single.
He is an Angry Bird..All is True n Right..
Hopefully He shall be WELL, Healthier Happier n Patience Calming. Always..in his Life.
God too must Give Him the Very Right Bride as hisLife partner and Happy Marriage..
ஐயா கும்பத்துக்கு எப்படி இருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் மிக பொருத்தமாக இருக்கிறது.
நான் மேஷ ராசி கும்ப லக்னத்தில் பிறந்தேன் நான் எதை பார்க்க வேண்டும் ?
இது மேஷ லக்கனம் நீங்க கும்ப லக்கனம் பருங்க
மேஷ லக்னக்காரர்களுக்கு அன்பர்களே செவ்வாய் ஒருவனை செல்வத்தை கொட்டிக் கொடுப்பார்கள்
Life la romba romba worst haa pokudha sir innamuu ena dha pandradhu sir
ஐயா நான் கன்னி ராசி மேஷ லக்னம். அஸ்தம் நட்சத்திரம் பலன் சொல்லுங்க. கஷ்டம் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது. இரண்டு ஆண் குழந்தை உள்ளனர்.
ஐயா நான் கடக ராசி மேஷம் லக்ணம்
Nice words 🙏
Good news really it's ture
ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
Nandi iyya
ஐயா நீங்க சொல்றது எல்லாமே எங்க சிவாக்கு உண்டு எந்த பொண்ணும் அவங்கள திரும்பி பாக்காம போனதே கிடையாது குடும்பத்தை மேல ரொம்ப பாசமா இருப்பாங்க தெய்வ பக்தி உண்டு எப்பவுமே அவங்க நெத்தியில சந்தனம் இருக்கும் .......
Thanks, super
மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் சனி (6') ரிஷப ராசி சுக்கிரன் ஆட்சி உச்ச சந்திரன்....குரு புதன் மீனத்தில், செவ்வாய் (வ) துலாம் ராசியில், கடக ராகு மகர கேது... லக்கன கேந்திரம் அடைபட்டு இருக்கு.... செவ்வாயில் முருகனையும் வெள்ளியில் பெருமாளையும் தாயாரையும் கும்பிடுவேன்... கந்த சஷ்டி விரதம், சஷ்டி விரதம், கார்த்திகை விரதம் ( இன்று) இருக்கிறேன்..... ஓம் சரவணபவ என்றால் கிடைக்கும் பலன் யார் அறியார்..... இரத்த தானம் செய்கிறேன்... ஐம்பொன் வேல்காப்பும் வெள்ளி மோதிரம் எப்போதும் எனக்கு துணை....
Ok Good
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் மேஷ லக்னம்
Play it in 2x u will catch up
Good
❤❤❤❤❤❤
❤
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
Thanks sir
Thank🙏 you Sir
நல்லதே நடக்கும்
ஐயா🙏. இந்த வருடத்தில் ஒரு வீடு கிடைக்கும் என்று சொன்னீர்கள். எனக்கு Government சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் எனக்கும் ஒரு வீடு கிடைத்துள்ளது ஐயா. மிகவும்🙏
இல்லை. மேஷ ராசி பரணி நட்சத்திரம். அதனால் தான்.
@@selvarajselvaraj5648 super ya vera level😃
@@invisibledon4060 thank you
@@selvarajselvaraj5648 video vil sonara illai avaridam poi josiyam pathirgala?
Superiyya
Good morning sir 🙏🙏
முருகா முருகா சொல்றேன் பார்க்க மாட்டேன் சொல்றாரே
100% unmai
ஐயா சாமி நான் பிறந்ததிலிருந்து என் கூடவே இருந்தது போலவே செல்கிறிர்கள் வாழ்க உங்கள் வாக்கு
🙏🙏🙏🙏
ஐயா நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம்
Super ohh
enakum 😊
முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஓம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ முத்து விநாயகர் கோயில் சார்பில்
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏👍👍👍
மேஷ ராசி மேஷ லக்னம் சார்
நம்புங்க அதானே எல்லாம்
1969 மேஷ லக்னம் ஆண்
10/07/1996 பிறந்த நாள் வயது 27
💐💐💐🙏🙏🙏🤝🤝🤝
🙏🙏😁😁💚❤✌✌
24/05/1987 time 3.40 pm
மேஷ ராசி கன்னிய லக்னம்
லோகநாதன்
Aiyyaa Nandri