உங்களாளும் சம்பாதிக்க முடியும்👍/working woman's turn thing positiv 🤗

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • உங்களாளும் சம்பாதிக்க முடியும்👍/working woman's turn thing positiv 🤗#motivational #motivation ‪@renumalifestyle3090‬
    #motivationaltamil
    #vlogintamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Рік тому +105

    ரேணுமா வீடியோ பார்த்தாலே ஒரு சந்தோஷம் நம் குடும்பத்தில் நம்மை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் சண்டை இல்லாமல் வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கை

  • @DilliBabu-nl9vy
    @DilliBabu-nl9vy Рік тому +7

    சூப்பர் நீங்க பேசிய வார்த்தை என் மனதில் ஒருவித மன புத்துணர்ச்சியாக இரு‌ந்தது நன்றி sister 🤝🙏🏼😊 நீங்க பேசிய வார்த்தை அனைத்தும் உன்மையது😊

  • @premaprema759
    @premaprema759 Рік тому +27

    காலையில் தங்கச்சி வீடியோ பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுறுசுறுப்பாக இருக்கு நன்றி தங்கச்சி

  • @anithavijayalakshmi7319
    @anithavijayalakshmi7319 Рік тому +18

    அன்பு தோழிக்கு வாழ்த்துகள் இந்த சிறிய வயதில் இவ்வளவு பக்குவம் நிறைந்த வார்த்தைகள் அருமை அருமை நானும் எப்போதுமே பாசிட்டிவ்வா இருக்கும் ஆள் தான் உங்களுடைய வார்த்தைகளை கேட்டு இன்னும் பாசிடிவ்வாக ஆகிவிட்டேன் என்றென்றும் உங்கள் நட்பு தொடர வேண்டும்

  • @naseemamohammadali7681
    @naseemamohammadali7681 Рік тому +7

    ரொம்ப நன்றி உங்களுக்கு நான் மிகவும் மனகுழப்பத்தில் இருந்தேன் உங்க வீடியோவை பார்த்த பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது 👌🏻👌🏻👍👍

  • @devia8990
    @devia8990 Рік тому +13

    நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் எனக்காக மட்டுமே சொல்லுவது போல் இருந்தது .

  • @nandhinidhinakaran3447
    @nandhinidhinakaran3447 Рік тому +4

    நீங்க சொல்ற மாதிரி தான் நான் என்னை மாத்திக முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்

  • @thilagavathyelango2834
    @thilagavathyelango2834 Рік тому +30

    நீங்கள் பேசிய அனைத்து வார்த்தைகளும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன மிக்க நன்றி......

  • @vln9527
    @vln9527 Рік тому +10

    சூப்பர சொன்னிங்க அக்கா உங்க பேச்ச கேட்ட ஒரு எனர்ஜியா இருக்கு மிக்க நன்றி அக்கா

  • @premalatharadhakrishnan259
    @premalatharadhakrishnan259 Рік тому +10

    சின்ன பொண்ணு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் மா👍🏻💐💐

  • @sangeethakarthik8218
    @sangeethakarthik8218 Рік тому +10

    💯உண்மைய சொன்னிங்க அக்கா என் நிலைமையா நினைச்சி நா ரொம்ப கஷ்ட்ட பட்ருக்கேன் உங்க பேச்சி கேக்கும்போது எனக்கு ஒரு நம்பிக்கை தா வருது ரொம்ப நன்றி அக்கா நீங்களும் உங்க சேனல் நிறைய பேருக்கு உதவியா இருக்கு 🙏🏻🙏🏻😘 i Love u Akka 🥰🥰

  • @DhanaLakshmi-bo4ng
    @DhanaLakshmi-bo4ng Рік тому +2

    ரேணு ரொம்ப நல்ல விசயம் சொல்லி குடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நான் இனி மாற முயற்சி செய்வேன்

  • @vani4810
    @vani4810 Рік тому +4

    இப்ப கொச்சநாட்கள் விடீயோ பாற்கிறேன் ஆனால் இப்பதான் சஸ்கரைப் பன்னேன் உங்கள் வளற்ச்சிக்கு வாழ்துக்கள் பெண்களால் முடீயாதது ஒன்றும் கிடையாது உழைக்கனும் .

