நாங்கள் ஆக்கிரமித்தோமா ? AFT அசத்தலான விளக்கம் |

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 357

  • @jayendarannathan6397
    @jayendarannathan6397 4 місяці тому +26

    இரண்டு வாரம் இருக்கும் ஈவினிங் சர்வீஸ்ல ஐயா பேசினாரு மனதிற்கும் சமாதானமும் சந்தோஷமா இருந்தது❤❤❤❤ தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 3 місяці тому +16

    "நெருக்கம்" நிச்சயமாகவே "பெருக்கத்தை" உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை... ஆமென்🙏💐

  • @smartcuteperson8701
    @smartcuteperson8701 4 місяці тому +30

    அற்புதமான விளக்கம் அய்யா மேலும் உங்க ஊழியம் வளர வாழ்த்துகிறேன்

    • @kersonprem7785
      @kersonprem7785 4 місяці тому

      இப்படிப்பட்ட ஊழியர்கள் இப்படி பேசுவது ஒன்னும் பெரிதல்ல இவர் இந்த சம்பவத்திற்கு பின் அந்த பிரச்சனைகளில் வருகிறவருக்கு மூணு கோடி தருகிறேன் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாராம் எவ்வளவு உண்மையான ஊழியக்காரன் கைதட்டுங்கள்

    • @GodsWordsJacobJohnWesley
      @GodsWordsJacobJohnWesley 2 місяці тому

      ua-cam.com/users/shortsIDHTRMuqh3g?si=eTGdvFWrXOr6lxqS

    • @ramganesh4527
      @ramganesh4527 Місяць тому

      @@kersonprem7785 correct he is criminal

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 3 місяці тому +19

    இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துக்கிறேன்,
    ஜெபிக்கின்றேன்...

  • @devadarshani
    @devadarshani 4 місяці тому +34

    நல்ல ஒரு விளக்கத்தை அன்புக்குரிய போதகர் கொடுத்திருக்கிறார்

  • @andrewthangaraj
    @andrewthangaraj 4 місяці тому +24

    God is with Rev.Sam.P.Chelladurai. My prayers for AFT Church & Pastor. ✝️🙏🌺

  • @d.s.vincentvijayakumar.4249
    @d.s.vincentvijayakumar.4249 3 місяці тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏ஐயா உங்கள் போதகம் என்னையும் என் வீட்டாருக்கும் மிகவும் பிறையோஜனமாய் இருக்கிறது.. சாத்தான் உங்களையும் தனது வலைத்தளங்களில் விமர்சனம் செய்து ஆதாயம் தேடுகிறது வருத்தம் ஏன்றாலும் கர்த்தர் பெரியவர்.. சோதனைகளை தாங்கும் போது தான் திறந்த வாசல் உண்டாகும்.. கர்த்தர் மகிமைப்படுவார்.. வாழ்த்துக்கள்.

  • @stephenstephen5325
    @stephenstephen5325 3 місяці тому +2

    கர்த்தர் உங்களுக்கு எப்போதும் நன்மை செய்வார் ❤❤❤🎉🎉🎉

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 4 місяці тому +101

    எனக்கு தெரிந்த வரையில் ஐயா அவர்கள் சிறந்த தேவ மனிதர். இந்தியாவின் பவுல் என்று இவரை நான் அழைப்பேன் .இவர் மூலம் தேவ கிருபையால் தான் வேத வெளிச்சம் அடைந்தேன் . மிகச்சிறந்த வேத பண்டிதர் அருமையான போதகர். இது வரை அந்த இடம் வாடகை என்று தெரியாது கடந்த சில நாட்களாக இந்த செய்தி கேட்டேன் . ஒரு நபர் தவறாக ஐயா வை பேசினார் ஆனால் 15 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாக ஐயா சொன்னார்கள். இவர் எப்படி வாடகை தராமல் இழுத்தடிப்பு செய்வார் என்று நினைத்தேன். நல்ல விளக்கம். நிச்சயமாக அந்த இடத்தில் சபை கட்டி முடிக்கப்பட்டு ஆராதனை நடத்துங்கள் ஐயா வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் உங்களுக்கு துணை செய்வார். நானும் ஜெபிக்கிறேன்.

