80s.ILAYARAJA digital Audio Songs. Dolby 🔊💥.. IsaiMani Official.

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • IsaiMani Official.####

КОМЕНТАРІ • 233

  • @anandavelr7426
    @anandavelr7426 4 місяці тому +3

    Semma semma, semma treat. Crore thanks

  • @18stepssolai22
    @18stepssolai22 4 місяці тому +48

    அருமையான இசைத் தேர்வு… வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் தங்களுக்கு நன்றி சொல்ல.. இளமைக்காலங்களில் தொலைந்து போன நினைவுகளை மீண்டும் துளிர்விடச் செய்த உங்களுக்கு என் நன்றி….

  • @RaviKumar-tc6nv
    @RaviKumar-tc6nv 4 місяці тому +2

    All songs🎵🎵🎵 super👌👌

  • @adithya67
    @adithya67 4 місяці тому +2

    Golden songs and golden period is not going to come back..

  • @karnankl7651
    @karnankl7651 4 місяці тому

    ஒருநாள் உன்னோடு ஒருநாள் பாடலில் S.ஜானகி நா...னா...க என்ற வார்த்தையை உச்சரித்த விதம் அழகு.

    • @rajahsrini8507
      @rajahsrini8507 4 місяці тому

      அந்த இடத்தைப் பல முறை கேட்க வைத்து விட்டீர்கள். சிறப்பு நன்றி!

  • @rubanyamuna8952
    @rubanyamuna8952 4 місяці тому +2

    ❤❤❤💞🎺🎻🥁🎷🎸🎤🎧👌👌💯Padappai. Ruban. Yamuna.

  • @vrajarajan
    @vrajarajan 4 місяці тому +3

    Pl leave mute in between songs

  • @ambosamy3453
    @ambosamy3453 4 місяці тому +35

    இன்றுவரை இது போல் ஒரு துல்லியமான தொகுப்பும்....அதுவும் அனைத்து பாடல்களும் சரியான அலைவரிசையில் தொகுத்து வழங்கியதை யூ ட்யூபில் கண்டதில்லை...கேட்டதில்லை.
    சிலர் தொகுத்து இருப்பார்கள்....ஆனால் சின்னத்தம்பி...மன்னன் படப்பாட்டுகளை நடு நடுவில் போட்டு கடுப்பேத்துவார்கள்....!
    இந்த பதிவும் தொகுப்பும் சுகம்.❤...சுவை❤...இனிமை❤
    நன்றி❤.

    • @dvenkatesan9971
      @dvenkatesan9971 4 місяці тому +1

      Hahaha.....Sariyaha sonneerkal

    • @Sakthivel-vg4jy
      @Sakthivel-vg4jy 4 місяці тому +1

      உண்மை

    • @gopinathangopinathan5229
      @gopinathangopinathan5229 3 місяці тому

      சூப்பர் செலக்சன் songs thank you ❤

    • @prabhakaranp4779
      @prabhakaranp4779 9 днів тому

      அண்ணா pendrive காப்பி பண்ண முடியுமா

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 4 місяці тому +23

    மனிதர்களுடைய உள்ளத்தில் குடியிருக்க இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன் இசை சக்கரவர்த்தி இளையராஜா சார் தான்

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 місяці тому +140

    48 வருடங்களாக ராஜா சாரின் பாடல்களை ரசித்து காலத்தைக் கழித்தோம் மீதமுள்ள காலத்தை அவருடைய இசை கருவிகளின் ஆதிக்கத்தையும் அதன் இனிமையை யும் ரசித்து காலத்தைக் கழிப்போம். நன்றி தொடரட்டும் உங்கள் சேவை.

    • @krishnanrao9111
      @krishnanrao9111 4 місяці тому +13

      நிச்சயமாக சார்.... அவரின் இசைதான்.... இசைஞானி காலத்தில்... வாழ்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே.... தெரியும்...

