Kazhuvethi Moorkkan - Official Trailer | Arulnithi | D Imman | SY Gowthama Raj | Olympia Movies

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 475

  • @dvsuruli
    @dvsuruli Рік тому +503

    அருள்நிதி அண்ணா தேர்ந்து எடுக்கும் கதைகள் எப்போதும் அருமையாக தான் இருக்கும்...❤
    கண்டிப்பா படம் நல்லா இருக்கும்...

    • @sarathim9675
      @sarathim9675 Рік тому

      Thiruvin kural pathingala

    • @manojvj7803
      @manojvj7803 Рік тому

      ​@@sarathim9675 Not bad Average movie

    • @dvsuruli
      @dvsuruli Рік тому

      @@sarathim9675 average

    • @srini21deee
      @srini21deee Рік тому +1

      கடைசி 3 படம் பாத்தீங்களா?
      அது 3ம் flop னு தான் இப்போ ஜாதினு வந்துட்டாப்ல 🤗

    • @commonman2588
      @commonman2588 Рік тому +3

      ​@@srini21deee D block flop uh, Dejavu average hit and Diary hit uh. Thiruvin Kural below average.... Kadaisi 4 movies 1 than flop uh. Moonume flop am 😂😂😂 ponga thambi

  • @sakthishakti2007
    @sakthishakti2007 Рік тому +164

    ஜாதி மத பேதமின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்பவர்கள் சார்பாக இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்😍

  • @vidhushasuresh
    @vidhushasuresh Рік тому +42

    அனல் பறக்கும் வசனம். அருள்நிதி நடிப்பு அட்டகாசம். இம்மான் இசை பிரமாண்டம்

    • @karthiknandhakarthik2479
      @karthiknandhakarthik2479 Рік тому

      குறிப்பாக விசிக சாதி பாத்து தான் ஒட்டு போடுது....

  • @TVDCREATIONS
    @TVDCREATIONS Рік тому +224

    Arulnithi's Script Selection Has Been Unique & Different 💯🌈 He Never Disappoint Us 🔥😍

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 Рік тому +7

    அருள்நிதி அண்ணாட படம் எல்லாமே மிகவும் சிறந்த கதைக்களம்....waiting..

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy Рік тому +18

    Arulnithi movilam nambi polam.... Avaroda Script selection kkagave.... ❤Congrats cast and crew.... Actress Dusara Vera level neenga❤

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    கட்டுமரம் குடும்பத்திலேயே கொஞ்சமாவது சினிமா அறிவு இருப்பது அருள்நிதி க்கு மட்டுமே.

  • @jaiganesh3290
    @jaiganesh3290 Рік тому +111

    Arulnithi action 🔥🔥🔥and imman anna bgm 🔥🔥🔥🔥

  • @venkateshmoorthy9094
    @venkateshmoorthy9094 Рік тому +56

    அருள் நிதியின் thiriller படம் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @sweetylovely784
    @sweetylovely784 Рік тому +10

    அருள்நிதி படம்னாலே அருமையா இருக்கும்... கதையம்சம் கொண்ட படமா இருக்கும்... அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கும்🎉🎉🎉

  • @hellomister357
    @hellomister357 Рік тому +432

    Arulnithi Script Selection 🔥

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Рік тому +468

    *how many arulnithi fans are here🔥?*
    *no one can replace arulnithi's acting💯*

    • @12av12
      @12av12 Рік тому +2

      yes

    • @AddityaBaskar-io8lk
      @AddityaBaskar-io8lk Рік тому +4

      Komban padam mathiri iruku solravanga sarpaga padam Vetri adaiya vazthukal

    • @karthikpandian2264
      @karthikpandian2264 Рік тому

      He needs to improve his acting!

    • @siniselva9904
      @siniselva9904 Рік тому

      I too🥰🥰🥰love his and his acting😍😍 👌👌

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      அறநூலார் புகழ்ந்து கூறிய செயல்களை விடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மையில்லை.

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Рік тому +64

    *no one can replace arulnithi's acting & his script selection is always massive🔥💯*

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 Рік тому +25

    அரசியல்வாதிகளின் உண்மையான அரசியலை மக்களுக்கு சொல்வதற்காகவே படம் வெற்றி அடையட்டும்

  • @solairajaactor
    @solairajaactor Рік тому +7

    ட்ரெய்லர் மாஸ் சூப்பர் வாழ்த்துக்கள் 🎊🎉🙏🏾

  • @poovizhis8297
    @poovizhis8297 Рік тому +51

    Perfect cast and crew💥🔥

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Рік тому +15

    Stylish and unique actor in Tamil cinema, Hopefully he will get more films.❤

  • @kishenbeast5426
    @kishenbeast5426 Рік тому +22

    Best wishes from STR fans... 🔥🔥🔥

  • @venkat3296
    @venkat3296 Рік тому +9

    Santhosh pradhap selecting script and he is in everyfilm now rocking🎉🎉

  • @karten58
    @karten58 Рік тому +13

    Wow , Arulnidhi's script selection 🤩

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Рік тому +3

    தென்னிந்திய சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேர்க்கிறது வித்தியாசமான கதை தேர்வு செய்து நடிக்கும் அண்ணன் அருள்நிதி அவர்களை

  • @gunasimbu2649
    @gunasimbu2649 Рік тому +6

    Only because of❤️STR Anna❤️watching this❤️best wishes for Arulnithi💐❤️

  • @cinemabuff6497
    @cinemabuff6497 Рік тому +10

    Dir Muthiah Voda next project ku hero ready..arulnithi the performer 🫡💥

    • @vinnbalor
      @vinnbalor Рік тому +3

      Ithuve muthaiah padam mari than irku

  • @sambar9721
    @sambar9721 Рік тому +24

    Arulnithi Acting 🔥

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிகவும் அருமை 💐👌

  • @kumars6669
    @kumars6669 Рік тому +3

    Viruman pataththala intha heroin potrkkalama cute 💓💓 Arul acting super

  • @visalakshivisa6785
    @visalakshivisa6785 11 місяців тому +1

    Speechless fabulous wonderful strong true real story hats off to the whole team mainly director

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu Рік тому +2

    அருமை அண்ணா. இவளோ பெரிய குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் எளிமையாக இருக்கும் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் திறமை அருமை. 🎉😊

    • @பக்திபாடல்கள்-ர1ட
      @பக்திபாடல்கள்-ர1ட Рік тому

      Enna kudumpam tamilnadu kolla adychathu

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu Рік тому +1

      @@பக்திபாடல்கள்-ர1ட
      உண்மை ஏற்று கொள்கிறேன்.
      தெரிந்தும் தமிழ் நாட்டின் மூடர்கள் திருந்த வில்லையே நண்பாம்

  • @thalapathyniha
    @thalapathyniha Рік тому +13

    Arulnithi movie nalee mass🔥🔥🔥 waiting 😍❤️❤️❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +12

    Arulnithi on action mode 🔥 The pair Arulnithi ❤ Dushara vijayan vera level 😍 The movie speak about caste politics

  • @prs2001
    @prs2001 Рік тому +1

    Again one master piece of அருள்நிதி🔥🔥🔥heroine super ha irukanga

  • @vasanthprithi958
    @vasanthprithi958 Рік тому +10

    Wow Sema Massss Verithanam 🔥🔥🔥

  • @sathishshivalingam255
    @sathishshivalingam255 Рік тому +2

    Aalu summa Murattu thanama irukkaray 💥💥💥💥💥

  • @chandrus1854
    @chandrus1854 Рік тому +10

    Arulnithi bro🔥🔥🔥🔥❤❤

  • @ramjanani1876
    @ramjanani1876 Рік тому +5

    Arulnithi's movies are always different n Unique in its own way...🔥

  • @anivisvlogs5288
    @anivisvlogs5288 Рік тому +1

    After vamsam padathuku aprom village subject mass ahh irukum nu namburen best of luck team

  • @SelvaaDesign
    @SelvaaDesign Рік тому +4

    படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

  • @MohithGreen
    @MohithGreen Рік тому +1

    Vera level trailer komban kapuram oru nalla gramathu movie 🍿 theatre experience massa erukum

  • @vickybestbba1388
    @vickybestbba1388 Рік тому +4

    Arumai arul anna❤

  • @kabilanbala9394
    @kabilanbala9394 Рік тому +4

    Valthukkal anna 🎉🎉❤❤

  • @AbdulHamid-sm4zf
    @AbdulHamid-sm4zf Рік тому +2

    Kazhuvethi Moorkkan Arulnithi semma super
    ”சாதி நமக்கு சாமி மாதிரி. ரொம்ப பேர உக்கார வச்சு சோறு போட்டுக்கிட்டு இருக்கு”
    ”நல்லவன்னு சொன்னாலும் கெட்டவன்னு சொன்னாலும் இந்த ஊரு நம்மள பத்தி தான் பேசணும்”
    Arulnithi Anna super dialogue trailer speech mass vera level.

  • @Ninthusan99-hc5bz
    @Ninthusan99-hc5bz Рік тому +9

    Arulnithi bro mass script 💥💥💥💯❤️‍🔥

  • @mohammedyusuf2360
    @mohammedyusuf2360 Рік тому +7

    ARULNITHI IN FULL FORM ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +3

    படம் மாபெரும் வெற்றி பெற👍ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்👌🙏

  • @viratshankarshankar3387
    @viratshankarshankar3387 Рік тому +5

    Vera level trailer....waiting this movie ❤️

  • @vj3239
    @vj3239 Рік тому +3

    சூப்பர் பா😍😍

  • @rksongs8388
    @rksongs8388 Рік тому +1

    வாழ்த்துக்கள் அருள்நிதி அண்ணா 👏👏💐

  • @ajaymathu1535
    @ajaymathu1535 Рік тому +1

    வருக வெல்க

  • @pradeeptpkumar3205
    @pradeeptpkumar3205 Рік тому +2

    arul nithii ❤❤❤❤script always different ❤❤❤❤🔥🔥🔥🔥

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Рік тому +42

    முற்றிலும் உண்மை: ஓட்டு போடும் போது கூட சாதி பார்த்து தான் ஓட்டு போடுவாங்க... அவன் நல்லவன் ,கெட்டவன் அதெல்லாம் இவங்களுக்கு தேவையில்லை....

    • @nkumar4573
      @nkumar4573 Рік тому

      Intha caste people mattum thaan election la nikka mudiyum nu reserved thoguthi irukka naadu ithu

  • @krishnakrish1982
    @krishnakrish1982 Рік тому +1

    வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் Sஅம்பேத்குமார் அவர்களின் தயாரிப்பில் ❤🎉🎉🎉

  • @cinemafun823
    @cinemafun823 Рік тому +4

    Good trailer👌.. Arulnidhi in Mass action 👌👍

  • @GM-yo5ix
    @GM-yo5ix Рік тому +22

    ஜல்லிக்கட்டு காளையின் காதலர்கள் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😎✨💥

  • @_king__bobby6285
    @_king__bobby6285 Рік тому +2

    After d block, dairy back to back hits for arulnithi 😈back to form to hit again with an family entertainment 🌎😌is story selection I like very much and bgm d imman semma suitable bgm may 26 marana waiting ⏳⚔️

  • @v4vlog912
    @v4vlog912 Рік тому +3

    Am from kerala i watched this movie superrrrr❤

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Рік тому +2

    திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @hajimohamed2560
    @hajimohamed2560 Рік тому +1

    Super active arul Anna 🎯🤝
    My fvrkt music deroctor 🎵 d imman Annan 💐

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 Рік тому +2

    Arulnithi movies vera level 👌 ❤

  • @colorparadise7075
    @colorparadise7075 Рік тому +4

    Arulnithi looks mass🔥🔥🔥. Waiting for Demonty Colony 2🔥🔥🔥

  • @anandj2802
    @anandj2802 Рік тому

    Chettiar samudhayam pathi padam edutha iyakubarukku emadhu manamarndha nandri🙏🥇🥇🥇

  • @kollycorner
    @kollycorner Рік тому +4

    Arulnithi 🔥

  • @komalamkr3415
    @komalamkr3415 Рік тому +3

    🎉🎉🎉 congratulations 🎉👏🎉👏

  • @bawacuts
    @bawacuts Рік тому +1

    வாழ்த்துகள்... இயக்குநரே... படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @AK-bd5ge
    @AK-bd5ge Рік тому

    Sema ya eruku waiting for movie

  • @KOPRA299
    @KOPRA299 Рік тому +1

    வம்சம் 🔥♥️

  • @PARTHA937
    @PARTHA937 Рік тому +1

    Super anna confirm success eruku

  • @simsongeorge2997
    @simsongeorge2997 Рік тому +1

    Trailer mattum parkum sangam sarbaga padam vetri pera valthukal 👍

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 Рік тому +2

    Semmmmmma❤❤❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    Very nice 🌷👍

  • @sundarsundar-kx3cm
    @sundarsundar-kx3cm 3 місяці тому

    Super movie super actor ....arulnithi acting super

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf Рік тому

    சிறப்பு

  • @sivaasd2367
    @sivaasd2367 Рік тому

    சூப்பர்

  • @MohanMohan-kf7zp
    @MohanMohan-kf7zp Рік тому +5

    கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

  • @ripgaming8115
    @ripgaming8115 Рік тому +5

    Waiting.... 👑

  • @gkamaal
    @gkamaal Рік тому

    Super hit vaasam veesudhu sir

  • @zeus-gz6jc
    @zeus-gz6jc Рік тому +1

    Great

  • @manivengadesh9946
    @manivengadesh9946 Рік тому +6

    Gmmmlaaa ending goosebumps🔥

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Рік тому +3

    Missing Lyricst Na Muthukumar the most ☹️🥺😢

  • @mahenderanmahe4246
    @mahenderanmahe4246 Рік тому +9

    Waiting for my anna movie 🔥🔥🔥

  • @Manikandan-wb7cs
    @Manikandan-wb7cs Рік тому +2

    Arulnithi sir , i know neenga comments box la varuvenganu enaku theriyum, 🎉 congratulations en comment ku like pannunga

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 Рік тому +2

    சீவலப்பேரி பாண்டி 2 வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq Рік тому +3

    Thriller king 😎 arulnithi

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq Рік тому

    Diary 😎 kaluvethi moorkan 😎 demonte colony 2 wow semma 😎

  • @samugasevagan6053
    @samugasevagan6053 Рік тому

    மிக அருமையான கதை

  • @nathiyagiri696
    @nathiyagiri696 Рік тому

    Padam Vera level...

  • @meganmegan2673
    @meganmegan2673 Рік тому +2

    Superb ❤Nga Anna

  • @วรรณชัยสานพคุณหนุ่ย

    ใช้เลย​ ตามนั้น​ ลาบแซ่บ​ ๆ​ที่​มีค่า​จากการปรุง​แต่ง​จากน้องแป้ง เมนู​เด็ด​ วันนี้​ื​ อิอิ​ จะ​ติดตามผลงาน​ ยาว​ ๆไป มีความสุข​มาก​ ๆ​นะครับ​ fc​ชุมพร​

  • @sheela.j7750
    @sheela.j7750 Рік тому

    Arulnithi ❤❤❤❤ acting semmaya irukkaru

  • @balakrishnannadarajan5142
    @balakrishnannadarajan5142 Рік тому +1

    படம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @balamurugan-qx5yb
    @balamurugan-qx5yb Рік тому

    அருள்நிதீ அண்ணா வாழ்த்துகள்

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 Рік тому +1

    Elaeyiiii get ready to blast this village action packed machiiiiikalaaa

  • @bhuvithabhuvan5441
    @bhuvithabhuvan5441 Рік тому +2

    எல்லா முத்தையா படமும் கலந்து போடுங்க

  • @EnaManiyaa
    @EnaManiyaa Рік тому +1

    Sandhosh bro ❤

  • @ravichandugc
    @ravichandugc Рік тому

    Hero looks like Vishal and Prasanth. Best of luck. Love from Hyderabad ❤

  • @deepakgoldwyn7852
    @deepakgoldwyn7852 Рік тому +6

    Santosh deserves more. I hope he gets good scripts.

  • @ashokrjpm143
    @ashokrjpm143 Рік тому

    செம படம்.... 👌🏻👌🏻👌🏻

  • @jayapalmsc9091
    @jayapalmsc9091 Рік тому

    Arumai

  • @ajithajith3209
    @ajithajith3209 Рік тому +1

    Trailer super arulnithi super

  • @MahaLakshmi-iv2sg
    @MahaLakshmi-iv2sg Рік тому

    Padam super vera leval

  • @raheem-ARM
    @raheem-ARM Рік тому +3

    D imman ✨️