    • @SankarK-dl7xo
      @SankarK-dl7xo 4 місяці тому +5

      false teacher .grace teacher.

    • @j.p.r2409
      @j.p.r2409 4 місяці тому +7

      @@SankarK-dl7xoமுதலாவது பவுல் என்றால் யார் என்று தெரியவேண்டும்

    • @binuponnarasu8808
      @binuponnarasu8808 4 місяці тому

      Yes and AMEN 🙌

    • @j.p.r2409
      @j.p.r2409 4 місяці тому +6

      இடம்தான் இருக்கிறதே கிளம்பி போகவேண்டியதுதானே

    • @SankarK-dl7xo
      @SankarK-dl7xo 4 місяці тому

      @@gnanaselvams1689 இவங்களோட உபதேசம் முழுவதும் பார்த்தீங்கன்னா உலகத்துக்கு அடுத்த காரியங்களே தான் இருக்கும். தேவனுக்குரிய காரியங்களை போதிக்க மாட்டாங்க தேவனுக்குள்ள எப்படி வழி நடத்தப்படும் சொல்லி இப்போதைக்க மாட்டாங்க. இவங்களோட உபதேசம் முழுவதும் செழிப்பு. இயேசு கிறிஸ்து வந்தா நீங்க பணக்காரன் ஆயிடுவீங்க இதுதான் உங்க உபதேசம். ஆண்டவரை தேடும்போது எல்லாம் நமக்கு பின்னாடி தேடி வரும். அப்போஸ்தலர் பவுலோட பாடுகள் தான் அப்போஸ்தலன்சொல்றேன்

  • @rajajicarmel
    @rajajicarmel 3 місяці тому +14

    1992 காலகட்டங்களில் ரேடியோ மூலம் சகோ.அவர்களின் தேவ செய்தியை கேட்டு ஆறுதல் பெற்றுள்ளேன்

  • @thasannalliah9467
    @thasannalliah9467 4 місяці тому +39

    4 பேர் இருந்த சபை இப்படி பெரும் கூட்டமானதை கண்டு பொறாமை எதிர்ப்பு.
    தரிசனத்தால் ஆவியானவரால் கட்டப்பட்ட சபை,வளர்ந்த சபை.
    Praise the lord

    • @kersonprem7785
      @kersonprem7785 4 місяці тому +2

      பொறாமை பட ஒன்னும் இல்லை ஹோட்டல் லீஸ்ட் முடிந்து விட்டது கிளம்ப வேண்டியது தான் ஐயா 20 வருடத்திற்கு முன்னால் கட்டப்பட்ட சபைக்கு செல்லாமல் ஏன் கால தாமதம் பண்ணுகிறீர்கள் இது சிஎஸ்க்கு சொந்தமானது கொடுத்துவிட்டு செல்வதுதான உண்மையான ஊழிய காரின் அர்த்தம்

    • @jedischool7647
      @jedischool7647 3 місяці тому

      கூட்டம் எல்லாரும் தான் கூட்டுகிறார்கள் ... எல்லா மதத்தினரும் கூட்டுகிறார்கள்... பெருங்கூட்டமாகத்தான் நரகத்திற்கும் போக போகிறார்களாம். 😡😡😡