    • @krishnanrao9111
      @krishnanrao9111 4 місяці тому +1

      நாற்பெத்தெட்டு.... வருடங்கள்.... அல்ல.... கலியுகம்.... முடியும் வரை.... அவனைப் போன்ற .... உரிமையுடன் சொல்கிறேன்....ஒரு இசை இனி பிறக்காது....

    • @krishnanrao9111
      @krishnanrao9111 4 місяці тому +1

      கலியுக அவதாரம் அவன்....

    • @krishnanrao9111
      @krishnanrao9111 4 місяці тому

      இசைக்காக....

    • @krishnanrao9111
      @krishnanrao9111 4 місяці тому +1

      ஆயிரம் பேர் வரலாம்.... போகலாம்... ஆயிரத்தில்.... மட்டுமே அல்ல.... கோடியில் ஒருவன் அவன்....

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 4 місяці тому +19

    அருமையான பாடல்கள் அனைத்தும் இனிமை ரசித்தேன் தெளிவான இசை கேட்க தூண்டும் நன்றி

  • @chandrasekaran2944
    @chandrasekaran2944 4 місяці тому +18

    அருமையான பதிவு சகோதரர் இதய திற்கு இதமான பாடல் டால்பி ல் கேட்டது வாழ்க வளமுடன்

  • @syedksa1296
    @syedksa1296 4 місяці тому +8

    இசை மணி சார் அடுத்த தொகுப்பு பாடல்கள் எப்போது? கேட்பதற்கு ஆர்வமாக உள்ளது!🎉

  • @sujiganesan991
    @sujiganesan991 4 місяці тому +15

    Semma Super Selection songs ❤❤ Recording Music super beautiful உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 4 місяці тому +10

    Spbசாரின் பழையகுரல் அடிமை,

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 4 місяці тому +9

    அருமை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை எப்பொழுதும் 80 s தான் 80கலில் பிறந்தவர்கள் அதிற்டசாலிகள் நாங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
    14:35

    • @ravichandranva5392
      @ravichandranva5392 3 місяці тому

      ᴀɴᴀᴀʟ ɪᴘᴘᴏᴛʜᴜʟʟᴀ ᴀᴜᴅɪᴏ ᴄᴏɴᴇᴄᴛɪᴏɴ ʙʟᴜᴛᴏᴏᴛʜ ᴠᴀsᴀᴛʜɪ ᴀᴘᴘᴏ ɪʟʟᴀɪ ᴛʜᴀɴᴋs ᴛᴇᴄʜɴᴏʟᴏɢʏ 🎉😊ʏᴏᴜᴛᴜᴘᴘᴇʀ🙏👐🙌💐

  • @radhakrishnann3398
    @radhakrishnann3398 3 місяці тому +13

    சிறப்பான பாடல்தேர்வு தரமான பதிவு அற்புதம் அற்புதம்

  • @komalkumar9073
    @komalkumar9073 4 місяці тому +12

    Great Compositions
    Great Music Director
    Thank You 🙏🙏🙏❤❤❤

  • @S76753
    @S76753 3 місяці тому +5

    இதை... இதைத்தான் ஐயா நீண்ட நாட்களாக தேடினேன் 👍 Only இசைஞானி songs 🎶👌Finally i got it and found your channel👍 🙏 மிக்க நன்றிகள் 🙏🌹

  • @neoblimbos
    @neoblimbos 4 місяці тому +10

    Superb. Great quality... Thanks for this awesome share

  • @mahendravarmanmahendravarm4987
    @mahendravarmanmahendravarm4987 4 місяці тому +7

    தரமான மறு ஒலிப்பதிவு. பாடல் தேர்வும் அருமை. ஆடியோ வடிவில் தர இயலுமா நண்பா.

