Agni Paritchai: "குடும்பத்தை காப்பாற்றவே பாஜகவோடு கூட்டணி வைத்தோமா?": கே.பாலு (PMK) பதில் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • #puthiyathalaimuraitv | #kbalu | #anbumaniramadoss | #ramadoss #eps | #narendrmodi
    Agni Paritchai: "குடும்பத்தை காப்பாற்றவே பாஜகவோடு கூட்டணி வைத்தோமா?" கே.பாலுவுடன் சிறப்பு நேர்காணல் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 535

  • @rmahendran9823
    @rmahendran9823 2 місяці тому +119

    பாலு மிக சிறந்த பேச்சாலார் பொய்யை கூட உண்மைபோல பேசி சமாளிப்பார்

    • @qf8822
      @qf8822 2 місяці тому +6

      அன்புமணி 1. மச்சான் விஷ்ணு பிரசாத் எம்.பி( காங்கிரஸ்)
      2. விஷ்ணு பிரசாத் அப்பா சம்மந்தி கிருஷ்ண ஸ்வாமி ஆரணி எம்.பி( 2014 வரை)
      3. அன்புமணி ராமதாஸ் ( ராஜ்ய சபா எம்.பி)
      4. சௌம்யா (2024 எம்.பி😂)
      5. அன்புமணி அக்கா மகன் எம்.பி(2024 தேர்தலில்)
      6. ராமதாஸ் அறக்கட்டளைகள் தலைவர்
      7. ஏழை பாட்டாளி வன்னியர்கள் கோமணம், கூலி வேலை)
      8. இந்த குடும்பம் ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனர். ஏழை வன்னியர்கள் ஏமாற்றினால் அடுத்த ஜென்மத்தில் கை,கால் அழுகி பிறப்பார்கள் என நம்புகிறேன்

    • @veluselvam5681
      @veluselvam5681 2 місяці тому

      இங்கு பண வெறியும் பதவி வெறியும் ஜாதி வெறியும் வைத்துக்கொண்டு மக்களை முட்டாளாக்கி தானும் தன் குடும்பமும் தன்னைச் சார்ந்தோர் மட்டுமே முன்னேற வேண்டும் என்பது நிவாரணம் அயோக்கிய அரசியல்வாதிகளின் வாடிக்கை மக்கள் எப்பொழுது தான் திறந்த போகிறார்களோ

    • @sukumar6725
      @sukumar6725 2 місяці тому

      😂 ama bro😅

    • @nagarathinamk6918
      @nagarathinamk6918 2 місяці тому

      Sutha pulugu

  • @selvamuthu100
    @selvamuthu100 2 місяці тому +25

    நெறியாளரின் எந்த கேள்விக்கும் பாலுவிடம் பதில் இல்லை.....

  • @Sangimalai90
    @Sangimalai90 2 місяці тому +21

    பாமகவின் அசைக்க முடியாத கொள்கைகளில், " சீட்டும் நோட்டுமே இவர்களின் கூட்டணியை ஒவ்வொரு முறையும் தீர்மானிக்கிறது "🤣🤣

  • @nadapuvee937
    @nadapuvee937 2 місяці тому +48

    இதுக்கு பிறகு 2026 இல் பாமக இருக்கும் என்கிற கற்பனைக்கு அளவே இல்லையா Mr . பாலு !!!

  • @krishnarajp1272
    @krishnarajp1272 2 місяці тому +31

    நெறியாளரின் நியாயமான கேள்விகளுக்கு ஒரே ஒரு திருப்தியான பதிலை திரு பாலு கூறினாரா? கூறமுடியாது. உண்மையைக் கூறிவிட்டு தைலாபுரத்திற்குள் நுழைய முடியுமா?
    மருத்துவரே என்ன பதில் சொன்னார் தெரியுமா?
    " கூட்டணி தர்மம் " ஆதலால் ஆதரித்தோம் என்றார்.
    எல்லா அரசியல் வாதிகளும் சொல்லும் பதில் தான் இது.
    திரு பாலு அவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் என்ன? எல்லா வண்டவாளமும் மக்களுக்கு நன்கு தெரியும்.