    • @jedischool7647
      @jedischool7647 3 місяці тому +1

      அடுத்த சபையில் இருந்து ஏமாத்தி கூட்டி கொண்டு வந்து நிரப்பினால் ...??? ஊழியமா

    • @vijaybose2775
      @vijaybose2775 3 місяці тому

      தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்திற்கு சொந்தமான தூய மத்தியாஸ் கல்லறை தோட்டத்தில் ஜெப கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி கேட்டு பின்னர் சுமார் 58 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட மொத்த இடத்தில் சுமார் 28 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட இடத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு வெறும் 2000/- ரூபாய் வாடகைக்கு பத்து வருடங்களுக்கு மட்டும் அதாவது 1983 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை மட்டும் செல்லுபடியாகும் லீஸ் ஒப்பந்தத்தை போட்டு தனி சபையை நடத்தி நல்ல வருமானம் ஈட்டி வந்தவர் தான் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள்...
      பின்னர் சிறிய ஜெப கூடுகையை AFT CHURCH OF INDIA என்ற பெயரில் விரிவாக்கம் செய்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை மற்றும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து ஆராதனை நடத்தி பெருமளவில் காணிக்கை கலெக்ஷன் செய்து வந்தார்... ஆனால் CSI MADRAS DIOCESE தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்திற்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாமல் வாடகையை செலுத்தாமல் இருந்தவர் தான் நம்ம கல்லறைக் கோயில் சாம் பி செல்லத்துரை ஐயா அவர்கள்...
      கடந்த 1993 ஆம் CSI MADRAS DIOCESE நிர்வாகம் இடத்தை காலி செய்து கொடுக்குமாறு கேட்டபோது இடத்தை காலி செய்ய மறுத்து 5 வருடங்கள் கால அவகாசம் கேட்டவர் தான் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள்...
      கடந்த 1993 ஆம் ஆண்டு லீஸ் ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க CSI MADRAS DIOCESE நிர்வாகம் வாய்மொழியாக ஐந்து ஆண்டுகளுக்கு லீஸ் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து கொடுத்தது..
      இதன் பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டும் மீண்டும் இடத்தை காலி செய்ய மறுத்து வாடகை தொகையையும் செலுத்தாமல் இருந்தவர் தான் நம்ம ஐயா சாம் பி செல்லத்துரை அவர்கள்...
      பின்னர் வேறு வழியின்றி CSI MADRAS DIOCESE நிர்வாகம் மேற்படி நபர் சாம் பி செல்லத்துரை அவர்கள் இடத்தை காலி செய்து திரும்ப CSI நிர்வாகத்திடம் அளிக்கும்படியும் மேலும் ARREARS வாடகை நிலுவை தொகையை செலுத்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் கடந்த 2002 ஆம் ஆண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் C.S NO 478. OF 2002 சிவில் வழக்கு தொடரப்பட்டது...
      இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த சாம் பி செல்லத்துரை அவர்களின் கோரிக்கையை ஏற்று CSI நிர்வாகத்துடன் கலந்து பேசி சாம் பி செல்லத்துரை அவர்கள் மற்றும் CSI MADRAS DIOCESE நிர்வாகமும் ஒரு MOU MEMORANDUM OF UNDERSTANDING உறுதி மொழி ஆவணம் போடப்பட்டது.
      இந்த ஆவணத்தின் அடிப்படையில் AFT CHURCH PASTOR சாம் பி செல்லத்துரை அவர்கள் 30 மாதங்களில் இந்த இடத்தை காலி செய்து CSI MADRAS DIOCESE நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவதாக நீதிமன்றத்தில் கூறி இறுதி தீர்ப்பு வழங்கிய நிலையில் மேற்படி நபர் இன்று வரை இந்த இடத்தை காலி செய்து கொடுக்கவில்லை...
      மேலும் நீதிமன்ற இறுதி தீர்ப்பு உத்தரவு அடிப்படையில் AFT சாம் பி செல்லத்துரை அவர்கள் 56,00,000/- ரூபாய் தொகையை CSI MADRAS DIOCESE நிர்வாகத்துக்கு செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..
      மேலும் இந்த இடத்தை இன்று வரை சுமார் 40 ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வந்த சாம் பி செல்லத்துரை ஐயா அவர்கள் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் வெளியேற மறுத்து இன்று வரை அரசாங்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறேன்...
      இப்போ சொல்லுங்க சார்... இதில் தவறுகள் செய்தவர் யார்???
      கடந்த 1994 ஆம் ஆண்டு

  • @aoschristmascelebrations7080
    @aoschristmascelebrations7080 4 місяці тому +4

    Praise the Lord pastor..God be with with you...God will provide all your needs ..to build a new church,❤

  • @Priya-1510
    @Priya-1510 4 місяці тому +48

    அவர் எவ்வளவோ எதிர்ப்புகளை தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளார்.அவர் தனியாக இல்லை.அவருடன் சர்வவல்லவர் இருக்கிறார்.அற்புதம் , அதிசயத்தை பார்த்து எதிராக செயல்பட்டோர் வெட்கப்பட்டு போவார்கள்.