  • @gurunathmaruthamuthu2540
    @gurunathmaruthamuthu2540 3 місяці тому +12

    அட்டகாசம் பாடல்கள் அருமை
    ராஜாவின் அற்புதம் காதில் தேன்
    இசைஞானி காலத்தில் நானும் வாழ்கிறேன்.
    இதைவிட என்ன பெருமைஉள்ளது

    • @RaviChandran-fq2nc
      @RaviChandran-fq2nc 3 місяці тому

      Best.

    • @shdevach
      @shdevach 3 місяці тому

      இவை அனைத்தும் சரிகமாவால் remastered செய்ய பட்ட பாடல்கள் இவை அனைத்தும் சரிகமா வெப்சைட்டில் ஒரு பாட்டுக்கு mp 3 (320 kbs)4 ரூபாவும் hd தரத்துக்கு(WMA)10 ரூபா கட்டி டவுன்லோடு செய்து கொள்ளலாம் super quality a இருக்கும் அதை தான் நண்பர் செய்து உள்ளார் வாழ்த்துக்கள்

  • @azhagappans960
    @azhagappans960 3 місяці тому +4

    நான் சிறுவதில் ரேடியோவில் கேட்ட பாடல் இப்போது இதை நான் பழைய ஞாபகத்துக்கே போகிறேன்

  • @ravileela19
    @ravileela19 4 місяці тому +10

    அருமையான பதிவு சார் நன்றி🙏💕🙏💕

  • @veerapandianpandidurai7403
    @veerapandianpandidurai7403 4 місяці тому +5

    Boss
    Only improved sound quality of Raja sir is ok for us.
    Need not remix the sounds..this totally changes the original sound of raja sir composition.
    Pl take care.
    Otherwise your efforts are highly appreciated

    • @rganeshjay3823
      @rganeshjay3823 4 місяці тому

      Raja sir came from heaven also he will go same place.i have no doubt about this. Ilayaraja sir tamilans pride. God gave this special gift 🎁 for entire Tamil culture

    • @sivapriyapriyas4028
      @sivapriyapriyas4028 4 місяці тому

      Isai super varigal super varigal

    • @sridharvivek7240
      @sridharvivek7240 4 місяці тому

      Identify me ,which sound portion ,mark time,let me know. is remix. For me it seems all are original tracks. Enchanced thru software.

  • @sweetfamilycinnal
    @sweetfamilycinnal 4 місяці тому +9

    சேம பஸ்ஸில் பயணிக்க கேர்க அருமையான பாடல்

  • @ShunmugharajanK
    @ShunmugharajanK 4 місяці тому +7

    ராஜா ராஜா தான் இசையில்🎉

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 3 місяці тому +4

    நீண்டதூர பயணங்கள்
    நீண்ட நெடிய இரவுகள்
    கடக்க இந்த பாடல்கள்
    தேவை..அருமையான தொகுப்பு..

  • @tamiltharagai5919
    @tamiltharagai5919 4 місяці тому +6

    Soulful melting 😍 ♥️ wat a great songs selection..love it really 💯👍👌

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 4 місяці тому +7

    Very nice songs, illayaraja great music composer in the world 🎉

  • @ravikumarabirami5012
    @ravikumarabirami5012 4 місяці тому +3

    இந்த 1 மணி நேரத்தை உங்களுக்காக காணிக்கை ஆக்குறேன் ம் ம் ம்....சொல்ல வார்த்தையே இல்லை சகோ
    இன்னும் நிறைய பாடல்கள் எதிர் பார்க்கிறேன் சூப்பர் நன்றி எக்ஸ்சற்ரா

  • @sudarshanp3812
    @sudarshanp3812 4 місяці тому +15

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் ராஜா என்றும் ராஜதான் 👍🏼👌🏼

    • @mariarajendran6723
      @mariarajendran6723 4 місяці тому +1

      😊😊😊😊😊

    • @mariarajendran6723
      @mariarajendran6723 4 місяці тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Ramesh-zv8kv
    @Ramesh-zv8kv 4 місяці тому +11

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
    அருமையான பாடல்கள் மிக்க நன்றி.

