மலை சுற்றி தடை செய்ய மாட்டார்கள்...பல இடங்களில் granite காக மலைகளை சுரண்டல் செய்கிறார்கள். சேலம் to மல்லூர் மலை பாதி மலையை cut செய்து எடுத்து விட்டார்கள்..அந்த மலையை பாகவே அதிர்ச்சியாக இருக்கிறது...இணும் எத்தனையோ
அப்படின்னா திருவண்ணாமலையை காலி பண்ணிட்டு எல்லாம் வேற ஊருக்கு போங்கடா புண்டைகளா ஓத்தா அநியாயம் பண்ணா இப்படி தாண்டா நடக்கும் இன்னும் அனுபவிக்கணும் இதெல்லாம் கம்மி தான்டா
Engu வீடு கட்டவேண்டும் என்ற விழிப்பு உணர்வு மக்களுக்கு தேவை.மலையின் அருகில் வீடு construction begin seium bodu nature ku endha endha way il நீங்களே trouble தருகிறீர்கள்.base poda mannai alikireergil.puvierrpu visai badhikka padugiradu.every action u have to meet opposite reaction.கொஞ்சம் விட்டு பாருங்கள்.மலை முழுவதும் நம் மக்கள் பங்களாவை கட்டி விடுவர்கள்கள். கஷ்டமாக தான் இருக்கிறது.நம் seium தவறு நம் குழந்தைகளை பாதிக்கிறது.விழிப்பு உணர்வு must nam மக்களுக்கு.
இனி வரும் காலங்கள் இயற்கையை யின் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க. மனித குலம் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் இயற்கையோடு வாழ கற்றுதந்தார்கள்.நாம் சுயநலத்துக்காக நாசம் செய்கின்றோம்.யாரும் தப்பிக்க முடியாது.
தயவு செய்து அரசாங்கம் இந்திய முழுவதும் உள்ள மாலைஅடிவரத்தில்உள்ளமொத்தவிடுகலையும் காலிபன்ணி இந்த அரசாங்கம் மக்களுக்கு வெற இடத்தில் விடுகட்டி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏
மனிதர்கள் வாழத்தகுதியான இடங்கள் ஊரின் உட் பகுதியை தேர்ந்தெடுத்து தான் அக்கால மக்கள் வாழ்கின்றனர். ஊருக்கு வெளிப்புறம் கோயில் குளம் மலைப்பகுதி போன்ற இடங்களில் வாழ இயலாது. இயற்கை அழிவுகள் ஏற்படும். என முன்னேற்பாட்டுடன்.ஒதுங்கியே வாழ்ந்தனர். நாம் கடல் ஆறு குளம் மலைகள் போன்ற இடங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து விட்டு அவற்றை குறைகூறுகிறோம். இனியாவது விழித்துக் கொண்டால் நன்று மக்கள்.சிந்தித்துபாருங்கள்
சரியாகச் சொன்னீர்கள் உறவே உண்மையான விஷயம் இப்போது ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடப்பதும் மழை நீரால் மக்களுக்கு பாதிப்பு வருவதும் கூட மழையால் கிடையாது மழைநீர் போகின்ற அந்த ஆறுகளை கூறுவார்கள் ஏரிகளை தூர்வாருவது இல்லை இருக்கின்ற ஏரிகளில் பக்கம் பக்கம் வீடு கட்டி ஏறி அகலம் ஆழம் குறைந்து விட்டது மழைநீர் போவதற்கு வழியில்லாமல் இயற்கை அன்னை கங்கா தேவிக்கு மனிதர்களாகிய நம்மால் தான் கஷ்டம் நாம் போகும் வழியை ஒருவரும் மறைத்து விட்டால் நாம் என்ன செய்வோம் வேறு ஒரு வழியில் செல்வதற்கு தான் முயன்று அதே போல் தான் தண்ணீர் போகும் பாதைகளை அடைத்து விட்டு மழைநீர் சேகரிப்பு இல்லாமல் வீடுகளை கட்டி சிமெண்ட் களை போட்டு டைல்ஸ் போட்டு பந்தா காட்டி அழகு படித்துவிட்டு பணத்திலிருந்து வரும் நேராக பூமிக்கு செல்ல வேண்டும் அப்படி சென்றால் தானே இந்த சமுதாயத்தில் உயிர்கள் வாழ முடியும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படாமல் அங்கேயே இருக்கும் பணத்தை மட்டும் சேமித்து வைக்கிறோம் நிலத்தடி நீரை நிறைய பேர் சேமிப்பது இல்லை இப்படிப்பட்ட இயற்கைக்கு நாம் கஷ்டத்தை கொடுத்துவிட்டு இயற்கையின் மேல் குறை சொல்கிறோம் நம் வீட்டில் பிள்ளைகள் நம்மை நிறைய தொல்லைகள் செய்தால் கையில் கிடைத்ததை எடுத்து கோபத்தில் அடித்து விடுவோம் அதே போல் தான் இன்று இயற்கை நம்மோடு விளையாடுகிறது இயற்கைக்கு மீறி எதுவும் நடக்க முடியாது நான் இல்லை என்று சொல்பவர்களும் சாமியை இழிவுபடுத்தி பேசுபவர்களும் இயற்கை முன்னாடி தூசி தூசி மனித நேயத்தோடு வாழ வேண்டும் எங்கு சென்றாலும் கடைசியில் இறைவனிடமே போய் சேர வேண்டும் பாவ புண்ணியத்துக்கு தகுந்து நமக்கு பலர் இதை யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் கூடாது நீயாவது திருந்த வேண்டும் உறவுகளுக்காக நமக்காக நம் தலைமுறைக்காக திருவண்ணாமலையில் இயற்கை கோபத்துக்கு உயிரிழந்த ஆத்மாக்களுக்கு இறைவன் துணையோடு ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் நீயாவது இயற்கைக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் இறைவா இங்கிருக்கும் அதிகாரிகளும் தர வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நமது முன்னோர்கள் எதிர்காலத் தலைமுறையினர் வாழ இயற்கையை விட்டுச் சென்றார்கள். நாம் இயற்கையை அழித்து செல்வத்தை எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிறோம்.👌😭
இன்பம்....இன்பம்....பிறகு துன்பம்....துன்பம்....இது தான் நாம் கற்க வேண்டிய பாடம்.....ஆறறிவு உள்ள மக்களின் தவறு அதிகமாக ஆரம்பித்ததால்....இயற்கை தண்டனை வழங்க தயாராகி விட்டது......இது இனி அதிகரிக்கத்தான் செய்யும்
Deep condolences to everyone who has lost their loved ones. Let us take safety measures from now on and avoid building houses near mountain ranges and hillsides. Let nature remain as it is. We should not imbalance nature and bring disasters upon ourselves. JAIHIND
Lovely Excellent Super Awesome Great Perfect Happy Hat's Nature ! Atleast from now be human ! Grow Self Discipline ! Change Politican's Attitude ! Save Nature else my Mother Nature Always Strong than this ?
Government should allot different place for all these residents and vacate all residents around the hill. Otherwise a boundary should be marked around the hill and a strong rocky wall should be erected to avoid further losses and to avoid further occupation of hill properties. Majority are unauthorised buildings
I was just thinking about it and when I scrolled the comments I am seeing your post. ..look at her crazy hair style and as said how coukd she standing before people like this to express a tragedy.Hamanity is lost.. utter degradation of moral and ethical values..
இந்த வீடுகள் எப்படி அங்கே கட்டபட்டன என முதலில் விசாரியுங்கள். கண்டிப்பாக இவை ஆக்ரமிப்பு. ஏனெனில் ஏற்கனவே குன்றின் அடிவாரத்தில் இருந்து குறைந்து 2 அல்லது 3 கி.மீ தள்ளி தான் கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. இவர்கள் வீடுகளை பார்த்தால் இந்த குன்றை ஆக்ரமித்து சொந்த செலவில் வீடுகளை கட்டி கொண்டிருப்பார்களோ என்று சந்தேகமாக உள்ளது. வனத்துறை மற்றும் வீட்டு வசதி வாரியம் தாமாக முன்வந்து இவற்றை பற்றி மேலும் விசாரித்து , ஆக்கிரமிப்பாக இருப்பின் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு உயிர் சேதங்கள் இவற்றால் தடுக்கப்படும். ஒருவேளை இந்த வீடுகள் ஆக்ரமிப்பு தான் என்று தெரியவந்தால், இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் கொடுத்த துறைகள் இவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அந்த துறை அதிகாரிகள் பணியில் இருப்பின் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒருவேளை பணி ஓய்வு அடைந்திருப்பின் ஓய்வூதியம் நிறுத்த படவேண்டும். இந்த கூற்று ஆக்ரமிப்பு எனும் பட்சத்தில் அவர்களின் ஓட்டுரிமை மற்றும் ரேஷன் கார்டு முதலியவை உடனடியாக இரத்து செய்ய பட வேண்டும். அவற்றை வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன செய்தாலும் அது உயிர் இழப்பிற்கு ஈடாகாது தான். ஆனால் மேற்கொண்டு உயிர் இழப்பை தவிர்க்க இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக உதவும்.
