அய்யா மகாபாரதம் கதைக்கு மூலமாக சொல்லப்படுவது மார்கண்டேயர் கதை தான் மூலமாக சொல்லப்படுகிறது மார்கண்டேயர் உயிரை எடுப்பதற்கு எமன் வந்த போது சிவலிங்கத்தை கட்டிபிடித்திருந்த மார்கண்டேயர் மீது பாசக்கயிறு வீசும்போது ஈசன் கோபமுற்று எமனை எட்டி உதைத்தார் எமன் 18 நாழிகை மூர்ச்சை யானதால் பூபாரம் அதிகமாகி 18 போரில் பதினெட்டு அக்ரோணி சேனைகளை கொன்று பூபாரம் தீர்த்தார் கிருஷ்ணர் என்று சொல்லப்படுகிறது
சின்ன சந்தேகம்.விஷ்ணுவின் நாபிக்கமலதிலிருந்து தோன்றியவர் தானே பிரம்மா. அப்போ எவ்வாறு அதிதி யின் கடைசி மகனாக விஷ்ணு வருவார். அவர் முப்பெரும் பரம்பொருகளில் ஒருவரல்லவா?
😇மெய்ப்பொருள் காண்பது அறிவு 😇 😇வியாசர்பாரத மஹா பாரத( பாதக )போர் 👺 😇வாரிசு உரிமை இல்லாத பாண்டவர்களுக்கு துரோககண்காளும் கிருஷ்ணனின் சுழ்ச்சி களாலும் கிடைத்த வெற்றி😈👹 😇சுருக்கமாக : 😇நாம் வியாசரின் "மஹாபாரதம் " கதையின் / புராணத்தின் கருவை ஒரு நேர்கோட்டில் அதாவது "😇அரசர் சாந்தனு முதல் மஹாபாரத போரின் முடிவு வரை " பார்த்தோம் என்றால் இந்த கதையில்,😇 1)😇 அரசி குந்தி கணவன் இல்லாத மற்ற ஐந்து பேருக்கு குழந்தைகளை முறையற்று பெற்று கொள்வதும்,👺 2)👹பண்டுவிக்கு பிறக்காத பாண்டவர்கள் ஹஸ்தினா புரத்துக்கு வாரிசு உரிமை கோருவதும்,அதை தர்மம் நீதி என்று மிகவும் தர்மவாதிகள் நீதி மான்கள் என்று மார் தட்டி கொள்ளும் பீஸ்மர், விதுரன், துரோனாச்சரியர் ஏற்று கொள்வதும்,👺 3)😇 கண் தெரியவில்லை என்பதனால் திருராஸ்டிறான் அரசர் ஆக முடியாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது என்று சொல்லும் விதுரன் ஏன் பாண்டாவர்கள் பாண்டுவிக்கு பிறக்கவில்லை என்று தெரிந்தும் அவர்கள் வாரிசு உரிமை கோர முடியாது என்று சொல்லவில்லை.??👺 4) தர்மம் பேசும் தர்மன் ஏன் இந்திர பிறந்தஸ்தயும் மனைவியையும் சூதில் பணயம் வைத்து இழந்தான்.அவன் அரசனாக என்ன தகுதி இருக்கு.??👺 5)🤔சுழ்ச்சியின் தலைவன் கிருஷ்ணன் பொய்யான தத்துவங்களை சொல்லி அதர்மங்களையும் அநீதிகளையும் சுழ்ச்சி களையும் அதுதான் தர்மம் நீதி என்று அறுதியிட்டு சொல்லுவதும், அது உலக நன்மைக்கே என்று நம்பவைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலமான மறைக்க அண்ட் மறுக்க முடியாத சுழ்ச்சி ஆகும்👺 6👹) இத்தனை அதர்மங்களையும் முறையற்ற உறவு முறை களையும் பொய்களையும் சொல்லும் "பகவத கீதை " வாழ்க்கையின் தத்துவம் என்று நம்ப வைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலம் ஆகும்.👺😜. 7😜) அதை வாழ்க்கையின் நெறிமுறைகளாக ஏற்று பின்பற்ற வேண்டும் என்பது அதைவிட கேவலமாகும்.😜 👺😇உண்மையான அரச வாரிசுகள் திருத்தரஸ்திரேன் க்கும் காந்தாரி க்கும் பிறந்த துரியோதனனும் அவன் சகோதரர்களும் தான்😜. 👺யார் யாருக்கோ பிறந்த பாண்டவர்கள் இல்லை👹. 😇உண்மையான காதநாயகன் " தூரியோதனனன் தான் 🤣. 👺👹போரில் பிஸிமர் முதல் கர்ணன் வரை செய்த நம்பிக்கை துரோகங்களே துரியோதனன் இன் தோல்விக்கு காரணம்👺. 🤔மேலும் எல்லாம் இழந்து கதா ஆயுத போரில் நெறி இல்லாமல் கிருஷ்ணன் சுழ்ச்சி ஆல் பீமன் துரியனின் துடையில் அடித்து கோழை போல் கொலை செய்ததும் தர்மமா அதர்மமா??👺 👺அதனால் தான் மஹா பாரத போரை நடுநிலை யோடு பார்த்தால் தர்மத்தை நீதியை அழித்து அதர்மத்தையும் அநீதிகளையும் செய்து அதையே தர்மம் என்று ஒரு பெரிய பொய்களை சொல்லி கொண்டு இருக்கும் ஒரு கதையே ஆகும் 😈🤣. @@@