  • @kumareshan5019
    @kumareshan5019 4 місяці тому +4

    அருமையான பதிவு தரம் அருமைபிசிரில்லாத.தெளிவானபதிவு.ஆனால்ஒவ்வொருபாடலுக்குசவுண்ட்ஏற்ற.இறக்கமில்லாமல்பதிவுசெய்திருந்தால்நலம்

  • @dvenkatesan9971
    @dvenkatesan9971 4 місяці тому +3

    Awesome Cillections Sir and great arrangemet... The Great Raja Sir... Composition.. Mind blowing.. The last few sec like surprice bonus that added few lines as as repeated ..

  • @arumugamdeepthi5109
    @arumugamdeepthi5109 4 місяці тому +10

    Isai manikku nandri

  • @RaJaSREE608
    @RaJaSREE608 4 місяці тому +2

    All the songs are good.. but do you pay the royalty amount ?

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy 4 місяці тому +3

    அவருக்கு நிகற் இவர்

  • @rabeekraja2741
    @rabeekraja2741 4 місяці тому +3

    Appo BGM mattum kelunga

  • @srikandarajaSri
    @srikandarajaSri 4 місяці тому +9

    அருமையான தெரிவு வாழ்த்துக்கள்

  • @velmurugansundaram6063
    @velmurugansundaram6063 4 місяці тому +3

    மனதிற்கு இதமா பாடல்கள் இசை துள்ளியமா பதிவிட்டமைக்கு நன்றியும் வணக்கமும் வாழ்த்துகளும்.

  • @zic015
    @zic015 4 місяці тому +2

    மனதுக்கு இனிமையான ராகங்கள்..பாடல்கள் அனைத்தும் மனநோய் போக்கும் அற்புத ஜஞ்சீவினி..

  • @Aruntalks74
    @Aruntalks74 4 місяці тому +2

    அற்புதமான பாடல்(கள்) தேர்வு, With Awesome sound quality. Thank You very much.

  • @oviyarilakkiyanc7276
    @oviyarilakkiyanc7276 3 місяці тому +3

    அய்யா இளையராஜா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்க வளமுடன் நலமுடன்

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 4 місяці тому +3

    பழைய பாடலில் உள்ள சுகம் இதில் இல்லை

  • @kamalnathan5537
    @kamalnathan5537 4 місяці тому +4

    Songs selections are super and also quality of music
    Thanks🙏❤

  • @senthilrajarajendran5924
    @senthilrajarajendran5924 3 місяці тому +4

    இசைக்கு ராஜா இளையராஜா... ராஜா ராஜாதான்..

  • @AnnaduraiP-w8o
    @AnnaduraiP-w8o 3 місяці тому +2

    எண்பதுகளில் வந்த இந்த பாடல்கள் டால்பி டிஜிட்டல் வடிவில் நம்மை நெகிழ செய்கிறது. ஒரு வருத்தம் இருக்கிறது. இளையராஜா அய்யா தலைமையில் ஒட்டு மொத்த ஆடியோவை ஒரே தரத்தில் (சவுண்ட், துல்லியம்) kondu வந்தால் இசை பிரியர்கள் மிகவும் சநதோஷ படுவார்கள்.

  • @marirajaraja9326
    @marirajaraja9326 4 місяці тому +3

    Enna mari song composition
    vera level great raaaaaaaja

  • @sureshchandran9442
    @sureshchandran9442 Місяць тому +1

    உங்களின் இசை சேவை என்றும் முடிவில்லா பயணமாக இருக்க வேண்டும்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sujiganesan991
    @sujiganesan991 4 місяці тому +41

    ஐயா இளையராஜா தான் கடவுள் வைரமுத்து பூசாரி எல்லாரும் கடவுளை நோக்கி தான் தரிசிக்க வரூகிறார்கள் பூசாரி ய தேடி அல்ல

    • @VenkatramanC-mn4bb
      @VenkatramanC-mn4bb 4 місяці тому +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊 20:59

    • @SudhakarVarshini
      @SudhakarVarshini 4 місяці тому +2

      ❤❤❤❤

    • @JanaJana-li4lm
      @JanaJana-li4lm 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ravileela19
      @ravileela19 4 місяці тому +2

      ❤❤❤❤❤❤❤

    • @ayapan872
      @ayapan872 4 місяці тому +1

      Vairamuthu gumudipoodi case. He can't cross 😂😂😂😂😂

  • @jeganmohan4279
    @jeganmohan4279 4 місяці тому +2

    நன்றி நண்பரே.. வார்த்தைகள் இல்லை பாராட்டுதற்கு..

  • @jayaraj.m.s5536
    @jayaraj.m.s5536 4 місяці тому +3

    அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 4 місяці тому +3

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 4 місяці тому +3

    Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 OFFICIAL 🙏

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 місяці тому +1

    ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
    அவர்தாண்டா எங்கள் இளையராஜா
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @SivakumarSivakumar.A
    @SivakumarSivakumar.A 4 місяці тому +2

    Alli thantha vaanam aha aha Vasudevan sir great one of the singer next spb sir🎉

  • @Musicworld705
    @Musicworld705 4 місяці тому +6

    அருமையான பாடல் அருமையான பதிவு

  • @Viniraj37
    @Viniraj37 4 місяці тому +6

    Isai manikku nandri

  • @SaranrajSaran-tx5wo
    @SaranrajSaran-tx5wo 4 місяці тому +3

    நடன பாடல்

  • @sivapalanl4314
    @sivapalanl4314 4 місяці тому +8

    Very nice Dolby effect really all collection song's soul rest.

  • @senthilnathan2148
    @senthilnathan2148 4 місяці тому +1

    👍🏼👍🏼👍🏼🙏

  • @RamakrishnanS-jg8sq
    @RamakrishnanS-jg8sq 4 місяці тому +3

    அருமையான பாடல்கள் அனைத்தும்

  • @renirayan6792
    @renirayan6792 4 місяці тому +3

    Super songs cellection and music so nice

  • @DavidKumar-n1w
    @DavidKumar-n1w 4 місяці тому +4

    Excellent very Nice I love ❤️

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 3 місяці тому +1

    எனது மனம் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று❤🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 இசைஞானியின் இசை S.P.B இளஞர் கூட்டம் S.ஜானகியின் குரலில் ஒலி ஒளி சூப்பர்❤🎉 எங்களை மகிழ்வித்த❤🎉 பாடல்கள்❤

  • @ggirish7641
    @ggirish7641 4 місяці тому +2

    Soulful

  • @MurugesanPalanisamy-qv9qm
    @MurugesanPalanisamy-qv9qm 3 місяці тому +2

    அருமை துள்ளியமான பாடல் பதிவு
    நன்றி அண்ணா
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 3 місяці тому +1

    ஒரு நாள் உன்னேடு ஒரு நாள்
    மழை நாட்களில் இதம் ❤❤

  • @chandrasekarr3389
    @chandrasekarr3389 4 місяці тому +6

    Super 👍

    • @chandrasekarr3389
      @chandrasekarr3389 2 місяці тому

      இரவு நேரங்களில் பயணிக்க அருமையான பாடல்கள்👍

  • @ravikumarravikumarravikuma1383
    @ravikumarravikumarravikuma1383 4 місяці тому +3

    Excellent very Nice sir

  • @kumaravelkumaravel320
    @kumaravelkumaravel320 4 місяці тому +3

    very nice song quality super

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @balaraja239
    @balaraja239 4 місяці тому +4

