053 - Chinna Chinna Muruga | Manjapra Sri Mohan Bhagavathar | Alangudi Radhakalyanam 2020

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 3 роки тому +17

    பாலும் தேன் அபிஷேகமும்
    பக்தர்களின் காவடியும்
    பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
    பரந்தநீ தேவனாகி
    சின்ன சின்ன முருகா முருகா
    சிங்கார முருகா
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    சின்ன ஆ சின்ன ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    சின்ன ஆ சின்ன ஓ சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா
    ஆண்டவனே அலங்காரானே
    அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
    அடியார்கள் காணும்போதூ
    ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
    (சின்ன சின்ன முருகா)
    அப்பனுக்கு உபதேசித்தாய்-என்
    அருமை குருநாதணுமாய்
    ஸ்வாமி மலையில் அமர்ந்தவனே
    சுவாமினாதா குருவே அப்பா
    (சின்ன சின்ன முருகா)
    செந்தூர் கடற்கரையில்
    தேவர்களை காக்க வேண்டி
    பார்ப்பவர்கள் மனம் மகிழ
    சூரனை சம்ஹாரம் செய்தாய்
    (சின்ன சின்ன முருகா)
    முக்திக்கு வழி தேடியே
    முதியோரும் இளைஞர்களும்
    மலைகளெல்லாம் ஏறி வந்தோம்
    மாதவன் மறுகனே நீ வா
    (சின்ன சின்ன முருகா)

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 Рік тому +1

    அருமையான நிகழ்ச்சி மற்றும் நடனம் மற்றும் இசை🎤

  • @suryaprabhaa
    @suryaprabhaa 10 місяців тому

    Chinna chinna muruga super 🌹🙏🌹🙏🌹

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    Bajanai mispannaraen so utubela enjoy pannaraen dres 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃

  • @subramaniv1976
    @subramaniv1976 5 місяців тому

    ,super maha periyava blessings to you

  • @vallisathiamoorthy6510
    @vallisathiamoorthy6510 Рік тому +1

    My favourite song

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Рік тому

    Om Muruga. Pramadham amazing bhajans

  • @kumarramanath4854
    @kumarramanath4854 3 роки тому +3

    Chinna chinna Muruga Muruga இந்த பாட்டு வரிகள் யாருடையது .lyrics கிடைக்குமா .

  • @arathisatheesan6695
    @arathisatheesan6695 Рік тому

    .
    Super super 🙏🏻

  • @BronzeFilter
    @BronzeFilter 2 роки тому +2

    அருமை

  • @premag179
    @premag179 3 роки тому +2

    Murugan azhagu

  • @momthegreatest
    @momthegreatest Рік тому +1

    Different and thrilling

  • @krishnanms47
    @krishnanms47 3 роки тому +1

    You are the best on the earth Mama

  • @gvijayarajesh9831
    @gvijayarajesh9831 Рік тому +1

    Nice divine

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    Super super bajan hoooooooo haiiiiiiiiiii mama heven la bagavanta bajannai pannarar ninaikaraen dears

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 3 роки тому +1

    Radhe krishna.

    • @Hari-w4g
      @Hari-w4g 5 місяців тому

      🎉🎉🎉🎉🎉

  • @garud7
    @garud7 4 роки тому +1

    Thank you Sir for the beautiful songs. Jai Radhe Krishna.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    Hai hai hai maenjaperrai sowekama

  • @sankaransekar9271
    @sankaransekar9271 3 роки тому +2

    Murugan≠murugan =super

  • @nagarajanramamurthy8652
    @nagarajanramamurthy8652 2 роки тому +1

    நமஸ்காரம் ராம் ராம்
    மிகவும் அருமை

  • @jegansutha7599
    @jegansutha7599 Рік тому

    Godsgift

  • @ramaswamykrishnan5486
    @ramaswamykrishnan5486 4 роки тому +2

    Thk u rkraman sir

    • @rkraman
      @rkraman  4 роки тому +3

      Radhe Krishna! We all shall get involved in Namaprachar and spread Bhagavan Naama Mahima. ✌🏼🙂

    • @ramaswamykrishnan5486
      @ramaswamykrishnan5486 4 роки тому

      @@rkraman surely sir,looking frwd to come to Alangudi Radhakalyanam soon

    • @rkraman
      @rkraman  4 роки тому +1

      Radhe Krishna! You are welcome! :)

    • @jayashriraja9064
      @jayashriraja9064 3 роки тому

      @@rkraman superb rendition sir

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ coffees kudeenggo allarrum dears

  • @saikannan9024
    @saikannan9024 22 дні тому

    Please lyricks anuppunko

  • @saimusic2009
    @saimusic2009 3 роки тому

    அருமையான பாடல்

  • @vittalrukmini2406
    @vittalrukmini2406 3 роки тому +1

    Sir when will radha kalyanam at alangudi will be in 2021

    • @rkraman
      @rkraman  3 роки тому +1

      Radhe Krishna! Next Alangudi Radhakalyanam will be taking place in the second week ( Friday, Saturday & Sunday ) of February 2022.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    Bajani odda value nammalukku dhan tharreum eddhukattanala swami varuddhu dears

  • @ramamoorthymalathi8935
    @ramamoorthymalathi8935 Рік тому

    அருமை