🔴LIVE : மதுரை எம்பி வெங்கடேசனுக்கு அண்ணாமலை கண்டனம் | Madurai MP Venkatesan | Annamalai | Sengol

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
    #annamalai #annamalaibjp
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 659

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 14 днів тому +175

    அண்ணாமலை ஐயாவை பார்க்கும் போது கண்ணில் நீர் வழிகிறது. இவ்வளவு திறமைமிகு மனிதரை தோற்கடித்து விட்டார்களே..........

    • @UdumalaiBala
      @UdumalaiBala 14 днів тому +12

      DMK alliance with poll booth agents and election commission people

    • @rajasekarangr8996
      @rajasekarangr8996 13 днів тому +26

      மக்கள் பணம் வாங்கு வரை தமிழ்நாடு திருந்தாது

    • @Anusha-gb7df
      @Anusha-gb7df 13 днів тому

      @@c.m.kumarasamymarappan4803 கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களையே தோற்க்கடித்த தமிழகம் இது..
      ஆனாலும் நாம் விடக்கூடாது... அண்ணாமலை அவர்களை தமிழக முதல்வராக ஆக்கியே தீருவோம்...

    • @Bass24827
      @Bass24827 13 днів тому

      தமிழகத்தின் சாபகேடு
      தமிழகத்தை அவமான படுத்த 40பேரை மொத்தமா அனுப்பியிருக்கோம்

    • @BALAMURUGAN-mw7ll
      @BALAMURUGAN-mw7ll 13 днів тому +5

      சும்மா அவ்வளவு எளிதில் தோற்கடிக்க வில்லை. கண்டெனர் நிறையா பணத்தை கொண்டு போய் மற்றும் இரண்டு கட்சி தலைவர்கள் கூட்டுச்சேர்ந்து செய்த செயல்..

  • @vaishnavip3665
    @vaishnavip3665 14 днів тому +407

    தமபி உங்களால் மட்டும் தான் இப்படி செருப்படி கொடுக்க முடியும்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 14 днів тому +6

      தேர்தலில் நீங்கள் அண்ணாமலைக்கு கொடுத்தது போலவா

    • @muthurengan501
      @muthurengan501 14 днів тому +1

      🤦​@@dearpkarthikeyan

    • @revathig2295
      @revathig2295 14 днів тому +3

      Super 👍🏻

    • @probinelias6786
      @probinelias6786 14 днів тому

      Avane oru cheater

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 14 днів тому

      50 வருட கொத்தடிமை ரத்தம் ஓடுது.திருந்த சிறிது காலம் எடுக்கும்.

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 14 днів тому +175

    வருங்கால (2026) தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க...... 🪷🪷🪷🪷🪷

    • @adavadi6934
      @adavadi6934 14 днів тому +1

      இன்னுமா இந்த உருட்டு....😅

    • @rajeshkanna557
      @rajeshkanna557 14 днів тому

      ​@@adavadi6934Idhu oruttu illa. Unmai. Shameless people and bunch of jokers elected the waste unfit CM Stalin for my TN state.

    • @vijimathi355
      @vijimathi355 14 днів тому +13

      ​@@adavadi6934 ஒன்றுமே திறமை இல்லாமல் அப்பன் பாட்டான் சம்பாதித்த சொத்து மற்றும் ஓட்டு வைத்து உருட்டுவர்கள் இருக்கும் போது சொந்த திறமையால் மேலே வருபவர்கள் முதலமைச்சர் ஆனால் என்ன ❓❓❓❓

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 14 днів тому

      Symbol of justice is one that was incarnation in the Chola EMPIRE as an ,ASsurance TO THE COMMON MEN.

    • @shanmugamchelliyan6963
      @shanmugamchelliyan6963 13 днів тому

      அமெரிக்க ஜனாதபதியாக வேண்டும் அண்ணாமலை என்று சொல்லு 😂😂

  • @ravichandranganesan4607
    @ravichandranganesan4607 14 днів тому +105

    தமிழகத்தின் வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை

  • @rengank9900
    @rengank9900 14 днів тому +48

    அண்ணாமலை வாழ்க அண்ணாமலை பாேன்று ஆயிரம்ஆயிரம்பேர் இந்தியாவை காக்க வாருங்கள் பாரதம் வாழ்க

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 14 днів тому +120

    வெங்கடேசன் அரசியலில் நேரத்திற்கு தகுந்த மாதிரி பச்சோந்தியோக மாறியுள்ளார் என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது

    • @vijayang8504
      @vijayang8504 14 днів тому +2

      Kothadimai jandu su ka undikuluki

    • @nattoos
      @nattoos 13 днів тому +1

      yes

  • @baskarinisaiarangam1412
    @baskarinisaiarangam1412 14 днів тому +107

    திருந்தாத ஜென்மங்கள். 40 ம் வேஸ்ட் 🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @radhajeeva3008
    @radhajeeva3008 14 днів тому +195

    கேஸ் போட்டு உதய நிதி மாதிரி ஓட விடுங்கள். இவனுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுங்க. அப்போ தான் அவன் வாய் அடங்கும்.

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 14 днів тому +7

      அண்ணாமலை கேஸா போடுவார். நீங்கள் அதே வெங்கடேசனுக்கு ஓட்டு போடுங்கள். நல்லா இருப்பீங்க நீங்கள் எல்லாம்

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 14 днів тому

      Yes.

    • @gokulanrao648
      @gokulanrao648 14 днів тому

      Yes

    • @nattoos
      @nattoos 13 днів тому

      exactly
      பேராசிரியர் சீனிவாசன் போன்றவரை தோற்கடித்து
      இவரை
      ஜெயிக்க வைத்து அனுப்பி இருக்கிறார்கள் மதுரையர்கள்.
      எப்போதும் போல் மோடி வெறுப்பு
      ஹிந்து மத வெறுப்பு பிராமண வெறுப்பு
      இது மட்டுமே இவரிடம் உண்டு.
      🤦🤦🤦🤦🤦🤦

    • @srinivasankuppuswamy540
      @srinivasankuppuswamy540 13 днів тому +2

      சூசூசூ -,,,,,,, வெங்கடேசன்😂😂

  • @jegajothi123
    @jegajothi123 14 днів тому +53

    ஓட்டு போட்ட மதுரை மக்கள் இதுமாதிரி பிரதிநிதியைதான் விரும்புகிறீர்களா ?

    • @nattoos
      @nattoos 13 днів тому

      பேராசிரியர் சீனிவாசன் போன்றவரை தோற்கடித்து
      இவரை
      ஜெயிக்க வைத்து அனுப்பி இருக்கிறார்கள் மதுரையர்கள்.
      எப்போதும் போல் மோடி வெறுப்பு
      ஹிந்து மத வெறுப்பு பிராமண வெறுப்பு
      இது மட்டுமே இவரிடம் உண்டு.
      🤦🤦🤦🤦🤦🤦

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 13 днів тому

      மதுரை மக்களை இவன் கேவலப்படுத்திட்டான்

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 14 днів тому +49

    ஆதாரத்தோடு/ செறுப்படி/ கொடுப்பார் அண்ணாமலை

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 14 днів тому +49

    உலகம்/ புகழ்பெற்ற/ அரசியல்வாதியாக/ வருவார்/ அண்ணாமலை/ டெல்லியில்/ மிகபெரிய/ பதவியில்/ இருப்பார்/ அண்ணாமலை/ தமிழகம்/ நிச்சயம்மாறும்

  • @geethageetha9074
    @geethageetha9074 14 днів тому +54

    இந்த வெங்கடேசனுக்கு, அவன் முகத்திற்கு நேராக இந்த பதாலடியை தரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.❤

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr 14 днів тому +131

    இரட்டை நாக்கு கள்ளச்சாராய கழகம்

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z 14 днів тому +197

    வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 14 днів тому +5

      வாழ்த்து அண்ணாமலைக்கு ஓட்டு திமுக ரவுடிகளுக்கு. தமிழர்கள் நல்லா இருப்பீங்க

  • @selvapaul9798
    @selvapaul9798 14 днів тому +187

    அண்ணாமலை வாழ்க🎉

  • @nesamanip4955
    @nesamanip4955 14 днів тому +74

    சூப்பர்.
    வாழ்க திரு. அண்ணாமலை
    அவர்கள்.
    "ஜெய்ஹிந்த்".

