Це відео не доступне.
Перепрошуємо.

தனுசு கர்மா ரகசியங்கள் | Sagittarius Karma

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2021
  • #tamil_astrology #astrology #mahalakshmi_jothidam
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 174

  • @danalakshmi8251
    @danalakshmi8251 2 роки тому +18

    தனுசு ராசிக்கே இந்த அடின்னா தனுசு லக்னத்துக்கு சொல்லவே வேணாம்🤣🤣நான் தனுசு ராசி மகர லக்னம் வாழ்க்கைல வாங்கின அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி்.கடவுள் துணை மட்டும் இல்லைனா இன்னேரம் சங்கு தான்🤣🤣

  • @rsubbiramanyanrathakrishna9126

    பொறுத்தமாகச் சொன்னீர்கள்.அனுபவத்தில் கண்ட உண்மை. அதுவும் தனுசு இராசி + தனுசு லக்னம் எனில் பிரமாதம். எனக்கு நல்லது நடந்தால் பிறருக்கு அத பண்ணணும் இத பண்ணணும் தா தோணுது.நாராயணன் தான் காப்பாத்தனும் .நல்ல பதிவு ஶ்ரீ அருள் தங்களுக்கு நிறைந்துள்ளது. வாழ்த்துக்கள்.❤

  • @sankarigovindan4537
    @sankarigovindan4537 2 роки тому +8

    100 சதவீதம் உண்மை என் வாழ்வியலை பொறுத்தி பார்ததில் .

  • @sugunabharathi
    @sugunabharathi 2 роки тому +4

    உண்மை நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான்... நான் தனுசு ராசி.. என் சிந்தனைகள் எப்போதும் பொதுவாய் தான் இருந்து இருக்கிறது.. நான் வாறுமையில் இருந்த போதும்..

  • @acsindia5095
    @acsindia5095 2 роки тому +8

    அறிவு தெளிவு கொடுத்தமைக்கு நன்றி 🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому +5

    தனுசு கர்மா பற்றிய பலன்கள் அருமை ஐயா 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +6

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 தனுசு லக்னம் கர்மா பலன் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @iraithedal2685
    @iraithedal2685 2 роки тому +3

    பிரமாதமான கூற்று தங்களுடையது.... வாழ்த்துக்கள்.

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan123 2 роки тому +4

    👍100% True sir my son is Tanusu rasi as well as laknam. 🙏🙏🙏🙏

  • @eswarikulandhaisamy5818
    @eswarikulandhaisamy5818 2 роки тому

    அருமை இந்த அளவுக்கு தெளிவாக விளக்கம் கொடுக்க உங்களுக்கு நிகர் நீங்களே சார்

  • @premalathadevi3052
    @premalathadevi3052 Рік тому +4

    You are a great teacher 🙏🙏🙏

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 роки тому +6

    200% TRUE SIR. WELL SAID

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Nejama ve kaathula blood varra alavuku advice pantrenu ellarum solvanga,ippa puriyuthu ennu sir😊😊😊😂😂❤, Ranjani shanmugam

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 2 роки тому

    வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் எந்தவேலைக்குசென்றாலும் அங்கு நான் பொறுப்புக்கு முன் நிறுத்தபடுகிறேன் பொதுநலத்துக்காகவேசெயல்படவைக்கிறது வெளியெவந்தால் ஏன்இப்படிநடக்கிறனுவெறுப்பேன்என்னையெ ஆனால் அந்த இடத்திற்குசென்றால் என்னைஅறியாமலெசெயல்படுகிறேன் தனுசு கர்மாபற்றிபுரிந்துகொண்டேன் இனி மகிழ்ச்சி யோடு செயல்படுவேன் நன்றி குருவே

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Рік тому +2

    Dhanush lagnam
    Meena raasi
    Lagathil guru+pudhan...

  • @coolrb4506
    @coolrb4506 2 роки тому +1

    Vanakam Ayya. Naan magaram rasi dhanush lagnam, uthiradam natchathiram. Enakku koilukku kuuda poaga nineipen, kadaisila poaga matean. Veetu velai, pillaigalukku solli kodukkira velai ippadi thaan oaduthu. Ellam irunthum ondrum illai maathiri. Poana jenma seitha vinai, varunthukiren.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +3

    Excellent information. Thanks 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 роки тому

    வணக்கம் ஐயா தனுசு லக்னம் பற்றிய கர்மா ரகசியம் அருமை 👌👌👌🌹🌹🌹👍

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +2

    Great Great The Legend SriRam JI Super Duper 🙏

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 роки тому

    Excellent first time today only i got the opportunity to watch your videos thanks a lot that's why i subscribed

  • @saravanana.r9428
    @saravanana.r9428 Рік тому

    அருமையான பதிவு. மிக்க நன்றி.🙏🙏🙏

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 2 роки тому +1

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    மிக நுட்பமான விளக்கம் நன்றி

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 2 роки тому +1

    Danusu lakanam pathivukku nandri ayya 💯 unmai ayya 💐🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    Wait for meena lagnam ji🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Theliva vilakitinga sir, mikka nantri sir 😊🎉❤

  • @Senthila5
    @Senthila5 2 роки тому +1

    Very nice explanation

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 роки тому +1

    Thank you very much sir.
    God bless you.

  • @satishramanan211
    @satishramanan211 2 роки тому +1

    Hello Sir.. For my brother
    Name : Sanjay Ramanan
    DOB : 14/07/1975
    Time : 03:50 AM
    POB : TIRUNELVELI
    Jupiter Dasa (8th/11th Lord) currently going on.. He got Health Issues in this dasa - BP, Diabetes and others but not ready to take medicines. Aayil Karakan - Sun/Sani Asthangam vargottam.. Is Vargottam Vidhivaluku for Asthangam here. Lagnathipathi Venus - Digbalam but is he strong enough to support life. Will there be threat/danger to Life during Jupiter-Venus bhukti in Shasta astagam? Life span?
    Thanks in advance
    Satish

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    நன்றி சார் எதிர்பார்த்த பதிவு 🙏🙏🙏

  • @arunmani7098
    @arunmani7098 2 роки тому +1

    விளையாட்டுத்தனம், குறும்பு, கேளிக்கய், பொறுப்பற்ற தன்மை, இத தான் விடுறதுக்கு ரெம்ப சிரமமா இருக்கு🤣🤣🤣, முற்பிறவி தான் தொடருது.

  • @senthilper6397
    @senthilper6397 Рік тому

    ஒரு கேள்வி. லக்கினதிபதி குரு ஆறில் மறைந்து விட்டார்( வியாழ வட்டத்தில்). பிறந்த நேரத்தில் சந்திரனும் சூரயனும் சந்தியில் இருக்கிறார்கள்.( சந்திரன் துலாம்( bavagathil விருச்சிகம்). சூரியன் 29 டிகிரி 58 minutes சிம்மத்தில். Bavagathil கன்னி. புதன் கன்னியில்.bagavathil துலாம்). பலன் கணிக்க மிக குழப்பமாக உள்ளது.

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 роки тому

    Many thanks
    Very good message
    Very.i intended

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +1

    நன்றி அண்ணா👍❤

  • @eshwaar.n9354
    @eshwaar.n9354 2 роки тому

    naan yar enru puriyavaitharku nanri sir thankyou thankyou sir

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 роки тому

    Very excellent explanation
    Thankyou Guruji
    🙏🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +2

    Sir, excellent👌👌🙏🙏

  • @deepav7978
    @deepav7978 2 роки тому +1

    Dhanushu laknam guru kadagathil nanmaya guruji. Laknathipathi 8la eruku guruji 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

    • @deepav7978
      @deepav7978 2 роки тому

      @@priyaramesh7614 நன்றி சகோதரி

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 2 роки тому

    Dhanushu laknam Guru in moolam natchathram 4th laknapulli. Whether good or bad sir.

  • @gokulkrish7632
    @gokulkrish7632 2 роки тому

    Aiyya, Gokulakrishna.R 17.08.1997 magara raasi,thiruvonam natchathiram - 2:30 PM - Rahu desai - Velinaadu pogum kaaalaam ?? azhagana manavi amaiyumaa ? Chennai - location

  • @mutharasikani9955
    @mutharasikani9955 2 роки тому +1

    thank you very much sir🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    குருவே வணக்கம் லக்ன கர்மாவை பற்றி நீங்கள் பேசிய அனைத்து விசயங்களையும் புத்தக வடிவில் வெளியிடுங்கள் வருங்கால சந்ததிக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
    உங்களுக்கு கோடானு கோடி நன்றி

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 роки тому

    Kindly put piravi rahasiyam for Rishabham, Simham and Meenam

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 роки тому

    நல்ல பதிவுகள்

  • @devikrishna3094
    @devikrishna3094 2 роки тому

    Arumai arumai mika arumai 🙏👌🤚

  • @Animetamil456
    @Animetamil456 2 роки тому +1

    Waiting For Meenam..😌

  • @s.s.7821
    @s.s.7821 2 роки тому

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    En pirappin ragasiyam arinthu Konden nandri anna 🙏🙏

  • @srinivasan-co9lo
    @srinivasan-co9lo 2 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sivasamy6940
    @sivasamy6940 Рік тому

    mikka nandri guruji

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 2 роки тому

    Sir en payanuku pushkara navamsam iruku avanku sukiran guru renduperume vakram ha irukanga guru navamsamlayum rasi katathulayum Kani la irukaru sukiran navamsamla ketu Voda danush la iruksru rasi katathula budhanoda meenathula irukaru so intha vakra nillai maaruma pushkara navamsam Nala? Please reply me sir 🙏

  • @abi9181
    @abi9181 2 роки тому

    Aiya vanakam 01-01-99;2:15pm;tanjore i am trying for govt bank job will i get it and marry my loved one...guru dhesa did not gone well in shani bukthi what is the reason please explain sir

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 2 роки тому

    Saabam Ulla jathagam pattri solunga sir please tell sir 🙏jathagam eppadi iruntha athu saabam aagum? Sir

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 2 роки тому +1

    Sir ,Pls answer me I am asking for last 3 months Sir 😭😭😭. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @pradepk535
    @pradepk535 2 роки тому

    அய்யா எதார்ச்சையாக நான் 2 நாட்கள் முன்பு தான் தங்களின் இந்த சேனல் பதிவை பார்க்க நேர்ந்தது.
    பிறர் புரியும் படி தெளிவான பேச்சு மற்றும் வேறு ஒரு பரிணாமத்தில் விளக்கம் குடுத்து உள்ளீர்கள். அருமை, பாராட்டு மட்டும் இல்லை வணங்க தக்க விஷயம் கூட. தங்களது இப்பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.
    ஒரு வேண்டுகோள் தங்களின் சேனலில் சில வீடியோ தலைப்பு ua-cam.com/users/SriMahalakshmiJothidamfeatured என்ற சேனலிலும் உள்ளது என்பதை லிங்க் குடுத்து தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 2 роки тому

    Nalla pathivu ayya

  • @hiranraj7471
    @hiranraj7471 2 роки тому

    நன்றி ஐயா

  • @Senthila5
    @Senthila5 2 роки тому

    🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?

  • @vijayaragavan226
    @vijayaragavan226 2 роки тому

    Guruji please answer me . பெயர்‌_ வி.லோகேஷ்வரன்
    நேரம் _ காலை 3:50 am
    பிறந்தநாள் _ 16-07-2001
    ஊர் _ திண்டிவனம், Villupuram
    கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please

  • @madheshgopal9889
    @madheshgopal9889 2 роки тому

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @arunshiva2265
    @arunshiva2265 2 роки тому

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @kannang6812
    @kannang6812 2 роки тому

    வணக்கம் குருஜி நிஸ் பலமடைந்து ஒரு கிரகம் பரிவர்த்தனை ஆவதால் பலம் பெருமா தயவு செய்து கூறுங்கள் ஐயா நன்றி

  • @ananthsara8174
    @ananthsara8174 2 роки тому

    வணக்கம் ஆனந்த் 31.03.1985 02.36pm Klang Malaysia. தற்போது கேது தசை நடப்பு பொருளதாரம் உயர்வு ஆனால் உடல் நிலை சரியில்லை. அடுத்து வரும் சுக்ர தசை என்ன பலன் தரும்?

  • @hariharantk2312
    @hariharantk2312 2 роки тому

    Romba nandri ayya

  • @rajarathinam1965
    @rajarathinam1965 2 роки тому

    R. Dharanitharan 16-11-1996 3:45 pm cinema yogam unda

  • @rasu9364
    @rasu9364 2 роки тому

    அய்யா:சந்திரன் சூரியனின் உச்சவீடான செவ்வாய் வீட்டை பார்க்க அந்த செவ்வாய் சூரியனின் வீட்டிலிருந்து செவ்வாயின் உச்சவீட்டை பார்க்க மற்றும் சந்திரனுக்கு கேந்திரத்தில் சூரியன் செவ்வாய் வீடும் இருவரின் உச்ச வீடும் கேந்திரமாக வந்தால் என்ன யோகம்?

  • @rudhravarman8079
    @rudhravarman8079 4 місяці тому

    Arumai

  • @varunsuresh9737
    @varunsuresh9737 2 роки тому

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.

  • @francisamburose4298
    @francisamburose4298 Рік тому

    Superb sir. Real.

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 роки тому

    Excellent speech

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻sir how far this karma will influence in navamsa .Does these qualities apply for navamsa lagna . Can u put a detailed video on this please🙏🏻🙏🏻🙏🏻🌺

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam ayya super kanoli

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 роки тому

    Vanakkam guruji

  • @cutecute3203
    @cutecute3203 2 роки тому

    Sir Iam மிதுன ராசி தனுசு லக்னம் திருவாதிரை நட்சத்திரம் , எனக்கு நீங்கள் சொல்வது பொருந்துமா sir.
    Reply pls sir,

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 2 роки тому

    Nandri Guruji Sir 🙏

  • @chitrabalachandran1863
    @chitrabalachandran1863 Рік тому

    mysondanusulaganam porupukongam kurivaga ulathu health problem ulathu

  • @akalyasasikumar6239
    @akalyasasikumar6239 2 роки тому

    ஜி பரிகாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @lathadevi2783
    @lathadevi2783 Рік тому

    Thank you very much sir

  • @pete8296
    @pete8296 2 роки тому

    ஐயா கேது நட்சத்திர சுக்ர பகவான் அமர்ந்த பலன்கள் கூறுங்கள் ஐயா 🙏 நன்றி

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much sir 😊💞

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 2 роки тому

    Super ji, semma explanations, 🙏🙏😻

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    100%unmai ,sir🙏🙏👍👍👍

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 роки тому

    Vanitha ஐயா.. எனக்கு நாகதோஷம் இருக்கு என்று சிலரும்...இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள். வரன் எப்படி பார்ப்பது? உதவுங்கள்.. 21/09/1997. 02:15. AM. Salem

  • @a.scompany7406
    @a.scompany7406 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏
    பெயர் - அருண்குமார்
    பிறந்த தேதி - 14.08.1995
    பிறந்த நேரம் - 8.47 pm
    பிறந்த இடம் - திருச்சி
    1. சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா குருஜி?
    2. எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கல்யாணம் இப்பொழுது நடக்குமா குருஜி. எதிர்காலம் எப்படி இருக்கும் குருஜி?

  • @selvirani290
    @selvirani290 7 місяців тому

    Super ayya

  • @neelakandan2713
    @neelakandan2713 2 роки тому

    வணக்கம் ஐயா v.நீலகண்டன் 21.06.1975. 6:00p.m. திருநெல்வேலி. அப்பா இடத்தில் வீடு கட்டலாமா அல்லது என் இடத்தில் வீடு கட்டலாமா ? எது சிறந்தது. மற்றவர் செய்யும் தப்புக்கு என் மீது பழி விழுகிறது இது எப்போது மாறும் ஐயா.

  • @anandsubramanian7427
    @anandsubramanian7427 2 роки тому

    Excellent views. New subscriber here!

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Рік тому +1

    MAGAM/NARPAVY.........

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 2 роки тому

    வணக்கம் ஐயா,
    Please answer next time guruji 🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @madurai5927
    @madurai5927 2 роки тому

    அருமை ஐயா,, நீண்ட கால முயற்சி,,20/08/1994,,,, இரவு 2.50மணி ,,, மதுரை,, அரசு வேலை கிடைக்குமா,, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எப்போது நல்லது நடக்கும்,

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 2 роки тому

    Neengalthan valikaatti guru ji

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 роки тому

    Thank you sir
    Magaram waiting

  • @gayathrymohan292
    @gayathrymohan292 2 роки тому

    ஐயா வணக்கம், என் கணவர் பெயர் Deepak Dob 06.11.1994 timing மாலை 6.25 PM Chennai அவருக்கு ராசியும் லக்னமும் 6, 8 ஆகவும், ராசியதிபதி 8 யிலும், லக்னாதிபதி உடன் சில சுப கிரகங்கள் 6 யிலும் மறைந்துள்ளன இதனால் எங்கள் மன வாழ்க்கை எப்படி அமையும்,,, எப்போது சொந்த வீடு கட்டுவோம் தங்களுடைய பதிலுக்கு நன்றி.

  • @stananki2398
    @stananki2398 2 роки тому

    Vanakkam Sir
    I had been asking you for 19 weeks
    My daughter's
    Date of Birth is April 20 2004
    Time of Birth is 12.33 PM
    Place of Birth is Rajahmundry
    Which profession will she be taking in future?
    How would her financial status be?
    Expecting a response at least this time

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 роки тому

    Super Guruji 🙏🙏🙏🙏🙏

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 2 роки тому

    ஐயா வணக்கம் நான் பல முயர்ச்சி செய்து பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை என்ன வாழ்கையோ நன்றி

  • @hemalatha8853
    @hemalatha8853 2 роки тому

    ஐயா வணக்கம் எனது மகன் Dob.1-12-1995 நேரம் 5.00 PM தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மிகவும் மனகவலை உள்ளேன் எனது மகன் வாழ்கை நினைக்க பயமாக இருக்கிறது தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏நாங்கள் இருப்பது பெங்களூர்

  • @padmapriyarajendran6322
    @padmapriyarajendran6322 2 роки тому

    21.01.1998,
    1.44 a.m, Salem.
    Will I have a good chance to do PhD in English literature and shine in government lecturing position? Or what field will suit me?

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 2 роки тому

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏,
    எனது மகன் இளஞ்சந்திரன். 16.8.2006 இரவு 10.35.மதுரை...டாக்டர் படிப்பு கைகூடுமா..உங்கள் மேலான அறிவுரையை கூறவும்...நன்றி ஐயா 🙏