அவர் இறந்தது மனவருத்தம் அழுது அழுது எனக்கு வலது கை கால் செயல் இழந்துவிட்டது மதுரை நீதிஅரசன் டாக்டர் இடம் சென்றேன் சரியாகி விட்டது ஆனால் டிசம்பர் 28 அவர் கடவுள் ஆனார் ஆனால் அடுத்த மாதம் என் பிறந்தநாள் ஐனவரி 28 எனக்கு 😭😭😭😭மறக்க முடியவில்லை உன்னை மறக்கமுடிவல்லை 😭😭😭😭😭
நீங்க போடுற எல்லா வீடியோல இருந்தும், ஆத்மா உலக பற்றிய தகவல் அனைத்தும் ஒவ்வொன்றாக ( எமதர்மராஜா அவர்களின் மகன்கள் மகள் பெயர் முதற்கொண்டு) நா ஒரு note போட்டு எழுதி வந்துட்டு இருக்கேன்னா அண்ணா... 🙏நன்றி அண்ணா... ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு புது புது தகவல்கள் தெரிந்து கொண்டே இருக்கிறேன் 👍... ஒவ்வொரு தகவலும் புதிதா ஆச்சரியமாக இருக்கு.. நன்றி சகோதரா 🙏🙏🙏
வணக்கம் கதிர் உங்களுடைய நிறைய சோல் பாக்ஸ் இன்டர்வியூ பார்த்திருக்கிறேன். எங்கள் மாமியார் (old Actor S.N. Lakshmi) அவர்களிடம் பேசவும். நான் அவர்களுடைய வளர்ப்பு மகன் உடைய மனைவி nandri
கதிர் தம்பி நா என் அப்பாவிடம் பேசனும் நா நிறைய வேதனை அனுபவிக்கிறேன் மனம் அமைதி இல்லாமல் தவிக்கிறேன் ஒரு அழைத்து பேச வேண்டும் நா என்ன செயயனும் ப்ளிஸ் உதவி செய்யுங்கள் எனக்கு வேறு வழி இல்லை
உண்மையாகவே நம்புபவர்களுடன் இறைவன் இருப்பார்.ஈயாக விஜஜகாந் இவர்முகத்தில் முடிவுவரை உட்கார்ந்தார் என்றே நம்புகிறேன்.ஆனால் இவர் கொஞ்சம் சிரமப் பட்டிருப்பார்.இனிமேல் அஇவருக்கு தொந்தரவு செய்யாமல் வேறு இடத்தில் இருக்குமாறு ஈயாரைக் கேட்டுக் கொள்கிறேன்.
Great man captain vijayakanth makkal avar ninaivu idhaathuku vandhu paakum podhu avanga sapthu poganumnu avar athma sonnar🙏🙏solla varthai illai legend always be a legend🙏🙏may his pure beautiful soul rest in peace🙏🙏
@@jayaletchimisupramaniam2344 gud afternoon dear 💖🥰 fine dr 🥰 anke ellarum eppati irukkinke dr pasanke yenna panranke dr ponnu schoolkku poitta dr paiyan tv paakkuraan dr
எங்கள் வீட்டில் அடிக்கடி ஒரு ஈ என் இடது காதருகில் வந்து சத்தமிடுகிறது கதிர் சார் எனக்குத்தான் அதன் பாசை புரியவில்லை நீங்கள் தான் விஜயகாந்த் ஐயா வை கேட்டு சொல்லுங்கள் நான் கிண்டலாக எதுவும் கேட்கவில்லை ஐயா உண்மையில் தான் நடக்கிறது
கதிர் தப்பி வணக்கம் Violist Balabhaskar அவர் இரப்பில் என்ன நடத்த து என்று கோள்ளங் ள் தம்பி எனக்கு தமிழ் ஓரளவு தெரியும் நான் மலயாளி உங்கள் வீடியோ எல்லாம்பாக்கறேன் வணக்கம் தம்பி👍👍👍
உப போகர் சித்தர் பற்றி யும் கேட்கவும் கதிர் சார் ்பு எங்கு வைப்பது பற்றி யும் கண்ணாடி எந்த இடத்தில் மாட்டவேண்டும் பற்றியும் மோட்சம் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்பது பற்றியும் மார்கழி மாதம் எந்த மாதிரி வழிபட்டு கோலம் போடுவது பற்றியும் கேளுங்கள் கதிர் சார் 10 வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களை பற்றியும கேட்கவும் கதிர் சார்ஆட்டுக்கல் அம்மிக்கல் எங்கு வைப்பது பற்றியும் கேட்கவும் கதிர் சார் உப்பு என்பது பிழை சார்
எனக்கு இதில் நம்பிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் போது எனது அருகே தாழம்பூ வாசனை உணர்ந்தேன். காரணம் என்ன என்று தெரியவில்லை.