இது போன்ற அசம விதம் இனிமேல் நடக்காமல் இருக்க தயவு செய்து நீங்கள் அனைவரும் இங்கிருந்து வீடு காலி செய்து விட்டு வேற ஒரு இடத்துக்கு சென்று விடுங்கள் இல்லை என்னால் மீண்டும் இதுபோன்ற அசமாவதும் நடக்க வாய்ப்பிருக்கு
தமிழகத்தில் நடக்கும் அநியாயத்தால் மக்களை காவல் துறை மற்றும் அடக்கு முறைகளால் அரசியல்வாதி செயல்பட இயற்கையை இந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும். பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே .
மலை சுற்றி 1கி.மீ. தூரத்திற்கு கட்டுமானத்திற்கு தடை செய்க
இயற்கையை மதிக்க வேண்டும்
They don't do
Kaasu, Panam, dhuddu, Money money
மலை சுற்றி தடை செய்ய மாட்டார்கள்...பல இடங்களில் granite காக மலைகளை சுரண்டல் செய்கிறார்கள். சேலம் to மல்லூர் மலை பாதி மலையை cut செய்து எடுத்து விட்டார்கள்..அந்த மலையை பாகவே அதிர்ச்சியாக இருக்கிறது...இணும் எத்தனையோ
அப்படின்னா திருவண்ணாமலையை காலி பண்ணிட்டு எல்லாம் வேற ஊருக்கு போங்கடா புண்டைகளா ஓத்தா அநியாயம் பண்ணா இப்படி தாண்டா நடக்கும் இன்னும் அனுபவிக்கணும் இதெல்லாம் கம்மி தான்டா
@@nivrimukanniyamumari la hills ahh vetti eduthurukanga bro. Stalin telunger bro. Tamilnadu ahh nasam panran
ஸ்டாலின் தெலுங்கர் மற்றவர் தமிழர் தான வாயில் எதையாவது வைச்சு இருந்திகலா ? தமிழர் என்றால் திருடர் என்று எல்லா மாநில காரனும் கூப்பிடுகிறான்
இயற்கையின் இடத்தை சொந்தமாக்க நினைத்தால் இதுதான் நடக்கும் ... இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ...
Engu வீடு கட்டவேண்டும் என்ற விழிப்பு உணர்வு மக்களுக்கு தேவை.மலையின் அருகில் வீடு construction begin seium bodu nature ku endha endha way il நீங்களே trouble தருகிறீர்கள்.base poda mannai alikireergil.puvierrpu visai badhikka padugiradu.every action u have to meet opposite reaction.கொஞ்சம் விட்டு பாருங்கள்.மலை முழுவதும் நம் மக்கள் பங்களாவை கட்டி விடுவர்கள்கள். கஷ்டமாக தான் இருக்கிறது.நம் seium தவறு நம் குழந்தைகளை பாதிக்கிறது.விழிப்பு உணர்வு must nam மக்களுக்கு.
நீங்க இருக்கற வீடும் இயற்கையோட இடம் தான். உடனே காலி பண்ணிருங்க
ஒரு துயர சம்பவம் நடைபெற்று இருக்குது.
செய்தி தொகுப்பாளர் ஜாலியாக செய்தியை சொல்வது மன வருத்தமளிக்கிறது.
Very true
இனி வரும் காலங்கள் இயற்கையை யின் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க. மனித குலம் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் இயற்கையோடு வாழ கற்றுதந்தார்கள்.நாம் சுயநலத்துக்காக நாசம் செய்கின்றோம்.யாரும் தப்பிக்க முடியாது.
