Kannoram - Stephen Zechariah ft Srinisha Jayaseelan - T Suriavelan | Naam S2 நாம் S2 Official MV

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @jasmine11249
    @jasmine11249 Рік тому +7686

    இந்த பாடல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

  • @kannakannan4814
    @kannakannan4814 4 місяці тому +108

    அப்பாடி எத்தனா தாடவ கேட்டலும் போர்அடிக்கது அவங்க எல்லாம் 👍🏻 பண்ணுக❤

  • @nithyanithya5204
    @nithyanithya5204 5 місяців тому +240

    இந்த உலகத்தில் காதலை விட அதிக உச்சகட்ட சந்தோசழும் எதுவும் இல்லை அதே காதலை விட அதிக உச்சகட்ட வலியும் எதுவுமில்லை காதலித்தவர்கள் மட்டுமே புரியும்❤🙋‍♂🙋‍♀

  • @TN_75vlog
    @TN_75vlog Рік тому +226

    ஆங்கிலம் கலக்காத உங்கள் வரிகள் மிகவும் அர்த்தம் உள்ளது.... இசை இனிமையானது.....❤❤❤❤❤❤always love you Stephen sir .... நீ இன்றி நான் வாழ வழி தேடவா....

  • @silent_killer_offcl
    @silent_killer_offcl Рік тому +1908

    உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
    உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
    உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
    நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…
    உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
    உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
    உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
    நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…
    நான் போகின்ற வழியெல்லாம்
    நீ அல்லவா!
    உயிர் சுமக்கின்ற காதலும்
    உனது அல்லவா!
    உன் பிழை தாண்டி
    நான் உன்னை நேசிக்கவா!
    இல்லை நீ இன்றி
    நான் வாழ வழி தேடவா!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் தானோ!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் தானோ!
    ஓ! நம் காதல் பாவம் என்றால்
    மீண்டும் மீண்டும் செய்வேனோ!
    நீ இன்றி மண்ணில் வாழ
    இன்றே சாவேனோ!
    என் இதய செல்லில் கூட
    அன்பே உந்தன் பெயர் தானோ
    ஆயிரம் ஜென்மம் சேரும்
    காதல் நீதானோ
    உன் மூச்சுக் காற்றினை
    நான் தொழுதிடவா
    என் காதல் முழுமையும்
    வாடகை விடவா
    காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
    உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ
    நான் உனதில்லை என்றால் இறக்கவா!
    உயிரே! உனதால் நான் பிறக்கவா!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் தானோ!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் தானோ!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் தானோ!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் விழிகளில் தானோ!
    தானோ… தானோ…
    தானோ… தானோ…
    தானோ… தானோ…சொல்லாத காதல் எல்லாம்
    கல்லறை இல்லா சேரும்
    நீ விட்டு போன தூரம்
    எல்லாம் தீயா யாமோ
    உன்னாலே உள்ளுக்குள்ளே
    கண்ணீரோடு பேராட்டம்
    ஆறாத உன் நினப்பு
    என்னை கொல்லட்டும்
    நீ நெஞ்சின் ஓரத்தில்
    வலிக்கின்ற பாதியா!
    உன் முதல் கவிதையில்
    நான் இனி இல்லையா!
    ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?
    நீ அறிவாய் என தவித்து நின்றேனோ!
    நான் அதில் இல்லையென்றால் இறக்கவா!
    உயிரே! உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
    பிறக்கவா…
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் விழிகளில் தானோ!
    உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
    உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
    உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
    நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
    நான் போகின்ற வழியெல்லாம்
    நீ அல்லவா!
    உயிர் சுமக்கின்ற காதலும்
    உனது அல்லவா!
    உன் சிறைமீட்டு
    நான் தினம் உன்னை காக்கவா
    இல்லை நீ இன்றி
    நான் வாழ வழி தேடவா
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் தானோ!
    நான் பிழைக்கின்றேன் ஏனோ?
    உன் விழிகளில் விழிகளில் தானோ!

