மட்டன் கறி | One Pot Mutton Curry | Mutton Recipes | Pressure Cooker Mutton Curry | Mutton Kulambu |

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • மட்டன் கறி | One Pot Mutton Curry | Mutton Recipes | Pressure Cooker Mutton Curry | Mutton Kulambu |
    #onepotmuttoncurry #muttoncurry #மட்டன்கறி #muttonrecipes #mutton #muttonrecipe #pressurecooker #muttonkulambu #muttongravy #muttonmasala #nonvegsidedish #sidedishforroti #sidedishforrice #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    One Pot Mutton Curry: • One-pot Mutton Curry |...
    Our Other Recipes:
    மட்டன் ஈரல் வறுவல்: • மட்டன் ஈரல் வறுவல் | ...
    மீன் பிரியாணி: • மீன் பிரியாணி | Pressu...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    மட்டன் கறி
    தேவையான பொருட்கள்
    மட்டனை ஊறவைக்க
    மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மட்டன் கறி செய்ய
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    அன்னாசி பூ- 1
    ஜாவித்ரி - 1
    வெங்காயம் - 4 மெல்லியதாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
    தக்காளி - 4 நறுக்கியது
    உப்பு - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    சீரக தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 3 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 1/2 கப்
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊறவிடவும்.
    2. குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாவித்ரி சேர்க்கவும்.
    3. பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    5. பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் அதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,சீரக தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    6. பிறகு ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து கலந்து, தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
    7. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும். மட்டன் கறி தயார்!
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 27

  • @princeani4474
    @princeani4474 2 роки тому +11

    Video pottu one minute aagudhu adhu kulla oru dislike aa yen ippadi ellam panreenga evolo nalla iruku recipe don't hurt him

    • @menakabose2638
      @menakabose2638 2 роки тому +1

      Poi tholla him illa adhu her

    • @easycooking3621
      @easycooking3621 2 роки тому

      ua-cam.com/video/jmSamh_qS8k/v-deo.html

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 роки тому +2

      @@menakabose2638 🤣🤣

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 роки тому

      Competitive channels இருப்பாங்க ப்ரோ. என்ன இருந்தாலும் there are some aunty fans. She is gorgeous and has skills

    • @gaayathrri.1701
      @gaayathrri.1701 2 роки тому +1

      @@menakabose2638 😂😂😂😂

  • @shashank.s183
    @shashank.s183 3 місяці тому

    Nice recipe mam 😋😋❤

  • @roshanjahan136
    @roshanjahan136 7 місяців тому

    Oh mam i can smell the aroma till my home

  • @sengottu
    @sengottu 2 роки тому +2

    Purattasi la dhan indha recipe la seiveengala ma'am. I cannot even ask my mom. She gets super annoyed! Like always, looks yum. 🤪

  • @ramyajaikumar361
    @ramyajaikumar361 2 роки тому +2

    Nice recipe mam😍😘😏

  • @Kavitha-nq1fw
    @Kavitha-nq1fw 2 роки тому +1

    Mutton gravy

  • @dhevarajan1349
    @dhevarajan1349 2 роки тому +1

    Excellent sister

  • @tharashalinida2507
    @tharashalinida2507 2 роки тому

    Lovely sis

  • @esi51502
    @esi51502 Рік тому

    Mouth watering 😊

  • @vinnarasi8430
    @vinnarasi8430 2 роки тому +1

    Super aunty.
    Love u aunty 💙

  • @esamusachannel7199
    @esamusachannel7199 2 роки тому

    😋

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r 2 роки тому

    Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors..
    Pls open **new play list for bachelors recipe...

  • @mehalabharathi7131
    @mehalabharathi7131 2 роки тому

    Super mam

  • @nasrinbanu2977
    @nasrinbanu2977 2 роки тому

    1st comment