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n 14 днів тому +129

    அந்த கழுதைகள் கற்பூர வாசனை அறியாத கழுதைகள்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 14 днів тому +2

      எந்த கழுதை திமுகவுக்கு 39 எம்பிக்களை கொடுத்தது

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 14 днів тому

      பணத்துக்காக வாக்களித்தவர்கள் 39 எம்பிக்கள் கொடுத்தனர் ​@@dearpkarthikeyan

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 14 днів тому +9

      @@dearpkarthikeyan காந்தி படம் போட்ட காகிதத்தை இனாமாக வாங்கிய கழுதைகளே

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 14 днів тому +7

      புத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி சாலி இல்லையே..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே

    • @nattoos
      @nattoos 13 днів тому

      ​@@user-jm9tj2ro8n❤❤

  • @jayamani2842
    @jayamani2842 14 днів тому +70

    மதுரை மக்களே உங்க ஊர் mp ஐ பாருங்க. செங்கோல் பற்றி இவ்வளவு கேவலமாக பேசுகிறார். செங்கோல் பற்றி இவனுக்கு என்ன தெரியும். நாடாளுமன்றத்தில் கேவலமாக பெண்களை பேசுகிறான்.

    • @aarem2880
      @aarem2880 14 днів тому

      திருட்டு கழகத்துக்கு ஓட்டு போட்ட மக்களை கேட்கிறேன், எதற்காக ஓட்டு போட்டீர்கள்? சத்தியமா தமிழக மக்கள் இத்தனை முட்டாளாக இருப்பார்கள் என நினைக்கலை

    • @velchamy6212
      @velchamy6212 13 днів тому +3

      இதற்காக மதுரை மக்களாவது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும்.

    • @indiraindira2247
      @indiraindira2247 13 днів тому

      4:38 4:38

  • @rajsri4947
    @rajsri4947 14 днів тому +23

    கலிகாலத்தில் அண்ணாமலை போன்ற நல்ல மனிதர் படும் பாடு வேதனை தருகிறது; விரைவில் நல்லது நடக்க கடவுளின் அருளை நாடுவது தவிர வேறு எதுவும் இல்லை

  • @Anusha-gb7df
    @Anusha-gb7df 14 днів тому +84

    எத்தனை பேர் அரசியலுக்கு வந்தாலும், இருந்தாலும் இனி வரும் காலம் அண்ணாமலை அவர்களின் காலம் ...

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 14 днів тому

      39 எம்பிக்களை திமுகவுக்கு கொடுத்து விட்டு மனசாட்சியே இல்லாமல் வருங்காலம் அண்ணாமலைக்கு என்று சொல்லும் உங்களுக்கு எத்தனை நாக்கு

    • @vjy0037
      @vjy0037 13 днів тому +4

      Yes

    • @Bajji7777
      @Bajji7777 13 днів тому +2

      Ssssss

  • @rafikd6877
    @rafikd6877 14 днів тому +90

    தன்மானம் இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் மாத்தி பேசுவார்கள்

  • @veeraperumalt6538
    @veeraperumalt6538 14 днів тому +35

    அண்ணாமலை ஜி எப்போதுமே அவர் படித்த மாமேதை நாகரீகம் மிக்க அரசியல் ஞானம் மிக்க தலைவர் பச்ச தமிழன்❤❤❤வாழ்ங வளமுடன்
    வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்

  • @sivanarasuazhagappan2745
    @sivanarasuazhagappan2745 13 днів тому +16

    மாற்று கட்சி உறுப்பினராக இருப்பினும் அண்ணாமலை அவர்களின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 14 днів тому +19

    அண்ணாமலை ஜி உங்களால் மட்டும் தான் இது மாதிரி எல்லாம் பதிலடி கொடுக்க முடியும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @paramamoorthy
    @paramamoorthy 13 днів тому +11

    அண்ணாமலையின் அறிவு சார்ந்த பதில்கள் அவரது தலைமை பண்புக்கான தகுதியை நிரூபிக்கிறது

  • @arjunjanarthanan.9954
    @arjunjanarthanan.9954 14 днів тому +121

    இவர் களுக்கு ஞானம் என்பது இல்லை தமிழக அரசுக்கு

  • @nsurjithkumar4181
    @nsurjithkumar4181 14 днів тому +91

    சிறப்பு 🚩👍 திரு.அண்ணாமலை 🔥

  • @ravichandranganesan4607
    @ravichandranganesan4607 14 днів тому +27

    அண்ணா உங்களால் மட்டும் தான் இவ்வளவு பதில் சொல்ல முடியும்

  • @Uraccjsef177
    @Uraccjsef177 13 днів тому +11

    சிறந்த செருப்படி பதில் by Annamalai அண்ணா 🎉🎉🎉

  • @sureshr5552
    @sureshr5552 13 днів тому +9

    உங்கள் உடைய மிக சிறந்த அறிவு தமிழ் நாட்டிற்கு பயன் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 13 днів тому +10

    சொந்த புத்தி,சொல்புத்தி இல்லாதவர்களுக்கு உறைக்காது 😢

  • @arbalaji1468
    @arbalaji1468 13 днів тому +15

    ஓட்டு போட்ட மதுரை மக்கள் பெண்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று இதுமாதிரி பிரதிநிதியைதான் விரும்புகிறீர்களா?

