சட்டப்பேரவையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு - பரபரப்பு தகவல் | BREAKING | Sathiyam Tv

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 299

  • @jayasrinivasan3117
    @jayasrinivasan3117 3 роки тому +226

    மக்களை திசை திருப்பி வேறு ஏதோ நடக்கபோது, அதுதான் என்ன னு தெரில, பொறுத்திருந்து பாப்போம்

  • @kathirvelv8216
    @kathirvelv8216 3 роки тому +175

    சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு கழித்து தான் இதனை கண்டு பிடித்திருக்கிறார்கள்
    இது தான் நம் இந்தியா

    • @sethusethupathi01
      @sethusethupathi01 3 роки тому

      Illa munnalaye kandupidichutanga

    • @roverbeauty1491
      @roverbeauty1491 3 роки тому

      @@sethusethupathi01 ithu PUTHUSAA
      Very newly built,
      Nalla paarunga,
      Neenga tamilarunga
      YEMARATHINGAAAAA.

    • @sethusethupathi01
      @sethusethupathi01 3 роки тому

      @@roverbeauty1491 illa erkanave kandupidichu tanga athu la iruntha ella things sayum eduthuttu ippo than kadupiduchanunu soldranga bro

    • @pganithaanusree7221
      @pganithaanusree7221 3 роки тому

      இல்லை, இது ஏதோ ஓரு தற்போதைய விசயத்தை மறைக்க பயன்படுத்த படும் உக்தி.

  • @alaala5754
    @alaala5754 3 роки тому +756

    இதென்ன பிரமாதம் தஞ்சை பெரியகோவிலில் இருந்து பட்டுக்கோட்டை மனோராவிற்கு 60 கிலோமீட்டர் சுரங்க பாதை அமைத்த ராஜராஜ சோழனை போற்றுவோம்

    • @muthuraj655
      @muthuraj655 3 роки тому +3

      Thalaiya athalam I'lla ya

    • @karthikganesan1537
      @karthikganesan1537 3 роки тому

      Mnaora kattunadhu yaaru, eppo... Manora ku ponga anga kalvettu la vachirukanga.... KM kanakula puluga koodadhu

    • @Danielnzt1999
      @Danielnzt1999 3 роки тому +22

      அதேபோல் தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் வரை சுரங்கப் பாதை அந்த காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தினால் அமைக்கப்பட்டிருந்தது.

    • @alaala5754
      @alaala5754 3 роки тому +11

      @@karthikganesan1537 சோழர்கள் காலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு
      சரபோஜி மன்னரால் கட்டி முடிக்கப் பட்டது 89ல் திமுக அடிக்கல் நாட்டிய பாலங்கள் பலவற்றை அதிமுக ஆட்சியில் திறக்க வில்லையா அப்படித்தான் 😂

    • @karthikganesan1537
      @karthikganesan1537 3 роки тому +6

      @@alaala5754 manora 1815 kattunadhu... Rajaraja cholan 1014 maranithar... 800 varusham kalichi adithalam mela kattadam katunangala...
      British, napoleon a thorka adichadhuku, ninaiva serfoji kattinaru...

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 3 роки тому

    Supper Iyya

  • @vp774
    @vp774 3 роки тому +106

    திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து திருச்சி மலைக்கோட்டை வரை இருக்கும் சுரங்க பாதையை ஆராய்ச்சி பன்னுவிங்களா பாஸ்.🙏

  • @sibuvasanth
    @sibuvasanth 3 роки тому +153

    அடப்பாவிகளா வெள்ளைக்காரன் விட்டு போனது இப்பதான் கண்டுபிடிக்க ரங்கீலா?

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 роки тому +6

      அந்த அறையில் சந்ரமுகி இருக்கும் என்ற பயத்தில் யாரும் அதை திறக்காமல் இருந்திருக்கிறார்கள் இப்போது தான் ஜோதிகா போய் திறந்து பார்த்திருக்கிறார் 😂😂😂

    • @hepsibadev2244
      @hepsibadev2244 3 роки тому

      @@jaysuthaj5509 🤣

  • @babyvidhya
    @babyvidhya 3 роки тому

    Good

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 роки тому +251

    தமிழ்நாட்டு சட்டப்பேரவை ன்னு யாரெல்லாம் நினைத்தீர்கள்

    • @prabaprathaban3906
      @prabaprathaban3906 3 роки тому +3

      Meee 🤔 apdi nenachu dha open pane link ah

    • @yesudoss9752
      @yesudoss9752 3 роки тому +1

      Me also

    • @avk0496
      @avk0496 3 роки тому +1

      .🙋‍♂️

    • @prakash1088
      @prakash1088 3 роки тому +4

      சுரங்க பாதை வழியாக உள்ளே சென்று ஆராய்ச்சி செய்தார் நமது செல்லுர் ராஜூ.. அவர்கள் உள்ளே சென்று நாலு மணி நேரம் ஆகிவிட்டதால் பரபரப்பு

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому +1

      @@prakash1088 செல்லூர் ராஜூ மட்டுமல்ல ஸ்டலினும் உடன் சென்றது தெரியாதா

  • @ammavumnanum9264
    @ammavumnanum9264 3 роки тому +90

    அந்த இடத்தை பார்த்தால் நல்லா புழங்கிய மாதிரி தூசி குப்பை இல்லாமல் இருக்கிறது சந்தேகம். எழுகிறது

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 роки тому +200

    நல்லா floor mat போட்டு மூடி இருக்கானுங்க இத கூட கண்டுபிடிக்க முடியல 1947 ம் ஆண்டு முதல் கட்டிடத்தை உபயோகித்து இருக்கின்றனர் .இப்போது தான் சுரங்க பாதை இருப்பது தெரிய வந்ததா. என்ன லட்சனத்துல இருக்குது இந்தியா.சீனா பார்டர்ல போய் தேடுங்க இன்னும் நிறையா சுரங்க பாதை கிடைக்கும்.

  • @gokulgk5762
    @gokulgk5762 3 роки тому +12

    சட்டதுல ஓட்ட இருக்குனு சொல்லுவாங்களே அது இதான் போல🙄...

  • @VijayJaishwin
    @VijayJaishwin 3 роки тому +1

    வேலூர் கோட்டை யில் சுரங்க பாதை உள்ளது

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 3 роки тому +22

    சுரங்க பாதை வழியாக வெளிநடப்பு

  • @karthiktv6868
    @karthiktv6868 3 роки тому +27

    இது ஏற்கனவே தெரியும் சுரங்க பாதை இவங்களுக்கு இதை ஏன் மறைத்தார்கள் என்று தான் தெரியவில்லை இத்தனை வருடங்கள் தெரியாமல் இருக்கும்மா???? 👈🙄

  • @beautifullife6221
    @beautifullife6221 3 роки тому +1

    Hmmmm🥱🥱🥱seekiram Ulla Enna irikidhandu sollunga ..

  • @santhoshbala4082
    @santhoshbala4082 3 роки тому

    Enna daa athe ipa thaan kandupuduchingala🤗😆👌

  • @thamizhthamilan1126
    @thamizhthamilan1126 3 роки тому +20

    எனக்கு என்னமோ கேடிஜி மேல தான் சந்தேகமாக இருக்கு🤔🤔

  • @max-mj3po
    @max-mj3po 3 роки тому

    தீவிரவாதிகளுக்கு இந்த ஊடகங்களே அழகாக விளக்கி விடும் த்தூ

  • @shevapagthan4696
    @shevapagthan4696 3 роки тому +1

    வணக்கம்

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 3 роки тому

    Super Super,Congrats

  • @தமிழ்திசைசெய்திகள்

    சட்டப்பேரவைக்குள் சுரங்கப்பாதை இருப்பதை இப்பாேது தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்!

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 роки тому +48

    ஆக, இதையே இப்பதான் கண்டுபிடிச்சி இருக்கீங்களா.cleaning செய்யறப்ப
    பாக்கலையா

  • @amanikandaperumalmanikanda3952
    @amanikandaperumalmanikanda3952 3 роки тому

    செஞ்சி கோட்டையில் லிருந்து வேலூர் ஆற்க்காடு பாண்டிச்சேரி சுரங்கப்பாதை உள்ளது இதுவரை ஆய்வு செய்யவில்லை

  • @santhisamy9354
    @santhisamy9354 3 роки тому +1

    வெள்ளை தாள் அழுக்கு இல்லாம கெடக்குது. அப்றம் எப்படி சுரங்கத்துக்குள்ள தாள் போச்சு

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video

  • @VijayJaishwin
    @VijayJaishwin 3 роки тому +1

    இவ்வளவு ஆண்டு காலம் சந்திரமுகி இருக்கிறதலா திறக்கல போல 😂

  • @People_of_Ghats
    @People_of_Ghats 3 роки тому

    Idhuve theriamal thaan aatchi seigirargalo

  • @jaikumar4435
    @jaikumar4435 3 роки тому +1

    Enna nadakka pokuthunu thriyaliye.....

  • @vidhya.k7907
    @vidhya.k7907 3 роки тому

    ஆக மொத்தம் இது வழியாக எல்லா வேலையும் நடத்தி இருக்காங்க ⛪

  • @sathiyaraj4985
    @sathiyaraj4985 3 роки тому

    எத்தன தற்பேது 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 3 роки тому

    Secret ல வெளிய சொல்லக்கூடாது....

  • @Manipavitl
    @Manipavitl 3 роки тому +1

    ஆஹா

  • @kurumbucats
    @kurumbucats 3 роки тому +7

    யாருக்கும் தெரியாவில்லையா

  • @annumax
    @annumax 3 роки тому +9

    அட பாவிகளா இப்பதான் இதையே கண்டுபுடிச்சிக்கல.............

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 3 роки тому

    Yenda ethana per office nadantharupinga. Just cloth open pannuna theriyara mathiri iruku. Oruthan kudava doubt la open panni pakala. Nalla pithalatum pesaringada

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 3 роки тому +11

    அடப்பாவிங்களா இப்போதான் சுரங்கப் பாதையை கண்டுபிடித்தாரா இவ்வளவு நாளா தெரியவில்லையா

  • @sanmugasundaram4319
    @sanmugasundaram4319 3 роки тому +6

    இது என்ன பிரமாதம் பழையனூர் சிவன் கோவில் டு திருவண்ணாமலை வரைக்கும் சுரங்க பாதை உள்ளது

  • @barnabas8408
    @barnabas8408 3 роки тому

    இப்போது தான் அந்த இடத்தை சுத்தம் செய்திருப்பார்கள் போல

  • @srikanthsri969
    @srikanthsri969 3 роки тому +1

    அட பாவிகளா இதையே இப்பதான் கண்டுபிடிச்சி இருக்கிங்களா?😃😃😃😃

  • @nilaoli1637
    @nilaoli1637 3 роки тому

    காலடிக்கு கீழே இருக்கும் சுரங்கத்தையே இப்பத்தான் கண்டுபிடித்து இருக்கிறது !!!!!நிலாவில் காலவைத்தோம் செவ்வாயில் கையை வைத்தோம்னு சொல்றதைலாம் எப்படியா நம்புறது.

  • @bhuvi4764
    @bhuvi4764 3 роки тому +1

    Ennaku nijama siriputha varudhu

  • @Rocky-jh2do
    @Rocky-jh2do 3 роки тому +20

    தமிழ்நாட்டில் பழங்கால கட்டிடங்களில் இதைவிட பல சாதனைகள் உள்ளன, இப்ப நாடு இருக்க நிலமைல இத கண்டுபிடிச்சு ஆராய்ச்சி பண்ணி என்ன பண்ண போறீங்க!!?

  • @tchitra7785
    @tchitra7785 3 роки тому

    அந்த காலத்தில் ஏது பெரிய செங்கல்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 роки тому +15

    அந்த பச்சை கலர் மேட் இப்போ போட்டது போல் உள்ளது, எல்லா மக்களையும் முட்டாளுனு நினைத்து விட வேண்டாம்

  • @sgopalakrishnansgopalakris7817
    @sgopalakrishnansgopalakris7817 3 роки тому +2

    எங்க ஊர்ல குறுக்குதுறை முதல் நெல்லையப்பர் கோவில் வரை சுரங்க பாதை உள்ளது

  • @joesamsonbabu649
    @joesamsonbabu649 3 роки тому

    அப்புறம் என்ன சுரங்கப்பாதை செய்திய வச்சியே இந்த மாசம் ஓடிடும்

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 3 роки тому +21

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுரங்கப்பாதை Ⓜஒன்று இருந்தது தெரியுமா!

