Thiruchendur Murugan Temple - திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • திருச்செந்தூர் கோவிலின் வியக்கவைக்கும் அதிசயங்கள்

КОМЕНТАРІ • 788

  • @capbrothers3237
    @capbrothers3237 2 роки тому +208

    என் வாழ்க்கையில் மன நிம்மதியை கொடுத்த ஸ்தலம் "திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா"

    • @vanithasubramanyam1573
      @vanithasubramanyam1573 2 роки тому +5

      Tiruchendur

    • @VENKVIEWS
      @VENKVIEWS Рік тому +1

      Om muruga 🙏🙏

    • @boobathibavani4579
      @boobathibavani4579 10 місяців тому

      ஏஏஏஏஏஏஏ ஏ ஓஓஏஏஓறஏ ஏஏஏ ஏ ஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஆஏஏஏஏஏஏஏறஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேேறேஏஏஏஏஏஏறேேேஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேஏஏஆஏஏறஏஏஏஏஏஏஅஏஏஏஏஏஏஏஏஏஏஏஓஏஏஏஏஏ#€€😂#2

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 роки тому +210

    முருகன் அருளால் தான் இன்று நான் உயிரோடு இருக்கின்றேன்
    ஓம் முருகா

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +120

    👍எந்த ராஜாவாநாலும் சட்டைய களட்டிட்டு தான் தர்சனம் பண்ண முடியும் 🙏🙏🙏🙏

    • @jeyasundar2364
      @jeyasundar2364 Рік тому

      மாமா நேரு கான் மட்டும் சட்டையோட போனாராம்

  • @muthukumar27999
    @muthukumar27999 4 роки тому +513

    2000 இல்ல இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானும் அசைக்க முடியாது

  • @viji8641
    @viji8641 4 роки тому +275

    இதுபோல பதிவுக்குக்கூட 121பேரு un like போட்டுருக்காம்பா கண்டிப்பாக வெளிநாட்டுக்காரனுக்கு பொரந்திருப்பாங்கனு நினைக்கிறேன்

    • @jodhivaanan
      @jodhivaanan 4 роки тому +23

      வெளிநாட்டுக்காரனுக்கின்னாலும் பரவாயில்லப்பா ஒத்துக்குவாணுங்க. இவனுங்க வெளிமாநிலத்துக்காரங்களுக்குப் பொறந்திருப்பாணுங்க.

    • @manjulav1071
      @manjulav1071 4 роки тому

      @@jodhivaanan you could give by vVV. G0

    • @sathiyaag1209
      @sathiyaag1209 3 роки тому

      Yes

    • @elaiyaperumal5257
      @elaiyaperumal5257 3 роки тому

      @@jodhivaanan lllll

    • @bhuvaneshwaribalaji7061
      @bhuvaneshwaribalaji7061 3 роки тому

      @@jodhivaanan qq11 im

  • @Vizhithiru3060
    @Vizhithiru3060 Рік тому +17

    என் கருணை கடலே...ஓம் முருகா போற்றி ஓம்....திருச்செந்தூர் செல்லுங்கள் உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும்

  • @balaraobajajbala6892
    @balaraobajajbala6892 Рік тому +9

    என் பிறப்பின் மூலகாரணம் செந்தூர் வாழ் செந்தில் குமரனின் அருள். அதன் நினைவாக தான் என் தந்தை எனக்கு பாலசுப்பிரமணியம் என்று பெயர் வைத்துள்ளார். நாங்கள் வைணவர்கள். ஆனால் அதில் முருகனின் பெயர் கொண்ட ஒரே நபர் நான் தான் என்பதில் பெருமை.

  • @anandanand2007
    @anandanand2007 4 роки тому +187

    இலை விபூதியை பற்றி சொல்லாம விட்டுட்டிங்க.
    அது தான் மிக முக்கியமானது திருச்செந்தூர் கோவிலில்.
    கருணை கடலே கந்தா போற்றி

  • @prabuarun1865
    @prabuarun1865 4 роки тому +137

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......🌹🌷🌹

  • @AmsaValli-ge6cl
    @AmsaValli-ge6cl Рік тому +6

    ஓம் திருச்செந்தூர் முருகா என் அப்பனே எனக்கு நீங்களே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் இந்த பாக்கியத்தை 13வருடங்களா எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வாருங்கள் ஐயா ஓம் முருகா துணை

  • @jodhivaanan
    @jodhivaanan 4 роки тому +529

    மிகவும் சக்திவாய்ந்த முருகப் பெருமான் கடவுள்.