  • @bhamaraju1064
    @bhamaraju1064 14 днів тому +32

    நவோதயா பள்ளிகள் திறந்திட ஏற்பாடு செய்யுங்கள் அண்ணா…மலை போல் தங்களை எதிர்பார்க்கிறோம்.

  • @Rawon55
    @Rawon55 14 днів тому +42

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி பாராட்டுக்கள் அண்ணாமலை ஐயா

  • @Sivasankaran_G
    @Sivasankaran_G 13 днів тому +6

    அக்னி பாத் பற்றி தவராக பேசிய ராகுல் மீது சட்டநடவடிக்கை தேவை

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 14 днів тому +31

    அண்ணாமலை புகழ் ஓங்குக ❤🚩

  • @sekarurban5844
    @sekarurban5844 13 днів тому +6

    அடிக்கு அடி கொடுக்கும் அண்ணாமலை ஜீ வாழ்த்துக்கள்

  • @danassegardevivanayagam7359
    @danassegardevivanayagam7359 13 днів тому +4

    தமிழக மக்களே இவர் போல படித்தவர்களை வெற்றி பெற செய்யுங்கள் வருங்கால சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் . திருந்துங்கள

  • @sivakumarsivakumar8955
    @sivakumarsivakumar8955 13 днів тому +9

    சரி யான பதிலடி 👌

  • @lathadevarajan5492
    @lathadevarajan5492 14 днів тому +49

    I cannot imagine Tamilnadu politics without Annamalai

    • @padmaramasamy9368
      @padmaramasamy9368 14 днів тому

      Might not be good and honest

    • @Poolankurichi
      @Poolankurichi 14 днів тому

      I don't understand what you are trying to convey.​@@padmaramasamy9368

    • @Hari-el1bk
      @Hari-el1bk 14 днів тому

      😂😂😂

    • @vjy0037
      @vjy0037 13 днів тому

      Same

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 14 днів тому +59

    ❤❤❤❤❤❤❤❤❤அண்ணாமலை மலை!

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 13 днів тому +5

    அண்ணாமலை அண்ணாமலை தான் வெங்கடேசன் இரட்டை வேடம் போடவேண்டாம்

  • @armakerela9598
    @armakerela9598 14 днів тому +19

    தமிழன்.வடித்த.செங்கோல்.டெல்லியே.ஆட்சி.செய்கிறது

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 14 днів тому +8

    பார்லிமென்ட் நடக்கவில்லை.கூச்சல் குழப்பம் ஏற்படுத்தவே எதிர் கட்சியினர் பார்லிமென்ட் வருகிறார்கள்
    மக்கள் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டிய நிலைதான்

  • @prkmusic9072
    @prkmusic9072 13 днів тому +8

    ஒவ்வெரு முறையும் சிறப்பான பதில்கள் மூலம் பிரமிக்க வைக்கிறார்....
    கிரேட் அண்ணாமலை ஜி
    கண்டிப்பாக பாராளுமன்றம் சென்று இருக்க வேண்டும், என்ன செய்ய...
    அதற்குள் புதிய பாடத் திட்டத்தை, NEP உடன் நன்றாக compare செய்து விட்டாரே....

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 14 днів тому +20

    அண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @vv1614
    @vv1614 14 днів тому +23

    நீங்க பெருந்தகையைப் பற்றி பேசாமல் ignore பண்ணியிருக்கணும். அவர்லாம் ஒரு மனுஷன்னு ஏன் பேசிட்டு.....?

