எப்பவுமே இவர்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் | Unknown Story Of Vijay Sethupathi | Ilayaraaja | Vjs

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 121

  • @m.anbalagan7533
    @m.anbalagan7533 3 роки тому +32

    நானும் இளையராஜா ஐய்யாவின் சாதனைகளை கேட்டு,பார்த்து உங்களைப்போல வியந்து இருக்கிறேன்.

  • @versatp2538
    @versatp2538 3 роки тому +10

    அருமையான கலைஞர் விஜய் சேதுபதி. இசைஞானியோடு யாரையும் ஒப்பிட முடியாது. He is a music wonder. A great gift to us.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +38

    மக்கள் செல்வனுக்கு இசைஞானி பக்தர்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் 💐🙏👍

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 3 роки тому +4

    I am 57 yes old, but this speech of yours make me ur deciple, what a perspective and maturity,good bless you.

  • @puratchis5686
    @puratchis5686 3 роки тому +36

    என்னோடு ஹீரோ இளையராஜாவை பற்றி பேசிய உமக்கு நன்றி மக்கள் செல்வன்

  • @sathishr3733
    @sathishr3733 9 місяців тому +1

    Vijay sethupathi sir Very great man super speech sir 💖🤩❤😎😇🙏🙇‍♂️🔥💥✨

  • @pasupathitpdk5534
    @pasupathitpdk5534 3 роки тому +11

    சினிமா தான்டி மனிதம் பேசும் மாமனிதர் சேது அண்ணா... love you Anna....

    • @kavin18932
      @kavin18932 3 роки тому +1

      Best comedy of era 😂

  • @jaraldraju8665
    @jaraldraju8665 3 роки тому +8

    தம்பி விஜய் சேதுபதி நல்ல நடிகன் தம்பி நீங்க வாழ்த்துக்கள் தம்பி வாழ்க தமிழ்

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 3 роки тому +20

    தலைக்கனம் இருப்பவன் ரொம்ப காலம் ஆட்டமுடியாது

  • @theg.2372
    @theg.2372 3 роки тому +21

    Always Raja Guys🙏🚨💯

  • @mhdrizlan
    @mhdrizlan 3 роки тому +6

    Ithoda 5th vjs interview vera level..
    Innam neraya interview irndhalum pakalam interesting

  • @HafeezSPC
    @HafeezSPC 3 роки тому +15

    இவ்ளோ தத்துவம் பேசுறிங்க ஆனா அதிகம் பேசாம இருப்பதும் மிகப்பெரிய தத்துவம் அதையும் பின்பற்றினா நல்லம்

  • @srinivasanparthasarathy3791
    @srinivasanparthasarathy3791 3 роки тому

    மனம் திறந்த அனுவப்பட்ட பதில். அடுத்த 20 ஆண்டுகளில் நீங்கள் சாதிப்பீர்கள். தமிழ்நாட்டுக்கு, எம் மக்களுக்கு அரசியல் இல்லாமல் தங்களால் முடிந்தவற்றை செய்யவும். கடவுள் துனண நிற்பார். வாழ்க நலமுடன் வளமுடன்

  • @kamalakannan8706
    @kamalakannan8706 3 роки тому +11

    Great preson,,, exprience library, need to learn more from u great vijay sethupathi 🌹🌹🌹🌹

  • @prashanth2998
    @prashanth2998 3 роки тому +22

    எனக்கு குட ஒரு பாட்டு ரொம்ப புடிக்கும் . போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம். போடா வெண்ணெய் 😏

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      En bro *bro Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*

  • @sakthi_bgmz2242
    @sakthi_bgmz2242 3 роки тому +4

    *Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்*
    *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்துக்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்*
    *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்*
    *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு*
    Interview link
    ua-cam.com/video/tv49RfkJNzU/v-deo.html
    Time 8:53
    *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*

  • @helanbrisillaathamas1548
    @helanbrisillaathamas1548 3 роки тому +13

    Anna konjam questions sa சத்தம் a than kelungha... Manushan யதார்த்தம் +எல்லாத்தையும் ஆராய்ந்து பேசுறாரு
    எந்த கேள்வி கேட்டாலும் namma nenaikira badhil solvarunu partha unique a bathil solvaru

  • @karthickm9955
    @karthickm9955 Рік тому

    Super very Good information Sir

  • @rajagopal7606
    @rajagopal7606 2 роки тому

    Matured person...All the Best.