மலைகளை உடைக்கும் போது யாரும் கண்டு கொள்ளவில்லை இப்போது மலைகள் இறங்கி வந்து போராட ஆரம்பித்து விட்டது
தயவு செய்து அரசாங்கம் இந்திய முழுவதும் உள்ள மாலைஅடிவரத்தில்உள்ளமொத்தவிடுகலையும் காலிபன்ணி இந்த அரசாங்கம் மக்களுக்கு வெற இடத்தில் விடுகட்டி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏
They don't do. Kaasu Panam dhuddu money money
Leave channels ponds rivers hills mountains canals to Army
அவர்களை காலி செய்ய சொன்னால் இங்கு இருக்கும் போராளிகள் அங்கு ஏதே தோண்ட போகிறார்கள் என்று போராட்டம் நடத்துவார்கள்
Indha Arasangama?? Chance eh illa
மனிதர்கள் வாழத்தகுதியான இடங்கள் ஊரின் உட் பகுதியை தேர்ந்தெடுத்து தான் அக்கால மக்கள் வாழ்கின்றனர். ஊருக்கு வெளிப்புறம் கோயில் குளம் மலைப்பகுதி போன்ற இடங்களில் வாழ இயலாது. இயற்கை அழிவுகள் ஏற்படும். என முன்னேற்பாட்டுடன்.ஒதுங்கியே வாழ்ந்தனர். நாம் கடல் ஆறு குளம் மலைகள் போன்ற இடங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து விட்டு அவற்றை குறைகூறுகிறோம். இனியாவது விழித்துக் கொண்டால் நன்று மக்கள்.சிந்தித்துபாருங்கள்
சரியாகச் சொன்னீர்கள் உறவே உண்மையான விஷயம் இப்போது ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடப்பதும் மழை நீரால் மக்களுக்கு பாதிப்பு வருவதும் கூட மழையால் கிடையாது மழைநீர் போகின்ற அந்த ஆறுகளை கூறுவார்கள் ஏரிகளை தூர்வாருவது இல்லை இருக்கின்ற ஏரிகளில் பக்கம் பக்கம் வீடு கட்டி ஏறி அகலம் ஆழம் குறைந்து விட்டது மழைநீர் போவதற்கு வழியில்லாமல் இயற்கை அன்னை கங்கா தேவிக்கு மனிதர்களாகிய நம்மால் தான் கஷ்டம் நாம் போகும் வழியை ஒருவரும் மறைத்து விட்டால் நாம் என்ன செய்வோம் வேறு ஒரு வழியில் செல்வதற்கு தான் முயன்று அதே போல் தான் தண்ணீர் போகும் பாதைகளை அடைத்து விட்டு மழைநீர் சேகரிப்பு இல்லாமல் வீடுகளை கட்டி சிமெண்ட் களை போட்டு டைல்ஸ் போட்டு பந்தா காட்டி அழகு படித்துவிட்டு பணத்திலிருந்து வரும் நேராக பூமிக்கு செல்ல வேண்டும் அப்படி சென்றால் தானே இந்த சமுதாயத்தில் உயிர்கள் வாழ முடியும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படாமல் அங்கேயே இருக்கும் பணத்தை மட்டும் சேமித்து வைக்கிறோம் நிலத்தடி நீரை நிறைய பேர் சேமிப்பது இல்லை இப்படிப்பட்ட இயற்கைக்கு நாம் கஷ்டத்தை கொடுத்துவிட்டு இயற்கையின் மேல் குறை சொல்கிறோம் நம் வீட்டில் பிள்ளைகள் நம்மை நிறைய தொல்லைகள் செய்தால் கையில் கிடைத்ததை எடுத்து கோபத்தில் அடித்து விடுவோம் அதே போல் தான் இன்று இயற்கை நம்மோடு விளையாடுகிறது இயற்கைக்கு மீறி எதுவும் நடக்க முடியாது நான் இல்லை என்று சொல்பவர்களும் சாமியை இழிவுபடுத்தி பேசுபவர்களும் இயற்கை முன்னாடி தூசி தூசி மனித நேயத்தோடு வாழ வேண்டும் எங்கு சென்றாலும் கடைசியில் இறைவனிடமே போய் சேர வேண்டும் பாவ புண்ணியத்துக்கு தகுந்து நமக்கு பலர் இதை யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் கூடாது நீயாவது திருந்த வேண்டும் உறவுகளுக்காக நமக்காக நம் தலைமுறைக்காக திருவண்ணாமலையில் இயற்கை கோபத்துக்கு உயிரிழந்த ஆத்மாக்களுக்கு இறைவன் துணையோடு ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் நீயாவது இயற்கைக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் இறைவா இங்கிருக்கும் அதிகாரிகளும் தர வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தயவுசெய்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருங்கள் தமிழக அரசு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும்
திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 🤔🤔
Nanum neththu ithe tha nenachen
நான் நினைத்ததும் இதுவே... அம் மக்கள் செய்திகளை பார்க்க வேண்டும்...மழை காலத்தில் விழிப்புணர்வு மிக அவசியம்...
Naanum tiruchengode thaan. Correct ah soneengha
Me too think it's trichengode.. bcoz it's my native place 😢
Yes brother
இப்படியும் அழிவு வருகிறது. இயற்கையின் முன்னாள் நாம் வெறும் துரும்பு
இயற்கையின் முன்னாள் Allah vey Komali thaan
பாவம் பெருக பெருக அழிவு பின்னாலயே வரும்..
நமது முன்னோர்கள் எதிர்காலத் தலைமுறையினர் வாழ இயற்கையை விட்டுச் சென்றார்கள். நாம் இயற்கையை அழித்து செல்வத்தை எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிறோம்.👌😭
எஸ்
💯
Exactly
மலைகளில் வீடு கட்ரானுக
ஆற்று ஓரமாக வீடு கட்ரானுக சென்னைல ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்ரானுக இதையெல்லாம் எப்படி அனுமதித்தீர்கள்
Correct sir 👍question please Tamil nadu Government
காசு வாங்கி தான்
வேறு எங்கு கட்ட வேண்டும்
இயற்கையை மனிதன் அழித்தால்.இயற்கை நம்மை நிச்சயமாய் அழித்தே தீரும்.உ- ம்: சென்னை.
இன்பம்....இன்பம்....பிறகு துன்பம்....துன்பம்....இது தான் நாம் கற்க வேண்டிய பாடம்.....ஆறறிவு உள்ள மக்களின் தவறு அதிகமாக ஆரம்பித்ததால்....இயற்கை தண்டனை வழங்க தயாராகி விட்டது......இது இனி அதிகரிக்கத்தான் செய்யும்
வயநாடு போல எல்லா மலைகளிலும் இப்படி நிலச்சரிவு ஏற்படும் என்றே தெரிகிறது
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மலை அடிவாரங்களில இது போன்ற பல வீடுகளை பார்க்க முடியும்....இவை அனைத்தையும் அகற்றிட வேண்டும்
வேலூர் சார்பனாமேடு
மலையடிவாரம் - தேவராஜ் நகர்
Heart rending.....Sending prayers fr people protection and safety.
மக்கள் தொகை அதிகம் என்ன பண்ண முடியும் கடவுள்.😢😢😢
மக்கள் முதலில் அரசாங்கத்தை குறை சொல்வதை நிறுத்த வேண்டும் .
Government only focusing Chennai. Rest of TN is in under development
I don't think so, Other than Metro here to no development.
அண்ணாமலையார் எப்படியும் காப்பாத்திடுவாருனு ஏமாந்து வீடு கட்டி இருப்பாங்க போல
Poda looosu
அண்ணாமலையார் அறிவிலி போல அங்கு வீடு கட்ட சொல்லல... பேராசை ...
✅@@sumib6986
ஆழ்ந்த இரங்கல்
Deep condolences to everyone who has lost their loved ones. Let us take safety measures from now on and avoid building houses near mountain ranges and hillsides. Let nature remain as it is. We should not imbalance nature and bring disasters upon ourselves. JAIHIND
Thank you lord saving us. But guard those people too
Yerikalai sutri, malai kalai sutri veetu kattama irunthal nalla irukkum
கடவுளே அண்ணாமலை உங்களை நம்பி இருந்து இருப்பாங்க... எப்படியும் நீங்க காபாத்துவிங்க ... இந்த மரண வலிய எப்படி தாங்கி இருக்கும் அந்த குழந்தை...
God power way look in Tamil Nadu people
இயற்கை என்பது கடவுளை விட பெரிது. இயற்கையை கட்டுப்படுத்துவது இறைவன் கையில் இல்லை. மலையோரங்களில் இனிமேல் குடியேற்றம் கூடாது.
All creation is God only
சிவபெருமானே உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலைமைய ஐயா உங்கள சாமி பார்த்தோம் இப்படி எமண பார்க்கிர மாதிரி இருக்க ஐயா சிவயநமக🙏🙏🙏🙏
பஞ்சபுதங்களுக்குமுன்நாம்.எல்லாம்ஒன்றும்இல்லை.கலிகாலம்.முடியபோகுது.இவனுஆடுறதுக்குபாவம்கூழந்தைகள்
God please save all of them🙏
Chennai ku mattum tha ipdi la varum nu evano sona 😢
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Pray all people
Standing rules is there to construct any building near water source,hill area etc whether the rules followed?