    • @manoharang5224
      @manoharang5224 3 роки тому +1

      AAMM MEENATCHI AMmaN kovilil suranka Pathai ullathu atarku padiyudayan endru peyar naane 1983 I'll 65 vayathu periyavar katta parthen

  • @koilmani3641
    @koilmani3641 3 роки тому +16

    இந்ததனவருடம் எதுமே தெரியாமல் இந்துவிட்டு
    இப்போது அப்படி பார்த்த மாதிரி ஒரு விளக்கம்.

  • @sundaresanchandrasekaran3766
    @sundaresanchandrasekaran3766 3 роки тому +7

    தமிழகத்தில் அதுபோல் போயஸ் கார்டனுக்கும் கோபாலபரத்தற்கும் இருக்கிறதா என ஆராயவேண்டும். கோப்புகள் காணாமல் போய்யிருந்தால் ஆதாரக்கூறு கிடைக்குமே.

  • @Ellaalan2005
    @Ellaalan2005 3 роки тому +20

    இவனுங்க இதையே இப்போது தான் கண்டுபிடிக்குறானுங்களா???

    • @manojkumark9459
      @manojkumark9459 3 роки тому +2

      Neenga munadiye kandupuduchutinga pola 😂

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 роки тому +2

      😂😂😂நேரம் இல்லை பா

    • @Ellaalan2005
      @Ellaalan2005 3 роки тому

      @@manojkumark9459 ஆம்மா...

  • @ebensulochana58
    @ebensulochana58 3 роки тому +1

    Athula ellarukum theriji irukum...summa namma mind ah divert panraga..en clean ae pannala ya..

  • @nithish8648
    @nithish8648 3 роки тому +7

    சீனா காரனுங்க என்னென்னமோ கண்டுபிடிக்கு ரானுங்க......., இவனுங்க இத பரபரப்பாக பேசுரானுங்க.👿👿👿👿👿👿👿

  • @vasanthir9685
    @vasanthir9685 3 роки тому +3

    நம்புற மாதிரியே இல்லையே சூப்பர கண்ணாடி கதவு டோர் மட் போட்டு பல பலனுல இருக்கு சுவாமிஜி

  • @justaidname298
    @justaidname298 3 роки тому +27

    என்னது சுரங்க பாதை யா🙄🙄🙄🙄அந்த காலத்தைய கட்டமைப்பு ஆக இருக்கும்.... 😉😳

  • @velmurugan1385
    @velmurugan1385 3 роки тому +3

    Heading Newsla Delhi nu podungappa.

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 роки тому +21

    இதிலிருந்து ஒரு உண்மை நல்ல தெரிகிறது டெல்லியில் இது வரை சட்டமன்ற உறுப்பனராக சென்றவர் யாரும் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை அவங்க போராடி சிறை சென்றிருந்தால் அந்த பாதை தெரிந்து இருக்கும் அப்போதே கண்டு பிடித்து இருப்பாங்க

    • @maboobshajahan9871
      @maboobshajahan9871 3 роки тому +1

      சரியாகச் சொன்னீர் இதில் எதாவது முஸ்லிம் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 роки тому

      @@maboobshajahan9871 ஏன் முஸ்லிம்கள் சுதந்திர காலத்தில் இல்லை யா அல்லது சுதந்திர போராட்ட த்தில் கலந்து கொள்ள வில்லை யா?

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому +2

      @@maboobshajahan9871 இதில் ஏன் இந்து முஸ்லீம் என பிரிக்கிறிர்கள் அனைவரும் இந்தியர்களாக வாழ்வோம்

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 3 роки тому +9

    சரி இதனை தொடர்ந்து அவரவர் மனதுக்கு ஏற்ற படி மக்களை திசை திருப்ப கண், காது வைத்து புனை கதை வரலாற்றை உருவாக்கு வார்கள்.