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 2 місяці тому +34

    பொதுவா மாம்பழ சீசன் வருடா வருடம் வரும்.
    ஆனா தைலாபுர தோட்டத்து மாம்பழம் தேர்தல் சீசன்ல தான் விற்பனைக்கு வரும். ஏலத்துல நல்ல விலை குடுக்கறவங்களுக்கு கிடைக்கும்.
    வாங்குன பிறகு தான் தெரியும் சொத்தை மாம்பழம்னு.

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +57

    எங்கேயாவது பிஜேபி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமா?

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 2 місяці тому

      Even Congress has a dubious stand on caste census 😂

    • @inbanarunkumar2530
      @inbanarunkumar2530 2 місяці тому +1

      ​@@pichumanisankar2617Congress and BJP both won't do

    • @ganesh8892
      @ganesh8892 2 місяці тому

      Dravidam nadathuma?

    • @inbanarunkumar2530
      @inbanarunkumar2530 2 місяці тому

      @@ganesh8892 Dravidam thirudum. Ithelam nadathathu

    • @soundararajanramaswamy9861
      @soundararajanramaswamy9861 2 місяці тому

      ஏன் திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே? தங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத புது சிவில் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் திமுக எந்த வகையிலும் இடையூறு இல்லாத சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியதுதானே ?

  • @nadapuvee937
    @nadapuvee937 2 місяці тому +82

    இத்தோடு பாமக சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுவிடும்!!!

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 2 місяці тому +44

    மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசையில் மக்களை மறந்த பாமக நிறுவனர் 🤦‍♂️🤦‍♀️🤦

  • @subramaniyamravibharathi3037
    @subramaniyamravibharathi3037 2 місяці тому +10

    பாவம் பாமக.!
    அழிவு பாதையில் மகிழ்ச்சியோடு பயணிக்க தயாராகிவிட்டது...

  • @SKS9091
    @SKS9091 2 місяці тому +86

    மருத்துவ தொழிலை விட்டு விட்டு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை முதலீடே இல்லாமல் 500 கோடி கோடி 600கோடி லாபம் எடுக்கும் பசுமை விவசாயி இரண்டு😢 மருத்துவர்கள்

    • @kalpana4326
      @kalpana4326 2 місяці тому +5

      உண்மை

    • @rajanpattusami1759
      @rajanpattusami1759 2 місяці тому +1

      வாங்கி கொடுத்த மாதிரி சொல்லுரிங்க ?

    • @sumathisumathi3061
      @sumathisumathi3061 2 місяці тому +1

      இந்த கேள்வியய் திராவிட கட்சிகளைப் பார்த்து கேட்க துணிவு உண்டா? இங்கு எவனும் யோக்கியன் இல்லை.

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 місяці тому +2

      Avargalin mudhaledu kanmoodithanamaga naam podum vote thaan bro❤

    • @vinothv6000
      @vinothv6000 2 місяці тому +1

      உண்மை 😂😂😂

  • @subramanig3
    @subramanig3 2 місяці тому +28

    கோவாலு கோவாலு உழறிகொட்டாத கோவாலு அதிமுக இருந்தால் தான் தி மு க வை வெல்ல முடியும் என்று நீரே சொல்லி இருக்கிறிர் பிறகு எப்படி கூட்டணி கூவும்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 місяці тому +70

    அதிமுக போட்ட பிச்சை பதவியில் தான் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை பாராளுமன்ற மேலவை உறுப்பினர் (ராஜ்ய சபா) பதவியில் இருக்கிறான் சூடு சொரணை இருந்தால் அந்தப் பதவியை ராஜினாமா செய்வானா அன்புமணி ராமதாஸ்

    • @aruntamilmurugan7560
      @aruntamilmurugan7560 2 місяці тому

      பாமகவின் தயவில் தான் எடப்பாடி 4ஆண்டுகள் ஆட்சி நடத்தினார் அதை நினைவில் வைத்துக்கொள்ளவும்

    • @KalaiKalaipmk-xy3mu
      @KalaiKalaipmk-xy3mu 2 місяці тому

      ஏன்டா PMK போட்ட பிச்சையில்தான் எடப்பாடியார் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்