    • @thiruchendurmeenavan
      @thiruchendurmeenavan 3 роки тому +5

      Correct

    • @vadivelmurugan5055
      @vadivelmurugan5055 3 роки тому +2

      உண்மை

    • @keerthikak.keerthiga3451
      @keerthikak.keerthiga3451 3 роки тому +3

      Correct 🙏

    • @dinesh.j2152
      @dinesh.j2152 3 роки тому +3

      அவ்ளோ சக்தி வாய்ந்த கடவுள் ஆள ஏன் கொரோன வ கட்டுப்படுத்த முடியல

    • @jodhivaanan
      @jodhivaanan 3 роки тому +9

      @@dinesh.j2152 அப்புடின்னா எவனுக்குமே அழிவே இருக்காது.

  • @muralivijay1914
    @muralivijay1914 2 роки тому +23

    என் திருச்செந்தூர் தெய்வத்தை தரிசித்து வந்துள்ளேன் குழந்தை பாக்கியம் அருளி என்னை எவ்வித துன்பம் இல்லாமல் காத்து அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏

    • @DevaDeva-ch2ni
      @DevaDeva-ch2ni 2 роки тому +1

      கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகோதரா. சகோதரி வாழ்க வளமுடன் 🙏

  • @manivannan3492
    @manivannan3492 4 роки тому +162

    தமிழ் மொழியின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள ஓரே கோவில் இந்த கோவில் மட்டுமே. தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானது

    • @rbala2966
      @rbala2966 3 роки тому +9

      தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானதா? ஆச்சரியமா இருக்கே .அப்படியென்றால் இங்கு இருக்கும் முருகப்பெருமான் எவ்வளவு அற்புதமானவர் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லையே .ஓம் முருகா !!!!

    • @jayamacademy3621
      @jayamacademy3621 3 роки тому +1

      Om Muruga om Muruga om Muruga om Muruga

    • @freerice102
      @freerice102 3 роки тому +2

      @@rbala2966 தெய்வ மொழி தமிழ்க்கடவுள் அவர்

    • @gopiv5234
      @gopiv5234 2 роки тому

      Nanba 7000 varusham

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому +1

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +191

    அவனன்றி ஒரு அனுவும் அசையாது எல்லாம் அவன் செயல் முருகா முருகா🙏🙏

  • @sriviganesan2270
    @sriviganesan2270 4 роки тому +134

    திருச்செந்தூர் கடலில் எது போட்டாலும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து விடும் அது ஆளாக இருந்தாலும் எரியும் பொருளாக இருந்தார்கள்

    • @prabuarun1865
      @prabuarun1865 4 роки тому +1

      Why?

    • @shobana2439
      @shobana2439 3 роки тому +6

      Yes nane moolkitanu nanacha... but ena karaila kondu vanthu alai potruchu

    • @prabhakaran5687
      @prabhakaran5687 3 роки тому

      @@shobana2439 entha ooru ungaluku

  • @myhappynessmyfamily3855
    @myhappynessmyfamily3855 2 роки тому +22

    என்னுல் என்றும் நிறைந்து இருக்கும் என் அன்பு முருகன் பொருமாளோ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏⚡ LOVE YOU MURUGA ❤️❤️❤️❤️❤️⚡🫂🫂🫂🫂🫂🫂

  • @kalisvaran2952
    @kalisvaran2952 4 роки тому +96

    எல்லாம் முருகன் அருள்

  • @sumi5346
    @sumi5346 4 роки тому +59

    நான் திருச்செந்தூர் போனதே இல்லை இப்போது கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் எனக்கு தெரிய வந்தது போகனும் நெனச்சேன் அதுக்குள்ள lockdown வந்துச்சி

    • @yuvarajk844
      @yuvarajk844 3 роки тому +1

      முருகன் அருள் கிடைக்கும் கவலை வேண்டாம் நண்பா

    • @shortsvideo-kg9bo
      @shortsvideo-kg9bo 2 роки тому +1

      Nanum than

    • @sivak8038
      @sivak8038 2 роки тому

      @sumi

    • @sivak8038
      @sivak8038 2 роки тому

      Kandippa one day vaanka

  • @gopinathpachaiyappan4449
    @gopinathpachaiyappan4449 2 роки тому +22

    ஓம் ஸ்ரீதிருசெந்தூர் திருமுருகா போற்றி ஓம் போற்றி போற்றி ! !🌷🌹🙏🙏🙏🙏

  • @padmas5754
    @padmas5754 4 роки тому +77

    கருணை கடலே கந்தா

  • @maheshwaran3244
    @maheshwaran3244 4 роки тому +37

    சகோதரரே நீங்கள் ஒரு முக்கியமான தகவலை கூற மறந்துவிட்டீர்கள்...அது என்னவென்றால் ..குரு பகவான்(குரு பெயர்ச்சி) ஸ்ரீ தெட்சிணாமூர்த்தியின் முதல் ஸ்தலம் திருச்செந்தூரே ஆகும்..

  • @navaneethakrishnan8565
    @navaneethakrishnan8565 4 роки тому +5

    Dutch காரங்க கடலில் முருகர் சிலையை கட்டிலில் போட்டதுக்கு அப்பறோமா அங்கு சிலையை தேட போன்றவர்களால் அதை கண்டு புடிக்க முடிய வில்லை, அதற்கு பிறகு அவர்கள் முருகரிடம் வேண்ட, முருகுகனின் அருளால் அந்த சிலை மிதந்து கொண்டு இருந்த இடத்தின் மேல் கருடர்கள் பருந்து அந்த சிலையை எடுக்க உதவினார்கள்... கந்தா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

  • @nomorelkjh
    @nomorelkjh 4 роки тому +36

    கார்த்திகை மாதம் போனா ரொம்ப நல்லா இருக்கும்

    • @x4__editz.
      @x4__editz. 3 роки тому +1

      Illa bro Masi month ponga vera level la irukum ,But any time kuddamatha irukum

  • @jamunaganeshamoorthy1737
    @jamunaganeshamoorthy1737 3 роки тому +21

    அழகான முருகன் கோவில் தான் ஆனால் வியாபார நோக்கத்தில் ஐயர்மார் இயக்குகின்றனர் வருந்த வேண்டிய விடயம்

    • @pushpapushpa8264
      @pushpapushpa8264 3 роки тому +4

      உண்மைதான் நான் நேற்று தான் சென்று வந்தேன். மிகப்பெரிய மனவேதனை அடைந்தேன். பணம் படைத்தவர்களுக்கு முன்னுரிமை. பணம் இல்லாதவர்களுக்கு கடவுளை தரிசிக்க நேரமானது.

    • @mytinyutensils889
      @mytinyutensils889 3 роки тому +1

      Same.. Nan 2days munadi ponen 6 mani neram aanadhu saami dharisika.. Kaasu kudutha directa ulla kootitu poi nikla vaikaranga.. Line la ninu ponom 6hrs aachu.. Chinna papa vachitu romba siramam patom.. But saami patha aprm romba happy..

    • @kiruthuaarav7475
      @kiruthuaarav7475 2 роки тому +1

      உண்மை.... நானும் இதை கண்டேன் ..... மிக பெரிய தவறு.... எங்க பார்த்தாலும் பணத்திற்க்காக அவர்கள் செய்யும் வேலை.... கண்ணில் படுகிறது.... முருகனே அவர்களை பார்த்துக்கொள்வார்... 🙏

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      @@pushpapushpa8264 உண்மை தான் ஆனால் கோயில் உண்டியல் பணம் கோயிலின் வாடகை வருமானங்கள் அனைத்தையும் தவறு என்பது நன்கு தெரிந்தே தொடர்ந்து ஆட்டையை போடும் ஹிந்து அற நிலையத்துறையின் வேலையை விட ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக அர்ச்சகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்வோம் நம் மக்களை நம்பி வாழ்பவர்கள் நம் ஐயர்கள் ஆனால் ஹிந்து அறநிலையத்துறையில் வேலை செய்யும் பல அதிகாரிகள் நம் ஹிந்து மதத்தை அழிக்க துடிக்கும் பிற மதத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் கோயிலின் அனைத்து விதமான வருமானங்களையும் இந்து அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் லட்சக்கணக்கான சம்பள ரூபாய்கள் அவர்களின் வாகன வசதி ஏற்பாடுகள் என 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களை மாதா மாதம் தொடர்ந்து அபகரித்துக் கொண்டு வருகின்றனர் என்ற உண்மை நிலவரங்களையும் நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் அறநிலையத்துறை என்பது நம் ஹிந்துக்களுக்கு மட்டுமே மற்ற மதத்திற்கு இல்லை ஏனென்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை ஜாதி ரீதியாக பிரிந்து வாழுகின்றோம்

  • @palanisamyg2138
    @palanisamyg2138 4 роки тому +56

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் வீரவேல்

  • @pradhanya21
    @pradhanya21 2 роки тому +12

    முருக பக்த்தன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஓம் சரவண பவ🙏

  • @Karthick-gp9ns
    @Karthick-gp9ns 3 роки тому +27

    ஐயா உன் கருனையே கருனை இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் நீ நின்று இவ்வுலகை காக்க வேண்டும் உண்மை பரம்பொருளே என் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சிவசக்தி பாலகனே ❤️❤️❤️

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 3 роки тому +53

    💚 முருகன் பக்தன் ❤

  • @karpavaikatrapin3569
    @karpavaikatrapin3569 4 роки тому +78

    திருச்செந்தூர் நானும் போய் இருக்கேன் நான் பார்க்காத சில இடங்கள் குறித்து தெளிவாக சொன்னீர்கள் அடுத்த முறை மிஸ் பண்ணாமல் பார்த்துட்டு வருவேன்

  • @realestatepondicherry818
    @realestatepondicherry818 2 роки тому +61

    ஓம் முருகா போற்றி....❤️🙏

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 Рік тому +1

      ua-cam.com/video/VCcO4SUpk0g/v-deo.html🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏

  • @prashathprasha9475
    @prashathprasha9475 4 роки тому +5

    நன்பா ஒரு உதவி, எனக்கு ஆறுபடை வீடு முருகன் ஆலயம் எங்கெங்க இருக்கு எப்படி போரது என்ற விவரம் சொல்ல முடியுமா

    • @ssn1912
      @ssn1912 4 роки тому

      Madurai,palani,coimbatore madruthamalai,this are places temple is thre

    • @prashathprasha9475
      @prashathprasha9475 4 роки тому +1

      ssn 19 thank you nanba

    • @ssn1912
      @ssn1912 4 роки тому

      @@prashathprasha9475 for more details Google it...yu will get

    • @Adheeworld
      @Adheeworld 4 роки тому +1

      திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிற்சொலை, பழனி, சுவாமிமலை

    • @vimalabalaraman3678
      @vimalabalaraman3678 3 роки тому

      ua-cam.com/video/smosZ1DOSrY/v-deo.html

  • @santhis4432
    @santhis4432 3 роки тому +8

    முருகன் ஆட்கொண்டு விட்டால் அற்புதங்கள் நிகழும். என்னை முருகப்பெருமான் ஆட்கொண்டு விட்டார். அற்புதங்கள் புரிந்தார். என் தகப்பனே அய்யனே , அய்யனே உலக உயிர்கள் அனைவரையும் காத்து அருள்க அப்பா.......

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @mariammalkaruppaiahmariamm3258
    @mariammalkaruppaiahmariamm3258 4 роки тому +16

    கருணை கடலே கந்தா போற்றி, en appan murugan vetrivel muruganuku arogaraaa

  • @Susinther
    @Susinther 2 роки тому +8

    அந்த ஓம் என்ற ரீங்காரம் வருமே அதுவும் ஆச்சரியம் தான்

  • @ramkumarm884
    @ramkumarm884 4 роки тому +59

    ஓம் சரவணபவ
    திருச்செந்தூர் மூவர் ஜீவசமாதி சித்தர்களின் பெயர்கள்
    ஸ்ரீ மெளன சுவாமி. ஸ்ரீகாசி சுவாமி. ஸ்ரீ ஆருமுக சுவாமி .
    திருச்செந்தூர் ஆலயம் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள்.

