1:07 "உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்.."
The philosophy of this song reflects the character of the hero... Who played dual roll... Outstanding... Songs are so sweet... Lyrics valli with his superb wordings in the philosophical song.. Ethanai periya manitharku...realy amazing..
இந்த பாடலில் வரும் ஊடு இசை இளையராஜா காப்பியடித்து இருப்பார் ரங்காரங்கையா எங்கே போனாலும் என்ற பாடல் ஸ்ரீதேவி கமலுடன் பாடுவார் படம் வருமையின் நிறம் சிகப்பு இப்படி எத்தனையோ???
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்... பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்... தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி....
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் பாடல் வரிகள்: கவிஞர் வாலி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை…..ஈ…..ஈ….. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஆண் : உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஆண் : ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார்……. தாழ்ந்தவர் ஆவார் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்…. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் ஆண் : கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் ஆண் : காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்…. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் ஆண் : உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்…. ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு….ஊ……
தலைவரின் தத்துவ பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் எல்லாம் வருகிறது. புரியாத மனிதர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். மனம் ஓன்று தான் உண்மை ஞானம் என்பது குறித்து யாருக்கும் தெரியாமல் தடுமாறும் நிலைதான் வாழ்க்கை. எடுத்து காட்டிய விதம் அருமை பாராட்டும் நான். வாழ்க வளமுடன்.
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை..ஈ..ஈ.. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார். தாழ்ந்தவர் ஆவார் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம். எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாருசோம்பலை பழிக்கும் கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம். எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம். எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு.ஊ
கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வைர வரிகள்
பாடல் வரிகள் கவிஞர் வாலி... இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை" எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.... எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.... எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.... எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு நன்றி தமிழுக்கு நன்றி நன்றி வாலிக்கு நன்றி!!!
"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை "இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை" எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி..... உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்திட வேண்டும் கைகளை நம்பி எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
என் உயிர் பிரியும் நேரத்தில் கூட இந்தப் பாடலை நான் கேட்டாலே அதுவே எனக்குப் பெரும் சந்தோசம் ❤❤❤
Q
எம்ஜிஆரின் பாடல்களைக் கேட்டாலே கெட்டவங்க திருந்துடுவாங்க!!அவரின் பளிங்கு முகத்தைக் கண்டால் நம் பாவமெல்லாம் கரைந்தோடிடுமே!!எவ்வளவு அழகிய முகம்!!!!நன்றீ!
எம்ஜிஆர் முகத்தைக் கண்டாலே கெட்டவர்கள் திருந்தி விடுவார்கள் 👌👍
அப்படி திருந்தாதவர்களும் இப்போது இருக்கத்தானே செய்கிறார்கள் 😭
தெய்வ பிறவி MGR
நாகஷ் அவர்களின் நடனம் அருமை இவர் இடத்தை இப்போது இருக்கும் காமெடி நடிகரும் பிடிக்க முடியாது
உண்மை
எவ்வளவு
உயர்ந்த
கருத்துக்களை
ஒரே பாடலில்
உணர்த்திய
பெருமை
மக்கள்
திலகத்தையே
சேரும்.
1:07 "உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்.."
All lyrics are meaningful which resembles present culprits
,
Ii
this compare to NTK and DMK
உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
என்ன புரட்சியான வரிகள்
ஒவ்வொரு வரியும்... அற்புதம்.....இன்னொருவர் வேதனை....இவர்களுக்கு வேடிக்கை...இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை......அற்புதம்...பொன்மனச்செம்மல் Mgr...👏👏
The philosophy of this song reflects the character of the hero... Who played dual roll... Outstanding... Songs are so sweet... Lyrics valli with his superb wordings in the philosophical song.. Ethanai periya manitharku...realy amazing..
Mgr நிகரானவர்கள் யாரும் இல்லை..... உலகம் அழியும் வரை பாடல் கேப்பார்கள்
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு..
அருமையான வரிகள்😍😍
Lluom ni
❤️❤️❤️
✍️ கவிஞர் வாலி
@@naveenkumarg6823 7
Fentasticsongsajaykumar
இப்படியே நாம் அனைவரும் எழுதிக்கொண்டிருந்தால் போதாது,அணைவரும்
செயலில் இறங்கி மனிதனுக்கு உதவியாய்
இருப்போம்
புரட்சித்தலைவர் போல்
தலைவர் பாட்டு எப்ப எந்த சூழ்நிலையில் கேட்டாலும்
மகிழ்ச்சிதான்.♥
மகாகவிஞர் வாலி அவர்களின் மகத்தான வைர வரிகளில் 💯❤🔥🙏🤙👌👍😘😍
என்ன புரோயோகினம் நீங்க அப்படி தானே இருக்கீங்க
@@faithfuly4091 qqq.