    • @DilipKumar-xr9ol
      @DilipKumar-xr9ol 2 місяці тому +8

      Pmk illana unga admk by election la 😂😂😂

    • @manoganapathy7078
      @manoganapathy7078 2 місяці тому

      @@DilipKumar-xr9ol இடைக்காலத் தேர்தலில் அதிமுகவுக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும் முதலில் நான் அதிமுகவும் இல்லை திமுகவும் இல்லை எந்த கட்சியை சேர்ந்தவனும் இல்லை என்பதை முதலில் நீ தெரிந்து கொள் வாழப்பாடி ராமமூர்த்திபண்ருட்டி ராமச்சந்திரன்நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்திசென்னையில் மிகப்பெரிய வழக்கறிஞராக இருந்த மணிவர்மா ஏ.கே. நடராஜன் போன்ற தலைவர்கள் வன்னியர்களுக்கு செய்ததை விட வன்னியர்கள் என்று சொல்லி நான் தான் வன்னியர் தலைவன் என்று சொல்லி பிழைப்பு நடத்தவில்லை ஆனால் ராமதாஸ் மொத்த வன்னியர்களுக்கும் என்னமோ பெரிய தலைவன் போலவும் இவன் பெரிய தியாகிப் போலவும் நானோ என்னுடைய மகனோ எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களோ யாரும் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கோ கால் வைக்க மாட்டார்கள் அப்படி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலோ கால் வைத்தால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று ராமதாஸ் தான் சொன்னான் மேலும் தினமணியில் மூன்று வன்னிய இளைஞர்கள் மருத்துவப் படிப்பு படிக்க வசதி இல்லாமல் இருக்கிறார் என்று செய்தி வெளியிட்ட உடனேயே வாழப்பாடி ராமமூர்த்தி அந்த மூன்று வன்னிய இளைஞர்களையும் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் சேர்த்து அதற்குண்டான கட்டணத்தையும் செலுத்தினான் அந்த மூன்று மாணவர்களுக்கும் ஒரு வீட்டை வாடகை கேட்டு அதற்குண்டான பணத்தையும் கொடுத்தான் உணவு உடை உணவு எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்தவன் வாழப்பாடி ராமமூர்த்தி தினமும் தினமணியை படிக்கும் உங்கள் பெரிய மாங்காய் மயிறு பிடுங்கி ராமதாஸ் ஏன் அந்த மூன்று வன்னிய மாணவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை சரி அதையாவது விடுங்கள் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த போராளியின் குடும்பத்திற்கு மயிரை பிடுங்க என்ன செய்தான் ராமதாஸ் கோடி கோடியாக இவனே கொள்ளை அடித்து பணத்தை வைத்திருக்கிறான் கேட்டால் இவன் பெரிய தியாகி இவனுக்கு அடிமைகள் நீங்கள் எல்லாம் உங்களை சொல்லி தப்பு இல்லை உங்களுக்கு இருக்கும் அடிமை புத்தி தான் உங்களை அப்படி வைத்திருக்கிறது. ராமதாஸிடம் முதலில் நீ உலக சரித்திரத்தையும் புவியியல் அரசியலையும் படித்தாலே போதும் முதலில் நீயும் அடிமையாக இருக்க மாட்டாய் அடிமையாக இருப்பவனையும் செருப்பால் அடிப்பாய் நீ சொல்லும் தலைவனையும் நீ செருப்பால் அடித்து விரட்டி விடுவாய் திராவிட கட்சிகள் எப்படி அந்த பெரியாரை தேவிடியா தொழில் செய்தவனை எப்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறதோ அதையும் அந்த வெங்காய ராமசாமி பெரியாரே பதிவு செய்திருக்கிறான் அது போல தான் நீங்களும் ராமதாஸை கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டும் கடைசி வரையில் வன்னியர்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை வன்னியர்களின் பெயரை பயன்படுத்தி கோடி கோடியாக கொள்ளையடித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் இன்று வரையில் அவனும் அவன் குடும்பத்தை சேர்ந்தவர்களும்

    • @kalyanprakash777
      @kalyanprakash777 2 місяці тому +1

      True bro.....

  • @kramesh2001
    @kramesh2001 2 місяці тому +64

    பாமக ஆயில்முழவதும் ஆட்சிக்கு வாராது

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 місяці тому +4

      ஆயில் அல்ல,ஆயுள்.........

    • @kandasamykandasamy9088
      @kandasamykandasamy9088 2 місяці тому +1

      😂

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 місяці тому

      ​@@babudhakshina8311ஈவேரா தமிழ்பா

    • @senthils4862
      @senthils4862 2 місяці тому

      அப்புறம் ஏன்டா பமாக காலை நக்க கடந்து அலையுறிங்க மானம்கெட்ட கூட்டம்மே த்துஊஊஊஊ ..

    • @user-py2be5wk9l
      @user-py2be5wk9l 2 місяці тому

      தமிழ் கூட ஒழுங்கா எழுத தெரியல நீ பாட்டாளி மக்களை பற்றி விமர்சிக்கின்றாய்

  • @kknconstruction8559
    @kknconstruction8559 2 місяці тому +36

    தி மு க. ஆ தி மு க பற்றி குறை சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லை????? ஏனென்றால் நீங்கள் செய்வது சந்தர்ப்பவாத அரசியல்

    • @sumathisumathi3061
      @sumathisumathi3061 2 місяці тому

      தனியாக நிற்க துணிவில்லாமல் கூட்டணிக்கு அழைக்கும் திராவிட கட்சிகள்.

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 2 місяці тому +13

    பாலு இனிமேல் உங்க பருப்பு வேகாது...

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +78

    பாவம் பாலு. கக்கா போயிட போறார்

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 2 місяці тому +18

    ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேசும் திறமை பாமக மட்டுமே உண்டு

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 2 місяці тому +33

    நெறியாளர் சார்..பதில் சொல்லும்படியான கேள்வி கேளுங்கள்...
    உண்மை வராது.. இந்த பேட்டி தேவையில்லை

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 2 місяці тому +55

    தோல்வி நிச்சயம் பாலூ

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +67

    தினம் ஒரு பேச்சு

  • @Tamila...
    @Tamila... 2 місяці тому +18

    பொட்டி மணி..அன்பு மணி

  • @sidd1072
    @sidd1072 2 місяці тому +17

    நானோ எனது குடும்பத்திலோ யாரும் அரசு பதவிக்கு வரமாட்டோம் என்று சொன்ன ராமதாஸ் அதன்படி செய்தாரா??? 21:48

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 2 місяці тому +11

    பெட்டி வாங்கும்போது உங்கள் மக்களை நினைக்க வில்லை ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +51

    ஸ்வீட் box வாங்குவது மட்டுமே இவனுங்க வேலை

  • @nagulannagulan8013
    @nagulannagulan8013 2 місяці тому +9

    கார்த்திகை செல்வன் சார்,உங்கள் கேள்விகனைகளை காண்பதற்காக மட்டுமே 😢முழுமையாக பார்த்தேன்

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 2 місяці тому +31

    ராமதாஸ் 7 தலைமுறைக்கும் உழைகாமல் பணம், பணம்,பணம் சேர்த்து விட்டர், பாவப்பட்ட வன்னிய மக்களின் உழைப்பில் 😮😮😮

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 місяці тому

      Avargalin mudhaledu kanmoodithanamaga naam podum vote thaan bro❤

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +53

    பதவி வேணாம் என்று சொன்னவர் அவரின் வன்னிய சொத்துக்களை வெளியிடுவாரா

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 2 місяці тому +22

    நான் சொல்லுகிறேன் பத்தும் தோற்கும்

    • @aasaiaasai8918
      @aasaiaasai8918 2 місяці тому +1

      உண்மை

    • @sabeerahmeda2013
      @sabeerahmeda2013 2 місяці тому

      மாங்கா அழுகனும்

    • @vetharajs8308
      @vetharajs8308 2 місяці тому

      No

    • @dskumardskumar6500
      @dskumardskumar6500 Місяць тому

      அதிலும் பெட்டி தலைவி மண்ணை படுதோல்வி அடைவாள்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 2 місяці тому +7

    உண்மைதானே??? உங்களை காப்பாற்றிக் கொள்ளத்தானே அங்கே கூட்டணி வைத்தீர்கள்???

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +39

    மாங்கா திணருது.

  • @user-pn7dm9ce8c
    @user-pn7dm9ce8c 2 місяці тому +52

    ராதாஸ் நல்ல சம்பதிசிட்டார்...அதை தக்க வைக்க வேண்டும்...

