. யாக்கூப் அலை அவர்கள் விடயத்தில் அல்லாஹ் தன்திட்டப்படி (கத்ர்) உள்ளபடி அவர்கள் புன்யாமினை இழந்தார்கள். அதுவும் அவர்கள் தங்கள் தந்தையின் சொற்படி பலவாயில்களால் நுழைந்தார்கள் ஆனால் அல்லாஹ் நாடியதைவிட்டு அவர்கள் தப்பவில்லை.
■■■■■■■■ இப்ராஹீம்(அலை) மற்றும் நபி(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா. நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி). பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புஹாரி 3371).
■■■■■■■■ நபியவர்களுக்கு நோய் ஏற்பட்டிருந்த போது வானவர் ஜிப்ரயீல் ஓதி குணமாக்கிய துவா. வான்வுலகில் மலக்குகளில் மிகச்சிறந்த நபரான ஜிப்ரயீல்-(அலை), பூமியில் மனிதர்களில் மிகச்சிறந்த நபரான நபியவர்களுக்கு இந்த வார்த்தைகளை கொண்டு ஓதி இருக்கிறார்கள். அப்படியென்றால் இந்த துவா வார்த்தைகள் எந்த அளவு முக்கியத்துவம் உடையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கண்திஷ்டியின் பாதிப்புகள். நபிகள்-(ஸல்) அவர்கள் உடலில் நோய் ஏற்பட்டு உடம்பு-நலிவுற்றுயிருந்த போது; அவர்களிடம் வானவர் ஜிப்ரயீல்-(அலை) அவர்கள் வந்து, “முஹம்மதே! உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா-?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள். அப்போது ஜிப்ரயீல்-(அலை) இப்படி ஓதினார்கள். بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி Sஷைஇன் யுஹ்தீக்க, மின் Sஷர்ரி குல்லி ந(Fப்)சின் அவ்-ஐனின் ஹாஸிதின், அல்லாஹு ய(Sஷ்)(Fபீ)க்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க. பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூ சயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: (ஸஹீஹ் முஸ்லிம் 4403).
■■■■■■■■ இப்ராஹீம்(அலை) மற்றும் நபி(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா. நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி). பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புஹாரி 3371). கண்திஷ்ட்டி ஏற்பட்டால் குழந்தைகளுக்கு ஓதிபார்க்கும் முறை [உஈதுக்குமா] பி-கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மத்தின், வ-மின் குல்லி அய்னின் லாம்மத்தின். பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் பொறாமைக் கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நூல்: (ஸஹீஹ் புஹாரி 3371). குறிப்பு: குழந்தை ஒன்று என்றால் [உஈதுக்க] என்று சொன்னால் போதும். நபி(ஸல்) அவர்களின் இரு பேறக் குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால் [உஈதுக்குமா] என்றார்கள்.
■■■■■■■■ இப்ராஹீம்(அலை) மற்றும் நபி(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா. நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி). பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புஹாரி 3371).
@@sameerabanu8040 ■■■■■■■■ இப்ராஹீம்-(அலை) மற்றும் நபி-(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை, நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா. இந்த துவாவை ஒருவர் தனக்காகவும் ஓதிக்கொள்ளலாம். நபி-(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்-(ரலி) மற்றும் ஹுஸைன்-(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) இந்த துவா மூலம் பாதுகாப்புக் கோரி வந்தார்கள். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி). பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்-(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்-(அலை) மற்றும் இஸ்ஹாக்-(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புஹாரி 3371).