  • @joygracytitus1231
    @joygracytitus1231 3 місяці тому +8

    Very good to see your explanation Pastor

  • @stephenstephen5325
    @stephenstephen5325 3 місяці тому +4

    Amen ❤️❤️❤️god with you pastor 👍👍👍

  • @dhiraviyamd9943
    @dhiraviyamd9943 3 місяці тому +11

    போதகர் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஐயா உங்கள் போதகத்தால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம் கர்த்தர் உங்களுடே கூட இருக்கிறார் ஆமென்

  • @princejohnsonrajaiah3609
    @princejohnsonrajaiah3609 4 місяці тому +20

    We stand with you, pastor 🙏

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 4 місяці тому +7

    God richly bless you- W.S.Vedha

  • @geethamadura4277
    @geethamadura4277 4 місяці тому +3

    Surely we pray for our church, pastor. God will make a way.
    Clear cut explanation pastor. 👌 🙏 ✝️

  • @gayathrikumar710
    @gayathrikumar710 3 місяці тому +9

    God bless paster sam his service.

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch  4 місяці тому +27

    சென்னை நகரத்தின் பூர்வக் குடிகளை அங்கிருந்து மெள்ள வெளியேற்றும் பணியை கனகச்சிதமாக குஜராத் மார்வாடிகள் திட்டமிட்டு செய்துவருகிறார்கள். யார் யார் எதில் பெலவீனமோ அதில் அவர்களை மடக்கி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இடங்களை வளைத்துப் போடுகிறார்கள். அதிலும் கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதென்றால் காவி சங்கிகளுக்கு பாயாசம் குடிப்பதைப் போல. கிறிஸ்தவர்கள் மட்டும்தான் பணமோசடி செய்கிறவர்களைப் போலவும் ஆக்கிரமிக்கிறவர்களைப் போலவும் ஊடகத்தில் சித்தரித்து மதிப்பிழப்புச் செய்வதில் சில கிறிஸ்தவக் கைக்கூலிகளும் கைகோர்த்திருப்பதுதான் கொடுமையின் உச்சமாகும்.

    • @st.thomasanglicanchurchche5834
      @st.thomasanglicanchurchche5834 4 місяці тому +5

      You diverting the subject. But the real truth is that the CSI wants to sell this property either to Casa Grand or G Square

    • @TamilChristianCultWatch
      @TamilChristianCultWatch  Місяць тому +1

      @@st.thomasanglicanchurchche5834 அது இயலாத காரியமாகும். கல்லறை பூமிக்கு தட்டுப்பாடு இருக்கும் சூழ்நிலையில் அதை கல்லறை மண்ணாகவே பராமரிக்கவேண்டும். அதை குத்தகைக்கு விட்டதுதான் முதல் தவறு.

    • @jenithl3383
      @jenithl3383 15 днів тому

      ​@st.thomasanglicanchurchche5834
      முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி இருவரும் கூட்டாளிகளாக நடத்தி வரும் ஜி ஸ்கொயர் காக தரப்படும் அழுத்தம்.
      தென்னிந்திய திருச்சபையின் ஊழல்களை மறைப்பதற்காக ஸ்டாலினிடம் சிஎஸ்ஐ ஆயர்கள் மண்டியிட்டாங்க

  • @vasanthi3610
    @vasanthi3610 3 місяці тому +1

    ஆமேன் அய்யா உங்களுடன் கர்த்தர் எப்பவும் கூடவே இருப்பார் ❤❤❤❤❤❤❤❤

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464 3 місяці тому +6

    Our Most Most Beloved Rev.Sam Annan and our Dearly Beloved Jeevanma, there's none to Compare with you in all Highly Spiritual Aspects. You're incomparable in the Entire Christondom Universally. The KAYS ARE EARNESTLY AND FERVENTLY PRAYING, " IS:54:10&17 ARE THE PROMISE FROM OUR TRIUNE GOD, AMEN. WE'RE ALWAYS GRATEFUL TO AFT MINISTRY FOR THE LOVE AND REGARDS TO OUR FAMILIES WITH A THANKFUL HEART AMEN. WE ASSURE OUR FASTING PRAYER FOR THE TRESSPASSERS TO FLEE AWAY. THEY ARE NOWHERE, AND NOBODY. VICTOR JESUS CHRIST IS WITH US. VICTORY VICTORY IN JESUS'S PRECIOUS GRACIOUS ALMIGHTY NAME, AMEN AND AMEN. PRAYERFULLY.
    Affly In Him, Dasan Kays. ( Pr.Kay and Family) Tambaram.