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +18

    நெரியாளரின் கேள்விகள் நச்

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 2 місяці тому +15

    ராமதாஸ் அறிக்கை பற்றி ஏன் பாலு பதில் சொல்ல மறுக்கிறார்.

  • @user-vv4sn9fz3z
    @user-vv4sn9fz3z 2 місяці тому +19

    இவர்கள் ஓட்டு கேட்டு வரும்போது அங்குள்ளவர்கள் குச்சி வீடுகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் முன்எச்சரிக்கை தீயணைப்பு போன் நம்பர் வைத்துக் கொள்ள வேண்டும்

  • @abubacker8955
    @abubacker8955 2 місяці тому +20

    500 கோடி வந்த பின் ஒரு 5 ஆயிரத்திற்க்கு விருந்து போட்டா அது இனக்கமா

  • @sidd1072
    @sidd1072 2 місяці тому +6

    சாதியற்ற சமுதாயம் என்று பேசிவிட்டு சாதிவாரியாக கோரிக்கை வைக்க வேண்டுமா???

  • @thennarasu1168
    @thennarasu1168 2 місяці тому +16

    Ayya Sweet Box Important 😭😭😭

  • @senthilkumara8150
    @senthilkumara8150 2 місяці тому +35

    பொதுக்குழு என்றால் நீங்கள் மட்டுமே முடிவு எடுப்பீர்கள் நாங்கள் ஓட்டு போடவேண்டாம் கிளை முதல் மேல் மட்டம் வரை ஆலோசனை செய்தீர்களா

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 2 місяці тому +15

    தம்பி பாலு நேரடி பதில் சொல்லுடா...

  • @user-lh8cl5ns7b
    @user-lh8cl5ns7b 2 місяці тому +13

    பாவம் பாலு சார்...

  • @Sangimalai90
    @Sangimalai90 2 місяці тому +5

    தன் மகன் மீது இருக்கும் சிபிஐ வழக்கை கண்டு அங்கேயே இந்த கூட்டணியை உறுதி செய்து இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 🤔🤔🤔
    ஒவ்வொரு தேர்தலின் போதும் பேர அரசியலை நடத்தி, வன்னிய சமூக மக்களை தன்னுடைய பேர அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தும் பாமக 🤔🤔🤔

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k 2 місяці тому +7

    Ed க்கு பயந்தே?பாஜகவில் சேர்ந்துள்ளார் அன்புமணி

  • @ahamednazeer5270
    @ahamednazeer5270 2 місяці тому +6

    ஐயா ராமதாஸையும் அன்புமணியும் கெடுக்கிறதே இவர்கள்தான் இவனை தூக்கி உள்ள போடுங்க அப்பதான் பாமக ஜெயிக்கும்

  • @subramanis6021
    @subramanis6021 2 місяці тому +21

    சொந்த வேலைக்கு போனாகூட மாணமா இருக்கலாம் இப்படி முட்டு குடுக்க அவசியம் இல்லை நல்ல சமாளிப்பு.

  • @Tamila...
    @Tamila... 2 місяці тому +18

    பணம். பதவி மகனுக்கும் வேனும்

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 місяці тому +5

    பூசி மெழுக புளுகினால் கூட பரவாயில்லை, எரிச்சலை உண்டுபண்ணும் அளவுக்கு புளுகுவது ...

  • @vinoththirumalai-ix5sn
    @vinoththirumalai-ix5sn 2 місяці тому +6

    கடலூரில் பார்போம் கேப்டன் விசுவாசி வன்னிய மக்கள் நல்லவர்கள் அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

  • @kailasamsidhambaram8194
    @kailasamsidhambaram8194 2 місяці тому +33

    ஏண்டா 500 கோடியா டே நீங்க நல்லா வே இருக்க மாட்டிங்கடா.