@@kaleidoscope9748 நன்றி. நான் மஹாபாரதம் பற்றி இப்படியான கிருஷ்ணன் புகழ் பாடும் கதைகளை போடும் எல்லா சேனல் களுக்கும் இந்த வியாசர் பாரத பற்றி என் கருத்தை கமெண்ட்ஸ்யில் போட்டேன். ஆனால் ஒருவர்கூட நான் தவறு என்று சொல்ல வில்லை. நாத்திகன் என்று மட்டும் சொல்லுகிறார்கள். நான் " மனிதம் தாண்டி புனிதம் இல்லை. நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை " என்ற மனநிலையோடு வாழ் பவன். ஆனால் எல்லா மத நம்பிக்கை யையும் மதிக்கவும் செய்பவன். ஆனால் வியாசர் பாரத தமிழ் ஆக்கத்தை படித்த பிறகு என் எண்ணங்கள் எல்லாம் அதர்மங்களே தர்மங்கள் என்று சொல்ல பட்டு உள்ளது என்ற நிலையில் உள்ளது. இதெற்கு யாரும் பதில் சொல்வது இல்லையே?? ஏன்??.
பாண்டுவை விட திருதராஷ்டிரன் தான் மூத்தவர். கண் தெரியாத காரணத்தால் அரச பொறுப்பை பாண்டுவிடம் ஒப்படைத்தார்கள். இளவரசன் துரியோதனன் அரியணை ஏறும் பருவம் வந்தபின் முடிசூட்டவேண்டியது தான் சரியான செயல்
புரியவில்லை நீங்கள் கூறுவது ஏன்னெறால் நீங்கள் இப்போதுள்ள எல்கை கணக்குப்படி கூறுகிறீர்கள் மகாபாரதம் காலமென்பது/போர் இன்றிலிருந்து சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் அப்போது எத்தனை நாடுகள் இருந்தன எத்தனை மொழிகள் இருந்தன எத்தனை இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள் ஏதாவது சற்று சிந்தித்துப் பாருங்கள் அதேசமயம் துவாபரயுகத்தில் நம் பாரத தேசம் பறந்து விரிந்த பெரும் சாம்ராஜ்யமாக இருந்தது அதற்குள் சிறிய பகுதிகளை நாடுகளாக பேரரசர்கள் பிரித்து சிற்றசர்களிடம் ஒப்படைத்தார்கள் அவர்கள் வீரத்திற்கு பரிசாக விசுவாசத்திற்கு பரிசாக தானமாக கொடையாக தளபதிகளுக்கு திருமணச் சீதனமாக இப்படி பல்வேறு விதமாக உலகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள் உதாரணமாக காந்தகார் என்று நகரம் உள்ளது ஆப்கானிஸ்தானுக்கு அருகில் அது அப்போது காந்தாரதேசம் என்றிருந்தது சொல்ல போனால் டெல்லி அப்போது இந்திரப்பிரஸ்தம் என்ற பெயரில் ஒரு தனி நாடாக இருந்து கெளரவர்கள் ஆட்சி செய்து பின்பு பாண்டவர்கள் ஆட்சி செய்தார்கள் அதனால் இந்த உலக முழுவதுமே பாரததேசத்திற்கு உட்ப்பட்டுதான் இருந்திருக்கிறது அப்படியிருக்கையில் இந்திய மக்கள் என்று பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் தங்கள் ஆற்றல்மிக்க கேள்விக்கு நன்றி வாழ்க பாரதம் வளர்க தமிழ்
Contradiction 1: So far story is that Brammah is born out of the naval of Maha vishnu. But your story is that Maha vishnu is the last son of Adhithi or great grand son of Brammah. Which is correct? Contradiction 2:- Kousiha and Datcha are brothers. How sisters can marry brothers ? In that case, what modern day Muslim doing is correct?