  • @ckc977
    @ckc977 4 місяці тому +8

    We stand with you pastor ❤❤❤❤

  • @prabhakarprabhakar3497
    @prabhakarprabhakar3497 3 місяці тому +4

    Sam ayya truthfull God servant and gentlemen.. All aft people very soon God ready to canan area

  • @sparktele
    @sparktele 3 місяці тому +7

    God bless you pastor

  • @srimathi09876
    @srimathi09876 4 місяці тому +2

    அருமை ஐயா ஜெபிக்கிறோம்

  • @prashanthsupriya
    @prashanthsupriya 3 місяці тому

    Surely our totally support and prayers to pastor sam.... No matter where ever he is...

  • @jayasekarmaranathaprayerho201
    @jayasekarmaranathaprayerho201 4 місяці тому +10

    Super, good நல்ல விளக்கம்

  • @prabhakarprabhakar3497
    @prabhakarprabhakar3497 4 місяці тому +4

    God with you ayya. Very soon canan povinka. Aft peoble support to ayya

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 4 місяці тому +4

    Karrthar brammaanda aft pudhu sabayay kattuvaaraaga .....may lords hand be with new project .....may lords favor be upon aft in all the they do for the lords kingdom ........,. கர்த்தர் பெரியகாரியங்களை செய்வார்........,🥳🥳🥳🥳🥳

  • @christianmediaproductions741
    @christianmediaproductions741 4 місяці тому +9

    Well said pastor

  • @danceandsing7082
    @danceandsing7082 4 місяці тому +7

    மிகச் சிறந்த பேச்சு...

  • @S.P.SIVAKUMARSIVA-z7w
    @S.P.SIVAKUMARSIVA-z7w 3 місяці тому +1

    GOD BLESS YOU...pastor

  • @jacobmp7219
    @jacobmp7219 4 місяці тому +18

    அநேகருக்கு ஆசீர்வாதமும் இரட்ச்சிப்பும் கிடைத்தது
    அதை எப்படியாவது கெடுத்து
    பார்க்க வேண்டும் என்று சாத்தானுடைய எண்ணம்

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 3 місяці тому +2

    Thank you lord

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 3 місяці тому

    God bless you iya. We are praying for you and your ministry.

  • @gidifreddy
    @gidifreddy 4 місяці тому +7

    I stand with pas . Sam

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 3 місяці тому +3

    ஐயா, பழைய சர்ச்யை இடிக்க வேண்டாம்,CSI சமூகத்திற்கு இலவச கொடுத்திடுங்க, அதை அவர்கள் கல்யாண மண்டபமாக பயன்படுத்தி கொள்ளட்டும், AFT gift னு சொல்லி கொடுங்க 🙏

  • @dianareginald4015
    @dianareginald4015 3 місяці тому +1

    Appa God is you .karthar cheiya neenaithathu thdai padatu.He will do it for you.

  • @jamesfrancis6502
    @jamesfrancis6502 4 місяці тому +3

    PRAISE be to God.... forgive & forget with wisdom of God almighty..❤

  • @benjaminfdaniel
    @benjaminfdaniel 3 місяці тому +2

    Nice to know,pastor

  • @Monyka143
    @Monyka143 3 місяці тому +1

    AMEN HALLELUJAH PRAISE BE TO GOD

  • @manimegalai228
    @manimegalai228 4 місяці тому +1

    God is with God bless church and pastor 🙏

  • @NEROX999MIE
    @NEROX999MIE 3 місяці тому +1

    Well said pastor..