  • @padaikathant3437
    @padaikathant3437 2 місяці тому +4

    பாஜக உடன் சேர்ந்து எந்த கட்சியும் உருப்படாது
    அதே நிலை பாமக விர்க்கும் வரும்

  • @elumalaic2200
    @elumalaic2200 2 місяці тому +6

    இவங்க கிட்ட பேட்டி எடுத்து என்ன உறுப்படியான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்.. 😂😂😂

  • @rainbow7x11
    @rainbow7x11 2 місяці тому +25

    Demand 10 seat. Seat ஒண்ணுக்கு 50 ஸ்வீட் box+ 1 ராஜ்ய சபா seat + மத்திய அமைச்சர்

    • @vickyr7710
      @vickyr7710 2 місяці тому

      50sweet box na amount evolo brother

  • @peermohamedm6771
    @peermohamedm6771 2 місяці тому +10

    எப்படி முடிவெடுத்து இருக்கணும்னா அய்யாவுடைய அவர்கள் விரும்பியதை கிடைப்பதற்காக ஐயா அவர்கள் எதை விரும்புகிறாரோ அவர்களுடன் கூட்டணி

  • @nandhakumarn7380
    @nandhakumarn7380 2 місяці тому +12

    பாலுவக்கில்தன்என்னாஎன்னாஉருட்டு

  • @subramanig3
    @subramanig3 2 місяці тому +9

    ஆம் வாய் உப்பு அதிகமாகவே இருக்கிறது தோற்ற பிறகு ஏதாவது சி வி சண்முகம் போல காரணம் சொல்லி ஜால்ஜாப்பு செய்யக் கூடாது எனவே தேர்தலுக்கு பிறகு சொல்ல காரணத்தை கண்டறிந்து அதனை செயல் படுத்தி பேசலாம்

  • @vselvaraj741
    @vselvaraj741 2 місяці тому +11

    மக்கள் ஒரு நிலையான முடிவை நோக்கியே இருக்கின்றனர் ஆனால் தலைவர்கள் அவர்களை மட்டுமே தற்காத்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனர் காலம் பதில் சொல்ல வேண்டும்

  • @govindasami3571
    @govindasami3571 2 місяці тому +23

    பாலுவை பேட்டி காண்பதால் இதை பார்க்க வில்லை கார்திகைசெல்வன் கேட்கும் நருக் கேள்விக்கான நிகழ்வை பார்க்கத்தான்.

  • @servicetrust9395
    @servicetrust9395 2 місяці тому +3

    அப்பா சாமி இந்த மாதிரி ஒரு நேர்காணலை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை பொய்யை உண்மையாகவே பேசுகிறாரே பாலு

  • @kselvarajselva5759
    @kselvarajselva5759 2 місяці тому +5

    I feel bad being a follower of this party....

  • @thalapathy12345
    @thalapathy12345 2 місяці тому +3

    பத்து வருடகாலமாக நானும் பாமகவுக்கு தான் வாக்கு அளித்தேன் நான் இப்போது வருந்துகிறேன் ஏன் பாமகவுக்கு வாக்களித்தேன் என்று???😢😢😢😢😢

  • @SyeduSulaimanA
    @SyeduSulaimanA 2 місяці тому +4

    குடும்பத்தை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி தலைப்பு இவர்களுக்கு பெருத்தமா இருக்கும்

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 2 місяці тому +4

    மாம்பழத்தின் கொட்டை எப்பொழுதோ கொட்டை எடுக்கப்பட்டுவிட்டது...

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 2 місяці тому +13

    NDA கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் அதைப் பற்றி பதில் சொல்லுடா..

  • @anbuselvams8161
    @anbuselvams8161 2 місяці тому +3

    இந்த பேட்டி தேவையற்ற ஒன்று. பாமக தன்னுடைய தனித்தன்மையை இழந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

  • @StarBoy60307
    @StarBoy60307 2 місяці тому +4

    சாதிக் கணக்கெடுப்பை சாதிக்கமுடியுமா? தமிழர்கள் ???? ஒருவழிப்பாதை என்ற கேள்வி அருமையான கிடுக்கிப்பிடி. பதில் தினறல்

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u 2 місяці тому +4

    இதற்கு பெயர் "எச்ச" 😅😅😅

  • @jayakumarkumar4363
    @jayakumarkumar4363 2 місяці тому +3

    வழக்கம்போல உருட்டு பாவம் வன்னிய இளைஞர்கள்

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 2 місяці тому +3

    மாம்பழ கொட்டையை ஏப்ரல் 19-ந் தேதி பிதுக்கி ஜுன் 4-ந் தேதி வெளிவரும்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 місяці тому +3

    .❤ MP சீட்டுகள் கிடைத்தால் 2026ல் அன்பு மனி முதல்வர் என்ற நிலையில் நிற்க சாதகம்❤

  • @sridharp8617
    @sridharp8617 2 місяці тому +15

    பாலு இந்த பாடுபடுற முட்டுக் கொடுக்க இப்படியே போனா விளங்கிடும்..