நான் முன்பே கூறியதைப்போல காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம், எனினும் இதற்கெல்லாம் விளக்கம் கூறும் பெரியோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அடியேனின் அனுபவமும், வயதும் சற்று குறைவுதான்... மிக்க நன்றி !
@@knk5384 உண்மைனா எது தலைவரே ஒரு பாம்பு ஒரு ஆமை நாலு யானை பூமியை தூக்கிட்டு இருக்குறதா. ஆமாம் சூரியனை எத்தனை பாம்பு தூக்கிட்டு இருக்குனு சொன்னீங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்.
ஆரம்ப காலத்தில் இருந்தே நாம் கற்ற கல்வியே பிழை தான் அன்பரே... நம்மை தமிழன் என்று அழைக்காமல் ஏன் திராவிட மக்கள் என்று சாயம் பூசி..அரசியலில் பொய் புரட்டு வரலாறு... நாம் படித்த வரலாறு அனைத்துமே.. தெலுங்கர் வரலாறு... நமது வரலாறு மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டு வருகிறது... இதை அறியாதவரா தாம் .. இதிகாசங்களை புரட்டு என்றீர்கள்.. தற்போது உள்ள வரலாறு..மெய் என்று தங்களால்..சொல்ல இயலுமா... தவறாக தங்களை மனம் வருந்தும் படி கேள்வியை சாடி இருந்தால் தங்களின் ஒருவராக மன்னிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏அருமையான பதிவு அண்ணா 🙏
மிக்க நன்றி !
வாழ்க வளத்துடன்
மிக்க நன்றி !
இதிகாச புராணங்களை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்குகிறீர்கள். நன்றி
மிக்க நன்றி!
Hmmmmmpmp
💐💐💐
உங்கள் புராண கதைகள் மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து பதிவிடவும் சார் ..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nandri 🙏
@@kaleidoscope9748
l
l
lk
அய்யா மகாபாரதம் கதைக்கு மூலமாக சொல்லப்படுவது மார்கண்டேயர் கதை தான் மூலமாக சொல்லப்படுகிறது மார்கண்டேயர் உயிரை எடுப்பதற்கு எமன் வந்த போது சிவலிங்கத்தை கட்டிபிடித்திருந்த மார்கண்டேயர் மீது பாசக்கயிறு வீசும்போது ஈசன் கோபமுற்று எமனை எட்டி உதைத்தார் எமன் 18 நாழிகை மூர்ச்சை யானதால் பூபாரம் அதிகமாகி 18 போரில் பதினெட்டு அக்ரோணி சேனைகளை கொன்று பூபாரம் தீர்த்தார் கிருஷ்ணர் என்று சொல்லப்படுகிறது
Very usefull
Very nice
அருமையான பதிவு ஐயா யுகங்கள் எப்படி உருவாக்குவானது என்று அருமையாக கூறினீர் நன்றி ஐயா
மிக்க நன்றி !
அருமை அன்பரே..
இன்னும்..அதிகமாக..எதிர் பார்கிறேன்..இறைவனின் லீலைகளை
முயல்கிறேன், ஆதரவுக்கு நன்றி !
என்றும் இறை சேவை தொடரட்டும்
@@selvatrends492 தங்கள் ஆதரவிற்கு நன்றி
உங்கள் குரல் வளம் அருமை! விளக்கம் தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது!
மிக்க நன்றி !
அருமையான பதிவு சகோதரர்.
மிக்க நன்றி!
Very good very nice
மிக்க நன்றி !
The story was wondering🤔💭 and was doing very nice. The story was excellently narrated. Make your words 💬 more clear. Om Namo Narayana🌺.
Ok thank you for your opinion
💐💐💐🙏
மங்களம் கோஸலேந்தராய மஹாநீயகுணாப்தையே;!ஸக்ரவர்தி தணுஜாய ஸார்வபகுமாய மங்களம்!!!
எல்லாம் இறையருள் நன்றி !
நன்றி அய்யா
மிக்க நன்றி !
Nice 💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏🙏
நன்றி!
Arumai ayia, Thank you so much sir 🙏
மிக்க நன்றி !
❤நன்றி ஐயா
Hare krishna🙏🙏🙏
மிக்க நன்றி !
அ௫மையான தகவல்...💯
நன்றி !
P😅😮😅😮😢❤
@@betheglow2518 Pன்னா புரியல..??
சின்ன சந்தேகம்.விஷ்ணுவின் நாபிக்கமலதிலிருந்து தோன்றியவர் தானே பிரம்மா. அப்போ எவ்வாறு அதிதி யின் கடைசி மகனாக விஷ்ணு வருவார். அவர் முப்பெரும் பரம்பொருகளில் ஒருவரல்லவா?
பாரதம் பலரால் சொல்லப்பட்டிருக்கின்றது... அதில் இது ஒரு பகுதி, அவ்வளவே... மிக்க நன்றி !
Jaya kathai super
நன்றி
உங்களின் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் ஐயா
தங்கள் ஆதரவிற்கு நன்றி!
அதிக பதிவு பகிரவும் நன்றி 🙏🙏🙏
Arumai arputhamana pathivu thanks
நன்றி !
அருமை
மிக்க நன்றி!
🎉
மிக்க நன்றி !
👍👍👍
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
ஆதிபுருஷனர் பரம்பொருள் பரமாத்மாவே முதலில் தோன்றியவர் ஸ்ரீமஹாவிஸ்ணு ஸ்ரீமஹாவிஸ்ணுவே ஒவ்வொரு யுகங்களிலும் ஒவ்வொரு அவதாங்களில் தர்மத்தை நிலைநாட்டுகிறார்
பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் !
தர்மஸம் ஸ்த்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ! !
நல்லோரைக் காப்பாற்றுவதற்காகவும் தீயோரை அழிப்பதற்காகவும் தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்
ஸ்ரீகீதையில் ஸ்ரீகண்ணபரமாத்மா
நான்முகனை நாராயணன்படைத்தான் * நான்முகனும்
தான்முகமாய்ச்சங்கரனைத்தான் படைத்தான் *---- யான்முகமாய்
அந்தாதிமேலிட்டு அறிவித்தேன்ஆழ்பொருளை *
சிந்தாமல்கொண்மின்நீர்தேர்ந்து
ஸ்வாமி ஸ்ரீதிருமழிசையாழ்வார் திருவடிகளே ஸரணம்
( க்ரந்தம் நாலாயிரதிவ்யபிரபந்தம் ,2382)
நாராயணன் படைத்தான் பிரம்மாவை பிரம்மா சங்கரனை படைத்தார் அதன்பின்பு ஒவ்வொரு தேவார்களையும் படைத்து பிரம்மாவின் புத்திரர்களின் மூலமே மனிதர்களை படைக்கிறார்
மற்ற தேவர்கள் வரம் கொடுப்பார்கள் அந்த வரத்தை வாங்கியே அவர்கள்மேலே சோதித்த அசுரர்களை வதம் செய்ய நாராயணனே வரவேண்டும்
அவரே ஆதிபுருஷர்
ஸ்ரீவாசுதேவக்ருஷ்ணார்பனம்
நன்றி !
சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
Thanks a lot
Thank you!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி !
engal gula thaivam srikaliyuga varatharaja perumal🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி... நன்றி !
Ayya yugam 7 neediya yugam sathur yugam nedi yugam satya yugam treta yugam thuvabara yugam Kali yugam
நன்றி !