    • @topstar9241
      @topstar9241 4 роки тому +3

      Correct ah sonnenga best comment

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @parameswaransankaranarayan4776
    @parameswaransankaranarayan4776 3 роки тому +24

    Wow what a wonderful temple Thiruchendur. 10 wonders. Nobody knows. Thanks for sharing. Nice to hear and see. Lord Murugan Thunai!!!

  • @deepakram3817
    @deepakram3817 2 роки тому +2

    நாழி கிணறு தண்ணீர் உப்பு கரிகாது

  • @madhanraj8191
    @madhanraj8191 3 роки тому +7

    Muruga engaluku kulandhai pakiyam kidaika vali sei appa... Madi yendhi pitchai ketkiren 🙏

  • @kavithakavi19
    @kavithakavi19 2 роки тому +10

    வெற்றி வேல்❤ முருகனுக்கு💙 அரோகரா... 💯🙇‍♀️🙏❤

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 2 роки тому +3

    ௐ முருகா போற்றி🙏🏼🙏🏼🙏🏼திருச்செந்தூருக்கு முன்னாள் பெயர்🙏🏼🙏🏼 திருச்சீரலைவாய் ( சீராக அலைகள் வருவதால்)🙏🏼🙏🏼

  • @aswini7539
    @aswini7539 4 роки тому +31

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @lakshmilakshmiloganathan7441
    @lakshmilakshmiloganathan7441 2 роки тому +3

    நாளை நாங்கள் போறோம். தகவலுக்கு நன்றி

  • @santhoshsan5791
    @santhoshsan5791 3 роки тому +12

    Enaku romba naal aaaasai to visit this temple.... From kanchipuram

  • @rakeshjohn4127
    @rakeshjohn4127 4 роки тому +7

    திரு ஜெயந்தி புரம் என்பது முற்றிலும் தவறு.ஏனென்றால் ஜெ என்பது தமிழ் சொல் அல்ல.அது திருசெந்தூர் என்பதுதான் சரி.

  • @RamaniMVendran-xu1gm
    @RamaniMVendran-xu1gm Рік тому +3

    கொடி மரம் கும்பிடுவது சிறப்பு திருச்செந்தூர் கோவில் சென்றல்லை ஒரு நிம்மதி இருக்கும் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 4 роки тому +21

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @elumalaim7856
    @elumalaim7856 4 роки тому +11

    ஓம் முருகா சொந்தில்நாதா சரவணபாவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому +3

    ஒம் வெற்றி வேல்முருகன்

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 4 роки тому +35

    திருச்செந்தூா் கோவிலுக்குப் பல முறை சென்றும் இது வரை தொியாத செய்தி மூவா் சமாதி பற்றியது. பல அற்புதங்கள் நிகழ்ந்த இடம். கந்தா் சஷ்டி. கவசம்பிறந்த இடம். விஸ்வாமித்திர முனிவா் நோய் நீங்கிய இடம். வீர பாண்டிய கட்டபொம்மன் விரும்பிய கடவுள் அமா்ந்த இடம். கடத்தப்பட்ட ஆறுமுக நயினாா் பஞ்ச உலோகச் சிலை யைக் கிடைக்க காரணமாகிய கடவுள் அருள் புாியுமிடம். இன்றும் மக்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி விரதம் இருக்குமிடம். மனக்கவலை நீங்க மக்கள் வந்து வேண்டிச் செல்லுமிடம்.

