இசை: ஏ.ஆர்.ரஹ்மான் ஆண் : வானில் தேடி நின்றேன் ஆழி நீ அடைந்தாய் ஆழி நான் விழுந்தாள் வானில் நீ எழுந்தாய் ஆண் : எண்ணை நட்சத்திரக் காட்டில் ஆலைவிட்டை நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய் ஆண் : நல்லாய் அல்லாய் .. நல்லாய் அல்லாய் நன்னிலாவே நீ.. ஆண் : ஒலிகலின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றாதே ஆண் : நான் உன்னை தேடும் வேலையில் நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்… ஆண் : நல்லாய் அல்லாய் .. நல்லாய் அல்லாய் நன்னிலாவே நீ.. பெண்: oooo… ooo..oohhoooo… ohoooo… ooohoooooo… .ohooo… ஆண் : முகை முகில் மொட்டேந்திர நிலைகளிலே முகந்தோட காத்திருந்தேன் மலர் ஏந்திய நிலை விட்டு பூத்திருந்தாய் மனம் கொல்ல காற்றிருந்தேன்... ஆண் : மகரந்தம் தேடி நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்... ஆண் : நல்லாய் அல்லாய்.. நல்லாய் அல்லாய் நாறும்பூவா நீ… நல்லாய் அல்லாய் நல்லாய் அல்லாய் …நல்லாய் அல்லாய் முல்லை கொல்லாய் நீ… பெண் : ஓஹூ...ஓஹூ...ஓஹூ... ஓஹூ....
Thanks
You did an amazing job man!
😅
😅😊
😊😊
bro semma song list potunga
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஆண் : வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தாள்
வானில் நீ எழுந்தாய்
ஆண் : எண்ணை நட்சத்திரக் காட்டில்
ஆலைவிட்டை
நான் என்ற எண்ணம்
தொலையவிட்டாய்
ஆண் : நல்லாய் அல்லாய்
.. நல்லாய்
அல்லாய்
நன்னிலாவே நீ..
ஆண் : ஒலிகலின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில்
முடிகின்றாதே
ஆண் : நான் உன்னை தேடும்
வேலையில் நீ
மேகம் சூடி
ஓடிவிட்டாய்…
ஆண் : நல்லாய் அல்லாய்
.. நல்லாய்
அல்லாய்
நன்னிலாவே நீ..
பெண்: oooo… ooo..oohhoooo…
ohoooo… ooohoooooo… .ohooo…
ஆண் : முகை முகில்
மொட்டேந்திர நிலைகளிலே
முகந்தோட காத்திருந்தேன்
மலர் ஏந்திய நிலை விட்டு
பூத்திருந்தாய்
மனம் கொல்ல காற்றிருந்தேன்...
ஆண் : மகரந்தம் தேடி
நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்...
ஆண் : நல்லாய் அல்லாய்.. நல்லாய் அல்லாய்
நாறும்பூவா நீ… நல்லாய் அல்லாய்
நல்லாய் அல்லாய்
…நல்லாய் அல்லாய் முல்லை கொல்லாய் நீ…
பெண் : ஓஹூ...ஓஹூ...ஓஹூ...
ஓஹூ....
0:15
0:19 😅😮😊😅😅😢 0:25 😅😊❤😊😊😅😅😊😊😊😊😊😊😅😊😊
😊😅😊😊😅😊 0:39 0:39 😅
😅😊😅😮😊