வத்திராப்பு சொரக்காய்பட்டி கட்டு மாடு கிடை | கிடை மாடு | Kidai maadu | Malai Maadu | Jallikattu bull

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • அலகாபுரிக்கும் வத்திராப்புக்கும் இடையே சொரக்காய்பட்டில் உள்ள மலைமாடுகள் கட்டு மாடுகள் போன்று வளர்த்து வருகிறார்கள்.
    பிடித்து இருந்தால் நேரில் சென்று வாங்குங்கள்.

КОМЕНТАРІ • 29

  • @chidambarammcm
    @chidambarammcm 2 роки тому +2

    இந்த மாடுகள் எத்தனை அடி உயரம் இருக்கும் நண்பரே

  • @abigameing619
    @abigameing619 Рік тому +1

    Bro karur vellai kanru video podunga💯

  • @karthickkarthick1137
    @karthickkarthick1137 2 роки тому +1

    Bro yaravathu assaipattu veetukku nattu Mattu pal venum appadina nattu pasu kandu koduthatha mada valathu pal edukka mudiyum

  • @cmselva883
    @cmselva883 2 роки тому +1

    6 மாத மறை கன்று எவ்வாறு ? Bro

  • @pothiraja3142
    @pothiraja3142 2 роки тому +3

    எத்தனை மாதம் கன்று என்ன விலை. சேனல் நம்பர்

  • @samig9362
    @samig9362 3 роки тому +1

    Video romba short da irukku bro length ah podungana

    • @VeeraRamVlog
      @VeeraRamVlog  3 роки тому +1

      Ok bro... length ah poduren ini.

  • @pkcreationsk
    @pkcreationsk 2 роки тому +1

    Paal maadu vilaikku kudupangala bro

  • @shamil.c7770
    @shamil.c7770 2 роки тому +2

    Rate

  • @minionsnithish6364
    @minionsnithish6364 3 роки тому +1

    Anna entha vilayattu maadu anna inga irunthu ponathu oru maadu pearu aavuthu sollunga pls

  • @azhagukannan3631
    @azhagukannan3631 3 роки тому

    Anna naan Thiruchuli than enakku Oru kederi valarppukku kedaikuma

  • @kraj-we1nm
    @kraj-we1nm 2 роки тому

    வத்ராய்ப்பு மலை மாட்டுக்கும் தேனி மலை மாட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ப்ரோ

  • @harithala9571
    @harithala9571 3 роки тому +2

    Watrap than bro nan yennoda kandu vikanum bro number sent pannungha

  • @rithish2497
    @rithish2497 2 роки тому

    This place in Dharmapuri

  • @harithala9571
    @harithala9571 3 роки тому

    Yennoda kandu macha kari bro vikanum bro

  • @thottagroupsjallikattu557
    @thottagroupsjallikattu557 2 роки тому +1

    உங்க நம்பர் குடுங்க அண்ணா