இந்தப் புயல் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மையை செய்துள்ளது மற்றொரு புயல் உருவாக ம தானும் டெல்டா மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் சீரான மழையை பெய்து டெல்டா மக்களுக்கு மிகப்பெரிய நன்மை செய்துள்ளது வாழ்க வெய்ஞ்சல் வளர்க அதன் தொண்டு
இது வரை எந்த வானிலை ஆய்வாளர்களும் சரியான இடத்தை சொல்ல வில்லை இயற்கை அது வேலையை காட்டுகிறது ஒவ்வொருவனும் ஒரு இடத்தை காட்டுறான் இந்த லட்சனத்தில் TVக்கள் வரை கலை விளக்கம் வேறு பேசாமல் இருந்தால் அது தன் வேலையை காட்டிவிட்டு போய்விடும் குழுபத்தில் தமிழக விவசாயிகள்
தற்போது காஞ்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கனமான மழையாக பொழிந்து வருகிறது! 10-15 நிமிடங்களில் எங்கள் தெரு முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.மேலும் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதா விளக்குங்கள்
அண்ணா நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் இந்த புயல் அவ்வளவு சீக்கிரம் கரையை கடக்காது மரக்காணம் சென்னைக்கு இடையில் கரையை நெருங்கி மீண்டும் கடலுக்குள் செல்லும் அதன் பிறகு மீண்டும் கொஞ்சம் வலுபெற்று அது டெல்டாவிற்கு வருவதற்கும் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது
கடலூர் புதுவையில் இப்போது எல்லாம் மழையே குறைந்து விட்டது..மழை மறைவு பிரதேசம் ஆகிவிட்டதோ.... முன்னலாம் நிறைய பெய்யும்...இப்பலாம் 0 தான் இனிமேல் புதுவை கடலூர் கடலோரங்களில் மழை இருக்காது பாலைவனமாக மாற அதிக வாய்ப்பு..சென்னை மட்டும் தான் மழை இனிமேல்
இந்தப் புயல் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மையை செய்துள்ளது மற்றொரு புயல் உருவாக ம தானும் டெல்டா மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் சீரான மழையை பெய்து டெல்டா மக்களுக்கு மிகப்பெரிய நன்மை செய்துள்ளது வாழ்க வெய்ஞ்சல் வளர்க அதன் தொண்டு
இது வரை எந்த வானிலை ஆய்வாளர்களும் சரியான இடத்தை சொல்ல வில்லை இயற்கை அது வேலையை காட்டுகிறது ஒவ்வொருவனும் ஒரு இடத்தை காட்டுறான் இந்த லட்சனத்தில் TVக்கள் வரை கலை விளக்கம் வேறு பேசாமல் இருந்தால் அது தன் வேலையை காட்டிவிட்டு போய்விடும் குழுபத்தில் தமிழக விவசாயிகள்
ஃபெஞ்சல் புயல் வரதுக்குள்ள பொங்கலே வந்துரும் போலவே
புயலுக்கு வடக்கே தான் மழை என்றால் கஜா புயலின் போது வடக்கே உள்ள கடலூர் புதுச்சேரி பக்கத்தில் மழை பெய்யவில்லை..தூரல் தான் இருந்தது
எனக்கு இன்னமும் இந்த புயல் தீவிரமாகும் என தோன்றுகிறது 😂😂😂
ஊங்கள் அறிவிப்பு சரியானது
திருவண்ணாமலை மாவட்டம் மழை எப்பொழுது
Wait பன்னலாம் புயல் வந்த பிறகும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நேரம் இருக்கா?
தற்போது காஞ்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கனமான மழையாக பொழிந்து வருகிறது! 10-15 நிமிடங்களில் எங்கள் தெரு முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.மேலும் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதா விளக்குங்கள்
அண்ணா நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் இந்த புயல் அவ்வளவு சீக்கிரம் கரையை கடக்காது மரக்காணம் சென்னைக்கு இடையில் கரையை நெருங்கி மீண்டும் கடலுக்குள் செல்லும் அதன் பிறகு மீண்டும் கொஞ்சம் வலுபெற்று அது டெல்டாவிற்கு வருவதற்கும் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது
2:30 நுப்பது இல்லை - முப்பது.
சென்னைக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம்
திருப்பூர் மாநகரில் மிதமான மழை☔
மேற்கு மாவட்டங்களுக்கு மழை இருக்கிறத இல்லையா ஒறே வறியில் சொல்லுங்கள் திருப்பூர் 😢
மிதமான மழை பெய்து வருகிறது திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில்.
நீங்க சொன்ன மாதிரியே சென்னையில் மழை போலந்து கட்டுது அண்ணா😂 😢
மிரடீடுநிலை பகுதியில் மழை கானல் நீர் போல் உள்ளது
கரூர் மாவட்டம் முழுவதும் கனமழை வருமா
ஆனால் இந்த புயல் வானிலை ஆய்வாளர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்
Namakkal rain varuma 12:23
கடலூர் புதுவையில் இப்போது எல்லாம் மழையே குறைந்து விட்டது..மழை மறைவு பிரதேசம் ஆகிவிட்டதோ....
முன்னலாம் நிறைய பெய்யும்...இப்பலாம் 0 தான் இனிமேல் புதுவை கடலூர் கடலோரங்களில் மழை இருக்காது பாலைவனமாக மாற அதிக வாய்ப்பு..சென்னை மட்டும் தான் மழை இனிமேல்
Madurai la rain irukkuma bro
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழை ஆரம்பித்துவிட்டன.நேரம் 3.30 மணி முதல்.
Drizzle, cloudy sky,cold weather (ennore)
Good afternoon bro any extreme rain possibility in Chennai
நெல்லை ,குமரிக்கு மழை வாய்ப்பு உண்டா சார் ?
Light rain in namakkal bro
நாளை முதல் வடகடலோர மாவட்டங்களுக்கு மழையின் அளவு அதிகரிக்குமா
Bro thiruvannamalai south ku rain epdi irukum
கயத்தார் பகுதியில் மழை வாய்ப்பு எப்போது..
ப்ரோ கடலூர் மாவட்டத்தில் இன்று மதியம் தூறல்கள் மட்டும் விழுந்தது
டெல்டா வில்மழைஉண்டா
குண்டடம் பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது நாளை கனமழைக்கு வாய்ப்பு உண்டா
Drizzling in mahabalipuram
விழுப்புரம் மாவட்டத்தில் காற்று இருக்குமா?
po da k ku..
ஆனால் இந்த புயல் வானிலை ஆய்வாளர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்