  • @BalaG59
    @BalaG59 11 днів тому +1

    2:27

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 роки тому +2

    Sir kantippaa enakkum aptithaan irukku.unga daste thaan enakkum.same naanum ithai ellom kekkumpothu,enakkum piramippaa irukkum.yaarkita soltrathu.neenga unga pugala thalaikku mala vachukala.very nature.pertion.

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому +9

    இவரின் சிந்தனை மிக மிக அழகு

  • @கருத்துசுதந்திரம்

    👌👌👌 டெஸ்லா கணேஷ் "Madhura Sudha" UA-cam சேனல்..சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kamalnathan5537
    @kamalnathan5537 3 роки тому +5

    You are great brother happy with your interview

  • @kumaresank9452
    @kumaresank9452 3 роки тому +2

    Semma open mind thilivaa...
    U will scale more haights...

  • @creative_tamil
    @creative_tamil 3 роки тому +14

    ஆதன் வலையொளி சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
    ஆனால் விஜய்சேதுபதி சேதுபதியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      @VP STUDIO *bro Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*

  • @vijayk2671
    @vijayk2671 3 роки тому +6

    I love Vijay sethupathy
    But now a days he is not speak looking for anchor
    He is not a monk
    He is an actor
    Pls ask the question about cinema and his commercial questions

  • @BalaG59
    @BalaG59 2 місяці тому +1

    1:30

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 3 роки тому +2

    பத்து நாளாகியும் 17கே view தான், எங்க நிற்கிறோம் என்பது முக்கியம் தான் போல

  • @narayanraju2183
    @narayanraju2183 3 роки тому +2

    This man is something different it seems

  • @senthilkumarramachandran8373
    @senthilkumarramachandran8373 3 роки тому +6

    Nice sethu sir

  • @revanth36
    @revanth36 3 роки тому +6

    4:13 விளரி viewers,?

  • @santhosh20071993
    @santhosh20071993 3 роки тому +3

    choose panna choice... vera level english

  • @suryaprakash8985
    @suryaprakash8985 3 роки тому +3

    Hotsff vijay. Ippadiye irunga..saamaanya mananilai ullamattume un sariththiram sethukkappadum

  • @Karu7760
    @Karu7760 3 роки тому +2

    4:04

  • @jujubiification
    @jujubiification 3 роки тому +1

    One good human being

  • @imransheik57
    @imransheik57 3 роки тому +2

    Sivakarthikeyan voice Anchor interviewing vijaysethupathi

  • @josenub08
    @josenub08 3 роки тому +6

    Great talk and person.

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 роки тому +8

    வளர்ந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, சிறுமை படுத்தாதே! வேறு எந்த மாநில திரையுலகத்திலும் இல்லாத சுதந்திரம் தமிழ் திரையுலகில் உள்ளது. ஆகவே மொழி,இனம்,சார்ந்த விடயங்களில் தமிழர்களுக்கு எதிராக இருக்காதே? நடித்தாயா,பணம் வாங்கினாயா,படம் வெற்றி பெற்றதா, அடுத்த படத்துக்கு தயாராகிவிடு, இதுவே நல்லது. தமிழர்கள் அரசியல் விடுதலை போராட்ட களத்தை கொச்சை படுத்தும் விதத்தில் படத்தில் நடிப்போ, பேச்சோ இருக்க கூடாது.சிங்களன் தமிழ்நாட்டை பல நாடுகளுடன் சேர்ந்து குறிவைத்தால் உன்னை போன்ற பலபேரும் இறையாவீர்கள். நாங்கள் உயிரிழப்பது எங்களின் மண்ணுக்காக, ஆனால் நீங்கள் திராவிட சிங்கள(வேற்று நாடு, இனம்,மாநிலம்) மண்ணுக்காக! வரும் காலங்களில் வரலாறு இப்படி பட்டவர்களை "காரி உமிழும்".

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      @VP STUDIO *Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*

  • @mridini369
    @mridini369 3 роки тому

    S ⭐🙏 Every Still haS a Story ⭐ Vijay Sethupathi Political SignS _ StarRootS Media ServiceS & Star of Shimoga 💫 Celebrating TeacherS Day by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar & Periyar INDIA 2020 2050

  • @thalapathi6115
    @thalapathi6115 3 роки тому +3

    Vijay sethupathi mass

  • @helanbrisillaathamas1548
    @helanbrisillaathamas1548 3 роки тому +9

    உழைப்பு அனைத்தின் utcham

  • @seenivasaganthirupathi3591
    @seenivasaganthirupathi3591 3 роки тому +2

    Super

  • @selvamm799
    @selvamm799 3 роки тому

    Super Vijay sir

  • @dineshkrishnankdk3848
    @dineshkrishnankdk3848 3 роки тому +2

    Video paakamale comments adicha munthrikottaikal nerya iruku

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому

    VERY NICE ACTOR VSI PLEASE DONT INVOLVE I POLITIC TAMILS GIVE GOOD FEATURE FOR YOU DONT DAMAGE THE NAME KEEP TAMIL WAY .

  • @palanisamyk7976
    @palanisamyk7976 3 роки тому +5

    Parisalan இடம் பதில் sollunga bro?

    • @Coimbatore_central
      @Coimbatore_central 3 роки тому +2

      Avarukku vera vela illaya.

    • @palanisamyk7976
      @palanisamyk7976 3 роки тому +1

      @@Coimbatore_central velai illama yean tamilari seenduvathu bro?

    • @Coimbatore_central
      @Coimbatore_central 3 роки тому +2

      @@palanisamyk7976 bro neega mealotama pathutu peasureega avaroada Ella videos um paathudu peasuga

    • @creative_tamil
      @creative_tamil 3 роки тому +1

      #தமிழர்_பாரிசான் always best 🙋

    • @shenbagavalli3171
      @shenbagavalli3171 3 роки тому +1

      Paari is great... All tamizh people should watch his videos

  • @thalapathi6115
    @thalapathi6115 3 роки тому +3

    Vijay
    Ajith
    Sivakarthikan
    Vijay sethupathi
    Mass entry

    • @izammichael7338
      @izammichael7338 3 роки тому +1

      Siivakarthiekyan and Vijay sethupathy xomedy actors not in list 😂 u forget dhanush karthi vikram surya

    • @deenathayalan9261
      @deenathayalan9261 Рік тому

      @@izammichael7338 Correct bro ivanga renduperukkume potti poramai veruppu ego illaye
      Bro Enaku Therincha varaikum SK VJS maari Thuli kooda Attitude illatha Combo engayum paathathilla

  • @kokilakamali4180
    @kokilakamali4180 3 роки тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneshkkumar3132
    @vigneshkkumar3132 3 роки тому +4

    Mr.VijaySethupathi..!! Respect the anchor and the camera.... Look at the anchor when u answer his questions.... Your head has began to weigh more day-by-day.... i think u r not in a ryt path.... All the best..!!

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    👌👌👌

  • @helanbrisillaathamas1548
    @helanbrisillaathamas1548 3 роки тому +5

    Live potrunthangha na semmaya irukum

  • @tarulprakasam3918
    @tarulprakasam3918 3 роки тому

    சீக்கிரம் மீண்டு வந்துடுவாங்க

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 3 роки тому +2

    பழம் மாதிரி பேசுவார்

  • @thusyanthanveerakuddy3377
    @thusyanthanveerakuddy3377 3 роки тому +1

    Ungala niraya pidichathu niraya mariyathaijum Vaithirunthan but unga ariyamaiya illa maariddingala

  • @avles4321
    @avles4321 3 роки тому +6

    இம்மண்ணின் மக்களை மதிக்காத இது, எந்த விடியோவில் இருந்தாலும் dislike போட்டு நம் எதிர்ப்பை பதிவு செய்யவும்...

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      @selva kumar *bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 3 роки тому +4

    படம் பெயர் லாபம்,ஆனா படம் பார்த்தவர்களுக்கு நஷ்டம்...அட்டு FLOP

  • @anandhanmars9535
    @anandhanmars9535 3 роки тому

    Music irritation aaguthu

  • @SpectrumMusic1
    @SpectrumMusic1 3 роки тому +2

    உங்க பெயர் கெட்டுப் போச்சி விஜய் சேதுபதி....ஜோல்லி முடிச்சி😆😆😆

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 3 роки тому +8

    இந்தப் பரதேசிகளுக்கு ஏன் இந்த வேலை.

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 3 роки тому +5

    இனி அவ்வளவுதான் சேது ....இப்படியே பேசிகிட்டு இரு ...இனிமே .உன்னை திரையில் பார்க்க தமிழர்களுக்கு விருப்பம் இல்லை ....ஏன்னா நாம தான் வெண்ணைகளாச்சே !!!!!

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +2

      *bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      *Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் அப்ரம் Family Man 3 la நடிக்கர்தா சொன்னாங்க அது FAKES Series வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்*
      *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்து க்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்*
      *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்*
      *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு*
      Interview link
      ua-cam.com/video/tv49RfkJNzU/v-deo.html
      Time 8:53
      *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 роки тому +1

    தத்துவ ஞாநி போல் பேசுகிறார்! அறிவிலி

  • @helanbrisillaathamas1548
    @helanbrisillaathamas1548 3 роки тому +1

    Vj enna varisaya interview kuduthutay varingha etha paktlrathunay therila
    Irfan view
    Galattta
    Behind wood's
    Open pannaa
    ...... Innum black sheep la than varla

  • @thelakisha66
    @thelakisha66 3 роки тому +1

    HE SPEAK GOOD TAMIL BUT HE IS AGAINST TAMILS

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +2

      *bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solringa*

  • @brabukabil4576
    @brabukabil4576 3 роки тому +3

    Poda venna

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      *bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*

  • @lionelshiva
    @lionelshiva 3 роки тому +1

    I boycott all Vijay sethupathi movies. He is absolutely against tamil community. In an interview he said tamils are "vennai". He will talk nicely but he will favor his own mother tongue people only.

  • @sureshferari5698
    @sureshferari5698 3 роки тому

    Varo varo film mosomaa yeduthin irkingo..5days kudo film odin ille 😠😠😠😠😠

  • @zeninside27
    @zeninside27 3 роки тому

    9

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      *Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் அப்ரம் Family Man 3 la நடிக்கர்தா சொன்னாங்க அது FAKES Series வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்*
      *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்து க்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்*
      *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்*
      *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு*
      Interview link
      ua-cam.com/video/tv49RfkJNzU/v-deo.html
      Time 8:53
      *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*

  • @suryaprakash8985
    @suryaprakash8985 3 роки тому

    Sry hots off vijay

  • @brabukabil4576
    @brabukabil4576 3 роки тому +1

    Evan waste

    • @brabukabil4576
      @brabukabil4576 3 роки тому

      Real hero Evan Ella poda venna

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому

      *Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் அப்ரம் Family Man 3 la நடிக்கர்தா சொன்னாங்க அது FAKES Series வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்*
      *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்து க்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்*
      *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்*
      *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு*
      Interview link
      ua-cam.com/video/tv49RfkJNzU/v-deo.html
      Time 8:53
      *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*

  • @kabishek1984
    @kabishek1984 3 роки тому

    porundaaa.. adviceuuuuuu. boring

  • @partheenathan6120
    @partheenathan6120 3 роки тому

    trash????

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 3 роки тому

    ஏன் விஜய் சேதுபதிக்கு என்ன ஆச்சு ஏன் தமிழ் மக்கள் மேல் இவ்வளவு ஒரு காண்டா இருக்கான் தமிழ் மக்கள் குடுக்குற பணத்துல தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான் தமிழ் மக்கள் உனக்கு என்ன துரோகம் பண்ணாங்க யாராக இருந்தாலும் அவர்கள் சற்று யோசனை பண்ணி பேசுவது நல்லது பாரதிராஜா பாக்யராஜ் இளையராஜா ஏ ஆர் ரகுமான் வைரமுத்து போன்றவர்கள் தமிழர்களின் அடையாளம் என்பதை மறந்து பேசுகிறார்கள் அவர்கள் தவறு பண்ணி இருந்தாலும் அதை கையாளும் முறை வேறு அவர்கள் மேல் அவதூறு பரப்புவது என்பது தமிழ் மக்களின் மேல் அவதூறு பரப்புவது ஆகும் இதை ஏன் இந்த முட்டாள் பயலுக்கு புரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை

  • @BalaG59
    @BalaG59 2 місяці тому

    2:27

  • @ratwaran9254
    @ratwaran9254 3 роки тому +6

    Poda venna

    • @shenbagavalli3171
      @shenbagavalli3171 3 роки тому +1

      Sariya soneenga...

    • @izammichael7338
      @izammichael7338 3 роки тому

      Yes 100% he's talking too much thalapathy , ar rahman , ajith ellam limited talking only thts why theyre top place ,vijay sethupathy pesurappo thala valikuthu

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      *Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்*
      *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்துக்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்*
      *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்*
      *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு*
      Interview link
      ua-cam.com/video/tv49RfkJNzU/v-deo.html
      Time 8:53
      *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*

  • @BalaG59
    @BalaG59 2 місяці тому +1

    0:41

  • @shenbagavalli3171
    @shenbagavalli3171 3 роки тому +4

    Poda venna

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 роки тому +1

      @VP STUDIO *sister Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*