  • @velmurugamurugan2279
    @velmurugamurugan2279 13 днів тому +9

    ❤❤ சூப்பர் பிஜேபி தலைவர் mr அண்ணாமலை ❤ ஜெய்ஹிந்த்

  • @anandandurai6980
    @anandandurai6980 14 днів тому +27

    வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @narutot742
    @narutot742 14 днів тому +35

    Jai அண்ணாமலை ❤

  • @Vien24
    @Vien24 13 днів тому +4

    அடுத்து பாகிஸ்தானியருக்கு கூட தமிழகத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுமோ என்னவோ. வாழ்க லியோனி.

  • @saravsarav614
    @saravsarav614 13 днів тому +6

    கோபத்தின் மூச்சு சுவாசம் அதிகமா இருக்குது அண்ண மலை ji ku❤❤❤

  • @user-pc8es8rf3l
    @user-pc8es8rf3l 14 днів тому +50

    சுனா பிடிச்சிருக்கது செங்கோல் இல்லை. அது கட்டுமரத்தின், "sunny ".

  • @pandikaruppaiah2694
    @pandikaruppaiah2694 14 днів тому +37

    Annamalai mass 🔥

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 14 днів тому +38

    பாருங்கள் ரெட் லைட் பாரதி சொன்னது போல ரெட் லைட் மீடியா யாரும் வரவில்லை ஏன் என்றால் எல்லாம் திராவிட மாடல் மீடியாக்கள் இப்போ தெரியுதா நடுநிலை ஊடகம் எது என்று

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 14 днів тому +3

      காசுக்காக ஊடகங்கள் நடக்கும்போது நடுநிவையா?இருட்டிப்பு தான் செய்யும்.

  • @Anusha-gb7df
    @Anusha-gb7df 14 днів тому +49

    அரசியல் சூப்பர்ஸ்டார் அண்ணாமலை வாழ்க

  • @sekarurban5844
    @sekarurban5844 13 днів тому +6

    பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் அடிமைகள் இருக்கும் வரை தமிழகத்தை திருத்த முடியாது

  • @rajendiranrangappa9596
    @rajendiranrangappa9596 14 днів тому +23

    தமிழக மக்கள், மக்கள் அல்ல மாக்கள்

  • @chukkalururadhakrishna
    @chukkalururadhakrishna 14 днів тому +40

    Jai BJP jai Annamalai ji

  • @ravichandrantr9984
    @ravichandrantr9984 14 днів тому +59

    Pl lead BJP forever and We wish you to be CM of TN from 2026

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 14 днів тому +14

    அருமை உண்மை வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் 🙏

  • @vv1614
    @vv1614 14 днів тому +27

    திரு. K அண்ணாமலை வாழ்க !!
    NDA+NTK+TVK கூட்டணி அமையுங்க 2026ல். 230 MLAs வெற்றி நிச்சயம்.

    • @muruganmadras3892
      @muruganmadras3892 13 днів тому +1

      நாம் தமிழர் கொள்கைவேறு

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 13 днів тому +4

    இந்நேரம் அண்ணாமலை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவரின் செயல்பாடு 1:39 என்றளவில் இருந்திருக்கும்.கோவை மக்களே நன்றாக இருங்கள்.

  • @tsmano
    @tsmano 14 днів тому +28

    Thalaivar na athu Annamalai than... 💥🔥🔥

    • @vjy0037
      @vjy0037 13 днів тому +3

      Yes Brilliant Leader ❤

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 14 днів тому +25

    Long live annamalai ji.

  • @rajendhrankanniah
    @rajendhrankanniah 13 днів тому +5

    அற்புதமான விளக்கம் தந்தீர்கள் வாழ்க உங்கள் மக்கள் பணி

  • @vijaykr800
    @vijaykr800 14 днів тому +33

    I love you Anna ❤

  • @srinivasavaradhanncs1808
    @srinivasavaradhanncs1808 13 днів тому +4

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @SenthilSenthil-gx5se
    @SenthilSenthil-gx5se 14 днів тому +17

    வெங்கடேசன் உடைய கொள்ளும் அந்த அந்தப்புரத்துக்கு சென்றாலும் சென்று இருக்கும் போல

  • @Guess-iu4hh
    @Guess-iu4hh 14 днів тому +13

    உடையநிதியின் கால் விரலை நக்கும் சு.வெ க்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதியில் வெற்றி கொடுத்த மதுரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்😂😂😂

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 14 днів тому +2

      சூர்யாவின் காலை நக்குபவன் உதயநிதியை விடுவானா.?