😇மெய்ப்பொருள் காண்பது அறிவு 😇
😇வியாசர்பாரத மஹா பாரத( பாதக )போர் 👺
😇வாரிசு உரிமை இல்லாத பாண்டவர்களுக்கு துரோககண்காளும் கிருஷ்ணனின் சுழ்ச்சி களாலும் கிடைத்த வெற்றி😈👹
😇சுருக்கமாக :
😇நாம் வியாசரின் "மஹாபாரதம் " கதையின் / புராணத்தின் கருவை ஒரு நேர்கோட்டில் அதாவது "😇அரசர் சாந்தனு முதல் மஹாபாரத போரின் முடிவு வரை "
பார்த்தோம் என்றால் இந்த கதையில்,😇
1)😇 அரசி குந்தி கணவன் இல்லாத மற்ற ஐந்து பேருக்கு குழந்தைகளை முறையற்று பெற்று கொள்வதும்,👺
2)👹பண்டுவிக்கு பிறக்காத பாண்டவர்கள் ஹஸ்தினா புரத்துக்கு வாரிசு உரிமை கோருவதும்,அதை தர்மம் நீதி என்று மிகவும் தர்மவாதிகள் நீதி மான்கள் என்று மார் தட்டி கொள்ளும் பீஸ்மர், விதுரன், துரோனாச்சரியர் ஏற்று கொள்வதும்,👺
3)😇 கண் தெரியவில்லை என்பதனால் திருராஸ்டிறான் அரசர் ஆக முடியாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது என்று சொல்லும் விதுரன் ஏன் பாண்டாவர்கள் பாண்டுவிக்கு பிறக்கவில்லை என்று தெரிந்தும் அவர்கள் வாரிசு உரிமை கோர முடியாது என்று சொல்லவில்லை.??👺
4) தர்மம் பேசும் தர்மன் ஏன் இந்திர பிறந்தஸ்தயும் மனைவியையும் சூதில் பணயம் வைத்து இழந்தான்.அவன் அரசனாக என்ன தகுதி இருக்கு.??👺
5)🤔சுழ்ச்சியின் தலைவன் கிருஷ்ணன் பொய்யான தத்துவங்களை சொல்லி அதர்மங்களையும் அநீதிகளையும் சுழ்ச்சி களையும் அதுதான் தர்மம் நீதி என்று
அறுதியிட்டு சொல்லுவதும், அது உலக நன்மைக்கே என்று நம்பவைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலமான மறைக்க அண்ட் மறுக்க முடியாத சுழ்ச்சி ஆகும்👺
6👹) இத்தனை அதர்மங்களையும் முறையற்ற உறவு முறை களையும் பொய்களையும் சொல்லும்
"பகவத கீதை " வாழ்க்கையின் தத்துவம் என்று நம்ப வைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலம் ஆகும்.👺😜.
7😜) அதை வாழ்க்கையின் நெறிமுறைகளாக ஏற்று பின்பற்ற வேண்டும் என்பது அதைவிட கேவலமாகும்.😜
👺😇உண்மையான அரச வாரிசுகள் திருத்தரஸ்திரேன் க்கும் காந்தாரி க்கும் பிறந்த துரியோதனனும் அவன் சகோதரர்களும் தான்😜.
👺யார் யாருக்கோ பிறந்த பாண்டவர்கள் இல்லை👹.
😇உண்மையான காதநாயகன் " தூரியோதனனன் தான் 🤣.
👺👹போரில் பிஸிமர் முதல் கர்ணன் வரை செய்த நம்பிக்கை துரோகங்களே
துரியோதனன் இன் தோல்விக்கு காரணம்👺.
🤔மேலும் எல்லாம் இழந்து கதா ஆயுத போரில் நெறி இல்லாமல் கிருஷ்ணன் சுழ்ச்சி ஆல் பீமன் துரியனின் துடையில் அடித்து கோழை போல் கொலை செய்ததும் தர்மமா அதர்மமா??👺
👺அதனால் தான் மஹா பாரத போரை நடுநிலை யோடு பார்த்தால் தர்மத்தை நீதியை அழித்து அதர்மத்தையும் அநீதிகளையும் செய்து அதையே தர்மம் என்று ஒரு பெரிய பொய்களை சொல்லி கொண்டு இருக்கும் ஒரு கதையே ஆகும் 😈🤣.