கப்டன் ஐயா வாழ் நாள் பூராகவும் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் ❤🌺🌺🙏
உங்கள்நினைவிடத்தில் வர முடியாத பெண்களில் நானும் ஒருத்தி
நானே ம்ம்
🙋
Me also by Sara 😢
அவர் இறந்தது மனவருத்தம் அழுது அழுது எனக்கு வலது கை கால் செயல் இழந்துவிட்டது மதுரை நீதிஅரசன் டாக்டர் இடம் சென்றேன் சரியாகி விட்டது ஆனால் டிசம்பர் 28 அவர் கடவுள் ஆனார் ஆனால் அடுத்த மாதம் என் பிறந்தநாள் ஐனவரி 28 எனக்கு 😭😭😭😭மறக்க முடியவில்லை உன்னை மறக்கமுடிவல்லை 😭😭😭😭😭
Nanum sir
எனக்கும் வியஜாகாந்த் சார் ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரின் நினைவிடம் வர முடியவில்லை. நான் ஸ்ரீலங்கா 🇱🇰🇱🇰❤️
அருமையான உண்மையான அன்புள்ள மனிதர்
Very great person உண்மை யான அன்பின் சொரூபம்
உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் கதிர் pro
நீங்க போடுற எல்லா வீடியோல இருந்தும், ஆத்மா உலக பற்றிய தகவல் அனைத்தும் ஒவ்வொன்றாக ( எமதர்மராஜா அவர்களின் மகன்கள் மகள் பெயர் முதற்கொண்டு) நா ஒரு note போட்டு எழுதி வந்துட்டு இருக்கேன்னா அண்ணா... 🙏நன்றி அண்ணா... ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு புது புது தகவல்கள் தெரிந்து கொண்டே இருக்கிறேன் 👍... ஒவ்வொரு தகவலும் புதிதா ஆச்சரியமாக இருக்கு.. நன்றி சகோதரா 🙏🙏🙏
நானும் வர வேண்டும் அப்பா அண்ணா அவர்கள் நினைவிடம் 😢 நெக்ஸ்ட் யேர்
Namma கேப்டன் வாழ்ந்து ❤மறைந்த சித்தர் ❤
செய்வினை செய்றவங்களுக்கு என்ன தண்டனை
விஜயகாந்த் ஐயா நினைவிடம் சென்று பார்க்க ஆவல் ஆனால் எனக்கு எப்போது அந்த பாக்கியம் மற்றும் நேரம் கிடைக்கும் என்று தெரியவில்லை 😢😢😢
Romba nanri tambi
Hai kathir anna 🙏like panni yatchu
வணக்கம் கதிர் உங்களுடைய நிறைய சோல் பாக்ஸ் இன்டர்வியூ பார்த்திருக்கிறேன். எங்கள் மாமியார் (old Actor S.N. Lakshmi) அவர்களிடம் பேசவும். நான் அவர்களுடைய வளர்ப்பு மகன் உடைய மனைவி nandri
Kathirk877@gamil.com
Vijaykanth sir rest in peace🙏🙏🙏
Super view
Naanum thaan Capital Sir. Samaathi Pogavendum
Vanakkam thampi.
Rompave utambu silirththathu brother.e partha potu
ennku petithavar
megavum nesekiran ennku udhavavum vanakkkm
என் குடும்பத்தில் என்னை மட்டுமே ஈ எப்பொழுதும் மொய்த்துக் கொண்டே இருக்கும் எதனால் பிரதர்
You need to check your blood and scan your body where you feel more uncomfortable and bees are around. There must be some cells' irregular growth.
