சோயா கீமா | Soya Keema In Tamil | Soya Keema Curry | Soya Keema Gravy | SideDish For Chapati |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • சோயா கீமா | Soya Keema In Tamil | Soya Keema Curry | Soya Keema Gravy | SideDish For Chapati |
    #soyakeema #சோயாகீமா #soyarecipe #soyasidedish #sidedish #sidedishforchapati
    #soyakeemacurry #soyakeemagravy #vegsidedish #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Soya Keema : • Soya Keema | Veg Keema...
    Our Other Recipes
    சோயா கறி : • சோயா கறி | Soya Chunks...
    சில்லி சோயா : • சில்லி சோயா | Chilli S...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சோயா கீமா
    தேவையான பொருட்கள்
    சோயா க்ரனுல்ஸ் - 1 கப்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம்
    பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 4 விழுதாக அரைத்தது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    கசூரி மேத்தி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    தண்ணீர்
    செய்முறை
    1. சோயா க்ரனுல்ஸ்'ஸை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
    2. இதை வடிகட்டி எடுத்துவைக்கவும்.
    3. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
    4. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
    5. 2 நிமிடம் கழித்து, இதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
    6. அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
    7. அடுத்து இதில் வடித்த சோயா க்ரனுல்ஸ்'ஸை போட்டு கிளறவும்.
    8. அடுத்து இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
    9. இதில் கரம் மசாலா தூள், கசூரி மேத்தி போட்டு கிளறவும்.
    10. இதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 15