News 360 : அதிகரிக்கும் நகை அடமானம்; பொருளாதார இழப்பை எப்படி சமாளிப்பது? | 30/06/2021 | Gold

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 53

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 роки тому +19

    நகைகளை அடகு வைக்காதீர்கள்... விற்றுவிடுங்கள். வாங்கிய கடன் 60%.... 40% வட்டி...நமக்குதான் நஷ்ட்டம். பணம் ஈட்டும்போது வாங்கிகொள்ளலாம்...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +10

    புதிய தலைமுறையில் மிக தெளிவாகும் அருமையாக செய்தி வாசிக்கிறீர்கள்.. 🌹👍

  • @maryawilliambasker3421
    @maryawilliambasker3421 3 роки тому +13

    தாலி முதல் கொண்டு 😭

  • @shanmugam.santhiya719
    @shanmugam.santhiya719 3 роки тому +3

    இதற்கெல்லாம் காரணம் குழு பனம் லோன் வீட்டுக்கடன் தனியார் நிதி நிறுவனங்கள்

  • @jesuscommingsoon626
    @jesuscommingsoon626 3 роки тому +3

    Muthoot,muthoot fincorb,iifl,icici, ￰போன்ற 100% உண்மை .வாங்கி மற்றும் ,வங்கிசாரா gold loan 15% muthal 40% வரை￰ பல்வேறு காரணங்களை சொல்லி வசூல் செய்கிறார்கள் ,மத்திய மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும் .

  • @djgameplay4442
    @djgameplay4442 3 роки тому +12

    கொடுமையான வேதனை ஐயா....அரசு தான் உதவ வேண்டும்

  • @dencilykarnadhass5563
    @dencilykarnadhass5563 3 роки тому +3

    அண்ணன் சீமானுக்கு ஓட்டு போட்டிருந்தாள் இப்டி ஆகிருக்குமா 😭😭😭😭😭

  • @jakshi.g4844
    @jakshi.g4844 3 роки тому +5

    சரியா சொன்னிங்க சார் எல்லாம் கார்ப்ரேட் ஆட்சி நடக்கிரது நம்நாட்டில் கார்ப்ரேட் ஆட்சி மாரனும் விலைவாசி குரைந்து விடும்

  • @vettrimaran7562
    @vettrimaran7562 3 роки тому +11

    ரொம்ப கஷ்டமா இருக்கு அடகு வைக்க கூட நகை இல்லை.

  • @djgameplay4442
    @djgameplay4442 3 роки тому +2

    இந்த ஐயா அனுபவ ரீதியாக பேசுகிறார்கள்....என் மனதை புரிந்து பேசுகிறதுபோல இருக்கு

  • @amulamulraj1547
    @amulamulraj1547 3 роки тому +2

    Icici bank nu onnu iruku anga yarum poidathinga

  • @DivyaUgesh
    @DivyaUgesh 3 роки тому +8

    Nagai Kadan thallubadi Ckrama amalpaduthunga

  • @jenitha9807
    @jenitha9807 3 роки тому +13

    அடகு வைக்க கூட நகை இல்லை 😞😞😞

  • @maryawilliambasker3421
    @maryawilliambasker3421 3 роки тому +2

    என்னுடைய மகள் அவளுடைய திருமண திற்கு அவளுடைய சுய சம்பாத்தியத்தில் வாங்கினா நகை 😭 அவளுடைய திருமணத்திற்கு போட முடியாமல் , வங்கியில் அடைமானதில் உள்ளது 😭அவள் ஆசையாய் வாங்கினது போட குடுபணை இல்லாமல் போய்விட்டது😭

  • @manimegalai6894
    @manimegalai6894 3 роки тому +9

    All bank gold lone thallubadi pannanum

    • @MAshik-tr3ys
      @MAshik-tr3ys 3 роки тому

      Ninga vachirukingaloo bank la

    • @manimegalai6894
      @manimegalai6894 3 роки тому

      S

    • @MAshik-tr3ys
      @MAshik-tr3ys 3 роки тому +1

      @@manimegalai6894 enga appa um vachirukanga athu vanthathan eanaku bike kedaikum🥺6years aha wait pannitu irukan🥺🙄

    • @MAshik-tr3ys
      @MAshik-tr3ys 3 роки тому

      @BRUCE LEE Illa broo appa thavaikuthan vachanga Na bike ketdathum nagai vantha paragu pakalam nu sollitanga😁

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 роки тому +1

    அடகு கடைகளில் வட்டி அதிகம். ஆனால் மீட்கும் போது சிறிது பணம் குறைத்து வாங்குவார்கள்.

  • @prabhuk1369
    @prabhuk1369 3 роки тому +1

    Good. Infermeason. All. People. Deangers. Ifermeason.

  • @tamilgaming3296
    @tamilgaming3296 3 роки тому +3

    கனரா வங்கிஇல் உள்ள 5 பௌண் கீழ் உள்ள நகை தள்ளுபடி ஆகுமா

  • @sekaranu4270
    @sekaranu4270 3 роки тому +1

    ஐயா நகை கடனை தள்ளுபடி பன்னுங்க நாங்க எல்லாம் கஷ்டத்தில் இருக்கோம்

  • @prabhuk1369
    @prabhuk1369 3 роки тому

    Good. Good. Infermeason. Good. Good. Good. Good. Infermeason. Than. You.

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 3 роки тому

    Even in co-operative bank, intrest is 13% to 36%, better sell it on line spot cash.

  • @sadhanas4947
    @sadhanas4947 3 роки тому +3

    nagaikatanai. thallupati. seiaventum

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 3 роки тому +1

    Demonetization, price raise etc added fuel to the present SUTIUVATION.

  • @sairam-nj3gr
    @sairam-nj3gr 3 роки тому +1

    Thaiyavu seithu help pannunga

  • @prabhuk1369
    @prabhuk1369 3 роки тому +2

    Good. Good. Infermeason. Pavam. Pothu. Makkal.

  • @gkwithtamil5492
    @gkwithtamil5492 3 роки тому +3

    நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rafikrafik9325
      @rafikrafik9325 3 роки тому

      Subscribed bro

    • @stalinsteve3904
      @stalinsteve3904 3 роки тому

      Oh Subscribers pichayaa?Un channel valaraadhu nee pichai yedukkum varai😊

  • @dayashew4032
    @dayashew4032 3 роки тому

    காலை 7 மணிக்கு வேலை போயி இரவு 10 வரை உழைத்தும் கரையேற முடியல

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 роки тому +7

    இதில் 90% பேர் அட்சிய திதியில் வாங்கியது?.........கோவிந்தா ?

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 3 роки тому

    Unless you reduce the GST, to single point 5%. we are not going to prosper. Let Bank % Gov't prosper.

  • @Karthiksuperguessing
    @Karthiksuperguessing 3 роки тому +4

    எங்கடா நிம்மி

    • @sivaprakash985
      @sivaprakash985 3 роки тому +2

      Nimmi: na gold use panrathu ellaingo 🥱

  • @neena9332
    @neena9332 3 роки тому

    70 thousand loan thulubdi pannuga

  • @VenuGopal-hq6zf
    @VenuGopal-hq6zf 3 роки тому

    No work no paisa no sleeping 😴

  • @murugavelraja3812
    @murugavelraja3812 3 роки тому +1

    Government is very busy with calling the name of India as ontriam. So who will Analys the people issues.

    • @wz_sw
      @wz_sw 3 роки тому +1

      union govt busy raising petrol prices

    • @sancoenterprises3768
      @sancoenterprises3768 3 роки тому

      What you mean by ,'guaranteed by central Government '. on Indian Currency. Guaranteed by Union Government of India or Guaranteed by Reserve Bank of India.

    • @tamilgaming3296
      @tamilgaming3296 3 роки тому

      5 பவுன்க்கு கீழ் உள்ள நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பொதுவான வ ங்கி

  • @2NVelumoni5122
    @2NVelumoni5122 3 роки тому +1

    Ningalam vesamthan kodukurenga

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 3 роки тому

    Banks particularly paniya private Banks are making good profit. Jai bharat, jai BJP.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 роки тому

    Pawn brokers ku kondattam. 😂😀