@@@
தங்கள் கருத்துக்கு நன்றி !
@@kaleidoscope9748 நன்றி.
நான் மஹாபாரதம் பற்றி இப்படியான கிருஷ்ணன் புகழ் பாடும் கதைகளை போடும் எல்லா சேனல் களுக்கும் இந்த வியாசர் பாரத பற்றி என் கருத்தை கமெண்ட்ஸ்யில் போட்டேன்.
ஆனால் ஒருவர்கூட நான் தவறு என்று சொல்ல வில்லை.
நாத்திகன் என்று மட்டும் சொல்லுகிறார்கள்.
நான் " மனிதம் தாண்டி புனிதம் இல்லை.
நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை " என்ற மனநிலையோடு வாழ் பவன்.
ஆனால் எல்லா மத நம்பிக்கை யையும் மதிக்கவும் செய்பவன்.
ஆனால் வியாசர் பாரத தமிழ் ஆக்கத்தை படித்த பிறகு என் எண்ணங்கள் எல்லாம் அதர்மங்களே தர்மங்கள் என்று சொல்ல பட்டு உள்ளது என்ற நிலையில் உள்ளது.
இதெற்கு யாரும் பதில் சொல்வது இல்லையே??
ஏன்??.
அருமையான கருத்து. இந்த கேள்வி என்னுள் பல நாட்களாக இருந்தது. தங்கள் கருத்து பிரமாதம்
பாண்டுவை விட திருதராஷ்டிரன் தான் மூத்தவர். கண் தெரியாத காரணத்தால் அரச பொறுப்பை பாண்டுவிடம் ஒப்படைத்தார்கள். இளவரசன் துரியோதனன் அரியணை ஏறும் பருவம் வந்தபின் முடிசூட்டவேண்டியது தான் சரியான செயல்
Please more stories sir
தொடர்ச்சியாக பதிவுகள் இருக்கும், தங்கள் ஆதரவிற்கு நன்றி!
Suppar
Thank you!
🙏🙏🙏
நன்றி !
பூமியின் பாரம் குறைய இந்திய மக்கள்தான் கிடைத்தார்களா வேறு நாடே கிடைக்கவில்லையா ? வேதனை? financial advisor t gopi mca youthbe channel
புரியவில்லை நீங்கள் கூறுவது
ஏன்னெறால் நீங்கள் இப்போதுள்ள எல்கை கணக்குப்படி கூறுகிறீர்கள் மகாபாரதம் காலமென்பது/போர் இன்றிலிருந்து சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் அப்போது எத்தனை நாடுகள் இருந்தன எத்தனை மொழிகள் இருந்தன எத்தனை இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள் ஏதாவது சற்று சிந்தித்துப் பாருங்கள் அதேசமயம் துவாபரயுகத்தில் நம் பாரத தேசம் பறந்து விரிந்த பெரும் சாம்ராஜ்யமாக இருந்தது அதற்குள் சிறிய பகுதிகளை நாடுகளாக பேரரசர்கள் பிரித்து சிற்றசர்களிடம் ஒப்படைத்தார்கள் அவர்கள் வீரத்திற்கு பரிசாக விசுவாசத்திற்கு பரிசாக தானமாக கொடையாக தளபதிகளுக்கு திருமணச் சீதனமாக இப்படி பல்வேறு விதமாக உலகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள் உதாரணமாக காந்தகார் என்று நகரம் உள்ளது ஆப்கானிஸ்தானுக்கு அருகில் அது அப்போது காந்தாரதேசம் என்றிருந்தது சொல்ல போனால் டெல்லி அப்போது இந்திரப்பிரஸ்தம் என்ற பெயரில் ஒரு தனி நாடாக இருந்து கெளரவர்கள் ஆட்சி செய்து பின்பு பாண்டவர்கள் ஆட்சி செய்தார்கள் அதனால் இந்த உலக முழுவதுமே பாரததேசத்திற்கு உட்ப்பட்டுதான் இருந்திருக்கிறது அப்படியிருக்கையில் இந்திய மக்கள் என்று பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
இருந்தாலும் தங்கள் ஆற்றல்மிக்க கேள்விக்கு நன்றி
வாழ்க பாரதம் வளர்க தமிழ்
@@knk5384 தங்கள் விளக்கத்திற்கும் ஆதரவிற்கும் பணிவான நன்றிகள்! என்னுடைய இன்றைய பதிவு மகாபாரதக் காலத்தைப் பற்றியதே..