  • @Malar633
    @Malar633 Рік тому +13

    Hi sister first of all naan ungalukku thank you sollikkiren because you are energetic person with positive mindset so keep it up your lifestyle and congratulations.
    Naan enna pannanum, epdi irukkanum, entha maathiri time ah schedule pannanum and enjoy panni work pannanum, Yaaraiyum nambi oru Work ah start pannaama nammala nambi mattum plan pannanum ,and etc nenacheno apdiyea neenga seyalpaduthureenga so I am soooooooo happy to see your lifestyle. unga uruvathil ennai paarthathu pola unarnthen Sister. Really great your passion. Ippo enaku oru paadal mattum ninaivukku varuthu sis *enakku piditha paadal athu unakku pidikkuthe...* ---- I like drawing, Tailoring (arts and crafts) , teaching, etc..... Intha art mm ungalidam ullathu.
    Your art is soooo cute.
    I proud of you sister. Again once I say to you thank you so much sister 💐💐💐👍💐👍👍👍🎯🎯🎯🎯🎯🎯🎯🍫🍫🍫🍫🍫🍫

    • @renumalifestyle3090
      @renumalifestyle3090  Рік тому +1

      உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி சகோ🙏🙏🙏🙏

    • @jancirani6943
      @jancirani6943 Рік тому

      J7kjj

  • @deepanprakash9046
    @deepanprakash9046 Рік тому +2

    உங்க வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் ரொம்ப motivation இருக்கு

  • @suryasurya690
    @suryasurya690 Рік тому

    Romba tq sis.manasuku romba nalla iruku romba depression la irta unga vdo eanku boost mari irtatu sis nanum tailor ta sister.inu neraiya vds podunga👍

  • @SivaKumar-ff7rd
    @SivaKumar-ff7rd Рік тому +4

    Super, nanum kandipa tailoring work nalla panuvan, super motivation ,thanks ma

  • @KVSYT378
    @KVSYT378 Рік тому +11

    வணக்கம் சகோதரி 🙏🙏🙏ரேனுமா எப்படி இருக்கிங்க. உங்களையும் உங்களுடைய தையல் வேலையையும் பார்க்கும் போது எல்லா பெண்களுக்கும் boost சாப்பிட்ட மாதிரி இருக்கும். சூப்பரான வீடியோ நன்றி தங்கச்சி 🙏🙏🙏🙏💕💕💕💕❤❤❤❤😍😍😍😍

    • @renumalifestyle3090
      @renumalifestyle3090  Рік тому

      நன்றி sis உங்கள் பதிவு க்கு நன்றி🙏

  • @lathap8298
    @lathap8298 Рік тому +3

    அருமைமா...மிகத்தெளிவான அற்புதமான பேச்சு..உண்மையை உணர்ந்த சிறந்த எண்ணங்கள்.வாழ்க வளமுடன்..

  • @dineshkarthik538
    @dineshkarthik538 Рік тому +5

    வணக்கம் சகோதரி நானும் டெய்லர் தான் நீங்க சொன்ன விஷயங்களை நானும் பாலோ பன்னிட்டு தான் இருக்கேன் 👍👍👍👍👍

  • @subbiramaniyambanu2465
    @subbiramaniyambanu2465 Рік тому +8

    Sister unga tailoring experience ah oru video va podunga sis pls... beginning la irunthu epo varaikum podunga... sis athula nenga face pana struggles and success.... beginners ku athu oru motivation ah irukum

  • @madhubharathi2075
    @madhubharathi2075 Рік тому +6

    Super energy video . thank you so much sister🙏🙏👍👍👍

  • @smilyqueen991
    @smilyqueen991 Рік тому

    Romba thanks sis, romba manasukku aarudhala irukku neenga sonna vishayo, naa ippadha pudhusaa unga video first time paakure, super motivation word thank you

  • @hemalatha5136
    @hemalatha5136 5 місяців тому

    Mam neenga truly inspiration.romba positive ah sollirikkenga

  • @AshwinGanesh675
    @AshwinGanesh675 Рік тому +3

    நீங்க சொன்ன ஒவ்வோர் வார்த்தையும் உண்மை சிஸ்டர் thank you 😊

  • @vani4810
    @vani4810 Рік тому +5

    நானும் விட்டீல் தைக்கிறேன் பவர் கிடையாது காலால் மிதிச்சிதான் தைக்கிறேன் ஆனால் தினமும் தைக்க உங்காந்திடுவேன்.எப்பவும் சுருசுருப்பாக இருப்பேன் .நம்ம தோழிலில் தைய்றியம் தேவை மற்றவர் துணி வாங்கினால் என்னாகுமொ என்று பயப்படக்குடாது நம்மலால் முடீயும் என்று நம்புவோம் .வாழ்துக்கள் சகோதறி

  • @saranyasaranya4348
    @saranyasaranya4348 Рік тому +2

    Naa romba manakashthathula irunthen Renuma unga speech enku motivation na irunthathu thanku renuma

  • @ramyanavaneethan6686
    @ramyanavaneethan6686 Рік тому +1

    Neega solli kudutha trip and tricks use pannen blouse ellam correct ahh vanthuchu sister very super

  • @ramaiahm007
    @ramaiahm007 Рік тому +3

    Neenga solradhu unmai dan sister. Kekave sandoshama iruku.keep rocking sister.

  • @saranhari1984
    @saranhari1984 Рік тому +4

    யாருக்கு மே கமென்ட் பண்ணுது இல்லை உங்கள் மேல் தனி மதிப்பு அன்பு அதிகம் ஆகிறது

  • @SuryaSurya-gl1of
    @SuryaSurya-gl1of Рік тому +1

    Unga video ethir parthutu irupean. Yarru kitaiyum kidaikatha oru mint relax ungalium unga vedio pakum pothu tha kedaichathu.thanks Akka.

  • @meenakesav3083
    @meenakesav3083 Рік тому +1

    Akka super.nan thirumba thirumba entha video parthen.realy super.

  • @pavithrapavithra7589
    @pavithrapavithra7589 Рік тому +3

    Very very motivating message akka thank you so much

  • @vaitheeindraavaithee5151
    @vaitheeindraavaithee5151 Рік тому +5

    Your words 💯true sister 🥰

  • @madhan3136
    @madhan3136 Рік тому +2

    Very talented person neenga, neenga sonna vishayangalai na flow panra sis tq.yaraium nambi iruka kudathu enakum blouse strich panna pitikum eppa touch vittu pochi na marupadium try panren sister 👍enaku innum oru sai scooty otanum ennum kathuka mutiyala otta payama iruku 😔but orul na scooty ottuven 😍 u speech super 💙

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 Рік тому +1

    Neenga solradhu correct..yaaraiyum namakku help pannanumnu expect panna koodadhu

  • @saranyaeswar5816
    @saranyaeswar5816 Рік тому +5

    I am very happy to hear your words akka .. Very motivational words.. Thank you..

  • @jeevitha3381
    @jeevitha3381 Рік тому +3

    Very motivational thank you sister

  • @deepikasenthilkumardeepika3431

    Unga vedio patha enakku re energy vanthathu pola irukm naanum tailor than.Thank you sis ungaluku tharinja vishiyatha 4 perku solrathuku kuda nalla nanasu venum sis neenga nalla varuvinga .....all tha best thank you so much

  • @jeyagayatri1151
    @jeyagayatri1151 Рік тому +1

    Super sister nanum ungala mathri than nanum madiela room la stitch panran sister enakum enga ass help panuvaru nanum 7yearsa stitch panran ungala pakum pothu enaku romba energy eruku sister intha video potaku thanks 🙏👍👍

  • @shalinisaravanan5290
    @shalinisaravanan5290 Рік тому +3

    Thank you for your motivational speech.

  • @pinkypinky5457
    @pinkypinky5457 Рік тому +6

    Very motivating speech 💯💯💯

  • @karthikarani2918
    @karthikarani2918 Рік тому +1

    Manusula ulla ayaram kelvikum oru patela soli tetedurenga tayareyamayeduren unga video patale thanku motivated unga video pata work pananum thonum thanku

  • @a.sathyaa.sathya8564
    @a.sathyaa.sathya8564 10 місяців тому

    காலையில் நீங்க சொல்றது கேட்க்கும் போது எனக்கு உற்சாகமா இருக்கு 👍👍👌👌

  • @logeshs2599
    @logeshs2599 Рік тому +4

    Motivation is best sis 👌

  • @devikaramesh4065
    @devikaramesh4065 Рік тому +3

    Recently seen ur vedio sissy . Iam ur new subscriber 👍❤️... very very motivated vedio sis.. thanks alot sis.. keep doing good job , my heartly wishes akka ❤️❤️❤️❤️❤️

  • @umarani8148
    @umarani8148 Рік тому +2

    அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @ssteam2022.
    @ssteam2022. Рік тому +2

    Thank you sister 😘😘 rompa motivation erukku sister

  • @chandrankandaswamy2398
    @chandrankandaswamy2398 Рік тому +3

    Unmaiya unga video padha aparam manasuku romba santhosam irrukku. Akka nenga solradhu padhi neram nanum yosichikitte irrupen nanum oru tailoring work dhan akak pandra

  • @sangeethaselvaraj5182
    @sangeethaselvaraj5182 Рік тому +6

    Mam ungalyngaluku ynga husband and unda mamiyar help irukangalo but enaku yaruma help I'll mam ellam Nathan pannanum nane than ellam senjikanum enaku enga vetla ethuvum seiyatium support kuda iruka matanga mam nanum vetlaya than thaikuran blouse thachi kudukuran

  • @user-le1ct4st9t
    @user-le1ct4st9t 10 місяців тому

    நீங்க சொல்றது கேக்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நானும் இப்படி இருக்க டிரை பண்றேன்

  • @saravanank778
    @saravanank778 Рік тому +2

    இந்த வயதில் இவ்வளவு பக்குவம் superman thank you ma

  • @umaizahaq4670
    @umaizahaq4670 Рік тому +3

    Very motivational speech😍

  • @AishwariyaLAKNOSS777
    @AishwariyaLAKNOSS777 Рік тому +1

    Super sister positiva pesuringa nalla erukku yenakku happy erukku thank you sister

  • @poornima3904
    @poornima3904 Рік тому +1

    Nalla uraiyadal migavum nanri akka

  • @padmavathipadma41
    @padmavathipadma41 Рік тому +2

    உங்கள் வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு..

  • @tamiltenderingks6378
    @tamiltenderingks6378 Рік тому +1

    Super sister...Happy onga video pathathula

  • @aravindr1100
    @aravindr1100 Рік тому +2

    Sema sister oru energy boost Mathiri erukku ungal parkkum pot hum ungal voice kettum pothum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @abimuthuabimuthu7438
    @abimuthuabimuthu7438 Рік тому

    Super sis. Nan oru mana kastathula than indha video pathen, unmaiyile yaru enna venum nalum nenaikaddum, namma namma velai ya pakkanum nu purinchikitten, thanks ka, ella pugalum adaia valthukkal, akka

  • @hadhisabi3235
    @hadhisabi3235 Рік тому

    Mathavangaloda nalladha pathi think panranala unga channel subscribed ❤❤❤❤

  • @karthigaiselvi3869
    @karthigaiselvi3869 Рік тому +1

    Super akka stching ellam .

  • @tngamingff7994
    @tngamingff7994 Рік тому +1

    super ma Neenga solluratha keka rompa sandhosama iruku

  • @mohanasaminathan7069
    @mohanasaminathan7069 Рік тому +1

    I like you renu 💐உங்க வார்த்தைகள் எல்லாம் ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும் குடுக்குது. நான் இப்ப ஒரு வருசமா தைக்கஆரம்பித்தேன். ஆனா இப்போதுதான் துணி தைக்க குடுக்குறாங்க ஆனா என்னால் சுறுசுருப்பாக தைக்க முடியல மெஷினில் உக்காந்து தைக்க தோணல டயாடவே இருக்கு உடம்பு. ஆனா உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு ஒரு உற்சாகம் வருது நான் ஏன் இப்படி இருக்கேன் என்று இனி கண்டிப்பா நானும் உங்களை போல் வருவேன். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை ரெண்டு பசங்க இருக்காங்க Tq renu 💐

  • @sathiyasathiya7267
    @sathiyasathiya7267 Рік тому +2

    First time unga video partha nejamave super speach 👍👍👍👍

  • @chamundewarisuresh3783
    @chamundewarisuresh3783 Рік тому +1

    Super motivation speech nama yaraium depand koodathunga

  • @babukani2464
    @babukani2464 Рік тому +1

    Na konjam kavalaya irunthen unga video la nenga sonna visiyangal eannaku manasuku aruthalaga irrunthuchu .... Thank u so much frd.....