  • @vineethkumar5888
    @vineethkumar5888 3 роки тому +3

    சட்டத்துல ஓட்டை இருக்குறமாறி சட்டமன்றத்துல சுரங்கமா வேற லெவல்.😅😂🤣

  • @deepasuresh3640
    @deepasuresh3640 3 роки тому +1

    Edhu nambura madhiri therila adhu epadi theriyama erukum.......sweepers kudava kandupidikala

  • @danielkannan2327
    @danielkannan2327 3 роки тому +1

    ஏதோ திசை திருப்பும் நிகழ்ச்சி

  • @Baraakparak
    @Baraakparak 5 місяців тому

    ஒரு காலத்தில் மக்களிடமிருந்து தப்பிச்சி ஓடனும் லே அதுக்கு தான் இருக்கும்🤔

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 роки тому +14

    இது ஷாஜகான் உருவாக்கியது.பச்சை வண்ணத்தில் தரை விரிப்பு....... இதுவரைக்கும் கண்டு பிடிக்கவில்லை.எங்கேயோ உதைக்குதே....ம்ம்ம்

    • @roverbeauty1491
      @roverbeauty1491 3 роки тому

      Tamil selvi,sis me too suspect, it's newly built,
      OLD will be very
      different, it's very newly
      Built. Some thing is
      Something.

  • @justaidname298
    @justaidname298 3 роки тому +2

    Super

  • @manjunaths6423
    @manjunaths6423 3 роки тому +5

    Papers and Bricks inside.. are seems to be new.
    Surprising now only they discovered.

  • @rajajanarraja3007
    @rajajanarraja3007 3 роки тому

    makkaley chnnai egmoor la rail Wey suranka pathai erukku yarukkavathu theriuma? ??

  • @kravikravi2084
    @kravikravi2084 3 роки тому +3

    போச்சு எல்லா சட்டமன்ற கட்டத்தையும் நோன்ட போராங்க நாசம்மா போச்சு

  • @sssvragam
    @sssvragam 3 роки тому +1

    பொதுமக்கள் எப்போ பாக்லாம்

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 3 роки тому

    Not believeable - why not discovered so far?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 роки тому +15

    NOW MAKE IT AS A TOURISTS ATTRACTION. ⚘🙏

  • @vigneshv9243
    @vigneshv9243 3 роки тому

    Escape agurathuku path way pola

  • @MegaGreens123
    @MegaGreens123 3 роки тому +1

    Sholavaram sivan temple irunthu... Vellore fortuku surangapathi uluthu pa

  • @meenakumar5373
    @meenakumar5373 3 роки тому +2

    Floor mat podumbothu teriyaliya

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +1

    இதில் என்னென்ன இருக்கிறதோ இங்கே என்னென்ன அநியாயங்கள் நடந்ததோ என்னென்ன பதுக்கி வைக்கப்பட்டுள்ளதோ இன்னும் என்னவெல்லாம் நடந்ததோ😯😯

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 3 роки тому +1

    அந்தகாலத்திலா கட்டிய சுரங்க பாதையை இப்போதான் கண்டுபிடீச்சிலாங்க......

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 3 роки тому +9

    Government may plan to sell/lease this also.

  • @kavithaappu6382
    @kavithaappu6382 3 роки тому +9

    என்னம்மா தமிழ்நாடு நினைச்சேன்😅

  • @peterjohn3673
    @peterjohn3673 3 роки тому

    பாலக்காடு சுல்தான் கோட்டையின் நடுவில் சுரங்கப் பாதை குதிரைகள் ஓடக்கூடிய அகலமும் உயரமுமானது. இது மைசூர் வரை நீண்டுள்ளது. அந்தமான் நிக்கோபாரிலுள்ள ரோஸ் அய்லண்டிலும் 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சுரங்கப் பாதை உள்ளது. ராஜாக்களும் மந்திரிகளும் தப்பியோட இவைகள் அன்றைய ரகசியமான பாதைகளாகும். மோடி ஷா யோகி கட்டிக்கொண்டிருக்கும் சுரங்கப் பாதைகளும் வரும் காலங்களில் வெளிப்படும்.