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் (2 : 258) இப்றாஹீம் நபியவர்கள் எந்த விதத்தில் கேள்வி கேட்டு மன்னன் சொல்வதை அசத்தியம் என்று நிரூபித்தார்களோ அதே விதத்தில் கண் திருஷ்டி பற்றிய செய்திகள் தொடர்பாகவும் கேள்வியெழுகின்றது. குறித்த செய்தி உண்மையானது, சத்தியமானது, புகாரி இமாம் பதிந்து விட்டால் அது அனைத்தும் உண்மை தான் என்றெல்லாம் பேசுபவர்கள் கண் திருஷ்டி பற்றிய செய்திகளுக்கு நிதர்சன ஆதாரங்களை முன் வைத்து நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தச் செய்தியை சரியான செய்தி என்று வாதிடும் பலரும் இதனை நிரூபித்துக் காட்ட பின்வாங்குவதிலிருந்து, இவர்கள் யாரும் இதனை உளப்பூர்வமாக நம்பவில்லை, நம்மை எதிர்ப்பதற்காக வெற்று வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடிகின்றது. அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ நிதர்சனத்திற்கு மாற்றமாக பொய் கூற மாட்டார்கள் என்று திருமறைக் குர்ஆன் தெளிவாக கூறுகின்றது. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? அல்குர்ஆன் (4 : 87) கண் திருஷ்டி பித்தலாட்டம் மக்களே ஏமாறாதீர்கள்
Kan thristhi aqeetha base pani varuthu neenga aqeetha strong illana atha first learn Panunga and finally Kan thristhiyo,suniyomo allah nadinal thavira ethuvum manithanuku theengu yarpadathu
السلام عليكم ورحمه الله وبركاته
அல்ஹம்துலில்ல அழகிய விளக்கம்
امين امين يا رب العالمين
நீங்கள் கேட்ட துஆக்களை அங்கீகாரம்
Good bayan
Jazakallah kaira
Masha Allah clear bayan
Masha Allah
Alhamdhulillah 🤲🏼
Jesakallahu haira nalla bayan hasarat allah rahmat saìwanaha
Aameen
பாரகல்லாஹ் ஹஸ்ரத் 🎉🎉🎉
Masha Allah ❤
Masha Allah subahanalla 👍🤲🥰
Alhamthulilla jasakkallahu haira
👍👍👍👍
😊😊
உண்மை 100/:நான் பட்டாசி கண்ருரில்
Bakir asalamu alikumdua seinga hazrth
. யாக்கூப் அலை அவர்கள் விடயத்தில் அல்லாஹ் தன்திட்டப்படி (கத்ர்) உள்ளபடி அவர்கள் புன்யாமினை இழந்தார்கள்.
அதுவும் அவர்கள் தங்கள் தந்தையின் சொற்படி பலவாயில்களால் நுழைந்தார்கள் ஆனால் அல்லாஹ் நாடியதைவிட்டு அவர்கள் தப்பவில்லை.
Kannoor pathukkapattavar ku solution
1. Kannoor pathukkapattavar kuliththa athnnila kulikanum athu ippa kalathula sathiyam illa so
2. Answer solllala
Pls yarum athukana pathil sollunga
Pls 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 duwa konjam tamila podunga atha pls
■■■■■■■■ இப்ராஹீம்(அலை) மற்றும் நபி(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா.
நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி).
பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புஹாரி 3371).
■■■■■■■■ நபியவர்களுக்கு நோய் ஏற்பட்டிருந்த போது வானவர் ஜிப்ரயீல் ஓதி குணமாக்கிய துவா.
வான்வுலகில் மலக்குகளில் மிகச்சிறந்த நபரான ஜிப்ரயீல்-(அலை), பூமியில் மனிதர்களில் மிகச்சிறந்த நபரான நபியவர்களுக்கு இந்த வார்த்தைகளை கொண்டு ஓதி இருக்கிறார்கள். அப்படியென்றால் இந்த துவா வார்த்தைகள் எந்த அளவு முக்கியத்துவம் உடையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கண்திஷ்டியின் பாதிப்புகள்.
நபிகள்-(ஸல்) அவர்கள் உடலில் நோய் ஏற்பட்டு உடம்பு-நலிவுற்றுயிருந்த போது; அவர்களிடம் வானவர் ஜிப்ரயீல்-(அலை) அவர்கள் வந்து, “முஹம்மதே! உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா-?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள். அப்போது ஜிப்ரயீல்-(அலை) இப்படி ஓதினார்கள்.
بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ
பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி Sஷைஇன் யுஹ்தீக்க, மின் Sஷர்ரி குல்லி ந(Fப்)சின் அவ்-ஐனின் ஹாஸிதின், அல்லாஹு ய(Sஷ்)(Fபீ)க்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க.
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூ சயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: (ஸஹீஹ் முஸ்லிம் 4403).
■■■■■■■■ இப்ராஹீம்(அலை) மற்றும் நபி(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா.
நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி).
பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புஹாரி 3371).
கண்திஷ்ட்டி ஏற்பட்டால் குழந்தைகளுக்கு ஓதிபார்க்கும் முறை
[உஈதுக்குமா] பி-கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மத்தின், வ-மின் குல்லி அய்னின் லாம்மத்தின்.
பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் பொறாமைக் கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
நூல்: (ஸஹீஹ் புஹாரி 3371).
குறிப்பு: குழந்தை ஒன்று என்றால் [உஈதுக்க] என்று சொன்னால் போதும். நபி(ஸல்) அவர்களின் இரு பேறக் குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால் [உஈதுக்குமா] என்றார்கள்.
■■■■■■■■ இப்ராஹீம்(அலை) மற்றும் நபி(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா.
நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி).
பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புஹாரி 3371).
@@sameerabanu8040
■■■■■■■■ இப்ராஹீம்-(அலை) மற்றும் நபி-(ஸல்) அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு, கண்திஷ்ட்டியை, நீக்க தினமும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்ட துவா.
இந்த துவாவை ஒருவர் தனக்காகவும் ஓதிக்கொள்ளலாம்.
நபி-(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைளான, ஹஸன்-(ரலி) மற்றும் ஹுஸைன்-(ரலி) ஆகியோருக்காக கண்திஷ்டிக்காக (அல்லாஹ்விடம்) இந்த துவா மூலம் பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
அல்லாஹும்ம இன்னீ அஊது பி-கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின்-குல்லி (Sஷை)த்தானின் வ-ஹாம்மா_(த்தி), வ-மின் குல்லி அய்னின் லாம்மா_(த்தி).
பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தையான இப்ராஹீம்-(அலை) அவர்கள் தம் மகன்களான இஸ்மாயீல்-(அலை) மற்றும் இஸ்ஹாக்-(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புஹாரி 3371).
Allah has 2 rights hand he is a deceiver
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் (2 : 258)
இப்றாஹீம் நபியவர்கள் எந்த விதத்தில் கேள்வி கேட்டு மன்னன் சொல்வதை அசத்தியம் என்று நிரூபித்தார்களோ அதே விதத்தில் கண் திருஷ்டி பற்றிய செய்திகள் தொடர்பாகவும் கேள்வியெழுகின்றது. குறித்த செய்தி உண்மையானது, சத்தியமானது, புகாரி இமாம் பதிந்து விட்டால் அது அனைத்தும் உண்மை தான் என்றெல்லாம் பேசுபவர்கள் கண் திருஷ்டி பற்றிய செய்திகளுக்கு நிதர்சன ஆதாரங்களை முன் வைத்து நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்தச் செய்தியை சரியான செய்தி என்று வாதிடும் பலரும் இதனை நிரூபித்துக் காட்ட பின்வாங்குவதிலிருந்து, இவர்கள் யாரும் இதனை உளப்பூர்வமாக நம்பவில்லை, நம்மை எதிர்ப்பதற்காக வெற்று வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடிகின்றது.
அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ நிதர்சனத்திற்கு மாற்றமாக பொய் கூற மாட்டார்கள் என்று திருமறைக் குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.
அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
அல்குர்ஆன் (4 : 87)
கண் திருஷ்டி பித்தலாட்டம் மக்களே ஏமாறாதீர்கள்