Lovely Excellent Super Awesome Great Perfect Happy Hat's Nature ! Atleast from now be human ! Grow Self Discipline ! Change Politican's Attitude ! Save Nature else my Mother Nature Always Strong than this ?
ThiS is not the apt time to post like a comment Balaji, can you comment like this if you are one among the victims?
மலையை குடைந்து கட்டுங்கள் வீட்டை
Nanba avunga soolnilaikku veedu kadirupanga.chennaila kolathula veedu kaddalaya athupolathan.
They don't do. Kaasu Panam dhuddu money money
Leave channels ponds rivers hills mountains canals to Army
இதைவிடவும் மலையை குடைந்து ரயில் பாதை அமைப்பது 👌👌👌👌👌👌👌👌👌👌😢
😮😮
12.11.2024 andru Sivan malai Andavan uttharavu pettti - Man villaku vaikapatthu...Man villaku- karthigai deepam kuriukum- Thiruvanamalai deepam agum...ippothu than purigirathu kadavulae. Andrae nammai kadavul echarithullar...om nama sivaya pottri ...sivanmalai Andava pottri
Enthula padichinga
இறைவா 😢
Nangal anaitthu peritaraium ethirkolvom entru putungi vituvom entru sonnirkal
கனிம வளங்களை கடத்துவதால் இந்த பாதிப்பு...
அண்ணாமலையார் வெளியூர் சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கு
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
My district😢
From thiruvannamalai 😅
So Sad 😭
Government should allot different place for all these residents and vacate all residents around the hill. Otherwise a boundary should be marked around the hill and a strong rocky wall should be erected to avoid further losses and to avoid further occupation of hill properties. Majority are unauthorised buildings
3:34 😢😢😢
Omg 😢😢😢
Reporter expressions are excellent....may venture into acting 😠
Vanakkam thanthi tv news.
Yentha kastam vanthalum seithi vaasippaalarukku makeup itku kuraivillai
Jai Shri Ram.... Annamalai Unnamulai Potri🙏🙏
Mentalaa nee.
🪔 Ohm 🪔 shanthi 🪔
pls make sure that these kind of news doesnot need any fanatasized description. Have empathy while addressing these kind of issues
🙏🙏🙏
Kadaikanal paarthaalum bayamaay irukku..
ஆறா துயரம்
Buldings katta permission kpoduka mune maannudaya qualitya check pannugo..😢😢😢
Malai mela veedu eppadi katringa
Akramithu
😢😢😢😢😢😢
Release the Landslide Map of India which is a map created by GIS, Geological Survey of India.
கொஞ்சம் கூட மேக்ப்குறையாத நியூஸ் வாசிக்கற டிகுழந்தை
ஆக்கிரமிப்பு
😭😭😭
😢😢😢😢😢😢
Wayanad...now repeat mode
Hinduthuvesam kadavulkalaiavmathippu yenve iyarkaithandikkirathu
கடவுளை மற இயற்கையை நினை
கேரள மக்கள மீட்க தமிழ்நாடு சென்றது தேவையான பொருட்களை அனுப்பி வச்சோம் இப்ப நமக்கு இந்த நிலமை😢😢😢😢😢
Innum 5 days ku apram news podungaa daa madan gouri pesanthuku apram podringaa parrah deii
கடவுளே
Mazhai romba adhigama peiyuthu munnechcharikkaiya makkal therinjavanga vtuku poi irukalam kovil kullaiyachi poi thangi irukalam
Does the reporter need that much make up for reading such a sad news.
Same thought
Same thinking
I was just thinking about it and when I scrolled the comments I am seeing your post.
..look at her crazy hair style and as said how coukd she standing before people like this to express a tragedy.Hamanity is lost.. utter degradation of moral and ethical values..
Very very sad RIP
Ippo.kutam..thiruvannamalaiyar..varavey..illa..kadavu..illa..😢
Makkal pannum aniyayangal, iyarkkai ke porukkale...