  • @Frankilin23
    @Frankilin23 4 місяці тому +6

    Karthar rba nallavar !! ❤

  • @amohan8545
    @amohan8545 3 місяці тому +1

    கர்த்தர் இந்த ஊழியத்தி்ன் பாதையினை வகுத்தவர்
    நடத்துபவர்.நாம் ஏன் கலங்கனும்.எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாக செய்து முடிக்க ஆலோசனை சொல்லி,காரியங்களை செய்து முடிப்பவர்.
    ஆமென் அல்லேலூயா

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 3 місяці тому +1

    God bless you Pr.

  • @venkatgoodm3451
    @venkatgoodm3451 4 місяці тому +7

    ஆம்.ஆமென்.

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 3 місяці тому

    ❤❤ வாழ்நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @DeebanYabuna
    @DeebanYabuna 4 місяці тому +2

    Nammudaya appavakiya dhevanal kartharakiya Jesus ellam koodum😊

  • @paulchristurajan1098
    @paulchristurajan1098 4 місяці тому +5

    Great man of Christ

  • @maryselva6446
    @maryselva6446 3 місяці тому +2

    Praise God

  • @afxavier493
    @afxavier493 4 місяці тому +2

    Praise The Lord Jesus Christ 🙏

  • @lara3084
    @lara3084 4 місяці тому +10

    உங் கலை தொடுகிரவன் , அவரின் கன்மனியை தொடுகிரான் ,

  • @jesusfamilyprayerhouse1287
    @jesusfamilyprayerhouse1287 4 місяці тому +5

    Praise the Lord

  • @rebakcas-py6gv
    @rebakcas-py6gv 3 місяці тому +2

    Amen❤

  • @sudhas2726
    @sudhas2726 4 місяці тому +2

    Amen

  • @jayasekarmaranathaprayerho201
    @jayasekarmaranathaprayerho201 4 місяці тому +12

    ஆதி:26:12--14 வாசித்து கர்த்தரை துதிப்போமாக

    • @aftdharmapuri2913
      @aftdharmapuri2913 4 місяці тому +4

      நீங்க தெரிவித்துள்ள வசனத்துக்கு ஆயிரம் Like போட விருப்பம். But என்னால் ஒரு Like தான் போட முடிகிறது.

    • @thasannalliah9467
      @thasannalliah9467 4 місяці тому +1

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq 4 місяці тому +1

    கர்த்தருடையபிள்ளைகள்வெட்க்கப்பட்டுபோவதில்லை.ஆமென்🙏🙏🙏

  • @maryisaaccharles7059
    @maryisaaccharles7059 4 місяці тому +5

    Good Explanation.

  • @jcmrr9661
    @jcmrr9661 3 місяці тому +1

    Amen Jesus

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 4 місяці тому +5

    amen

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 місяці тому +12

    தேவன் நம்முடைய பட்சத்தில் இருப்பதால் நமக்கு??

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 3 місяці тому

    Thankyoulord

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 3 місяці тому +1

    GOD bless you all

  • @kumariv5251
    @kumariv5251 3 місяці тому +1

    Jesus is with you sir.

  • @nandhahoney7642
    @nandhahoney7642 3 місяці тому

    ❤❤❤ needhiman nithya keerthiyullavan Amen❤❤❤❤❤ God is great amen❤❤❤

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 2 місяці тому +1

    How is our relationship eith Jesus christ

  • @ephzijacob1703
    @ephzijacob1703 4 місяці тому +5

    🙏ஆமென்

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 4 місяці тому +2

    God Bless you Annan

  • @mohangabriel2828
    @mohangabriel2828 4 місяці тому +2

    Praise the Lord. 🙏🙏🙏

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 3 місяці тому +1

    Yes lord

  • @rajanjansi4064
    @rajanjansi4064 4 місяці тому +18

    புது சபை 20 வருடங்களுக்கு முன்பே தயார் ஆனது.அனைத்து மக்களும் வரவேண்டும் என்பதற்காக பொருமை காக்கப்பட்டது என்பதையும் மக்களே அறிவார்

    • @jenithl3383
      @jenithl3383 15 днів тому

      திருச்சபை கார்ப்பரேட் மாடலாகிக்கொண்டிருக்கிறது

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 4 місяці тому +2

    Don't worry Annan

  • @newcovenantofjesusministri5921
    @newcovenantofjesusministri5921 3 місяці тому

    Good man❤
    Great man❤❤

  • @helenhelen5910
    @helenhelen5910 4 місяці тому +4

    Amen devan namodu❤

  • @ongraparan5350
    @ongraparan5350 4 місяці тому +6

    தேவன் நம்மோடு 🙏 ஆமென்...