  • @jeevanaveenkk8407
    @jeevanaveenkk8407 3 роки тому +6

    இதுவெல்லாம் உனக்கு தெரியவே தெரியாதா

  • @MegaGreens123
    @MegaGreens123 3 роки тому

    Vellore fortla irunthu... Virunjipuram templeku Suranga pathi ulathu

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +2

    சோர் பஜார்(திரு கடைவீதி)க்கு செல்லும் வழியாக இருக்கலாம்

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 роки тому +2

    டெல்லி கதைனா
    தலைப்பு செய்தியா போடுவிங்க.
    நம் தமிழ் நாட்டில்
    ஆச்சரியமான எத்தனையோ செய்திகள் உள்ளது.
    அட,இது சப்ப மேட்டர் பா...

  • @butter_cont2179
    @butter_cont2179 3 роки тому

    Thanjore to Thiruvisainallur

  • @bharathpj6155
    @bharathpj6155 3 роки тому

    White wash painting ellam putham puthusa irukkae.

  • @thirunavukkarasuthirunavuk9000
    @thirunavukkarasuthirunavuk9000 3 роки тому +3

    நீண்ட வருடத்திற்கு பிறகு கண்டுபிடித்து இருக்கீங்க இந்த தகவலை வெளிய சொல்ல என்ன அவசியம் இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கு

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 3 роки тому +3

    அந்த கதவு யார் அமைச்சா?

  • @packiam8638
    @packiam8638 3 роки тому +1

    Sathiyam TV yen varala 3 days achi eppa varum.

  • @srinivasanp4806
    @srinivasanp4806 3 роки тому

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பெருமாள் மழையில் சுரங்கப்பாதை உள்ளது

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 роки тому +3

    அடப்பாவிகளா.... அதையே இப்பத்தான் கண்டுபிடிச்சானுகளா?
    இவனுங்கலாம் நாட்டை ஆண்டு... மக்கள் வாழ்ந்து..... அடத்தூ

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 3 роки тому +3

    சுரங்கப் பாதை குறித்த விவரங்களுக்கு நன்றி.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 3 роки тому +1

    Very late see

  • @ananthkrishnan7022
    @ananthkrishnan7022 3 роки тому

    இந்தத் தகவல் நிச்சயம் ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும் இப்பொழுதுதான் வெளியில் சொல்கிறார்கள் அவ்வளவுதான்

  • @9940902790
    @9940902790 3 роки тому +1

    Oxygen😶

  • @varunkarthick9541
    @varunkarthick9541 3 роки тому

    இது தவறில்லை...

  • @உண்மைசொல்உரக்கச்சொல்

    இதுல பெருமை வேற நல்ல வேலை இப்பயாவது கண்டுபிடிச்சேங்களே

  • @surendarchandrasekar
    @surendarchandrasekar 3 роки тому +1

    இத கண்டுபிடிக்கவே இத்தனை வருஷம் என்ன வேலை செய்ரிங்க தெரில சட்டம் பேரவை கூடினால் மட்டும் போதாது ... அந்த கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்து இருக்க வேண்டும்

  • @geethar7893
    @geethar7893 3 роки тому +9

    டெல்லி சட்டப் பேரவை கட்டிடம் எப்போது கட்டப்பட்டது. கட்டிடத்தின் வரைபடம் எங்காவது கிடைத்தால் அதில் இது பற்றி விவரங்கள் கிடைக்கலாம்.

  • @preethis2381
    @preethis2381 3 роки тому +1

    Speak about Sabiya🤬 It's not fair to Sathyam.

  • @cholan_udaiyar6397
    @cholan_udaiyar6397 3 роки тому

    Hi

  • @carolinececilia108
    @carolinececilia108 3 роки тому +1

    என் ன பழமையான சுரங்க பாதை .சரோபோஜி அரசர் கட்டியது மனோகராவுக்கும். தஞ்சாவூர் அரண்மனைக்கு இது அதைவிட பழைய து

  • @parthibanv3899
    @parthibanv3899 3 роки тому +1

    Ada appa,ithu anga irukavangaluku , theriyathu, itha naanga nambanum, enda naduvule iruku, ithana varsham carpet mathum bothu theriyatha 🙄