  • @kumara1334
    @kumara1334 2 місяці тому +3

    மண்டையை மறைதீர்.,..ஆனால் கொண்டையை மறைக்கவில்லையே........😂😂😢

  • @maheswaranmarkandu1418
    @maheswaranmarkandu1418 2 місяці тому +7

    Only money money money people very innocent

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 2 місяці тому +2

    திரு. பாலு சார் சொல்வது சரி. மீடியா சப்போர்ட் மூன்றாம் அணிக்கு கிடைப்பதில்லை. பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி ஒரளவு வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள். இவர்கள் எத்தனை நாள் மீடியா விவாதங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு மீடியா தருகிறார்கள். நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவும்.

  • @sathishkumarkumar1274
    @sathishkumarkumar1274 2 місяці тому +3

    பாமகவின் குடும்ப அரசியல் நன்றாக தெரிகிறது😂😂😂😂😂😂😂

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 місяці тому +2

    நீங்கள் (கார்த்திகை செல்வன்) கேட்கும் கேள்விகளுக்கு தான் இந்த பதிவை நான் பார்த்தேன். நீங்கள் எவ்வளவு தான் கேள்வி கேட்டாலும் பாலு வாயில் இருந்து அல்லது முகத்தில் கூட நேர்மையான பதில் கிடைக்காது😂😂😂😂😂. இவர்கள் எல்லாம் ஒரு விதமான யோகா நிலையில் இருக்கும் ஆட்கள். தொழில் செய்ய இந்த புத்திசாலி தனம் தான் முக்கியம்😢😢😢😢😢

  • @Sangimalai90
    @Sangimalai90 2 місяці тому +4

    பாமகவின் சாதி அரசியல், பாஜகவின் மத அரசியல், இவை இரண்டும் தமிழ்நாட்டின் அருவருக்கத்தக்க அரசியல் 🤣🤣🤣

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 місяці тому

      Jadhi veri PMK + Madha veri BJP😂

  • @mohanraosapbi
    @mohanraosapbi 2 місяці тому +2

    மக்கள் புறக்கணிக்க வேண்டும், BJP, Ntk மற்றும் pmk க்கு வாக்களிக்கக்கூடாது.. இந்த கட்சிகள் சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஆபத்தானவை. இவை மதம், சாதி, இனம் என்று மக்களைப் பிரிக்கின்றன.

  • @nickmunish5730
    @nickmunish5730 2 місяці тому +4

    PMK private limited has been sold to Bjp

  • @rajaari727
    @rajaari727 2 місяці тому +3

    HEADLINES SUPER

  • @rajamurugank158
    @rajamurugank158 2 місяці тому +2

    கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பி மழுப்பி பேசும் இவர் உண்மை நிலையை விளக்குகிறாரா பாருங்கள் உண்மை நிலை என்னவென்று மக்கள் அனைவருக்கும் தெரியும்

  • @SyeduSulaimanA
    @SyeduSulaimanA 2 місяці тому +2

    நெரியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெறியாமல் பாஜாகாவுக்கு இவ்வளவு பெய் பேசி சமாளிப்பார்😮

  • @BaharDheen
    @BaharDheen 2 місяці тому +4

    கம்பிகட்டுர கதையில்லாம் சொல்றான்

  • @user-pg3iw4gu5q
    @user-pg3iw4gu5q 2 місяці тому +2

    நெறியாளரை நான் வன்னிய உங்கள மாதிரி கேள்வி கேட்க நான் உங்களை ஆசை தான் ஆனா அந்த கேள்வி பூரா நீங்க கேட்டீங்க

  • @user-ed4pu8xm4l
    @user-ed4pu8xm4l 2 місяці тому +2

    திரு.பாலு வின் பேச்சு வழவழ கொழகொழ பேச்சு.அதிகமான மழுப்பலான பேச்சு.போர்அடித்த பேச்சு.சுவராசியம் இல்லை.

  • @srirudhran5206
    @srirudhran5206 2 місяці тому +3

    காசு பணம் துட்டு மணி மணி அன்புமணி ஆப்பு மணி

  • @davidraja619
    @davidraja619 2 місяці тому +1

    கேள்விகளுக்கு பதிலே சொல்ல தடுமாறும் பாலு.... பதவி ஆசைக்காக என்ன வேண்டுமாலும் செய்வார்கள் போலயே... மாற்றம் முன்னேற்றம் அ நம்புவது தப்போ !!!!

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 2 місяці тому +2

    அன்புமணி கழிக்கும் மலத்தை எல்லாம் கழுவுவது பாலுவின் வேலை.

  • @intothespace.....9442
    @intothespace.....9442 2 місяці тому +3

    Ulagamaga uthamars Palanisami and CV Shanmugam.........He had been adimai to BJP since last 10 years.....Of cpurse he is angary about THE DECISION OF pmk... He is the leader of the opposition only because of PMK......Nandri ketta Palanisami....

  • @intothespace.....9442
    @intothespace.....9442 2 місяці тому +2

    Super Balu!

  • @arifrahmathulla7495
    @arifrahmathulla7495 2 місяці тому +2

    நீங்க நல்ல அரசியல்வாதி ,நேர்மையான வர்,தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதியாக உள்ளீர்,உண்மை உங்கள் உள்ளத்திற்கு தெரியும்,மோடி கட்டியனைத்தவர் காணமல் போனது வரலாறு

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 2 місяці тому

      உங்களை நம்பித்தானே எடப்பாடி பிஜேபியை கைகழுவினார் !ஆதரிப்பீங்களா ?தேரை இழுத்து தெருவில் விட்டுடுவீங்க !மோடி வெறுப்பு மட்டுமே அரசியலா ?நாட்டுப்பற்று வேண்டாமா ?போதை வியாபாரத்தை சகிப்பீர்களா ?

  • @arivazhagananbalagan875
    @arivazhagananbalagan875 2 місяці тому +1

    நெறியாளர் அருமையான கேள்வி

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 2 місяці тому +3

    PMK2_0❤

  • @rajeshg5276
    @rajeshg5276 2 місяці тому +1

    கூடா நட்பு கேடாய் முடியும் ❤

  • @chandrur1360
    @chandrur1360 2 місяці тому +3

    2016,2019,2024 PMK+BJP
    வெற்றி கூட்டணி. இந்தியாவின் வளர்ச்சி பாதுகாப்பு ஊழலற்ற ஆட்சி.
    அன்புமணி+அண்ணாமலை

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 місяці тому

      Jadhi veri PMK + Madha veri BJP😂

    • @chandrur1360
      @chandrur1360 2 місяці тому

      மாவட்ட செயலாளர்களை ஜாதி பார்த்து நியமித்து தமிழகத்தில் ஜாதி அரசியலை கொண்டு வந்ததே திமுக கருணாநிதி தான்.

  • @user-zg1ku9ls1t
    @user-zg1ku9ls1t 2 місяці тому +2

    Sweet box பாமாக அன்புமணி

  • @manisuriya236
    @manisuriya236 2 місяці тому

    யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் நாங்கள் என்றுமே பாமக தான் ஓட்டு எண்ணிக்கையின் போது தெரியும் 🙏🙏🙏🙏🙏 பாமக🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 місяці тому +9

    கேட்ட கேள்விக்கு பதில் வரவேயில்லை

  • @gurumurthy1980
    @gurumurthy1980 2 місяці тому +1

    Very good interview and apt answers from Balu sir irrespective of the interviewer is cynical and sarcastic, I doubt any other party would explain things with patience like Balu sir did. When this media post similar type of questions to people in power espeially DMK, then general public will appreciate very much and have some confidence in media.

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 місяці тому

      Jadhi veri PMK + Madha veri BJP😂

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 2 місяці тому +1

    ஜாபர் சாதிக்கை தி மு க நிர்வாகி என சொல்ல பயந்த புதிய தலைமுறை.

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 2 місяці тому

    என்னடா பொல்லாத அதிகாரம் 💰💼