  • @chandsinghjesuswelcomesmin5161
    @chandsinghjesuswelcomesmin5161 4 місяці тому +3

    Pastor correctly you said the history. God will do wonders soon

  • @jasolomon9669
    @jasolomon9669 4 місяці тому +2

    Super PR 🎉

  • @rajeshkannan898
    @rajeshkannan898 3 місяці тому

    Thank you ayya

  • @kersonprem7785
    @kersonprem7785 4 місяці тому +8

    ஐயா கொடுத்த விளக்கம் அருமை அந்த லீசை பற்றிச் சொன்னார் அது எத்தனை வருடம் என்று சொன்னாரா?

  • @johnsonporkodi304
    @johnsonporkodi304 3 місяці тому +1

    Paster rev sam p celladurai international preacher paster his history is miracle and he teaching about only bible words

  • @revjosephgabriel5685
    @revjosephgabriel5685 4 місяці тому +3

    Superb

  • @pastorsanthanaraj
    @pastorsanthanaraj 4 місяці тому +4

    இந்த கல்லின் மேல் நான் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை

  • @drnadar7377
    @drnadar7377 3 місяці тому

    Accept the reality and move forward

  • @youtharaj4830
    @youtharaj4830 4 місяці тому +4

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது AFT iam weighting new church new AFT yksym❤❤❤❤❤

  • @Ayyanar54
    @Ayyanar54 3 місяці тому +2

    Praise the lord hallelujah Amen

  • @rcdoss1203
    @rcdoss1203 3 місяці тому +5

    40 வருடம்...CSI நிலத்தில்...??? அசத்தல்....!!!!

    • @saravanakumar5201
      @saravanakumar5201 3 місяці тому

      ஆத்துமா தான் முக்கியம் ..

    • @ramganesh4527
      @ramganesh4527 2 місяці тому

      Chee chee intha pazham pulikuthu....😂😂😂😂

  • @revjosephgabriel5685
    @revjosephgabriel5685 4 місяці тому +18

    எங்கள் திருச்சபையின் மேல் வீண்பழி சுமத்தி அவர்களுக்கு நல்ல தரமான பதிலடி

    • @solomonrajadaniel6281
      @solomonrajadaniel6281 3 місяці тому +2

      dubbuku did you see the recent Court order 😂 go see first

    • @revjosephgabriel5685
      @revjosephgabriel5685 3 місяці тому

      @@solomonrajadaniel6281 did you the court order

    • @revjosephgabriel5685
      @revjosephgabriel5685 3 місяці тому +1

      @@solomonrajadaniel6281 உங்க சபையில ஆயார்கள் இப்படித்தான் ஒருத்தர் மரியாதை இல்லாம பேசணும்னு சொல்லி கொடுத்தாங்களா என்னை என்ன நீ சொன்னியோ அதையே தான் நீ

    • @vimal7752
      @vimal7752 3 місяці тому +1

      Athu enna order athula enna solli iruku

    • @jenithl3383
      @jenithl3383 15 днів тому

      ​@@revjosephgabriel5685இந்த விஷயத்தில் aft யும் csiயும் ஒன்னு நிரூபித்து விட்டீர்கள்

  • @muzikworkstation2019
    @muzikworkstation2019 4 місяці тому +6

    Pastor as per your statement if you are right please come to the conclusion along with the CSI team in a live show. So everyone will know the reality, since you preaching Jesus Christ.

  • @josephduriraj4045
    @josephduriraj4045 4 місяці тому +7

    பூமி தேவனுடைய பாதபடி

  • @rev.patriciaudayam7818
    @rev.patriciaudayam7818 3 місяці тому +2

    I thank pastor Sam for his faithfulness in the ministry. Got saved thru this ministry. Especially the anglo indian community has been blessed by hia ministry as far as i know. Till then we only knew worship of statues in a Christian religion. No insight about worship and had nothing to do with the Savior Jesus.
    As a family we experienced a miraculous healing for my nephew, my brother's life was sved from bad habits and i can go on and on
    He changed the cemetery to a church. Spiritual dead have become spiritual alive.
    If he leaves the place it will a great loss for the people, and a curse forbthose fighting against the work of the Lord Jesus Christ.
    Jesus acc to prophecy has to be nailed to the cross but WOE to the people who were the cause of it.
    The committee who is handling this matter in such a debased way, shame on you for directly and indirectly hindering people coming to Jesus. 😢
    You people have proved that u rvin a religion and notbin a relationship with JESUS.
    Handle the matter in a godly way please.

  • @agapefellowshipchurchredhi9706
    @agapefellowshipchurchredhi9706 4 місяці тому

    Pr Super

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 3 місяці тому

    SIR,
    CONGRATULATIONS.
    YOU ARE A GOOD BUSINESS MAN.
    YOU ARE A BENNY HINN OF CHENNAI.

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 3 місяці тому

    Ayya nallavar❤ Magan🎉🎉😂

  • @jedischool7647
    @jedischool7647 3 місяці тому +6

    உடமைஸ்தன் காலி செய்ய சொன்னால் காலி செய்வது தான் நல்லவன் செய்யும் செயல்... நீங்க காலி செய்யாமல் இருப்பது சரி இல்லை

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 3 місяці тому +2

      இடத்தை காலிசெய்ய கொஞ்சம் கூடுதல் அவகாசம் கொடுப்பதில் தவறில்லை....அது சட்டத்திற்கு உட்பட்டதுதான்...
      ..

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 3 місяці тому

      அவர் காலி செய்ய மாட்டேன் சொல்லவில்லை
      கால அவகாசம் கேட்கிறார்கள்..
      கிறிஸ்தவர்களுக்குள்ளே ஒற்றுமில்லை என்றால் தேசம் இரட்சிக்கப்படாது

  • @ebenezardurairaj8523
    @ebenezardurairaj8523 3 місяці тому +6

    காலி பண்ணி சென்றால் உங்களுடைய ஊழியத்திற்கு நல்லது. உங்கள் வாக்கு சுத்தமானது. வேறு எந்த பதிலும் இதற்கு நியாயமானது அல்ல. இடம் வேறொருவர்களுடையது. வாங்கியது லீசுக்கு. ப்ளீஸ் பீரியட் முடிந்தால் கேட்காமல் கொடுத்து விடுவது தான் ஊழியக்காரர்களுடைய மேன்மையான செயல். பேசுபவர்கள், கைதட்டுபவர்கள் உங்கள் சொந்த விஷயத்தில் இப்படி இருந்தால் கைதட்டி சிரிப்பீர்களா, ஸ்தோத்திரம் சொல்வீர்களா? மனசாட்சி படி வாக்கு கொடுத்தபடி, உங்கள் சபை முன்னிலையில் அவர்களிடம் கொடுத்துவிட்டு புதிய இடத்திற்கு ஸ்தோத்திரம் செய்து செல்லுங்கள். அதுவே நீங்கள் உங்கள் சபைக்குச் சொல்லுகின்ற முன்மாதிரியான செய்தி. உங்கள் செய்தியை விரும்பி கேட்கிறவன் நான் என்ற முறையில் எழுதுகிறேன். இல்லாவிட்டால் நீங்கள் என்ன சத்தியம் சொன்னாலும் இதுவே ஞாபகம் வருகிறது.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 3 місяці тому

      உடனடியாக காலி பண்ணினால் புது கட்டட்டதுக்கு காசு கிடைக்காது
      இப்படியே கொஞ்ச நாள் காலி பண்ணாமல் டயலாக் விட்டால் நல்ல காணிக்கை வசூல் ஆகிவிடும்

  • @dominicxavier3087
    @dominicxavier3087 4 місяці тому

    தாங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் ஐயா அது சாத்தானின் கூட்டம் அப்படிதான் செய்யும்.

  • @MsPridi
    @MsPridi 4 місяці тому +1