    Wow wow All song very nice

  • @alagarsamy4394
    @alagarsamy4394 4 місяці тому +2

    Super song s❤ Thank you brother

  • @sureshchandran9442
    @sureshchandran9442 Місяць тому +1

    நம்முடன் வாழ்ந்து வரும் இசைக் கடவுள் அது இளையராஜா ஒருவர் மட்டும் தான்.❤❤❤❤❤❤❤

  • @nithyanandamchinnachamy582
    @nithyanandamchinnachamy582 3 місяці тому +1

    Mesmerising quality
    Continue your job with other hit songs with mixed musicians
    There should be option to buy these kind of quality reoutput
    All the best
    Thanking you

  • @SrajaSraja-l7i
    @SrajaSraja-l7i 4 місяці тому +9

    Super. Sir🩷🩵🩶

  • @ganeshans9377
    @ganeshans9377 3 місяці тому +1

    81, happy birthday Raja sir 🌹👌🙏 50.years.fan.tenkasi.fan.

  • @senthilkumarsanmugasundara9904
    @senthilkumarsanmugasundara9904 3 місяці тому +1

    Jayachandran Hits and Malaysia Vasudevan super

  • @christopherantony3719
    @christopherantony3719 4 місяці тому +5

    Super dolby

  • @swamymm9814
    @swamymm9814 4 місяці тому +3

    Always Ilayaraja the best

  • @vasantham2450
    @vasantham2450 4 місяці тому +4

    Radha Krishna ra

  • @venkatachalamkarikalanbabu
    @venkatachalamkarikalanbabu 4 місяці тому +4

    thank you bro

  • @vijayarajanes2056
    @vijayarajanes2056 3 місяці тому +1

    Great composer ❤இளையராஜா the great 👍

  • @Babu10229
    @Babu10229 4 місяці тому +1

    Arumai arumai solla varthaigal ilai ungal pathivu miga nanru God bless you

  • @sridharvivek7240
    @sridharvivek7240 4 місяці тому +2

    Good stereo sound. Tx

  • @srinivasanthirunavukarasu1237
    @srinivasanthirunavukarasu1237 4 місяці тому +2

    Precious and sharp

  • @rpsarathy77
    @rpsarathy77 3 місяці тому +2

    ஆஹா அனைத்தும் அருமை ஆனந்தம் ❤❤❤

  • @adithya67
    @adithya67 4 місяці тому +1

    I remember my younger age.. what a golden days, ..

  • @krishnamoorthi2697
    @krishnamoorthi2697 4 місяці тому +2

    Valthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madasamythangammasala1853
    @madasamythangammasala1853 3 місяці тому +2

    அருமை உங்கள்
    தொகுப்பு மிக அருமை

  • @bathris4791
    @bathris4791 4 місяці тому +1

    Sir, its remix songs, not suitable with singers track. Pls try to post original track songs 👍🏻

    • @sridharvivek7240
      @sridharvivek7240 4 місяці тому +1

      No it’s not remix. All are originals only,they feed to new software ,it’s output is like this. Bass and sharpness is enchanced. Every note of these songs are in my mind,I can easily justify recreated or updated through software.

  • @drvsshaji1142
    @drvsshaji1142 4 місяці тому +2

    Great, ever💚💜💙

  • @selvaselva6870
    @selvaselva6870 4 місяці тому +4

    Super super

  • @ravileela19
    @ravileela19 4 місяці тому +6

    எனக்கு பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி🙏

  • @anbazhaganpitchaiyan3277
    @anbazhaganpitchaiyan3277 4 місяці тому +3

    ❤ Super Song

  • @ravisumathi6843
    @ravisumathi6843 4 місяці тому +2

    இனிய இசை இனிய பாடல்

  • @nobledennis6415
    @nobledennis6415 4 місяці тому +2

    ❤❤❤❤ இளனள

  • @SivakumarSivakumar.A
    @SivakumarSivakumar.A 4 місяці тому +2

    All songs very nice.