@@kaleidoscope9748 தங்கள் நன்றிகளை அடியேன் ஏற்கிறேன்
ஸ்ரீ மண் நாராயணன் அருள் நிச்சயமாக உண்டு...
Do you pythagoras theram your stories also same
மிக்க நன்றி !
Now over population another kursesethara war when will happen when where
அறிந்ததை பேசிக்கொண்டு இருக்கிறேன், அந்த அளவிற்கு ஞானம் இல்லை... நன்றி !
Contradiction 1: So far story is that Brammah is born out of the naval of Maha vishnu. But your story is that Maha vishnu is the last son of Adhithi or great grand son of Brammah. Which is correct? Contradiction 2:- Kousiha and Datcha are brothers. How sisters can marry brothers ? In that case, what modern day Muslim doing is correct?
நான் முன்பே கூறியதைப்போல காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம், எனினும் இதற்கெல்லாம் விளக்கம் கூறும் பெரியோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அடியேனின் அனுபவமும், வயதும் சற்று குறைவுதான்... மிக்க நன்றி !
May we know your name and profession
Dr Sivakumar, an Associate Professor... Thanks for watching!
KADAUL. YAR
அறிந்ததை பேசிக்கொண்டு இருக்கிறேன், அந்த அளவிற்கு ஞானம் இல்லை... நன்றி !
Theva illamal time waste pandringa... solla ventiyathai vegamaga sollaum
கண்டிப்பாக இனி வரும் காலங்களில் முயல்கிறேன், ஆதரவுக்கு நன்றி !
காசா பணமா அடிச்சு விடு. இதுல டார்வின் தத்துவம் வேற. ஆனால் கதை நல்லா இருக்கு.
உண்மை தங்களுக்கு பொய்யாக தெரிந்தால் அது அவர்கள் தவறல்ல தங்களுடைய அலெட்சியம்
@@knk5384 🤣🤣🤣🤣
@@knk5384 உண்மைனா எது தலைவரே ஒரு பாம்பு ஒரு ஆமை நாலு யானை பூமியை தூக்கிட்டு இருக்குறதா. ஆமாம் சூரியனை எத்தனை பாம்பு தூக்கிட்டு இருக்குனு சொன்னீங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்.
நன்றி !
Poda lusu edo nerula pata Maduri pesura😂😂😂😂
நாகரிகமாக பேசி பழகவும்... நன்றி !
புராணம் = புரட்டு
ஆரம்ப காலத்தில் இருந்தே நாம் கற்ற கல்வியே பிழை தான் அன்பரே...
நம்மை தமிழன் என்று அழைக்காமல் ஏன் திராவிட மக்கள் என்று சாயம் பூசி..அரசியலில் பொய் புரட்டு வரலாறு...
நாம் படித்த வரலாறு அனைத்துமே..
தெலுங்கர் வரலாறு...
நமது வரலாறு மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டு வருகிறது...
இதை அறியாதவரா தாம் ..
இதிகாசங்களை புரட்டு என்றீர்கள்..
தற்போது உள்ள வரலாறு..மெய் என்று தங்களால்..சொல்ல இயலுமா...
தவறாக தங்களை மனம் வருந்தும் படி கேள்வியை சாடி இருந்தால் தங்களின் ஒருவராக மன்னிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dravidam = thirudargal
@@nramesh44 நீ என்ன படிச்சு இருக்க ??
ஆக ஒரு பாம்பு ஒரு ஆமை நாலு யானையை காப்பாத்த கோடி கணக்கானவர்களை கொன்றுள்ளார்கள். இதற்கு அசுரர்களே பரவாயில்லை போலயே.
நாஸ்திகர்கள்= நாசமாய்ப் போனவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி !