12 சனவரி 2025 | ஆண்டவரின் திருமுழுக்கு விழா | திருப்பலி மறையுரை | Reflections | Rev Fr sundar

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 30

  • @mariyarani4673
    @mariyarani4673 14 днів тому +1

    என் பாவத்திலிருந்து பூரண விடுதலை வேண்டும்

  • @mariyarani4673
    @mariyarani4673 14 днів тому +1

    என் பாவத்திலிருந்து விடுதலைக்காக ஜெபியுங்கள்

  • @YogaWadi
    @YogaWadi 15 днів тому +1

    ஆண்டவரே இந்த நாளை தந்தமைக்கு நன்றி தகப்பனே என் பிள்ளைகள் கனவ்ர் தாய் தந்தை சகோதரி சகோதரன் இவர்க்கு நல்ல உடல் பலத்தை தந்து உதவுங்கள் தகப்பனே என் குடும்பம் மேல் இரக்கமா இருக்கும் ஆண்டவரே என் பிள்ளைகள் நல்ல ஞானத்தை புத்திகளை ஒற்றுமை சமாதானத்தையும் தந்து உதவுங்கள் தகப்பனே என் மேல் இருக்கும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே என் குடும்பத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல உடல் பலத்தை தந்து உதவுங்கள் தகப்பனே என் முற் சக்கரை வண்டியின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஆண்டவரே என் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஆண்டவரே கனவர் மதுபான த்தில் இருந்து விலகி பேய் பேசாமல் இருக்க உம்மிடம் வேண்டுகிறேன் ஆண்டவரே என் பாவங்களை மன்னித்து விடுங்கள் ஆண்டவரே உமக்கு புகழ் மரியோ வாழ்க ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @JustinJesu-m5b
    @JustinJesu-m5b 14 днів тому +1

    அன்புள்ள தந்தையே தூய ஆவியினாலும் நெருப்பினாலும் திருமுழுக்கு கொடுப்பார் என வார்த்தையை கற்றுக்கொடுங்கள். ஏனெனில் தானியங்களுக்கு தூய ஆவியாலும் பதர்களுக்கு நெருப்பாலும் திருமுழுக்கு என்பதே சரியான பதம்.

  • @pramilaaroul206
    @pramilaaroul206 14 днів тому +1

    Praise the lord Amen 🙏 Alléluia
    Thanks father 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 14 днів тому +1

    ஆண்டவரே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் ஒரு வின்னப்பதை கேட்டு கொள்கிறேன் அப்பா உங்களிடம் கேட்கும் கறியத்னத நிறேவேத்துங்கள் தகப்பனே உங்கள் பதில்களை நான் காத்திர்கிறேன் தகப்பனே என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் என் மனதில் உள்ள வேதனையை யார் இடம் குருகிறது உங்கள் இடம் தான் நான் குறவேண்டும் ஆண்டவரே என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல பையன் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகன் மருமகள் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் ஆமேன் நன்றி அப்பா என் பெரிய மகன் மருமகள் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் கடவுளே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @theresagovindasamy5701
    @theresagovindasamy5701 14 днів тому +1

    Amen Amen Amen

  • @rameshraja3402
    @rameshraja3402 15 днів тому +1

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 15 днів тому

    மரியே வாழ்க. கிறிஸ்துவே உமக்கு புகழ்.

  • @AMichael-s6z
    @AMichael-s6z 15 днів тому

    AMEN AMEN AMEN 🙏🙏🙏

  • @agnesrajam2018
    @agnesrajam2018 15 днів тому +1

    Amen 🙏

  • @marymichael4654
    @marymichael4654 15 днів тому +3

    🙏🙏🙏❤❤💙💙

  • @premalatha5310
    @premalatha5310 14 днів тому

    ஆண்டவரே என் ஏசுவே நற்கருணை நாதரே எங்கள் மேல் இரக்கமாயிரும் அப்பா

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 14 днів тому

    Good Morning FATHER Today Mass Time Pry For My Fly & All Fly Pry For Today Mass Thank You FATHER 🤍🙏❤💛❤🙏🤍

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Praise the Lord amen 🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 15 днів тому +1

    ஆமென் 🙏ஆமென் நன்றி 🙏இயேசுவேஆமென் 🙏

  • @josepubabu8698
    @josepubabu8698 14 днів тому

    Thank you jesus and Maria/Joseph Amen 1000times thank you Rev fr pray for me and my passed mother jayaselli saverinathan and passed my sister Alphonsa and my family members and others ⛪🌾🍞🍇💐🙏

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Amen Jesus 🙏

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Thank you Lord

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Nandri amma nandri

  • @daviddeiva8734
    @daviddeiva8734 14 днів тому

    Please God thru Jesus and Mary pray for my son.
    Jesus l trust in you Amen 🙏

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Glory to Jesus

  • @premkumarprem8581
    @premkumarprem8581 14 днів тому

    Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏❤❤👏👏👏👏❤❤🤲🤲🤲🤲❤❤🙏🙏🙏🙏❤

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Mother Mary please pray for my daughter 🙏

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Mother Mary please pray for my wife health problem 🙏

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Mother Mary please pray for my Saudi work visa 🙏

  • @arokiadoss1932
    @arokiadoss1932 15 днів тому +1

    Amen.

  • @panjanathanbabu1636
    @panjanathanbabu1636 12 днів тому

    Mother Mary please pray for my son 🙏

  • @meryjeyaseeli5871
    @meryjeyaseeli5871 14 днів тому +1

    Amen 🙏

  • @marynirojinijeganath4218
    @marynirojinijeganath4218 14 днів тому

    Amen 🙏