கதிர் தம்பி நா என் அப்பாவிடம் பேசனும் நா நிறைய வேதனை அனுபவிக்கிறேன் மனம் அமைதி இல்லாமல் தவிக்கிறேன் ஒரு அழைத்து பேச வேண்டும் நா என்ன செயயனும் ப்ளிஸ் உதவி செய்யுங்கள் எனக்கு வேறு வழி இல்லை
🌹வணக்கம் 🌹சார் 🌹love 🌹you 🌹சார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Nanri nanri nanri anna❤❤
வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉
❤️❤️❤️🙏🌹
வாழ்த்துக்கள் தம்பி 60k வந்து விட்டது
Nandri
Yanaku. Ninga. Pesa. Pesa. Azhuthuten. Yamaha. Captain. Sr. Pakka. Mudila
Aavi ulagathil jathi matham eruga please tell me sir ❤❤❤
Romba nandri kathir thambi🙏capten vijaykanth avargal eeeyagavanthr romba santhoshamaga irunthadu🙏avrai marakka mudiyavillai 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏ungalai avar vetuku varasolrar poituvandu unmai yenna vendru vedios podunga thambi plz,plz🙏🙏🙏🙏🙏sigiram a var pirandu varanum🙏
அவரே யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் ...பேரம் என்ன பேச வேண்டும் எல்லாம் சொல்ல வேண்டியது தானே. 2026 வெற்றி பெறுவது யார்
உண்மையாகவே நம்புபவர்களுடன் இறைவன் இருப்பார்.ஈயாக விஜஜகாந் இவர்முகத்தில் முடிவுவரை உட்கார்ந்தார் என்றே நம்புகிறேன்.ஆனால் இவர் கொஞ்சம் சிரமப் பட்டிருப்பார்.இனிமேல் அஇவருக்கு தொந்தரவு செய்யாமல் வேறு இடத்தில் இருக்குமாறு ஈயாரைக் கேட்டுக் கொள்கிறேன்.
Great man captain vijayakanth makkal avar ninaivu idhaathuku vandhu paakum podhu avanga sapthu poganumnu avar athma sonnar🙏🙏solla varthai illai legend always be a legend🙏🙏may his pure beautiful soul rest in peace🙏🙏
@@jayaletchimisupramaniam2344 gud afternoon dear 💖🥰 fine dr 🥰 anke ellarum eppati irukkinke dr pasanke yenna panranke dr ponnu schoolkku poitta dr paiyan tv paakkuraan dr
@manirevathi197 ellorum fine dr🥰🥰💖💖ingayum pasanga tv paakuranga dr🥰🥰😁😁
@manirevathi197 enna samayal dr🥰🥰💖💖inga sambar,valakkai poriyal,mushroom gravy n appalam dr🥰🥰😁😁
@manirevathi197 school leave naley pasanga jolly than dr🥰🥰😁😁nammaku thala vali dr🥰🥰😁😁
@@jayaletchimisupramaniam2344 super 👌😋 dr
நன்றி கதிர் அண்ணா அன்புடன kk மதுரை.
Hi, kathir thambi malai vanakkam ❤❤
Hi, kathir anna😊
கேப்டனை போய் பார்க்கணும்.எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும்
எங்கள் வீட்டில் அடிக்கடி ஒரு ஈ என் இடது காதருகில் வந்து சத்தமிடுகிறது கதிர் சார் எனக்குத்தான் அதன் பாசை புரியவில்லை நீங்கள் தான் விஜயகாந்த் ஐயா வை கேட்டு சொல்லுங்கள் நான் கிண்டலாக எதுவும் கேட்கவில்லை ஐயா உண்மையில் தான் நடக்கிறது
Viththiyaasamaana video.punniyam seitha aathmaa .Uyarntha ullam.
கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் இறந்த என் சகோதரி பாலமகேஸ்வரி கூட பேசுங்க அண்ணா...
மாலை வணக்கம் கதிர்
Anna again kanthavar video 🙏
Brother poittu vanga enga ellarukkum iyyavitam venti kondu varungal
விஜய் காந்த்
வழி. அனைவரும் பின் பற்றி வாழனும்
நான் கேட்பது கிடைக்குமா கதிர் அண்ணா.ஓரு விடியோ
வணக்கம் கதிர் சார்
எங்க மச்சின இறந்துட்டாரு அவர்கிட்ட அவரோட ஆத்மாவை தான் நீங்க பேசி கேட்டு சொல்லணும் அவர் பேராசிரியர் குமார்
Vijaykanth avarutaiya aaththuma Santhi ataiyattum 🙏🙏🙏🙏🙏
@@manirevathi197 🙏🙏🙏
@@manirevathi197 teffin aacha dr🥰🥰💖💖pasanga enna panranke dr🥰🥰💖💖
@@jayaletchimisupramaniam2344 saptachsu dr niinke saptasa dr 💖
@@jayaletchimisupramaniam2344 gud night sweet dreams 😴😴 dear 🥰🥰
@@manirevathi197 sapthachu dr🥰🥰💖💖
Iyya seidha pavatheerku pava mannippu kekra yenna vazhi ayya
Ithu unmaiya
ஐயா உணவு. கடைகள சுத்தமாசெய்யாதவங்களுககு என்னதன்டனகிடக்கும். எல்லா உணவு பொருள ஹெமிக்ல்ஸ் ஊசியாபோடாறாங்க. தண்டனை என்ன.
கதிர் தப்பி வணக்கம்
Violist Balabhaskar
அவர் இரப்பில் என்ன நடத்த து என்று கோள்ளங்
ள் தம்பி எனக்கு தமிழ் ஓரளவு தெரியும்
நான் மலயாளி
உங்கள் வீடியோ
எல்லாம்பாக்கறேன்
வணக்கம் தம்பி👍👍👍
Okay
@kathirvlogs Thank you 👍
Hi anna
😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤
Enga appakida pesa mudiyuma bro
உப
போகர் சித்தர் பற்றி யும் கேட்கவும் கதிர் சார் ்பு எங்கு வைப்பது பற்றி யும்
கண்ணாடி எந்த இடத்தில் மாட்டவேண்டும் பற்றியும்
மோட்சம் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்பது பற்றியும்
மார்கழி மாதம் எந்த மாதிரி வழிபட்டு கோலம் போடுவது பற்றியும் கேளுங்கள் கதிர் சார்
10 வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களை பற்றியும கேட்கவும் கதிர் சார்ஆட்டுக்கல் அம்மிக்கல் எங்கு வைப்பது பற்றியும் கேட்கவும் கதிர் சார்
உப்பு என்பது பிழை சார்
ஆமாம் சகோ
Anna en Appa kitta pesunga Anna. Appa name P. Pitchaipalem Anna please
I am Chennai Sir Tambaram
Thank you
இரண்டு குடும்பங்களில் வாரிசு இல்லாமல் போகுது என்னவென்று கேளுங்கள் அதற்கு கந்தவர்சாமி விடம் என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள் கதிர் சார்
கேளுங்க சகோ
Thanks Sir 🙏 ❤
கந்தவர் என்றால் அது எந்த சாமி?
கதிர் அண்ணா
வணக்கம் அண்ணா நலமா அண்ணா என் பெயர் ரேகா முரளி
Hi
Hi 👍🏻👍🏻🙏
எதுக்கு மூட நம்பிக்கை. யாரையும் கட்டாயப்படுத்த இல்லை னு. சொல்ரீங்க. இதுவும் தமிழ் கலை தான் okay 👍
Tq
Jesus kuda pesunga anna.
முடியுமா??
Jesus athma illanga Jesus is the lord
Pls captain ku thevaiyanatha kudunga
Nengal pandra punniyangaluku kadavul anugraham epavumae irukum
Nandri
@kathirvlogs thanks anna
உங்கள் கடுமையான முயற்சி உழைப்பு க்கு கிடைத்த வெற்றி.உங்களால் இந்த உலகிற்கு உண்மை நண்மைகள் வரட்டும்.❤❤❤❤