  • @seshadri.s6086
    @seshadri.s6086 14 днів тому +5

    அண்ணாமலையிடம் வாங்கி
    குடிங்கடா அறிவை

  • @gopalmanikandan9350
    @gopalmanikandan9350 13 днів тому +2

    தலைவர் அண்ணாமலை அண்ணாமலை தான்🚩🚩🚩.

  • @girijarangarajan7124
    @girijarangarajan7124 14 днів тому +23

    Great leader. Unlucky for the people of TN that he is not elected

  • @SenthilSenthil-gx5se
    @SenthilSenthil-gx5se 14 днів тому +14

    கள்ளச்சாராய கழகம்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 14 днів тому +3

    அண்ணாமலை சார் Mass

  • @rajapandi2577
    @rajapandi2577 14 днів тому +12

    எதிர்கட்சி தலைவர்...பொறுப்பிற்கு.தகுதிஇல்லாத‌ஒருநபர்.இவர்பேச்சும்.நாட்டில்.நடக்கும்‌விஷயத்திற்க்குஒட்டுஇல்லை.உறவும்இல்லை...பாரளுமன்றத்தில்.இவர்‌இந்துமதத்தைபற்றிய..இவர்பேச்சுகண்டிக்கதக்கது..இனிமேல்..இவர்மதத்தைபற்றிபேசுவதைதவிர்க்கவும்

  • @muthurengan501
    @muthurengan501 14 днів тому +10

    அண்ணாமலை 🎉🎉🎉❤❤🎉🎉

  • @pratapkumar9153
    @pratapkumar9153 13 днів тому +4

    அருமையான counter சகோதரரே

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 13 днів тому +4

    இதை அல்லவா எல்லா நியூஸ் சேனலும் telecast பண்ணனும் .... என்று இந்த நிலை மாறுமோ?

  • @narutot742
    @narutot742 14 днів тому +13

    Well Talented person mr. Annamalai.🎉

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 14 днів тому +11

    பாண்டிய மன்னன் நீதிவழி கண்ணகிக்கு தீர்ப்பு கூறினார் என்பதை குறிக்கும் வகையில் சிலப்பதிகாரத்தில் வரும் வரும் வரி. வலையாது செங்கோல் வளைந்தது இது வெண்கோல். மக்கள் கூறுவதாக அமைந்துள்ளது

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 14 днів тому +14

    I love India great modi ji Jai Bharat

  • @govindasamic9987
    @govindasamic9987 14 днів тому +11

    Excellent Annamalaiji

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 14 днів тому +12

    Well said Annamalai IPS Anna ❤

  • @senthilsenthil487
    @senthilsenthil487 14 днів тому +9

    Jai annamalaiyar

  • @jaikumarvadivelu7947
    @jaikumarvadivelu7947 13 днів тому +4

    Mr.Annamalai you are an example how a politician should BE.TAMILNADU is blessed to have you as a NATIONAL Treasure.JAIHIND

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 14 днів тому +6

    எல்லாம்/ விஷயமும்/ புள்ளிவிவரம்/ கையில்

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 14 днів тому +13

    Great Annamalai

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 14 днів тому +11

    Mass mass mass mass mass mass Annamalai ji congratulations 👏

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 14 днів тому +6

    Love u annamalai anna ❤

  • @TheGuru2704
    @TheGuru2704 14 днів тому +11

    Jai hind 🇮🇳 ❤

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm 14 днів тому +3

    வாழ்க அண்ணாமலை 🚩🚩🚩

  • @selva6580
    @selva6580 14 днів тому +11

    Nothing to say anything just love you ji. Whatever you do i just love. ❤❤❤ god bless you.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 13 днів тому +4

    Next Tamil Nadu CM Annamalai

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 14 днів тому +9

    annamalai great

  • @uthrapathi9740
    @uthrapathi9740 13 днів тому +2

    Nice valthukal sir

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 13 днів тому +2

    சரியான ஆதாரம்

  • @panduranganvairam
    @panduranganvairam 14 днів тому +5

    தயவுசெய்து அந்த போட்டோவை போஸ்டராக அடித்து மக்களுக்கு நாபகப்படுத்துங்கள்.

    • @velchamy6212
      @velchamy6212 13 днів тому +2

      மதுரையில் மட்டுமாவது ஒட்டுங்கள்.

  • @dhakshnamurthy3604
    @dhakshnamurthy3604 14 днів тому +16

    🎉jai barath

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j 14 днів тому +10

    💐💐💐👍👏👌💯🇮🇳💪👑super super super sir