  • @shakthishakthi443
    @shakthishakthi443 10 місяців тому +72

    💞நான் உணதில்லை என்றால் இறக்கவா உயிரே உணதாய் நான் பிறக்கவா...🖤

  • @dontamilan8279
    @dontamilan8279 Рік тому +712

    Adi Penne song😍
    yarukellam pudikum🔥
    oru like podunga👍

  • @Dharanisri86
    @Dharanisri86 Рік тому +252

    தூய தமிழ் வார்த்தைகளில் அருமையான காதல் வரிகள் அருமையான குரலில்.பாடல் கேட்கும் போது மனதிற்குள் புது விதமான உணர்வு,கவிதையின் நீளம் அகலாதா என்ற ஏக்கம்,உங்களது குரலுக்கு நானும் அடிமை என்பதில் பெருமை கொள்கிறேன்,தங்களின் கவிதை வரிகளுக்கு தலை வணங்குகிறேன்,உங்களின் அடுத்த படைப்பிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்,நன்றி

  • @KanagaSankari-q6x
    @KanagaSankari-q6x Рік тому +267

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்கும் பாடல் ♥️🥰❤️

  • @tamilboygaming7723
    @tamilboygaming7723 Рік тому +530

    🥺🥺🔥Best feeling words for Me...||
    சொல்லாத காதல் எல்லாம்
    கல்லறை இல்லா சேரும்
    நீ விட்டு போன தூரம்
    எல்லாம் தீயா யாமோ
    உன்னாலே உள்ளுக்குள்ளே
    கண்ணீரோடு பேராட்டம்
    ஆறாத உன் நினப்பு
    என்னை கொல்லட்டும்

  • @hathujan0622
    @hathujan0622 Рік тому +2115

    கலப்படம் இல்லாத தமிழ் மொழியில் உருவான ஒரு அருமையான பாடல்.👌

  • @vindhiyam85
    @vindhiyam85 Рік тому +48

    நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
    உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா🤩

    • @tmsk4628
      @tmsk4628 25 днів тому

      😢🎉😮🎉😮😢😂😮😂😊😮😢😢😂😮😮 😢🎉😅🎉😅🎉😢😂😅🎉😢❤🎉😮🎉😮🎉😅❤😢❤❤❤🎉❤😢😂🎉😂🎉❤😢❤😊 2:15 2:16 2:17 2:17 2:17 2:17 2:18 2:18 2:18 2:18 2:18 2:18

  • @nishanththangavel7680
    @nishanththangavel7680 Рік тому +168

    நானும் இந்த பாட்டின் அடிமை❤️❤️❤️❤️

  • @sathookmuyeenee8162
    @sathookmuyeenee8162 Рік тому +1536

    Yaarukkalam intha song pidikkum எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்... Adicted this song❤️

  • @KrithvikdiyaKrithvik-k2m
    @KrithvikdiyaKrithvik-k2m 8 місяців тому +28

    Heart touching song endha song kekum podhu I feel down ❤

  • @RenukaDevi-kv5ms
    @RenukaDevi-kv5ms Рік тому +533

    மறுபடி மறுபடி கேட்ட தூண்டும் பாடல் வரிகள் அற்புதம்😍😍😍

  • @crazyworld1985
    @crazyworld1985 Рік тому +376

    நான் 1000 முறைக்கும் அதிகமாக கேட்டிருக்கிறேன்❤

  • @manjupriyamanjupriya7607
    @manjupriyamanjupriya7607 Рік тому +29

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தொன்றும் பாடலில் இதுவும் ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @heartvibes7252
    @heartvibes7252 Рік тому +253

    உன் பிழை தாண்டி நான் உனை நேசிக்கவா 💞இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா...🥺 Sema lyrics 💕💕💕💕💕 addicted vibes

  • @s.vishnuvinu7386
    @s.vishnuvinu7386 Рік тому +72

    இந்த பாடலை கேக்கும் போது அவள் ஞாபகம் but அவங்க ஏ கூட இல்ல miss you Ammu 😘 உன் ஞாபகத்துடன் நாட்கள் செல்கின்றன 💔💍😭

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 7 місяців тому +317

    2024 லும் இந்த பாடலை கேட்பேன் என்பவர்கள்❤❤❤❤❤❤

  • @thamizhthamizh1717
    @thamizhthamizh1717 Рік тому +395

    அழகான வரி அழுகும் அளவுக்கு வலி அதுதான் தமிழ் மொழி.

  • @veerasikku.p6156
    @veerasikku.p6156 Рік тому +1169

    வரிகளும் வலிகளும் ஒன்றாய் இணைந்து பயணிக்கிறது இந்த பாடலில் சிறப்பு வாழ்த்துகள்

  • @agalyashana436
    @agalyashana436 Рік тому +41

    இந்த பாடலை யாருக்குத் தா பிடிக்காது அவ்வளவு நல்லாருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @niveshnivesh6125
    @niveshnivesh6125 Рік тому +44

    எத்தனை தடவை கேட்டாலும் கேக்கத் தோன்றும் பாடலின் வரிகள்

  • @rajeshks9730
    @rajeshks9730 Рік тому +74

    முதல் தடவ பஸ்ல போகும்போது கேட்டேன் . செம feel. உருகிட்டேன் 😍🥰🥰🥰

  • @meenas372
    @meenas372 6 місяців тому +10

    Nice ....heart melting song .... Yepdi ninaikura oru like poduga....

  • @prakashmukilan3944
    @prakashmukilan3944 Рік тому +164

    பாடலை கேற்கும் பொழுது ஏதோ ஓர் என்ன அலை மனதில் கேட்கிறது.

  • @vgbaby810
    @vgbaby810 Рік тому +85

    என் வாழ்க்கையில் நடந்த சரியான பாடல் தலைவா😞😣😖

  • @Elumalai-y8h
    @Elumalai-y8h 8 місяців тому +10

    Superb song ❤❤❤ and so emotionaly ❤❤❤❤ indha patta kekkumbodhu semma feel

  • @dhivyamurugesan7511
    @dhivyamurugesan7511 Рік тому +63

    இந்த song கேட்கும் போது வர்ற feelings ithu வரைக்கும் வந்ததில்லை.... Ippaah! செம்ம feel🥰🥰🥰

  • @lakkyyt7219
    @lakkyyt7219 Рік тому +66

    தினமும் ஒறுதடவயாவது கேட்டிடுவேன் ❤❤

  • @s.shamirastdvl-as.shamiras1555
    @s.shamirastdvl-as.shamiras1555 Рік тому +11

    தன்னையே மறந்து கேட்க தோன்றும் பாடல் வரிகள் nice❤

  • @kalai6949
    @kalai6949 Рік тому +137

    இந்த பாடல் யாருக்கெல்லாம் மிகவும் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க 😭❤️

  • @subramanig3203
    @subramanig3203 Рік тому +15

    இந்த 😢பாடலை😢 கேட்கும் போது 😥கண்களில்😢 சில😢 துளி 😥 கண்ணீர் 😥😥😥

  • @suranthers9856
    @suranthers9856 Рік тому +3

    Yarukulam breakup acho avngaluku elarukum etha song ketatae irukunum pola irukum

  • @umapathi5102
    @umapathi5102 Рік тому +19

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் வலிகளும் கண்ணீருடன் பயணித்துக் கொண்டே இருக்கிறேன் அவள் நினைவுகலுடன்

  • @pavi.24
    @pavi.24 Рік тому +217

    சொல்லாத காதல் எல்லாம்
    கல்லறை இல்லா சேரும்
    நீ விட்டு போன தூரம்
    எல்லாம் தீயா யாமோ.
    உன்னாலே உள்ளுக்குள்ளே
    கண்ணீரோடு பேராட்டம்
    ஆறாத உன் நினப்பு
    என்னை கொல்லட்டும்
    நீ நெஞ்சின் ஓரத்தில்
    வலிக்கின்ற பாதியா!
    உன் முதல் கவிதையில்
    நான் இனி இல்லையா!.....my favourite line ❤️💙❤️

  • @LokeshwariA-c4e
    @LokeshwariA-c4e 11 місяців тому +11

    இந்த பாடல் சலிக்காமல் கேட்பேன்.கேட்க கேட்க மன்னழுத்தம் குறைக்கிறது. 100 வாட்டி மேல கேட்டுருக்கிறேன்.😅😅😅😅😅

  • @dhamurajiraji6898
    @dhamurajiraji6898 Рік тому +24

    என்ன பாட்டு யா இது உயிரோடு கொன்றும் போல

  • @arunaa5126
    @arunaa5126 Рік тому +377

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் சில துளி கண்ணீர்

  • @mydeenmydeen5802
    @mydeenmydeen5802 Рік тому +2

    My baby 3 month baby avanuku indha song romba romba pidikum romba ketpan

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Рік тому +17

    வரிகளும் வழிகளும் ஒன்றாய் இணைந்து பயணிக்கிறது நான் உணதில்லை என்றால் இரக்கவா உயிரே உணதாய் நான் பிறக்கவா ❣️❣️❣️❣️

  • @anuanusiya347
    @anuanusiya347 Рік тому +58

    சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில் தான் சேருமோ.

  • @skflixmusic
    @skflixmusic 7 місяців тому +3

    மறுபடி மறுபடி கேட்க துடிக்கும் பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @jenujana2002
    @jenujana2002 Рік тому +121

    Addicted song 😘🥰 Stephen anna voice la etho magic irukku ❤

  • @vishnucreation8910
    @vishnucreation8910 Рік тому +92

    நான் அதிகமாக சலிக்கமா கேட்ட பாடல் இது தான்

  • @Kathar-oc3it
    @Kathar-oc3it Рік тому +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @ramyasree8883
    @ramyasree8883 Рік тому +119

    just addicted to this beautiful composition...the pain of separation expressed soulfully😘

  • @veganchunks7738
    @veganchunks7738 Рік тому +14

    இந்த பாட்டு கேட்டு கேட்டு இப்போ பிழைக்கிறேன் ஏனோ....... Full addicted😇😇🤗

    • @KanesanK-sm7ou
      @KanesanK-sm7ou 9 місяців тому

      ❤ imissyou mama💔💔💔 💔💔

  • @jayakumar2372
    @jayakumar2372 Рік тому +12

    எனக்கு இந்த பாடலை ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @simlaranis3729
    @simlaranis3729 Рік тому +99

    சேரவும் முடியாமல் விட்டு பிரியவும் முடியாமல் காதலின் ஏக்கம்❤️❤️❤️

  • @subashsparky555
    @subashsparky555 Рік тому +24

    Indha song na innaki thaan kettan but indha day fulla kettukute irrukan loved a lot ✨✨❤️❤️❤️❤️

  • @Nandhini-oz7op
    @Nandhini-oz7op Рік тому +5

    இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லய்க்

  • @mohammadsafri1700
    @mohammadsafri1700 Рік тому +79

    ❤yarukkellam indha song romba pidikkum ❤❤❤❤

  • @ayappanayappan2737
    @ayappanayappan2737 Місяць тому

    மரணம் நம்மை நெருங்கி வந்து விட்டால் எதற்காகவும் அஞ்ச கூடாது நீயே என் உலகம் என வாழ்ந்த எனக்கு நீ தந்த பரிசு மரணம் .வாழ்ந்தால் உன்னோடு இல்லை மண்ணோடு மிஸ் யூ இசக்கியப்பன்காயத்ரி.

  • @santhiyasanthiyav3964
    @santhiyasanthiyav3964 Рік тому +39

    Intha song keakum pothu sema feel varuthu💞💜😍☺️

  • @Kani_1308
    @Kani_1308 Рік тому +36

    🎶Naan unadhilai endral irakkava uyire unadhai naan pirakkava🎶 is my favorite line in this song

  • @NithyaAnandhi71
    @NithyaAnandhi71 Рік тому +12

    Entha songa na kekama thunga Marta my most favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kaettalae_Nandru.
    @Kaettalae_Nandru. Рік тому +138

    Stephen+Srinisha voice...did some magic in this song..melting 💕❤heart

    • @Jslove128
      @Jslove128 Рік тому

      It's my all time favourite song

  • @BAbybaby-ck5oc
    @BAbybaby-ck5oc Рік тому +63

    மலரும் நினைவுகள். வரிகளும் வலிகளும்.

  • @VikramVikram-m4o
    @VikramVikram-m4o 15 днів тому

    Evlo time ketalam marupadiyum keeknum pola tha iruku❤

  • @kuttystory2.0
    @kuttystory2.0 Рік тому +37

    Kutty story சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @muthulakshmisanjeevi214
    @muthulakshmisanjeevi214 Рік тому +6

    Yarukelam intha song ah kaeta
    Udane 😢kannil irunthu kanneer vanthuchu

  • @AevAev-i4s
    @AevAev-i4s 4 місяці тому

    இந்த பாடல் வரிகள் ஒவ்வோன்றும் காதல் வலிகள் காதல் பாசம் இரண்டும் ஒன்றாயி இறுக்கும் பாடல் என்றால் இந்த பாடல் தான்💓💓

  • @ramsiva4603
    @ramsiva4603 Рік тому +28

    Semma song.........💖
    Original tamil song.......💞
    I like it 💝
    💘💘💘💘💘💘💘

  • @bharthikuttyma8333
    @bharthikuttyma8333 Рік тому +119

    காதலின் வலியை சொல்லும் பாடல் 😭

  • @YokanathanYokanathan-j7v
    @YokanathanYokanathan-j7v 8 місяців тому +5

    I love 🥰🥰🥰song

  • @mohamedsanoos4210
    @mohamedsanoos4210 Рік тому +7

    ப்பாஹ் மீண்டும் மீண்டும் நான் தேடும் பாடல் என்ன குரல் என்ன வரிகள் யா

  • @mu.ranoos311
    @mu.ranoos311 Рік тому +71

    Melting voice...❤️ Stephen voice always like ❤️

  • @gnanavelvel1039
    @gnanavelvel1039 Місяць тому

    Pattu kekum pothu thana vantha 🥺 tears❤ that's song power

  • @ashwiniashwini3623
    @ashwiniashwini3623 Рік тому +5

    Hachooo intha pattu enna Romba melt pannuthu athuvum tha second Stanza 😫😫😫✨athuvum nerya drama kellam edit panie inruntha gala mudiyala ❤❤❤❤✨✨✨melteddddd❤

  • @sarvoyajith6345
    @sarvoyajith6345 Рік тому +19

    அணைத்தும் தூய தமிழ் வாக்கியம். மிக சிறப்பு.

  • @murugamuruga1583
    @murugamuruga1583 Рік тому +1

    ஐ லவ் மைபாடல்

  • @logeswarib3990
    @logeswarib3990 Рік тому +70

    i am just hearing this song 169th times 😌🥺.. without hearing his voice i cant sleep.. i love u and ur voice 😌🥺✨❤️

  • @vaithejothi200
    @vaithejothi200 Рік тому +27

    Sir i can believe your work is back to us and it's not a song it's a feeling melting our hearts ooooooooooo my goooooooood its really toooooooooolovely💕❤️💔

  • @valcanovsicecream
    @valcanovsicecream Місяць тому +1

    Heart melting lines music songs everything 😢😢😢😢😢😢

  • @sageepanarasanayakam3286
    @sageepanarasanayakam3286 Рік тому +28

    Male voice ❤❤❤❤😘😘😘😘something magical .. recently addicted ❤❤❤

  • @dheepan4774
    @dheepan4774 Рік тому +4

    Stephen anna vonga voice katala my stress ealm pogum anna 💯💯💯💯💯💯💯💯💯
    vonga voice la enna eruku 💕💕💕💕💕💕

  • @KING-zg1jd
    @KING-zg1jd 11 місяців тому +3

    ❤❤சொல்லத காதல் எல்லாம் கல்லரையா ❤❤❤செரும் நீ விட்டு உன்னலே உல்லுகுள்ளை❤❤ கண்னி ரோட போரட்டம்❤❤😊😊🎉🎉❤❤❤❤

  • @bharathithanga6754
    @bharathithanga6754 Рік тому +33

    Such a wonderful Melting lines Great feeling Emotions of the song

  • @sathamsaif3292
    @sathamsaif3292 Рік тому +18

    Just adicted the song.... fantastic singing Sri Nisha voice adicted... Lovely 💖💖💖💖💖

  • @moorthiirusalappan2161
    @moorthiirusalappan2161 9 місяців тому +3

    Summa sakka podu poduthu song enna voice ❤❤❤❤ daa

  • @bhuvanaa-fo6ku
    @bhuvanaa-fo6ku Рік тому +5

    மிகவும் அற்புதமான பாடல் வரிகள் என் மனதுக்கு பிடித்த து I love u song

  • @akiljeevitha2973
    @akiljeevitha2973 Рік тому +25

    இந்த பாடல் யாருக்கு பிடிக்காது 😍 எனக்கு பிடிக்கும்

  • @ParthikavyaParthivya
    @ParthikavyaParthivya Рік тому +32

    Srinisha voice 🥺💙 magic 💫

  • @sjeditz103
    @sjeditz103 Рік тому +16

    காதலில் விழுந்தவர்கள் அனைவரும் கேட்க வேண்டும் இந்த பாடலை ❤❤❤❤❤❤❤

  • @Premjpk43
    @Premjpk43 Місяць тому +3

    🎉Song❌ Drugs✅

  • @araththusolo5006
    @araththusolo5006 Рік тому +16

    My breakup song favourite 😍😍😍😍😍

  • @khaleelk4514
    @khaleelk4514 Рік тому +187

    Recently Addicted this song i love this song 😍

  • @AaronAaron-gc1wd
    @AaronAaron-gc1wd 9 місяців тому +18

    2024ல யாரெல்லாம் இப் பாடலை கேக்குறீங்க ❤..... 👇

  • @jayasreem640
    @jayasreem640 Рік тому +7

    Semma song intha song yenakku romba pudikkum💯💯❤️😘🥺

  • @aarthim4302
    @aarthim4302 Рік тому +72

    I love stephen music &singing🥰

  • @Riz-t4j
    @Riz-t4j Рік тому +8

    நான் உனதில்லை என்றால் இறக்கவா உயிரே உனதாய் நான் பிறக்கவா... 😘 pahh semma lyrics.... I addict this line

  • @SRIRAM-bq9qq
    @SRIRAM-bq9qq Рік тому +6

    Voice so beautiful...ennaiye maranthu vitten.... I realise my past life....I am going to 10years back......my heart pain,💔💔💔💔💔
    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SivakumarJaga
    @SivakumarJaga 3 місяці тому

    மிகவும் இனிமையான காதல் பாடல். கேட்க கேட்க அருமை. மனம் இதமாக இருக்கிறது.❤❤❤❤❤

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l Рік тому +12

    A unbelievable man of king 🤴 always a magical great legend ❤amazing fantastic wonderful melding voice ❤ ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikdurai2875
    @karthikdurai2875 Рік тому +10

    அழகிய தமிழ் வரிகள் ☺️☺️☺️

  • @SanthanaLakshmi-nz4ef
    @SanthanaLakshmi-nz4ef 8 місяців тому +1

    Sanjeev Raj. Ethi anak romba ptikum
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @Pavithra-dp1pb
    @Pavithra-dp1pb Рік тому +6

    2k kid's. Favorite song ❤️❤️❤️