@@faithfuly4091 provides professional
0 5ft
@@faithfuly4091 0
மனிதன் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை எளிமையாக உணர்த்திய பாடல். நன் றி வாத்யார் ஐயா...
இந்த பாடலில் வரும் ஊடு இசை இளையராஜா காப்பியடித்து இருப்பார் ரங்காரங்கையா எங்கே போனாலும் என்ற பாடல் ஸ்ரீதேவி கமலுடன் பாடுவார் படம் வருமையின் நிறம் சிகப்பு இப்படி எத்தனையோ???
காலங்கள் ஓடலாம் ஆனால் காவியங்கள் எப்போதும் ஓயாது
எனக்கு பிடித்த பாடலில் ஒன்று 😍😍🤗🤗
அருமையான நல்ல தரமான, மக்களுக்கான பயனுள்ள பாடம் நடத்தும் நம்ம வாத்தியாராக பொன் மனச் செம்மல்.
இன்னொரு வருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இந்த வரிகள் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
தலைவரின் பாடல் கேட்டதற்க்கு பின் இரவு
நாம் உறங்க சென்றால்
நிம்மதியான நித்திரை
கிடைக்கும்
K
Kata
Katalkanaramillai
@@saravanakumarc6002 நன்றி
Good words
@@thanabalan5811 நன்றி
காலங்கள் மாறி நாளும் இப்பாடலின் வரிகளிலும் கருத்துக்களும் தற்போது பொருந்துகிறது..😃
இந்திய சமுதாயத்தில் உள்ள சாதி மனநிலை மாற வேண்டும்
வாழ்க MGR
Thalailama
சிறிய வரி பெரிய அர்த்தம் கொடுத்த கவிஞர் வாலி ஐயா அவர்கள்
எத்தனையோ சத்தியமான அனுபவமான வார்த்தைகள் தமிழ் வாழ்க 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
ஏன் இந்த அருமையான பாடலுக்குdislike போடுகிறார்கள்? புத்தியற்றவர்களா?
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்...
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்...
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி....
தலைவா,
வாழ்க
நின்
புகழ்
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
தானக்கொரு கொள்கை........
தானக்கொரு தலைவன்.......
தானக்கொரு பாதை..........
தானக்கொரு பயணம்......
Olunga ezhutha theriyadha mundam
@@acbrameshacbramesh6331 Hahaha
தன்னை அறிந்தாலே வாழ்க்கைக்கான வழி தெரியும்...🙏
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு தனக்கு ஒரு கொள்கை அதற்கொரு தலைவன் உனக்கென்ன வேணும் உனர்ந்திடு தம்பி உழைத்திட வேண்டும் கைகளை நம்பி
இந்த பிரபஞ்சம் முடியும் வரையிலும் உங்களுக்கு நிகரான ஒரு நாயகன் வந்தால் அது தான் உலக அதிசயம்
Me
It's really true❤️❤️
Need SEMA ya
Super bro
உண்மை
100 தலைமுறை கடந்தாலும் இந்த பாடல் பயன்படும்
100 thalaimurai illa bro1000 thalai murai kandhalum apa irukkara manetharkalukkum ues aagum bro intha song
Iliketohear
@@ranjithkumar1835 மற்றும் 44ராசி தே 4இ ஈ தே ட் ட் க க க்ரோமோசோம்கள் r,தேதே சீர் செஸ் எஸ் க களை ஈட் அழு ஜெட் தே தே செஸ் தே வ் க
அனாயசமான, உன்னதமான தத்துவார்த்தமான அறிவை புகட்டும் பாடல்
புரட்சி தலைவரின் புகழ் பேச வைத்த பாடல்
தலைவரின் பாடல்கள் உள்ளத்தில் நிம்மதியை தருகிறது
அருமையான தத்துவ பாடல். மக்கள் திலகம் புகழ் வாழ்க
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
பாடல் வரிகள்: கவிஞர் வாலி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை…..ஈ…..ஈ…..
ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
ஆண் : உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஆண் : உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஆண் : ஒரு வழி நடந்தார்
உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார்
உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார்…….
தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்….
ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
ஆண் : கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாரு
சோம்பலை பழிக்கும்
ஆண் : கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாரு
சோம்பலை பழிக்கும்
ஆண் : காக்கையை பாரு
கூடி பிழைக்கும்
காக்கையை பாரு
கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு
நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்….
ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
ஆண் : தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்
ஆண் : உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும்
கைகளை நம்பி
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்….
ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு….ஊ……
ரொம்ப முக்கியம் பாடல் எழுதிய கவிஞர் பெயரை போடாமல் விட்டு வீட்டீர்களே
@@s.b.jinnah.s.b.jinnah.6200 கவிஞர் வாலி என்று போட்டுள்ளதே!
Super star
@@muruganmurugan535 Edit seidhu potiruppar polum.
Super song
All songs by Vaali in MGR movies :-
1) Asai Mugam
2) Enga Veetu Pillai.
3) Anbay Vaa.
4).Petralthan Pillaya
5) Nalai Namathe
6).Thalaivan.
7) Padagoti.
8) Chandrodayam.
தலைவரின் தத்துவ பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் எல்லாம் வருகிறது. புரியாத மனிதர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். மனம் ஓன்று தான் உண்மை ஞானம் என்பது குறித்து யாருக்கும் தெரியாமல் தடுமாறும் நிலைதான் வாழ்க்கை. எடுத்து காட்டிய விதம் அருமை பாராட்டும் நான்.
வாழ்க வளமுடன்.
இந்த மாதிரி பாடல்களை
தலைவருக்கு பாடினால் தான் அதற்கு தனி மதிப்பு ❤️🙏🙏
சிந்திக்க வைக்கும் பாடல் வரிகள்
இந்த பாடலை கொடுத்ததற்கு ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
கவிஞர் வாலி மறக்க முடியாதவர்கள்...
Thalaivar, Saro mam, cute ness, nagesh sir dance & vaali sir lyrics so nice👍
இந்த பாடல் அருமை
வாலி வரிகள் தீட்ட
SMS இசையில்
புரட்சி தலைவர் செய் மாஸ்
Athu yaaru SMS
@@hariinpaarvai2044 S M Subbaiah Naidu.
காலம் இருக்கும் வரை எம்ஜிஆர் இருப்பார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
*... அடுத்தவர்கள் சாப்பிட்டார்களா? ... என கவலைப் படும் ஒரே மனித தெய்வம் ...*
ஒரு வழி நடந்தவர் , உயர்ந்தவர் ஆவார்.
பாடலின் கருத்தும் கானமும் அருமை.
American longuage of Fathimasaravanan ❤❤❤
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு..
அருமையான வரிகள்😍😍 2022 லும்
கவிஞர் வாலியின் வரியில் என்ன ஒரு அருமையான அனுபவிக்க பாடல்
Kanndsan
@@livetv8320 no
@@livetv8320 vaali
Vaali
கேட்க கேட்க இணிமையான தத்துவப்பாடல் எம்ஜீர் ஐயா நடிப்பு உள்ளது
எம்.ஜி.ஆர் தத்துவ பாடலை டி எம் எஸ் குரலில் கேட்க அருமை வாலியின் வரிகள் எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் காட்சியும் சிறப்பு
Wow.... Semma lines
G.r.gar
இந்த பாடலுக்கு டிஸ் லைக் போட்டவர்கள் அனைவரும் செவிடர்கள்
இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
மிகவும் கருத்து ஆழம் உள்ள பாடல்...
Hi
Thank you. Maa
Sure👍❤
எல்லா காலத்திற்கும் ஏற்ற வரிகள்
வாத்தியார் பட்ட மிஞ்ச எவனும் இல்ல
இன்றளவும் உன்மையான வரிகள்
Ultimate lyrics ....thalaiva!!!👌👌👌
எம் தலைவரின் தத்துவப்பாடலும் சரி புராட்ச்சி பாடலும் சரி எப்பவும் கேட்டிட்டு இருக்கலாம்.
Excellent words, that y still people are voting power to MGR
தலைவரின் பாடல்களை பார்த்தால்தான் மனம் நிம்மதி பெறுகிறது
எந்த காலத்திற்கும் பொறுத்தமான பாடல்...,,🤗
இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை..ஈ..ஈ..
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார்
உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார்
உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார்.
தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாருசோம்பலை பழிக்கும்
கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாரு
சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு
கூடி பிழைக்கும்
காக்கையை பாரு
கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு
நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும்
கைகளை நம்பி
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு.ஊ
நல்ல கருத்துள்ள பழையப்படங்களை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் பார்க்க வேண்டும்
வாழ்க்கையின் அர்த்தங்களையும் மனித நேயத்தையும் நல்ல சிந்தனையை வளர்க்கும்
St
Srs
100 சதவீதம் உண்மை
NAna olli Movistar
Unmai
இந்த பாட்டு கலைஞருக்கும்
எம்ஜிஆர் அவர்களுக்கும்
ஏற்பட்ட பிணக்கு
இந்த பாடல் முலம் வெளிக்காட்டி
யுள்ளார்டைரக்டர்
உண்மை
மனித கடவுளே 💗
இது பாடலல்ல ஒவ்வொரு மனிதனும் கற்கும் மிகப்பெரிய பாடம் .
