Christmas new Melody 2022# Sung by Sri Nisha Super singer

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sri Nisha # Christmas song# Christmas Melody# Christmas super hit song#Super singer Sri Nisha# சூப்பர் சிங்கர் புகழ் ஶ்ரீ நிஷா Sri Nisha#
    Singer..: Sri Nisha Super Singer(Vijay tv)
    Lyrics...: Jayaseelan S
    Music..: Fr.Justin Christu Raj OMD
    Music direction..: Killington
    Acting..: T.H.Berlin Thanisha
    Editing and Shooting done by S.L.Raj ( mandaikadu )
    Special sponsor's and thanks to
    #Jay family
    J.V family
    Jes family
    #பாடியவர்.சூப்பர் சிங்கர் புகழ் ஶ்ரீ நிஷா
    எழுத்து . ஜெயசீலன்
    #இசை.அருட்பணி. ஜெஸ்டின் கிறிஸ்து ராஜ்.
    #holymassintamil #catholic #tamilmass #catholicmass #catholicprayer #catholicprayer #dailymasstoday #eucharist #christmas
    பாடல்
    மழலை மன்னனே!
    மகிழ்ச்சியின் வேந்தனே!
    மாசில்லாத எங்கள் கன்னிமரி பாலனே...
    மாடடை குடிலிலே!
    மந்தைகள் நடுவிலே!
    மானிடனாக பிறந்த குழந்தையேசு பாலனே...
    மண்ணகம் மகிழுது! விண்ணகம் புகழுது!
    இயேசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது
    இருளும் விலகுது! அருளும் நிறையுது!
    பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது....
    சின்ன பாலகா!
    என் செல்ல பாலகா!
    என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ...
    குளிர் நடுங்கும் இரவினில்!
    சிறு கந்தை துணியினில்!
    நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட...
    1
    பாவம் போக்கிட பாரினில் பிறந்தவா
    தாழ்மையை ஏற்று வாழ்வில் மேன்மையை அளித்தவா
    ஏழை கோலத்தில் தொழுவத்தில் பிறந்தவா
    ஏங்கும் மனிதருக்கு அமைதியை பகிர்ந்தவா
    அன்பின் பாதை காட்டிடு...
    எந்தன் சொந்தமாகிடு...
    உன் வழியில் நடந்திடு
    என் வாழ்வை மாற்றிடு
    சின்ன பாலகா!
    என் செல்ல பாலகா!
    என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ...
    குளிர் நடுங்கும் இரவினில்!
    சிறு கந்தை துணியினில்!
    நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட...
    2
    விண்ணக தூதர்கள் மகிழ்ச்சி கீதம் பாடிட
    மண்ணக மனிதருக்காய் மாட்டு குடிலில் பிறந்தவா
    மனுகுலம் மீட்படைய மனிதனாக வந்தவா
    இறைவனின் ஆட்சி அமைய அன்பின் பாதை தேர்ந்தவா
    விண்ணில் தூதர் வாழ்த்திட...
    மன்னன் மழலையாகிட...
    உலகம் ஒளியில் நிறைந்தது
    உள்ளம் இன்று மகிழுது
    Justin omd # new christmas song##
    கிறிஸ்மஸ் புதிய 2022 பாடல் #கிறிஸ்மஸ் தியானப்பாடல் # கிறிஸ்து பிறப்பு பாடல் ##christian devotional new christmas song2022# 2022# martyr devashayam pillai shrine## nattalam# Nattalm## நட்டலாம்#தேவசகாயம் பிள்ளை திருத்தலம்## catholic devotional new christmas song## கத்தோலிக்க பாடல்## தியானப் பாடல்# omd#Mother of God#arulagam##amalagam## manali #St.Anthony church##justin omd# singer. Sri Nisha Super Singer#மழலை மன்னனே!
    சிங்கர் ..ஶ்ரீ நிஷா சுப்பர் சிங்கர்

КОМЕНТАРІ • 132

  • @paulyvallachira5597
    @paulyvallachira5597 9 місяців тому +3

    Wonderful...song... Congratulaions Father... 👍👍

  • @sdraj6854
    @sdraj6854 9 місяців тому +3

    Super and cute song father

  • @MathaConstructions
    @MathaConstructions 9 місяців тому +5

    அருமையான கிறிஸ்து பிறப்பு பாடல் வாழ்த்துக்கள் தந்தையே....

  • @sr.feliculamary2960
    @sr.feliculamary2960 9 місяців тому +2

    நன்றி இயேசு மழலை மன்னனே ! இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🔥🧚‍♂🌴🍎🐓🇮🇳🏡🎅🌲

  • @kani.goodthismessagewasgoo7032

    Nice. Father

  • @sajianalin71
    @sajianalin71 9 місяців тому +3

    Very nice song

  • @dr.d.benitta4088
    @dr.d.benitta4088 Рік тому +3

    Congratulations Father

  • @kumarsasi9059
    @kumarsasi9059 Рік тому +4

    Super father

  • @sr.selvisherly421
    @sr.selvisherly421 Рік тому +4

    Good nice song

  • @George-mi3qd
    @George-mi3qd Рік тому +3

    Very nice father

  • @hermiamary1838
    @hermiamary1838 Рік тому +3

    Really nice song father

  • @abishadevis7374
    @abishadevis7374 Рік тому +4

    Nice song

  • @jainnirmala2952
    @jainnirmala2952 Рік тому +4

    Nice song.

  • @aromary2042
    @aromary2042 9 місяців тому +3

    Wow Amazing congratulation fr

  • @chandrand52
    @chandrand52 Рік тому +5

    ரொம்ப நல்லா இருக்கு father இந்த Song

  • @pauldhas1288
    @pauldhas1288 Рік тому +3

    Super father.

  • @asvinirajesh4877
    @asvinirajesh4877 Рік тому +5

    Super sweet song

  • @flowersrr3674
    @flowersrr3674 Рік тому +2

    Super super

  • @littlemaryferdinent5040
    @littlemaryferdinent5040 Рік тому +4

    Nice song💐💐💐

  • @vikneshviknesh4353
    @vikneshviknesh4353 Рік тому +5

    🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @skneena446
    @skneena446 Рік тому +3

    Nice

  • @SalomiSalomi-uv7rh
    @SalomiSalomi-uv7rh Рік тому +3

    Super action kanna. God bless you chellam. Umma Umma

  • @samjero206
    @samjero206 Рік тому +4

    Super ❤️❤️

  • @vikneshviknesh4353
    @vikneshviknesh4353 Рік тому +5

    🥳

  • @albinalphonsesuper4451
    @albinalphonsesuper4451 9 місяців тому +3

    Enjoy

  • @georgerejikumar5847
    @georgerejikumar5847 Рік тому +3

    Super fr 👌💥

  • @jayanthiezhiljayanthi2726
    @jayanthiezhiljayanthi2726 Рік тому +3

    Super mol💐💐❤️❤️

  • @reena6313
    @reena6313 Рік тому +4

    Super song father 😀

  • @jenibajenisikko294
    @jenibajenisikko294 Рік тому +3

    Very nice 😁

  • @DS-lb9et
    @DS-lb9et Рік тому +3

    மழலை மன்னனே!
    மகிழ்ச்சியின் வேந்தனே! இயேசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது! அருளும் நிறையுது! பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது....
    மாசில்லாத எங்கள் கன்னிமரி பாலனே...
    மாட்டை குடிலிலே! மந்தைகள் நடுவிலே!
    மானிடனாக பிறந்த குழந்தையேசு பாலனே...
    மண்ணகம் மகிழுது! விண்ணகம் புகழுது!
    சின்ன பாலகா! என் செல்ல பாலகா!
    என் உள்ளத்தில் பிறந்தாய்
    என் இல்லத்தில் வாழ...
    குளிர் நடுங்கும் இரவினில்!
    சிறு கந்தை துணியினில்!
    நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட...
    1
    பாவம் போக்கிட பாரினில் பிறந்தவா
    தாழ்மையை ஏற்று வாழ்வில் மேன்மையை அளித்தவா
    ஏழை கோலத்தில் தொழுவத்தில் பிறந்தவா
    ஏங்கும் மனிதருக்கு அமைதியை பகிர்ந்தவா
    அன்பின் பாதை காட்டிடு...
    எந்தன் சொந்தமாகிடு... உன் வழியில் நடந்திடு
    என் வாழ்வை மாற்றிடு சின்ன பாலகா!
    என் செல்ல பாலகா!
    என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ...
    குளிர் நடுங்கும் இரவினில்!
    சிறு கந்தை துணியினில்! நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட...
    2
    விண்ணக தூதர்கள் மகிழ்ச்சி கீதம் பாடிட
    மண்ணக மனிதருக்காய் மாட்டு குடிலில் பிறந்தவா
    மனுகுலம் மீட்படைய மனிதனாக வந்தவா
    இறைவனின் ஆட்சி அமைய அன்பின் பாதை தேர்ந்தவா
    விண்ணில் தூதர் வாழ்த்திட... மன்னன் மழலையாகிட...
    உலகம் ஒளியில் நிறைந்தது உள்ளம் இன்று மகிழுது

  • @asvinirajesh4877
    @asvinirajesh4877 Рік тому +4

    💗

  • @sujapremini5792
    @sujapremini5792 Рік тому +3

    Super 💞 very nice song fr👍

  • @anugrahtudu3904
    @anugrahtudu3904 Рік тому +2

    Fantastic song dear fr.⭐⭐⭐⭐⭐

  • @d.samuel1139
    @d.samuel1139 Рік тому +4

    So version nice song Fr

  • @yesudhasvino3553
    @yesudhasvino3553 Рік тому +2

    Super 😁😁😁

  • @stebbyv9704
    @stebbyv9704 Рік тому +3

    Nice lyrics

  • @asvinirajesh4877
    @asvinirajesh4877 Рік тому +5

    😻😻😻💃💃💃

  • @aswimaswin1990
    @aswimaswin1990 Рік тому +2

    Wow 😍

  • @rajannesaiyan2709
    @rajannesaiyan2709 Рік тому +3

    Super. Very nice song

  • @mathewjeyajosejose6586
    @mathewjeyajosejose6586 Рік тому +4

    Super

  • @indhukutty1128
    @indhukutty1128 Рік тому +4

    Super voice kutty super ❤

  • @sobanaprobs3627
    @sobanaprobs3627 Рік тому +3

    Very nice song Father 🙏

  • @leemaraja6023
    @leemaraja6023 Рік тому +5

    Super song 🤚

  • @jeevakumar9007
    @jeevakumar9007 Рік тому +3

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @josephinjaya1499
    @josephinjaya1499 Рік тому +4

    Super song very nice 👌🏽👌🏽👌🏽

  • @steffyrajesh8111
    @steffyrajesh8111 Рік тому +3

    🎉🎉🎉🎉✨✨✨✨✨💕💕💕💕

  • @sumangalarj3097
    @sumangalarj3097 Рік тому +4

    Super voice and song

  • @sdraj6854
    @sdraj6854 Рік тому +4

    Nice song father

  • @rubanabraham6609
    @rubanabraham6609 Рік тому +2

    Nice song 💐💐💐✝️🌹🌹🌹

  • @charlescharles4620
    @charlescharles4620 Рік тому +6

    அருமையான பாடல் வாழ்த்துகள் பாதர்🙏🙏🙏

  • @FrCyrilOMDVidiyalinVaarthai
    @FrCyrilOMDVidiyalinVaarthai Рік тому +4

    வாழ்த்துக்கள். அருமையான படைப்பு.

  • @prabhu2683
    @prabhu2683 Рік тому +5

    Its a brilliant piece of work

  • @marybenedict-x9q
    @marybenedict-x9q Рік тому +3

    மிகவும்
    அருமையான
    பாடல்
    திரும்ப
    திரும்ப
    கேட்க
    வேண்டும்
    போல்
    இருக்கும்
    இதுபோல்
    ஏராளம்
    பாடல்களை
    படைக்க
    இறைவன்
    துணை
    புரிவார்
    வாழ்க
    வளமுடன்

  • @anitharani5427
    @anitharani5427 Рік тому +5

    Super song father 👍♥️♥️♥️

  • @brotheramal8939
    @brotheramal8939 Рік тому +4

    Better song...

  • @rethi3601
    @rethi3601 Рік тому +2

    ✨✨😍👌👌👌

  • @njrnjr5811
    @njrnjr5811 Рік тому +2

    Super song ,👍👍👍

  • @juliiusm818
    @juliiusm818 Рік тому +4

    Super father 👌👌👌👌

  • @nasarethdhas8807
    @nasarethdhas8807 Рік тому +4

    Super song and casting 👏🏻👍🏻

  • @vijayvincent5071
    @vijayvincent5071 Рік тому +4

    🎉Christmas 🎄gift for all 👌

  • @suryanikelapalima4779
    @suryanikelapalima4779 Рік тому +4

    Terima kasih,mantap dan keren...

  • @selvijoseph5802
    @selvijoseph5802 Рік тому +5

    Sweet melodious inspiring song fr.Justin. Hearty congrats.

  • @jeyaselvi8792
    @jeyaselvi8792 Рік тому +5

    Wonderful song...👍

  • @selvammary1232
    @selvammary1232 Рік тому +4

    Nice song fr

  • @jenlynjay
    @jenlynjay Рік тому +4

    Chinna baalaga enn Chella baalaga.... Nice song with beautiful lyrics and voice...

  • @VijayKumar-wg8bz
    @VijayKumar-wg8bz Рік тому +3

    Very 👍 words, music and lyrics

  • @aromary2042
    @aromary2042 Рік тому +5

    WOW amazing 😍 song superb very nice voice and meaningful song cute Expression congratulation fr

  • @araphaelarobin
    @araphaelarobin Рік тому +3

    Nice ...

  • @jecintham9741
    @jecintham9741 Рік тому +4

    Oru arumaiyana X mas song kodutha unkalai iraivanin arul endrum vali nadatha jebikiren bro

  • @nirmalprincy9238
    @nirmalprincy9238 Рік тому +5

    Super 👌👌👌

  • @LEENA.24768
    @LEENA.24768 Рік тому +4

    Sweet song.

  • @silvesterjayas5378
    @silvesterjayas5378 Рік тому +4

    அருமையான பாடல்
    அருமையான குரல்
    வாழ்த்துக்கள்

  • @premababu1695
    @premababu1695 Рік тому +5

    Good song 🙏🙏🙏 God bless you Fr. 🙏🙏🙏🙏🙏

  • @antonyc9676
    @antonyc9676 Рік тому +4

    அருமை❤️

  • @rabii9174
    @rabii9174 Рік тому +6

    கேட்பதற்கு மிகவும் இனிமையான பாடல் ..... 💐💐💐💐

  • @rockinglifestyle765
    @rockinglifestyle765 Рік тому +3

    Super dear

  • @sherjinselvan5692
    @sherjinselvan5692 Рік тому +5

    Very nice 👍👍👏

  • @vijilavijila4705
    @vijilavijila4705 Рік тому +8

    Nice song for Christmas season,Nice lyrics & music fantastic....God Bless you fr....🙏

  • @antomebisa1130
    @antomebisa1130 Рік тому +4

    Very nice 👌👍

  • @ahalsweety8867
    @ahalsweety8867 Рік тому +6

    Very nice song💫💫

  • @paramesc4045
    @paramesc4045 Рік тому +4

    Nyz song

  • @reolinzintayugin7964
    @reolinzintayugin7964 Рік тому +6

    அருமையான கிறிஸ்து பிறப்பு பாடல்........ வாழ்த்துக்கள் Fr🙏🙏💐💐

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Рік тому +5

    Fr மிகவும் அருமையான பாடல் வரிகள் ‌.இனிமையான குரல் வளம் . வாழ்த்துக்கள் நன்றி

  • @shalinisanthosh1964
    @shalinisanthosh1964 Рік тому +4

    Super song fr👏👏👏

  • @kpmusiclanka.srilanka.kala7356
    @kpmusiclanka.srilanka.kala7356 9 місяців тому +3

    very beautiful song karaoke tharuvingala

    • @Fr.Justinomd
      @Fr.Justinomd  9 місяців тому

      Karoke is there in the UA-cam

  • @dreamvalan9410
    @dreamvalan9410 Рік тому +4

    Congratulations 👏👏 Father and Team... God bless you all

  • @mallikaasbin899
    @mallikaasbin899 Рік тому +5

    Sweet song, music, voice & nature 👌👌👌 congratulations fr.

  • @sheebar8199
    @sheebar8199 Рік тому +6

    Very nice song 👍👍👍

  • @selvanprabha257
    @selvanprabha257 Рік тому +5

    Super song 👌👌

  • @vimalamary145
    @vimalamary145 Рік тому +4

    💐💐💐💐💐💐👍👍👍👍 arumai

  • @ravistanly2850
    @ravistanly2850 Рік тому +5

    அருள் தந்தை அவர்களே கேட்பதற்கு இனிய பாடல்.வாழ்த்துக்கள்.

    • @dhasanchristopher6826
      @dhasanchristopher6826 Рік тому +1

      அருமையான பாடல் அருமையான குரல் வாழ்த்துகள்

  • @anugrahtudu3904
    @anugrahtudu3904 Рік тому +6

    Wonderful song.....🏆🏆 congratulations dear fr...

  • @adlinselvan9387
    @adlinselvan9387 Рік тому +5

    Nice💐💐💐💐

  • @jeslindeebas9314
    @jeslindeebas9314 Рік тому +6

    Wow wow wonderful song. So so sweet melody music. Again again you are shining more with your music journey dear Father. Congratulations.

  • @jenlynjay8964
    @jenlynjay8964 Рік тому +4

    Good composition Fr. Justin. My son is addicted this song. Especially the portion 'chinna baalaga enn Chella baalaga..'

  • @jemiveronica6804
    @jemiveronica6804 Рік тому +5

    Wonderful lyrics and voice🤩❤

  • @shinyraj8542
    @shinyraj8542 Рік тому +3

    Amazing song Fr👌👌👌.திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான இசையோடு கூடிய பாடல் 🥰

  • @snekaakshaya1730
    @snekaakshaya1730 Рік тому +4

    Nice song father....Nice words and voice ...This song useful for my life.....✨🎶🎻🎹✨

  • @amrithahari5733
    @amrithahari5733 Рік тому +4

    😍

  • @heart7067
    @heart7067 Рік тому +2

    Super very nice 👍 all