  • @ManojKumar-gn5pp
    @ManojKumar-gn5pp Рік тому +1

    First Time Parkiren Sister. Super Sis. Enakana vedio pola iruku sis . Positive energy pesinenga sister. I am Muthumari arupukottai

  • @jeevankamali2659
    @jeevankamali2659 9 місяців тому

    Unga videos partha iam brisk I boost my mind ❤❤❤❤thank u sister thank u so much sister iam Ramya from Thanjavur iam a tailor twenty years experience but now a days husband problem nala na konjam sorva feel panne unga videos parka start panna aprm I feel so energetic so thank u so much ❤❤❤❤❤

  • @sudhashanmugamshan9870
    @sudhashanmugamshan9870 Рік тому

    Very nice work enakum indha mathiri work pannanum aana veetala seiya mudiyala...

  • @indhuramesh3420
    @indhuramesh3420 Рік тому +1

    Hi ka..... first time unga video pakkuren ka.....rombavae sad ahh irunthathu but konjam free ayiruken ka thanks ka

  • @g.sakunthalasakunthala1840
    @g.sakunthalasakunthala1840 Рік тому +1

    Very very true words sister. Entha mind set up eruntha kandipa namaku positive tan nadakum. Thank you so much sister. Morning unga speech ketathum sema boost ta eruku sister. Enum na fast ta ooduven. Valla valamudan sister 🎓🎓🎓🎓

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 Рік тому +1

    Hi Renuma ungalutaya speech magavum payanulla patevu
    Roumpavum motivation aaga
    Yerukkiratu.neengal sonna anyttum unmayana karuttukkal
    Yen vazkkayel natantullatu
    Nanum niraya vittuk kotuppen
    Yenru neengal sollum ovvoru varttygalyum Nan katantu vantullen
    Vazkkayel anupavam patam sollek
    Kotuppatu Pol yarum sollyk kotuppatylly.
    Superb 👌👌👌 ma
    Vazga vazamutan yenrenrum pallantu.verrep payanam totarattum
    I like it 👍

    • @renumalifestyle3090
      @renumalifestyle3090  Рік тому

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🙏

  • @MaryMary-ev7xp
    @MaryMary-ev7xp Рік тому +1

    Tq so mush your taks 😊👌

  • @krishnavenipragalathan7954
    @krishnavenipragalathan7954 Рік тому +1

    Hi akka super .. video.kandipa try panaran akka thanks akka☺️

  • @geethageetha226
    @geethageetha226 Рік тому +1

    காலைலேயே உங்க வீடீயோ பார்த்தே ரொம்ப நல்ல எனர்ஜியா இருந்தது இன்னைக்கு நான் 13 ப்ளவுஸ் தைத்தேன் ரொம்ப நன்றி ரேனு தினமும் வீடீயோ போடுங்க பாப்பாவுக்கு நல்லா இருக்கா

  • @babukani2464
    @babukani2464 Рік тому +1

    Neenga sonna visiyam eannaku rempa puduchu irunthuchu renu..... Thanks.......,

  • @deepikasenthilkumardeepika3431
    @deepikasenthilkumardeepika3431 2 місяці тому

    Hi sis naanum tailor than veetlayae stitch pandra. Na tired ah irukurappo unga vedio pathutalea pothum pothum ....puthu blood vantha mathiri fresh agiduvan work start paniduvan......Thank you sis......ellarumey nalla irupom......

  • @naveenalaxman9618
    @naveenalaxman9618 Рік тому +1

    Neenga ellorukkum mudinja alavuku reply panringa ellorukkum valuable time Thane so I love that

  • @vijayatailor4091
    @vijayatailor4091 Рік тому

    உங்க பேச்சு கேட்டாலே ஒரு எனர்ஜி சிஸ்ட்டர்

  • @kalaikaran6655
    @kalaikaran6655 Рік тому

    Papa thanks unga vidiyo kedathum manasu nimathiya iruku neenga sonnathu enaku poruthama iruthuthu 🙏🙏🙏🙏🙏

  • @gowsalya5757
    @gowsalya5757 Рік тому +1

    First time unga video pakkuran romba romba positiva irukku and Confident varuthu sis oru video partha vudane subscribe panitten sis🥰