    • @gopalgopal8185
      @gopalgopal8185 4 роки тому +1

      கடற்கரையில் இருக்கிறது

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      💯👌🙏🙏🙏

  • @padmas5754
    @padmas5754 4 роки тому +17

    செந்தில் ஆண்டவா

  • @janarthanams7383
    @janarthanams7383 4 роки тому +13

    திருச்செந்தூர் செந்தில்நாதனுக்கு அரோகரா

  • @movie_clips_2
    @movie_clips_2 2 роки тому +6

    யாமிருக்க பயமேன் என்று உணர்த்தும் கடவுள் ஓம் முருகா 🙏🛕🌅

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms 4 роки тому +9

    ஓம் சேய்யோன் பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @selvithamizhpavai6606
    @selvithamizhpavai6606 3 роки тому +8

    Thiru + senthoor = thiruchenthur, meaning the soil of that land was in red. Another reason was, it symbolises that Muruga Peruman defated the Sooran, Hence the bloodshed soil got this name. Jayanthi is not a tamil word. Muruga Peruman is God of TAMILS

    • @comedysettai8454
      @comedysettai8454 2 роки тому

      right

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @revathysrini394
    @revathysrini394 3 роки тому +5

    அப்பன் முருகன் என்றாலே அதிசயம் தான். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 роки тому +2

    திருச்செந்தில் வேலவா🙏🙏🙏போற்றி

  • @ngmoahaan
    @ngmoahaan 2 роки тому +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 роки тому +6

    🙏🏻🌷வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா🌷🙏🏻

  • @kanniahviankannaiyan1303
    @kanniahviankannaiyan1303 2 роки тому +2

    முருகா முருகா முருகா
    உன் திருவடி சரணம் சரணம் சரணம்
    கருணையின் ஊற்றே கந்தக் கடவுளே உன் திருப்பாதம் சரணம்
    வேவப்பா வேலப்பா உம் திரு பாதம் சரணம் 🙏

  • @kannikapappa9723
    @kannikapappa9723 4 роки тому +24

    நான் திருச்செந்தூர் . முருகனுக்கு அரோகரா .

  • @karthick965
    @karthick965 2 роки тому +4

    🙏என் அப்பனே முருகா போற்றி🙏

  • @UltimateAjithkumar
    @UltimateAjithkumar 4 роки тому +37

    அருமை பதிவு அண்ணா, முருகர் கோவில் திருப்பணிச் செய்த ஐந்து சித்தர்களில் தாங்கள் மூவர் சமாதியை மட்டுமே கூறியுள்ளிகள். வள்ளி நாயகம், ஆறுமுக சுவாமி சித்தர்களை பற்றிக் கூறவில்லை, வள்ளி நாயக ஜிவ சமாதி திருச்செந்தூரில் தான் உள்ளது.

    • @PunithaTharmaraj.S
      @PunithaTharmaraj.S 4 роки тому

      Enga irku bro

    • @Seetha-hm7kz
      @Seetha-hm7kz 3 роки тому

      Crt

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @jb19679
    @jb19679 2 роки тому +4

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் பாலசுப்பிரமணிய போற்றி
    ஓம் பாலதண்டாயுதாபாணியே போற்றி போற்றி 🙏🏿🙏🏾

  • @tamilkavi7458
    @tamilkavi7458 4 роки тому +6

    My fev kovil thiruchenthur, anga kudukura vibuthiku remba power iruku atha pannir leaf la vachu kudupanga

  • @shankar138
    @shankar138 3 роки тому +6

    Om Murgan Blessings....his game of life is beautiful..if you commit anything to him.. unless untill fullfill he will follow you on and on.. Where ever possible you go.. will follow you and show paths and hurdles to clear off.. something fishy and miracle.. I am missing out this opportunity to visit this temple and Blessings hope om Saravanan Bhava Om Muruga 💐💐 will get me their soon possible time.. miracles somewhere something great is expected....

  • @kandasamy7241
    @kandasamy7241 2 роки тому

    Bro apdiye Thanjavur Kum video podunga bro pls😁😁😁😁😁

  • @ExploreWithDinesh1
    @ExploreWithDinesh1 3 роки тому +8

    Na Two Times Poi Irukan My Favorite Temple Om Muruga😍

  • @ventosandals1457
    @ventosandals1457 4 роки тому +6

    Om murga potri potri potri potri potri

  • @nandinir4814
    @nandinir4814 2 роки тому +2

    Vetri vel muruga
    Veera vel muruga
    Shanmuga
    Bless everybody and me also.

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 2 роки тому +7

    om muruga - I want to see the various development works being undertaken at Tiruchendur in order to make it equivalent to Tirupathi

  • @bharathib7724
    @bharathib7724 4 роки тому +7

    சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கு.
    கோவில் மணல்குன்று மேலே இருக்கிறது. முருகன் சன்னதி மட்டும் எப்படி கடல் மட்டத்திற்கு கீழே இருக்கு?

    • @mysutrula
      @mysutrula  4 роки тому +2

      அந்த கோவிலுக்கு சென்றால் புரியும்.
      கோவில் வாசலில் இருந்து கருவறை இரக்கத்தில் செல்லும்.
      இன்னொரு விஷயம்
      கடலில் 200அடி படகில் சென்று அங்கு இருந்து கோவிலை பார்த்தால் கோவிலின் கோபுரம் மட்டுமே தெரியும் கோவில் தெரியாது அது ஏன்?
      கோவில் கடற்கரையில் இருந்து உயரத்தில் தானே இருக்கிறது?

    • @rajagopalr3584
      @rajagopalr3584 4 роки тому +1

      Veera pandiya kattabommanin eshta deivam chenthur murugan.

    • @bharathib7724
      @bharathib7724 4 роки тому +3

      கடல் ஆழம் அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் போல. அதனால்தான் கடல் உள்வாங்கி சுவாமியின் தாக்கம் இல்லை போல.

  • @lakshmananprabulakshmanan949
    @lakshmananprabulakshmanan949 4 роки тому +6

    நானும் திருச்செந்தூர் காரன் தா

  • @devarajm7445
    @devarajm7445 2 роки тому

    அரகர‌அரோகரமுருகா.சம்போமகாதேவ.ஓம்நமச்சிவயா.எங்க‌ஊர்பேரே.சுப்பரமணியம்பாளையம்தான்.கோவை.

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 4 роки тому +6

    திருச்செந்தூர் முருகனை மருபடியும் மருபடியு ம் கானவேண்டும்

    • @selvamuthu3287
      @selvamuthu3287 3 роки тому

      மரு என்றால் மச்சம்

  • @saisureshniro6421
    @saisureshniro6421 4 роки тому +15

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @tbselva
    @tbselva 2 роки тому +1

    என்னை ஒரு நேர்கோட்டில் செல்ல வழி காட்டினிர்கள் முருக ஐய்யா...!! என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துங்க ஐய்யா

  • @pranethpranithaa6544
    @pranethpranithaa6544 2 роки тому +2

    ஓம் முருகன் துணை

  • @kaviyakafur_vlogs
    @kaviyakafur_vlogs 3 роки тому +3

    Ohm Muruga ..aiyaa ..engalai kaapaathunga paa...noi nodi ilaamal vaazhi vazhi kudu paa.. mana nimathiyai kudunga paa 🤲😭😓😢🙇🏻‍♀️🙏🏻

  • @mohanmohan5233
    @mohanmohan5233 4 роки тому +10

    ஓம் முருகா சரணம்

  • @sakthivelk6637
    @sakthivelk6637 3 роки тому +2

    ARUMUGAM POTRI🙏🙏🙏🙏🙏 En Katryhika enaku manaiveyea varanum Appa

  • @karthick965
    @karthick965 3 роки тому +6

    🙏ஓம் முருகா போற்றி🙏

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    திரு . செந்தூர் அதிபதியே சரணம் 🙏

  • @venkatp594
    @venkatp594 3 роки тому +2

    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.... முருகா

  • @priyamurugan4920
    @priyamurugan4920 3 роки тому +7

    I am proudly to say living in thiruchendur.

  • @pspp592
    @pspp592 3 роки тому +5

    தமிழர்களின் ஆதி தமிழன் முருகன்...

  • @smartnaresh97
    @smartnaresh97 11 місяців тому +2

    Om murugaom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariramkumar7836
    @mariramkumar7836 4 роки тому +9

    (Hindhu religion is related to science)

  • @sivasakthi440
    @sivasakthi440 4 роки тому +6

    மிகவும் நல்லது நன்றி சகோதரர்

  • @praneetavpraneetav3680
    @praneetavpraneetav3680 Рік тому +2

    அரோகரா 🙏🙏🙏🙏

  • @purusothaman6465
    @purusothaman6465 3 роки тому +2

    இன்னொரு உண்மையை மறந்திட்டிங்கா சுனாமி வந்தப்பா கடல் உள்ளவாங்குனுதா சொல்லா

  • @salemlavanya2133
    @salemlavanya2133 3 роки тому +1

    Om muruka enakku unnai polave Oru kuitte muruka kulanthaiya kudunkappa kantha muruka Kathie vela

  • @vandhusriraja5809
    @vandhusriraja5809 3 роки тому +2

    Anga pragaaram suthurapo oru place iruku bro...Kovil mathil sevurula oru hole vechirukanga...athu vazhiya kaadhu vechi kekurapo...Kadal osai Om Om nu kekum

  • @selvas4129
    @selvas4129 2 роки тому +3

    You try to start another UA-cam channel to explain historical insidents and historical news. Your way of explaining is very good.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 роки тому +6

    I love Murugan very very excellent information thank you bro

  • @saravannan462
    @saravannan462 3 роки тому +14

    முருகனே அதிசய கடவுள் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ...அரோகரா...

  • @samdaniel2991
    @samdaniel2991 4 роки тому +4

    Bro am from kerala. But tamil puriyum but read panna theriyath. So please title type pannumboth english use pannunge. Its request

  • @anbuselvam274
    @anbuselvam274 4 роки тому +3

    அற்புதமான ஆலையம்
    ஆனால் அங்கும் ஊழல் உள்ளது
    காசு கொடுப்பவனுக்கு ஒரு மரியாதை
    இல்லாதவனுக்கு ஒரு மரியாதை கடவுளுக்கு முன் அணைவரும் சமம் என்ற கோட்பாடு பல
    கோயில்களில் இல்லை
    கடவுள் பெயரைச் சொல்லி கொள்ளை அடிப்பதை கூட
    எம்பெருமான் முருகன் தண்டிக்க மாட்றாரே.....
    இந்து மதத்தின் சாபக்கேடு இந்த மாதிரி விசயங்களை அனுமதிப்பது
    அய்யருக்கு காசு கொடுக்காம எதுவும் நடக்காது
    தமிழ் கடவுள் முருகனுக்கு ஒவ்வொரு தமிழனும் நேரிடையாக பூஜை பன்னலாம்

    • @mysutrula
      @mysutrula  4 роки тому

      மக்கள் அங்கே சுற்றிவரும் போலி பூசாரிகளிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.
      அது ஏன் என்று
      தெரியவில்லை..
      மற்ற கோவில்களில் எப்படி பொது தரிசனம், மற்றும் 100ரூ சிறப்பு தரிசனம் உள்ளதோ அதேபோல் திருச்செந்தூர் கோவிலும் உள்ளது. ஆனால் மக்கள் இவர்களிடம் சென்று மாட்டிக்கொள்கிறார்கள்
      இந்த பிரச்சினை-யை ஒரு வீடியோவே எடுத்து போடணும் போல...

    • @anbuselvam274
      @anbuselvam274 4 роки тому

      @@mysutrulaஅங்கு உள்ள ஐயர்கள் தான் வாங்குகின்றனர்
      இது தினம்தோறும் நடக்கிறது
      ஏன் இது போல் தவறு செய்பவர்களை
      நிர்வாகம் அனுமதிக்கிறது

    • @homebombay6302
      @homebombay6302 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @guruvesaranam-hf6qz
      @guruvesaranam-hf6qz 3 роки тому

      ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் அங்கு உள்ள சித்தர் பெயர் என்ன

  • @speriyamarimuthu7766
    @speriyamarimuthu7766 Рік тому +1

    எனக்கும் வாழ்வழித்த ஸ்தலம் ஓம் முருகா

  • @bhuvanakarthis8683
    @bhuvanakarthis8683 2 роки тому

    2 days back I am going to thirucendur

  • @vallinammellinam4663
    @vallinammellinam4663 2 роки тому

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்