Porumaya vara sollunga avara
😢😞
malaihalai vedi vaithu thagarthu kalla kattum vanderi thelunganukku vote poadum ungalukku.....edhir katchihal kodukka mudiyadha thandanaiyai eyartkai kodukkindradhu........😢😢😢😢😢
Ethukke epdina vayanatla oru oore kaliyaiduche athu
Please change your place. Government take right decision of save people . Give the new land.
kanjam indha madhiri idangallla veedu kattama irukanum..iyarkaiya onnum namma panna mudiyadhu..namma safe nama dhan pathukanum..
Ethu alla nada athachu oru value reason eruku 2,3 year's sa neraya entha mari nadakuthu 😢
Help govt quickly action
Govt give new land and home immediately to this people.. So sad to watch😢.. Pavam vazla vediya pillangaa😢😢😢..
இந்த வீடுகள் எப்படி அங்கே கட்டபட்டன என முதலில் விசாரியுங்கள். கண்டிப்பாக இவை ஆக்ரமிப்பு. ஏனெனில் ஏற்கனவே குன்றின் அடிவாரத்தில் இருந்து குறைந்து 2 அல்லது 3 கி.மீ தள்ளி தான் கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. இவர்கள் வீடுகளை பார்த்தால் இந்த குன்றை ஆக்ரமித்து சொந்த செலவில் வீடுகளை கட்டி கொண்டிருப்பார்களோ என்று சந்தேகமாக உள்ளது. வனத்துறை மற்றும் வீட்டு வசதி வாரியம் தாமாக முன்வந்து இவற்றை பற்றி மேலும் விசாரித்து , ஆக்கிரமிப்பாக இருப்பின் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு உயிர் சேதங்கள் இவற்றால் தடுக்கப்படும்.
ஒருவேளை இந்த வீடுகள் ஆக்ரமிப்பு தான் என்று தெரியவந்தால், இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் கொடுத்த துறைகள் இவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அந்த துறை அதிகாரிகள் பணியில் இருப்பின் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒருவேளை பணி ஓய்வு அடைந்திருப்பின் ஓய்வூதியம் நிறுத்த படவேண்டும்.
இந்த கூற்று ஆக்ரமிப்பு எனும் பட்சத்தில் அவர்களின் ஓட்டுரிமை மற்றும் ரேஷன் கார்டு முதலியவை உடனடியாக இரத்து செய்ய பட வேண்டும். அவற்றை வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ன செய்தாலும் அது உயிர் இழப்பிற்கு ஈடாகாது தான். ஆனால் மேற்கொண்டு உயிர் இழப்பை தவிர்க்க இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக உதவும்.
இனி மலையை சுற்றி இரும்பு கதவு அமைக்க வேணும்
😭😭😭😭😭😭😭😭
What chennai ku vanthathu, engaiyo podiduychunu solluringa, vanthara vazhala vaikukra chennai punniyam idam 😊
Summa irrunganga
Government doesn't focus on building retaining wall with good drain at all bottom hills where people living.
Annamalaiyar unmayana kadavul endral yen idhai anumadhithar makkale sindhiyungal 😂
Malai iruka edathula maratha la vetuna ipditha
மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வீடு இப்படித்தான்
Dhiruhsangodulayum,eappadidha,erukuranga,,Anga,eappo,,eanna,nadakumoo,dherila,,
Wayanard thirvamalai inimal avathu hills keta erukara residency license ah cancel panito avangala kali pana veikanum veru idathu ku😢
நீலகிரி,கோவை,கொடைக்கானல்,t.v. மலை ,கிருஷ்ணகிரி,தர்மபுரி மக்கள் எட்ச்சரிக்கையாக இருக்க வேண்டும்,எந்த நேரமும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இது போன்ற அசம விதம் இனிமேல் நடக்காமல் இருக்க தயவு செய்து நீங்கள் அனைவரும் இங்கிருந்து வீடு காலி செய்து விட்டு வேற ஒரு இடத்துக்கு சென்று விடுங்கள் இல்லை என்னால் மீண்டும் இதுபோன்ற அசமாவதும் நடக்க வாய்ப்பிருக்கு
தமிழகத்தில் நடக்கும் அநியாயத்தால் மக்களை காவல் துறை மற்றும் அடக்கு முறைகளால் அரசியல்வாதி செயல்பட இயற்கையை இந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும். பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே .
ஆழ்ந்த அனுதாபங்கள். TV Madam, make up கொஞ்சம் குறைவா போடுங்க. பயமா இருக்கு.