உங்கள் பாடல்கள் ௭னக்கு வேதம். அாிமா அாி,
I'm 2k kid but indha song ennoda thattha va niyabaga paduthum adhana naan keppen avar verithanamana MGR fan
☺️☺️☺️
Super bro
🎶ஒரு🎵வழி🎶நடந்தால் 🎶உயர்ந்தவர்🎶 🎶ஆவார்🎶பல'வழி🎶கடந்தால்🎶தாழ்ந்தவர்🎶🎶🎶🎶ஆவார்🎶🎶🎶🎶🎶
Super
9940131282 priya
@@mariacharles3900 Priya yaaru?
எனக்கு டி. எம் ஸ் ஐயா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 👍👍
தற்போதைய தமிழக நிலை!
சுயநலத்திற்காக அரசியல் ஊர்வலம், போராட்டம்.
மக்கள் கஷ்டத்தை அரசியல் வாதிகள் மதிப்பதில்லை!
It's true words
Super
Innum yettanai kalam than yematruvar intha natiley
கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வைர வரிகள்
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல்மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
சாதி பெருமை பேசுபவர்களுக்கான வரி
Vaali sir👌
நான் ரஜினி ரசிகன் ஆனால் இந்த பாடல் என் வழற்ப்பு
கொடுத்து கொடுத்து சிவந்தகரம். கலியுககடவுள். இதயதெய்வம்
பாடல் வரிகள் கவிஞர் வாலி...
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
நன்றி தமிழுக்கு நன்றி
நன்றி வாலிக்கு நன்றி!!!
Nice
👍
Super
மிகவும் அருமை.💐
@@வன்னியதமிழன்விஜயகுமார் thank you so much
ஆஹா ...... உழைத்திட வேண்டும் கைகளை நம்பி.......
அருமையான பாடல்
செம செம செம பாட்டு 👍👍👍 விடுதலை சிறுத்தைகள் கட்சி IT Team 🙏
கேட்பேன். கேட்டுக்கொண்டிருப்பேன் சாகும்வரை கேட்டுகொண்டுருப்பேன் இதுதான் உண்மை ❤️❤️
Unmai
மீ டூ
Yes
Appa thiruntha maata
@@sangilimurugan2504 ultiyaaa yov
Dear. M. G. R.. Thaivam sir. Thanks Valthugal Nalamutanvalga sir unmaipatyy sir
.
"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
"இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி.....
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எந்த காலத்திலும் பொருத்தமான தலைவரின் கருத்து ஆழமிக்க பாடல்
Antha kalam songs na antha kalam tha paaa👍👍👍👍😭😭😭😭 semma lyrics
அழகான வரிகள் அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
2020 ஒரு சாதரண மனிதன் இன்றைய சூழலில் நினைத்து வருந்துவது
எங்களின் இதய தெய்வம் மட்டும் இருந்திருந்தால்
Asaaaaa
A
Aw
எம் ஜி ஆரே உனக்கு பொன் மணம் இருந்ததினால் தான் மக்கள் மனதில் என்றும் பொன்மனச்செம்மல் நீதானய்யா
கவிஞர் வாலியின் வரிகள்...
Super. Song
இவ்வகையான பாடல்களை எழுத தூண்டியவர் மக்கள் திலகம் , ஒவ்வொரு வரிகளை சரிபார்த்து , இவ்வகை கொள்கை பாடல்கள் மக்கள் திலகம் படம் மூலம் வார்க்கப்பட்டது
2021ல் இதைக் கேட்பவர்கள் லைக் பண்ணவும்
எத்தனை பெரியா மனிதக்கு Dr.m g r தலைவர்
9940131282 priya
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு
அருமையான பாடல் !
அந்தக் காலம் இந்த காலம் எந்தக் காலத்திற்கும் எங்கள் எம்ஜிஆர் தான் எல்லோருக்கும் வாத்தியார்
⁶6⁶⁶⁶⁶⁶
Tm. சௌந்தரராஜன்
Mgr மட்டுமே வாத்தியார்
MGR dha thalaiva
Yes
மிக அருமையான கருத்துக்கள் 👏🏻👏🏻
என் உயிரே எழுந்து வா தலைவா மீண்டும்
9940131282 pri
@@mariacharles3900 😧😠😠😠
இந்தப்பாடலில் எவ்வளவு ஆழமான அற்புதமான வரிகள் நிறைந்துள்ளது. இதனை டிஸ்லைக் போடுபவன் முட்டாள்
திருச்சிராப்பள்ளி District Medical Stasitic Officer ❤️ லவ் ❤️ நன்றி❤️ Good Night 🙏 Jai Hind ❤️
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு