КОМЕНТАРІ •

  • @sena3573
    @sena3573 3 роки тому +5

    இந்த பாடல் பற்றி நீங்கள் பேசிய மைக்கு நாங்களும் மகிழ்கிறோ ம் ஏனெனில் எங்களுக்கும் பிடித்த பாடல் நல்ல பாடல் நன்றி சார்

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 роки тому +8

    அய்யா வணங்குகிறேன் படம் பாடல் இசை கடவுள் ஒருதொகுப்பு தாங்கள் எடுக்கும்சிரத்தை இசை கலவையின் வர்ணனை மெய் சிலிர்க்கவைத்தது நன்றி

  • @palaniselvi5883
    @palaniselvi5883 3 роки тому +5

    மலேசியா வாசுதேவன் ஐயா மிகவும் திறமையான பாடகர். Miss you iyya🙏

  • @manimedical.3060
    @manimedical.3060 3 роки тому +4

    அந்தக் காலத்தில் இந்தப் படம் பாடல்கள் மெகா மெகா ஹிட். ... ராஜாவின் காலம் என்றும் பொற்காலம்

  • @Astro.VKR.BASKARAN
    @Astro.VKR.BASKARAN 3 роки тому +6

    🎉அருமை🎊 🌷வாழ்த்துக்கள்🌷 🙏🌿

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 роки тому +6

    முதல் மிமிக்கிரி பாடலும் கமலுக்கு இது போல் தான் அதில் SPB. கடவுள் அமைத்து வைத்த மேடை, பதிவ👌 சார்

  • @SenthilKumar-ft7tj
    @SenthilKumar-ft7tj 3 роки тому +1

    நீங்க பாடுவதும் சொல்லும் விதமும் உங்க குரலும் சூப்பர்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +3

    ராஜா என்றென்றும் ராஜா

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +11

    சிறப்பு நண்பரே...
    இதைப்போலவே கமல் நடித்து , ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய ' எல்லாம் இன்பமயம் ' படத்தில் வரும் ' ஆசைக்கிளியே...பர்ல்லா பர்ல்லா ' பாடலை சொல்லுங்க!

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +3

    இசைஞானியின் இசையில் யார் நடித்தாலும் இசை தான் முதலில் நம்மை வந்தடையும். பின்னரே அவர்கள் நடிப்பு நம் கண்களில் படும். ஆனால் கமல் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இசையோடு கமலின் நடிப்பும் நடனமும் நம்மை ஆட்கொள்ளும்.

  • @தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்

    Ilaiya rajava nambi 5000
    Episode oottalaam

    • @tsk2707
      @tsk2707 3 роки тому

      உண்மை

  • @abisek6799
    @abisek6799 3 роки тому +3

    அருமை

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +1

    Andavar kamal Encyclopedia of Indian cinema

  • @uthayakumar5452
    @uthayakumar5452 3 роки тому +1

    உங்க ரசனையான ரொம்ப விரும்புறேன்

  • @tamilantechnics8338
    @tamilantechnics8338 3 роки тому +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +1

    Andavar kamal God of Indian cinema

  • @sureshsuresh-uk2jy
    @sureshsuresh-uk2jy 3 роки тому +1

    பாடலை எழுதியது கவிஞர் வாலி

  • @pandiraja8997
    @pandiraja8997 3 роки тому

    Aya neenka padadinkaya esnkkala valala veadunkkal

  • @radhakrishnan711
    @radhakrishnan711 3 роки тому +2

    Super bro

  • @Irshii
    @Irshii 3 роки тому +1

    யாருயா நீங்க கலக்கல் bro

  • @manomano403
    @manomano403 3 роки тому

    யாதொன்றும் குறைவில்லை நமக்கு, அஃதே, ஞாலம் சிறக்க முதல் தெழிந்து..

    • @manomano403
      @manomano403 3 роки тому

      வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!!
      ..
      "தயவே கொள்வார் வார்த்தை கல்
      தம்பட்டங்கள் மொத்தம் வெல்
      நிற்கும் நிலைசரி என்றே நில்
      நிலையில்லாதன எல்லாம் வில்"
      ..
      20.11

    • @manomano403
      @manomano403 3 роки тому

      நாள் எண்ணி ஏழாக, திருமண நாள் ஒன்று கூடும், பின்பு, பதினொன்று ஏழாக, நம்மவர், அவதரித்த தினம் ஆறு ஏழு, அங்கிருந்து, பதின் ஆறு நாள் நடந்தால் பகவான் தரிசனம் தானே..
      ..
      13.23
      23.10.2021
      👉👌👉👌✔👌👉👌👉👌

    • @manomano403
      @manomano403 3 роки тому

      நீ மனிதன், உன்னை அடித்தவனும் மனிதன், உனக்கு அடைக்கலம் தந்தவனும் மனிதன், உன்னை உனக்கு உணர்த்தியவனும் ஒரு மனிதன்.. சரி,
      மனிதனில் நீ எந்த வகை என்று தெரிந்துகொள்ள வேண்டாமா,
      மனிதம் என்பது, கொள்ளல் கொடுத்தல் செயற்கருமங்கள் ஊடாக வலுப்பெறுமானம் நிர்ணயிக்கப்படும் ஒரு மகத்துவம்,
      அந்த மகத்தான பணிக்கு, தன்னைப் பரிபூரணமாக தயார் செய்த ஒரு மனிதனை நீ சந்திக்க நேர்ந்தால் அது உனக்கு வரப் ரசாதம், அந்த மனிதனுக்கும் நிறைவு..
      நீ அடிக்கக் கூடாது என்பதற்காகவும் பந்துகள் விசிறப்படலாம், நீ அடிக்க வேண்டும் என்பதற்காகவும் விசிறப்படலாம்..
      பந்துகளை இனங்காணக் கற்றால் பாதி தூரத்தை நீ தாண்டிவிடலாம்..
      மீதித் தூரத்தை நீ தொட வேண்டாம்.. நீ தொட்டுவிட்டதான பொருளிலேயே தொடர் கருமங்கள் நடக்கும்..
      தேசமே தெய்வம், நேயமே பக்தி, தேவைக்கே பேச்சு, தெழிவுதான் மூச்சு, சங்கிலித் தொடர் தளராமல் பேணுதலே வாழ்க்கை.. சந்திக்கலாமா..
      ..
      13.36

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Рік тому

    ஆனால் இந்த அருமையான நீங்கள் சொன்ன பாடல் மெட்டு
    ஆங்கில படத்தில் உள்ள ஒரு பாடலின் மெட்டு

  • @MRKSTUDIO1968
    @MRKSTUDIO1968 3 роки тому

    சார்.காதல் வந்திருச்சு என்று முதலில் பாடியிருப்பது திரு.SPB அவர்கள்.பிறகு இரண்டாவதாக அண்ணண் கமல் பாடுவதுதான் திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள்.

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 3 роки тому +2

    Ulaganayagan kamal sir first getup change panniya movie kalyaanaraman blockbuster movie

  • @inglishtv6459
    @inglishtv6459 3 роки тому +3

    இன்னும் கூடுதலாக பாடல் தொடர்பான பிண்ணனி சம்பவங்களை சொல்லவும். வெறுமனே பாடலைப் பாடி இசைக்கருவிகள் பற்றி செல்வதை குறைக்கவும்.

  • @ananthavv
    @ananthavv 2 роки тому

    அருமை