  • @sarojakrishnamurthy4971
    @sarojakrishnamurthy4971 Рік тому +1

    Sis very very very👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pugal7484
    @pugal7484 Рік тому +2

    Super Motivation Vedio Thank you so much Renuma 👌👍👋👋👋

  • @kumaravel6769
    @kumaravel6769 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி sis

  • @ashokpoongodi2152
    @ashokpoongodi2152 Рік тому +1

    நீங்க சொன்ன விசயங்கள் எல்லாம் மிக அருமை நானும் அப்படித்தான் இருக்கிறேன் ஆனாலும் கோபம் மட்டும் வரும் அதையும் மாத்திக்க முயற்சிக்கிறேன் மிகவும் நன்றி உங்கள் மொபைல் நெம்பர் சொல்லுங்க ப்ளிஸ்

  • @udhayaudhaya6555
    @udhayaudhaya6555 Рік тому +1

    உங்க வீடியோ பார்க்கும் போதே நல்ல எனர்ஜி கிடைக்கும் Renuma

  • @umamaheswari1658
    @umamaheswari1658 Рік тому +2

    Hi sis u r really super. Ur all videos are soo nice. Ungala pakum pothu yaro oru video pakara feel ilama namma friend namma family la oruthar ta pesara feeling. Nenga stitching ku yevlo charge pandringa blouse and chudi ku.

  • @nasrinfathima2890
    @nasrinfathima2890 Рік тому +2

    அருமையான பதிவு ரேணு வாழ்த்துக்கள்

  • @soundaryasoundary2625
    @soundaryasoundary2625 Рік тому

    Thank you
    I am single mother ,two daughters.
    Manasara bathuchu athula iruthu valiya varamudeya kasta padara nga. Thank you so much your speech helpful

  • @sreejaanandhan7887
    @sreejaanandhan7887 Рік тому +1

    Sis na summa commentskaga sollala podhuva youtubers videoskaga sila vishyum pannuvanga pesuvanga but ungla pakkumbodhu realah adha unara mudiudhu apro enakum adhu oru periya mattram kudukkudhu.. Valthukal sister eppovum ipdiye positive ah irunga 😊

  • @kannanbanumathi6529
    @kannanbanumathi6529 Рік тому

    அருமையான. யதிவு

  • @sundarirajagopalan9752
    @sundarirajagopalan9752 Рік тому +2

    Sister unga tailoring journey experience share pannunga pls. Eppadi tailoring learn panniga biggners ku romba helpfull a erunga. Thanks sister

  • @Reshma2905
    @Reshma2905 Рік тому +2

    வணக்கம்🙏. Niggal alavu blouse la mun body size ya yapadi mark panurathunu close up la vachu clear ra oru video podugga.yanaku muncross yapadi vaipathu mun cross um mun kaluthum alavu blouse la yapadi mark panurathunu doubt.

  • @jayaiii1271
    @jayaiii1271 Рік тому

    Hello renuka first time unga video parthen manasukku niraivagavum positive energy motivated iruku yenakkum life ninga intha video la solra same situation than yennai nanea motivate pannippen health issues niraya irukku unga videos neenga solra vitham yellam follow panni nanum ungala mathiri varuven thank you thank you very much 🥰

  • @gomathiganesh4854
    @gomathiganesh4854 Рік тому

    Correct ta samayathil correct ta na,...oru arivurai... thank you sister

  • @rajsekarm2996
    @rajsekarm2996 Рік тому

    Thanks akka na neeraiya mathikanum unga video watch panna appuram

  • @jeyapratha3571
    @jeyapratha3571 Рік тому +1

    🥰நல்ல மோட்டிவேஷன் சிஸ்டர் தேங்க்ஸ் ஃபார் யூ வீடியோ🕉️

  • @saisugan639
    @saisugan639 Рік тому +2

    Thank you sis very useful ungala maritha nanum

  • @manjulasrinivasanmanju4884
    @manjulasrinivasanmanju4884 Рік тому +1

    Hi sissy. Neenga lining cloth thanniyila pottu use pannuveengala ella appadiyae use pannuveengala

  • @troublegaming7785
    @troublegaming7785 Рік тому +1

    Hiii Mam
    Na ippodaan 1st vedio paaten
    romba happy ya irruk
    unga vedio pakum podu